Everything posted by பெருமாள்
-
தோல்வியை அடுத்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்
அப்ப தமிழனுக்கு விடிவு இல்லை தேர்தலில் தோத்தால் அரசியலை விட்டு விலகி இருப்பது தான் நியாயம் சுமத்திரன் பேய் இன்னும் கட்சிக்குள் இருக்குமாம் நல்லது நடக்க வாய்ப்பே இல்லை.மறுபடியும் குழப்ப அரசியல்தான். பின்னால் நின்று ரணில் சொல்ல சொல்ல சுமத்திரன் நாட்டியம் ஆடுவார் .கடைசியில் தமிழ் தேசியத்தை உடைப்பார் .
-
தோல்வியை அடுத்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்
சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/we-will-continue-to-travel-together-sumanthran-1705830680?itm_source=parsely-external
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
முகநூல் கருத்துக்களை யாழ் ஆதராமாக எடுத்துகொள்வது இல்லை . எனது கோரிக்கையும் அதுதான் .
-
போகி பண்டிகையால் நிலைகுலைந்த சென்னை: காற்று மாசுபாடு ஏற்படுத்திய பாதிப்புகள்
வந்தாரை வாழவைத்து தங்கடை நாட்டை சுடுகாடு ஆக்குதுகள் .
-
ஓட்ஸ் அன்ட் கொனி
எழுத்தாளருக்கும் ஓவியருக்கும் பாராட்டுக்கள் .........! 👍
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நான் அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேணும் என்று இங்கு கருத்து எழுதுகிறேன் நீங்கள் உங்கள் ஆள் சுமத்திரன் தலைவராகணும் எனும் தொனியில் கருத்து எழுதுகிறிர்கள் லண்டன் நேரம் ஒன்றரை ஆகி விட்டது இனிய இரவு சொல்வமா ?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
சுமத்திரன் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் அதுதான் அந்த பருப்பு வேகாது .
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நம்மை பொருத்தவரை ஸ்ரீதரன் கூட அந்த பதவிக்கு தகுதி இல்லாதவர் அவரை விட்டால் வேறு வழியில்லை . சுமத்திரன் தலைவராய் வந்தால் அவ்வளவுதான் சிதறு தேங்கா .இங்கு இந்துவா கிறிஸ்த்தவனா என்று குறுகிய மனப்பான்மையில் பார்க்காமல் தமிழர் நலன் என்று பார்ப்பது நல்லது .
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
தகப்பன் வட இந்தியர்களின் கதையை நம்பி போனதின் விளைவு இன்றும் இந்த தீவு பிச்சை காரனாக இருக்கிறது .
-
நாட்டின் வங்குரோத்திற்கு காரணமானவர்களென பெயரிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2மாதங்கள் கடந்தும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - சஜித்
இவர் வழக்கம்போல் கத்துவார் பெயருக்கு ஆனால் அதுகள் கப்பலில் நடந்த பார்ட்டி மப்பு முறியாமல் மத்தியானம் இரண்டுக்கு பின்தான் எழும்புவார்கள் சொல்லி வைத்தது போல் இவர் கத்துவதுதான் வேதனை தகப்பன் அளவுக்கு பிடிப்பு கிடையாது ஆனால் தகப்பனை ஜேஆர் போல் அரசியல் வாதி என்று ஆசை காட்டி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான தீர்வை இல்லாமல் பண்ணி நாசமாக்கிய இந்தியர்கள் பற்றிய கதை இன்னுமும் தெரியவில்லை என்பது நம்புதுவதுக்கு அல்ல .
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
அவங்க ஆயுதம் கொடுத்ததே உங்க தீவு நசாமாக போகவென்று தான் இந்திய நாட்டு குடிமகனை விட ஆசியாவில் அதிகம் வரி கொடுக்கும் தீவை மாற்றியதே இந்தியா தான் இனி என்ன அன்று வெள்ளைக்காரன் ஆண்டான் இனி imf பெயரில் அதே இலங்கை மக்கள் பெயருக்கு சுதத்திரம் எனும் பெயரில் அதே வெள்ளைக்கு பெல் அடிக்க கழுவி விட வரிசையில் நிற்ப்பார்கள் . இதற்குள் பால் சோறு தின்ற மதன முத்தாக்கள் அவங்களுக்கு வக்காலத்து வாங்க நம்ம கூட்டில் ஒரு இரிருவர் .
-
சிரிக்க மட்டும் வாங்க
புத்திக்கூர்மை சோதிக்கும் அருமையான நேர்காணல்! அதிகாரி - நீ! அடர்ந்த ஒரு காட்டில் வழி தவறி மாட்டிகொள்கிறாய். இப்பொழுது உன் முன்னே ஒரு புலி , உன் கையில் ஒரு தீப்பெட்டி ! அதில் ஒரே ஒரு குச்சி! வேறு எந்த ஆயுதமும் கிடையாது. புலியிடம் இருந்து தப்பித்து ஓட முடியாது. சரி இப்பொழுது எப்படி தப்பிப்பாய்!! மாணவன் - சார் , நான் அந்த ஒரு தீக்குச்சியை வைத்து , என்னுடைய சட்டையை எரித்து ,புலியை பயமுறுத்தி தப்பிப்பேன். அதிகாரி - உன் சட்டை ! அந்த ஒரு தீக்குச்சியை கொண்டு பற்ற வைக்க முடியுமா! மாணவன் - முடியும் சார்! ஏனென்றால் நான் அணிந்து இருந்தது பருத்தி ஆடை மேலும். நான் எப்பவும் உபயோக படுத்தும் பெர்ஃப்யூம் என் சட்டையில் இருப்பதால் எளிதில் பற்றி கொள்ளும். அதிகாரி - அருமை! நல்ல புத்திசாலித்தனம். உன்னை எங்கள் நிறுவனம் வரவேற்கிறது.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நன்றி உங்கள் கதைக்கு @ஈழப்பிரியன்அண்ணா. இங்கு லண்டனில் வின்ரர் டயர் சங்கிலி எல்லாம் தெரியாது அடிக்கடி யுரோ பயணம் காரில் செல்வதால் வின்ரர் டயர் என்னிடமும் உண்டு ஆனால் பெரிய புதிர் என்னவென்றால் நீங்கள் குறிப்பிடும் டொராண்டோ நியுயோர்க் எல்லாத்தையும் விட இங்கிலாந்து வட மத்திய ரேகைக்கு கிட்டவாக உள்ளது ஆனாலும் வின்ரர் காலத்தில் ஒரு நாள் இரு நாள் சிலநேரம் பணியே காணாத வின்ரர் என்று கடந்து விடுகிறோம் ?
-
சிரிக்கலாம் வாங்க
பிச்சைக்காரன் புத்திசாலித்தனம்! ஒருவன் ஒரு வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டான். அம்மா தாயே! பசிக்குது ஏதாவது சாப்பாடு மீதம் இருந்தா போடுங்க தாயி! அந்த வீட்டு அம்மா வெளியில் வந்து அவனை பார்த்து! என்னப்பா ஆள் நல்லா இருக்கே! கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கே! ஏதாவது வேலை செஞ்சு சாப்பிட கூடாதா. தாயி நான் சொல்கிறேன் என்று கோபித்து கொள்ளாதீர்கள் நீங்கள் கூட தான் சினிமா நடிகை நயன்தாரா மாதிரி இருக்கீங்க! நீங்க என்ன சினிமாவில் நடிக்கவா போறீங்க! இந்த குடும்பத்துக்கு உழைத்து வடித்து தானே கொட்டுறீங்க என்று அவன் சொல்ல. அந்த அம்மா கண் கலங்கி விட்டார். ஆமாம் ப்பா! உனக்கு தெரியுது என் அருமை, இந்த வீட்டில் யாருக்கும் தெரியலை , செத்த இரு! என்று சொல்லிட்டு வீட்டுக்குள் சென்று சூடா ஆறு இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து போய்ட்டு வாப்பா என்று அனுப்பினாள் அந்த புண்ணியவதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
சாமி நீங்க வேறை லெவல் 😃- வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தும் ஏன் கேட்கிறிர்கள் என்று புரியவில்லை ?- விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
அப்ப காலிஸ்தான் போராளிகளை எப்படி அரவனைகிரார்கள் ?இந்த கேள்வியின் விடையில் நாம் எங்கே கோட்டை விடுகிறேம் என்பது தெரியும் . இதற்கான விடை தெரிந்தும் ஒருத்தனை முட்டாள் ஆக்கவேணும் என்றே கொஞ்சம் வெளிக்கிடும் அதுகளுக்கு விடை சொல்லி நேரம்தான் வீணாகும் .- விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
ஓம் நிங்கள் சொல்வது போல் அந்த தெனாவட்டு கதைக்கு முன் வருடத்துக்கு இரண்டு மூன்று நடித்தவர் அந்த தென வட்டு கதை சொல்லியபின் வருடத்துக்கு 5௦ படங்களுக்கு மேல் நடிக்கிறார் நான்தான் இந்த விசர் யூரியூப், இதர சமூக ஊடகங்களில் தவறாக வழிநடத்தபட்டு விட்டேன் 😀 என்ன இருந்தாலும் வடி வேலின் நகைசுவை போல் வராது . உருவாகும் மீம்ஸ் முக்கால்வாசி அவருடைய படம்கள் இல்லாமல் இல்லை .- சிரிக்கலாம் வாங்க
- கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
இவர் வேறை சைக்கிள் கப்புக்குள் ஆட்டோ ஓட்டுறார் .- திண்ணை
நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை காண்பதில் மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?- 300 யானைகளில் தொலைந்த குட்டியின் தாயை வனத்துறை சரியாகக் கண்டுபிடித்தது எப்படி? - ஓர் உணர்ச்சிப்பூர்வமான கதை
நன்றி இணைப்புக்கு எராளன் அத்தி பூப்பது போல் தமிழ் bbc உபயோகமான தகவல்கள் .- விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி
திராவிடம் சீண்டி விட்டு வேடிக்கை பார்க்குது அந்த கூட்டத்தில் வடிவேலின் கதையை கேட்டு சிரித்தவர்கள் விஜயகாந்தின் செத்த வீட்டுக்கு போய் வந்து விட்டார்கள் வடிவேலால் போகமுடியவில்லை வடிவேலின் சினிமா உலகமும் அந்த கதைக்கு பின் முடிந்தே போனது .- யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.
உதவி செய்கிறார் வாழ்த்துக்கள் அவ்வளவுதான் நோ கொமென்ட்ஸ் . - செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
Important Information
By using this site, you agree to our Terms of Use.