Everything posted by பெருமாள்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
முதலில் சொறிலங்காவில் ஒழுங்கான மருத்துவசதியோ அல்லது ஒழுங்கான மருத்துவ பொருள்களோ இல்லை என்பதை நினைவில் கொள்ளனும் ஏன் மருந்துகள் கூட காலவதியானமருந்துகளே இறக்கபட்டு உள்ளன அதனால் அன்குள்ளவர்களுக்கே இங்கிருந்து போய் இடஞ்சல் குடுக்கிறோம் .இங்கு 4௦ வருடமாய் கண்ட சாப்பாட்டையும் முழுங்கி விட்டு கண்ட வருத்தத்தையும் வாங்கி கொண்டு கடைசி காலத்தில் ஊர் போவம் என்று அங்கிருப்பவர்களுடன் நோயாளியாய் போட்டி போட போனால் நாங்கதான் முதலில் மேலே போய் தொலைவம் . இங்கு லண்டனில் 6௦ தாண்டினால் லோக்கல் போக்குவரத்து இலவசம் சாமியார் . தமிழ் புலம்பெயர் பேபி பூமர்ஸ் அறுவடையை சொறிலங்கா நாக்கை தொங்க போட்டபடி காத்து கொண்டு இருக்குது .
-
Subaskaran Allirajah to contest for presidency!
The Tamil diaspora is planning to field Lyca Mobile owner Subaskaran Allirajah as a candidate at the next presidential election. Allirajah, an international businessman with Sri Lankan origins, has already bought a plantation political party, ‘Arunalu People’s Alliance’. Its chairman and general secretary is Dr. A.R. Krishan. Allirajah is to launch his media campaign next month. (deshaya.lk) https://english.theleader.lk/news/7156-subaskaran-allirajah-to-contest-for-presidency இங்கு விசாரித்தபோது செய்தி உண்மையில்லை என்கிறார்கள் இரண்டு மூன்று நாளில் உண்மை தெரியும்தானே .
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
புதிய வரிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பலரும் குழம்பி கொண்டு உள்ளார்கள் இந்தநேரத்தில் ஏன் இந்த அணில் ஏன் கோமணம் இல்லாமல் வடக்கு பக்கமாய் ஓடுது ?
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
வயதானவர்கள் வீடு காணியை விட்டு வரமாட்டம் என்று அடம் பிடித்தது இப்பவும் நினைவில் உள்ளது . சுனாமி வரமுன் கடல் நீர் வற்றியது போல் காணப்படும் அதுக்குள் நிண்டு செல்பி எடுத்து விளயாடுங்கள் .
- ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.
-
பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை
ஒப்பரேசன் லிபரேசன் பட்டபாடு நினைவுக்கு வந்து தொலைக்குது .
-
கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது.
நித்திரைக்கு போகும் நேரத்தில் .....................................................................கடவுளே .
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை இல்லாமல் இருப்பது நல்லதுதான் .
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பக்கத்து வீடு
சாமியார் பாதி வீடுதான் ஒரு மில்லியன் தாண்டி விட்டது முழு வீடு ஒன்றரை மில்லியனுக்கு குறைய வாங்க முடியாது லண்டனில் .- பக்கத்து வீடு
அது ஒரு கனா காலம் . அந்த முன்சூறு மட்டுமல்ல உங்க தெரு வெள்ளை கிழவன்கள் எல்லாமே துவேசம் பிடித்ததுகள் டிரைவ் வே இல்லை ஆனாலும் அவற்றை வீட்டுக்கு முன்னாள் காரை நிப்பாட்டகூடாது என்று அதகளம் பண்ணும் ஒரு கிழடு இப்பவும் உயிரோடு இருக்குதா ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் ....சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம்- துறவியாகும் டயானா கமகே?
அவங்களுக்கு புத்தம் என்றால் தமிழனை கொலை செய்வது என்பது மட்டுமே தெரிந்த ஒன்று தயவு செய்து சிங்களவர்களை நல்லவனாக்கி விடாதிர்கள் 2௦௦9 பால்சோறு தின்றவர்களுக்கு படியளக்கனும்காலம் காத்து கொண்டு இருக்குது .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
ஒரு ஜென் தத்துவம் என்ன சொல்கிறது என்றால்! சொல்லுங்க குருஜி! ஒரு பெண் அறுபது நிமிடத்திற்கு மேல் ஃபோனில் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்றாள் கட்டாயம் அது இன் கமிங் காலாகத்தான் இருக்கும்!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க இதப் படிங்களேன் கணவன்: என்னம்மா! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க. அதுக்கு தான். இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு ஸ்பெஷல்? மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க கணவன்: அவ்ளோதானா? மனைவி: முடியலைங்க! இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! சாப்பிடலாமா? மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன்! ஆம்லெட் போட்டுடறேன்! இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே? மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா? இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க? மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க! இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல? மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு! இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க! --------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா? இன்னைக்கு ஒன்னும் செய்யலையா? மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க! இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்? மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க! இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!! என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா....- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
அண்ணே! உங்க கடையில் எல்லா பொருளும் இருக்கு! எல்லாம் இருக்கு உனக்கு என்ன வேண்டும் சொல்லு! கேக்கு தாங்க! நல்லா கேட்குதுப்பா ! என்ன வேண்டும் என்று சொல்! அதாங்க கேக்கு தாங்க! இந்தாப்பா கிருஸ்துமஸ் நேரம் சட்டு புட்டுன்னு என்ன வேண்டும் என்று சொல்லு! கிருஸ்துமசுக்கு தான் கேக்கு தாங்க! டேய் எனக்கு தீபாவளிக்கு காது கேட்டுச்சு! கிருதுமசுக்கும் காது கேட்கும் அப்பால புது வருடத்துக்கும் காது கேட்கும். இங்க இருந்து போய் விடு இல்லாட்டி இங்க ஒரு கோலை விழும்!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
என்ன டாக்டர் ! நாய் கடித்து விட்டது என்று உங்க ஹாஸ்பிடல் வந்தா! என்னை கடிச்ச நாயையும் பக்கத்தில் படுக்க வைத்து வைத்தியம் பார்த்து கொண்டு இருக்கீங்க! ஏன் சார் கடிச்ச நாய் உங்க பெண்டாட்டி வளர்க்கும் செல்ல நாய் என்று நீங்க ஏன் சொல்லவே இல்லை! கடித்ததால் நாய்க்கு ஒன்றும் ஆகி விட கூடாது! ரெண்டு நாயையும் ஒண்ணா வைத்தியம் பாருங்க என்று உங்க மனைவியின் ஏற்பாடு தான் ! இது பேசாம படுங்க நாய் முழித்து விட போகுது!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பக்கத்து வீடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.