Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. புதிய விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள். 👍🏽 இதனைப் பற்றி மேலும் விபரமாக அறிய ஆவலாக உள்ளோம். 🙂
  2. 👆1569´ம் ஆண்டு கட்டப் பட்ட... 454 வருடங்கள் பழமையான 👆 மருந்தகம் (Apotheke) (Dispensary) இது, இன்றும் இயங்கிக் கொண்டுள்ளது. 🙂 👇 கீழே உள்ள படம் 👇 அதன் முழுமையான நான்கு மாடி கட்டிடம். 454 வருடங்களுக்கு முன், மரத்தால்…. நான்கு மாடியில் கட்டிடம் கட்டப் பட்டுள்ளது. 🙂 ஜேர்மனியின் பழைய கால 🏚️ கட்டிடக் கலை மிகவும் அழகானது. 🥰 இரும்பை விட, மரங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அப்படியான கட்டிடங்கள் 600 - 700 வருடங்கள் தாண்டியும், இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 👍 இப்படியான கட்டிடங்களை... வீட்டின் உரிமையாளர் நினைத்தாலும், வெளியில் எந்தப் புதிய மாற்றத்தையும் செய்ய முடியாது. வெளியே உள்ள மரங்களோ, சீமெந்து பூச்சுக்களோ பழுதாகி இருந்தால்.... அதனை அகற்றி மீண்டும் அதே மாதிரி புதியவை வைக்கப் பட வேண்டும். இதனை அந்தந்த இடத்து நகரசபை, கண்காணித்துக் கொண்டு இருக்கும். 😎 இப்படியான கட்டிடங்கள் ஜேர்மனியின் எல்லா இடங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும்... சில இடங்களில்... மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். 🏚️ இங்கே உள்ள படங்கள் அண்மையில் நான் (Reha) தெரப்பி செய்வதற்காக சென்ற (Tübingen) என்ற நகரத்தில் காணப்படும் கட்டிடங்களே இவை. ஒரு குறுகிய இடத்தில், பல ஆயிரம் கட்டிடங்களை கண்டு பிரமிப்பாக இருந்தது. 🤗 அவர்கள்... அந்தக் காலத்து வீதிகளை கூட மாற்றம் செய்யாமல் பழைய நிலையிலேயே பேணி, பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். 👍 இந்த நகரத்தில் மக்கள் அதிகரிக்க, அதற்கு அருகிலேயே நவீன கட்டிடங்களுடன் 🏥 புதிய நகரத்தை உருவாக்கி, பழைய நகரத்தின் அழகு கெடாமல் வைத்திருப்பது... பல உள்நாட்டு உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாது 👯‍♂️ ✈️ வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் ஆயிரக் கணக்கில் வர வைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்தப் படங்கள்... இந்த வருடம் 📆 தை, மாசி மாதங்களில் எடுக்கப் பட்டவை. படங்களில்... மக்கள் குறைவாக உள்ளதற்கு, என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சரியான பதில் சொல்பவருக்கு... "கெட்டிக்காரன் / காறி" என்ற பட்டம் வழங்கப் படும். 😂 💖 யாழ். களத்திற்காக... 💖 செய்தியும், படப் பிடிப்பும்: தமிழ் சிறி. 😂 படங்கள் இன்னும் வரும்.... 🙂
  3. இந்த விளம்பரம் எப்படி இருக்கு.
  4. இவர், ஏன்... உடற் பயிற்சி நிலையத்திற்கு வந்தவர்? 🤣
  5. காசு உள்ளவனுக்கு... ஏகப் பட்ட வியாதி என்று, திருவாளர் பிச்சை சொல்கிறார். 😂
  6. காசியா ஃபிஸ்துலா (Cassia fistula), பொதுவாக கோல்டன் ஷவர் என்று அழைக்கப்படுகிறது. அமல்டாஸ் மரங்கள் இந்தியா முழுவதும் பரவலாக வளர்க்கப்படுகின்றன. அழகான மஞ்சள் பூக்கள் இருப்பதால் அவை பெரும்பாலும் இயற்கையை ரசிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அமல்டாஸ் மரம் இந்திய துணைக்கண்டம், இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.
  7. நாதமுனி…. உங்களுக்கு கந்தபுராண வீதி, அரசடி வீதியின் ஆரம்பத்தில் இருந்த வீட்டில் வசித்த கலியாண புறோக்கர் தட்சிணாமூர்த்தியை தெரியுமா. கந்தர்மட சந்தியில் வாடகை கார் வைத்திருந்தவர்களான சின்னத்தம்பி, கனகலிங்கம் என்ற சகோதரர்களின் வீடும் கந்தபுராண வீதியில் தான் உள்ளது. அவர்கள் வேளைக்கே இறந்து விட்டார்கள். இன்னுமொருவர்…. பெயர் நினைவிற்கு வரவில்லை, அவர் வீட்டிலேயே பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் கதைத்து பிள்ளைகளை சிறு வயதிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேச பழக்கி வைத்திருந்தார். இவர்களின் வீட்டிற்கு முன்னால்… ஒரு கட்டிடம், எனக்கு தெரிந்த நாளில் இருந்து பாவனையில் இல்லாமல், பூட்டியே இருந்தது. அதற்கு பலாலி வீதியிலும் வீட்டுடன் முன் வாசல் உள்ளது. இப்போ அதனை சிங்களவர் ஒருவர் வாங்கி தளபாட கடையாக வைத்திருக்கிறார் என்றார்கள். கந்தபுராண வீதி, அம்மன் வீதி சந்திக்கும் இடத்தில்… யாழ். இந்துக் கல்லூரியில் இரசாயனம் கற்பித்த ஆசிரியர் முத்துக்குமாரசாமி மாஸ்ரரின் மேல்வீடு ஒன்றும் இருந்தது.
  8. உண்மையை சொல்லி, பிச்சை எடுப்பவர்கள் உத்தமர்கள். 😂 🤣
  9. "எய்தவன் இருக்க, அம்பை நோகக் கூடாது" ஈழப்பிரியன். 🤣
  10. இது மாம்பழம்தான். இரசாயன உரம் போட்ட படியால், இப்பிடி வந்திட்டுது. 😜 😂 🤣
  11. இந்த யோசனையை தெரிவித்தவருக்கு, கடைசி படத்தில் என்ன செய்கிறார்கள் என பார்த்தீர்களா. 🤣
  12. அவலத்தை தந்தவனுக்கே... திருப்பிக் கொடு. 😂
  13. உங்கள் தொலைபேசியில், பணம் சம்பாதிக்க வேண்டுமா? 😂 🤣
  14. எங்கள் தோட்டத்தில், இயற்கையாக பழுத்த மாம்பழம். 😜 😂 🤣 😋
  15. 1910´ம் ஆண்டிலிருந்து... மனைவி, கணவனை அழைக்கும் முறைகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.