Everything posted by தமிழ் சிறி
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
👉 https://www.facebook.com/100071311717266/videos/852224755842357 👈 👆 இவனி(ரி)ன் அழுகைக்கு... என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா. 😎 பச்சை மட்டையாலை... முதுகிலே சாத்து சாத்து என்று சாத்த வேணும் போலை இருக்கு. 😂 🤣- கருத்து படங்கள்
- குட்டிக் கதைகள்.
ஒரு ஊர்ல கோர்ட்ல கேஸ் ஒண்ணு நடக்குது. அந்த ஊர் அம்மணி ஒருவரை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வாதி தரப்பு வக்கீல்: "ஏம்மா உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." அம்மணி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரிம்மா.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். அம்மணி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (அவசரமா மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் சொன்னாரு பாருங்க...! "கோர்ட் மறுபடியும் ஆரம்பிச்சதும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்த அம்மணிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"- இரசித்த.... புகைப்படங்கள்.
லொறி சாரதி, பைலட்டாக.. வந்த போது. 😂- சிரிக்க மட்டும் வாங்க
அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும், அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி ஒன்றும்... பார்க்க வேண்டியது தானே... 😂 😂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்... வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும் 1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும். 2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.// நீங்கள், கூறியற்றவைத்தான் விபத்தை ஏற்படுத்தியவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂 சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁 கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் பல தடவைகள் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... இவன் ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான். அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎 இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும், Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர் நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே வந்து... அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு.. தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது... அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும், அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள். நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன். அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு "சிப்பிலி" ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
யாயினி... என்னை, சத்தியம் பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டு... திரும்பவும் என்னை சத்தியம் பண்ண தூண்டுகிறீர்கள். 😁 இந்த விபத்து, மற்றவரின் அவதானாக் குறைவால் நடந்தது. 🙂 இது... சத்தியம், சத்தியம், சத்தியம். 🙂 வேணுமென்றால்... கையில், கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணுகிறேன். 🤣- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
பாகம் IV மகிழ்ச்சியாக, இனிய முடிவாக அமைந்ததை இட்டு எமக்கும் சந்தோசம். 👍 பாகம் V´ல்... என்ன முடிவு வர இருக்கின்றது அறிய ஆவலாக உள்ளோம். 😋 பாகம் IV இளகிய மனம் கொண்டவர்களுக்கும், 😂 பாகம் V முரட்டு மனம் கொண்டவர்களுக்கும் என்று இரு முடிவுகளை தெரிவு செய்ததன் மூலம் கதாசிரியர் ✍️ @goshan_che இருபாலருக்கும் திருப்தியை கொடுக்க முயலுகின்றார் என ஊகிக்கின்றோம். 🤣- கருத்து படங்கள்
- தையல்கடை.
தையல் கடைக்கு... தமிழ்ப் பெயரை, வைக்காத... சுவியருக்கும், சுமதிக்கும் வன்மைமாயன கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 😎 கதை சூடு பிடிக்கத் தொடங்குகின்றது தொடருங்கள் ✍️ சுவியர். வாசிக்க ஆவலாக உள்ளோம். அந்தக் கடையில்... தனிய பெண்களுக்கான பிளவுஸ் மட்டும்தான் தைப்பார்களா. 😂 ஆண்களுக்கு... சாரம் தைத்து தர மாட் டார்களா. 🤣 ஓம் என்றால்... பத்து பற்றிக் சாரம் தைக்கிற பிளான் இருக்கு. 😁- சிரிக்கலாம் வாங்க
👉 https://www.facebook.com/watch?v=3332851240361571 👈 👆 ஏன்(டா)... அதுக்கு, கிட்ட போனனீ... 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மண் அரிப்பு... எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- கருத்து படங்கள்
மின்சார விலை உயர்வு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும்.. @nunavilan, @Ahasthiyan ஆகியோருக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂- கருத்து படங்கள்
- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் சொல்வதும் சரிதான். அவர் வேறு பகுதியில் வேலை செய்வதால்… அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. அடுத்த முறை… நேரில் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கதைக்கின்றேன். 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
மீண்டும் கடுப்பு ஏத்துகிறார்கள். 😂 🤣- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வரவுக்கு நன்றி யாயினி. ஐயோ… அது என்ரை கால் இல்லை. கூகிளில் எடுத்த படம். றீகாப்பில்…. சில கைவினைப் பொருட்கள் செய்ய பழக்கினார்கள். நான் பாண் வைக்கும் கூடையும், தோட்டத்தில் வைக்க மரத்தால் ஆன குருவிக் கூடும் செய்தேன். 🙂 சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை. 😂 🤣- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வரவிற்கும், அக்கறையான கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி அல்வாயன். 🙂 நன்றி நந்தன். 🙏 மிக்க நன்றி விளங்க நினைப்பவன். 🙏- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி புங்கையூரான். வேலை இடத்திலும்…. விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள்.. என்னை பலசாலி எனவும் மீண்டும் திரும்ப நடப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை என்றும் சொன்னார்கள். வைத்தியர்களுக்கும், நேர்ஸ் மாருக்கும், தெரப்பி செய்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கும், அந்த இறைவனுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். 🙏- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நன்றி விசுகர். உண்மைதான். நடந்த சில சம்பவங்களை மீண்டும் நினைக்கும் போது பெரிய அச்ச உணர்வும், விரக்தியும் ஏற்படும். ஏதோ… மருத்துவ மனையிலும், Reha விலும் கிடைத்த ஆறுதல் வார்த்தைகளும், ஊக்கமான செயல் பாடுகளும் அதிலிருந்து பெருமளவு மீட்டுத் தந்தது. கடந்த 15 மாதங்களாக… எனக்கு 300 பேருக்கு மேல் தெரப்பி செய்திருப்பார்கள். அத்தனை பேரும்… வித்தியாசமான அணுகு முறையை கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. 🙂- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வரவிற்கும், கருத்திற்கும்… நன்றி முனிவர் ஜீ. 🙂 நன்றி முதல்வன். 🙏 - "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.