Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் கூர்ப்பு அடைய முன்பே… மடகஸ்கார் பூமித்தட்டில் இருந்து விலகிச் சென்றதால், இன்னும் மற்ற இடங்களில் இல்லாத அரிய விலங்கினங்கள் எஞ்சி இருக்கின்றன என்ற அரிய தகவலை இந்தக் கட்டுரை மூலம் அறிந்து ஆச்சரியப் பட்டேன். நன்றி நில்மினி. 👍🏽 தற்போது ஊக்கப்புள்ளி போட முடியாமல் உள்ளது. கிடைத்தவுடன் போடுகின்றேன்.
  2. நன்றி நில்மினி. ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
  3. நில்மினி... அடுத்த மடகஸ்கார் கட்டுரை எப்ப வரும்.
  4. கந்தையா அண்ணை... சரி, போனால் போகுது.... ஒரு 100 € அனுப்புங்கோ, 😂 ஒரு போத்தில் அனுப்புறன். விலாசத்தை மறக்காமல் எழுதவும். 🤣
  5. கோடாரி தைலம் உருவான வரலாறு | History of Axe oil
  6. கந்தையா அண்ணை என்ன பகிடியா... விடுறியள். 😎 நீங்கள் தாற... 4 யூரோ 85 சதத்துக்கு, கசுக்கொட்டை தான் அனுப்பலாம். 😂 சிலோன் சாராய போத்தில் அனுப்புறதெண்டால் 300 € அனுப்பி விடுங்கோ. 🤣
  7. நில்மினி.... இதே முறையில், முன்பு அம்மா செய்வார்கள்.நல்ல வாசமாக இருக்கும். 😋 அத்துடன் தடிமன், இருமல் இருந்தாலும்... இதனை குடிக்க நல்ல பலன் கிடைக்கும். 🙂 இந்தக் கோப்பி.... "கந்தர்மடம் ஸ்பெஷல்" போலுள்ளது. 😂 இப்படி கோப்பி அரைக்கும் முறையை, காப்புரிமை (Copyright) எடுத்து வைக்க வேணும். 😎 இல்லாட்டி... மற்ற ஊர்க்காரர், தங்கடை ஊர் கோப்பி என்று உரிமை கொண்டாடுவார்கள். 😜
  8. விசுகு…. நீங்கள் சொல்லும் மன நிலையில்தான், வீதியில் இருந்து யாசகம் பெறுவோரை இது வரை நினைத்திருந்தேன். அரசு கொடுக்கும் இடங்களில்… அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற போது… அவர்களும் நடுவீதிக்கு வரத்தானே வேண்டும். மூன்று கிழமைக்கு முன்…. இப்படி யாசகம் பெற்றுக் கொண்டு இருந்தவரை கடந்து சென்றேன். ஏனோ தெரியவில்லை, அவரின் முகம் அடிக்கடி நினைவில் வருகின்றது. கொஞ்ச காசாவாது கொடுத்திருக்கலாமே… என்று இரு தடவை அந்த இடத்திற்கு சென்று பார்த்திருக்கின்றேன். அங்கு அவர் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. சமூகப் பார்வையுடன் எழுதிய ஆக்கத்திற்கு நன்றி.
  9. புத்திசாலி நாய் போலை இருக்கு. எல்லோரும்... நாயை, கீழேதான் தேடுவார்கள். இது... மேலே இருந்து "அற்ராக்" கொடுக்கப் போகுது போலை... 😂
  10. ஈழப்பிரியன் மறக்க முடியாத நினைவுகள். அங்குள்ள படத்துடன் போட்ட பதிவு அழகு. 🙂 சில பெரிய நிறுவனங்களில்... பல நாட்களுக்கு முன்பே முற்பதிவு செய்தால்தான் இடம் கிடைக்கும். காசு அதிகம் என்றாலும், உலகத்தின் ஒரு பெரிய நிறுவனத்திற்குள் சென்று பார்த்த திருப்தியுடன் ஒப்பிடும் போது பரவாயில்லை. 🙂
  11. வயர் இல்லாத, செக்கூரிட்டி கமெரா. 🤣 🐕‍🦺
  12. தொழிற்சாலையில் கோலா குடித்தீர்களா. 🙂
  13. 1936´ம் ஆண்டில், வீதி ஓரம் இருந்து "கோகோ கோலா" விற்கும் சிறுவன். 1910´ம் ஆண்டில், கோகோ கோலா விநியோக வண்டியின் அருகே இரண்டு ஆண்கள் நிற்கிறார்கள். 1900 ஆம் ஆண்டு வாகனத்தின் ஓரத்தில், அமர்ந்திருந்த மூன்று சிறுவர்களுடன் கோகோ கோலா விநியோக வண்டி.
  14. நந்தன்... நான் இருந்த காலங்களில், அவ்விடத்தில் கடை இருக்கவில்லை.
  15. 👉 https://www.facebook.com/watch?v=149150307993636 👈 👆 இவரின் உருட்டு.. எப்பிடி இருக்கு. 😂
  16. பரிசாக கிடைத்த காரை... 9 நிமிடத்தில் விபத்துக்களாக்கிய பின்பும் அதே புன்னகையுடன் நிற்கும் யுவதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.