Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நில்மினி... கீழே உள்ள இணைப்பில், ´ படம் இணைக்கும் இரு வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது. முயற்சித்து பாருங்கள். 🙂
  2. ஆம் புங்கையூரான். உங்கள் கருத்திற்கு நன்றி. 🙏 நன்றி சுவைப்பிரியன். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 🙂 பிரபா சிதம்பரநாதன் அவர்களே... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. 🙏
  3. சாத்தான்... உண்மையில் அவனும், நானும்... நீண்ட காலமாகவே அறிமுகமானவர்கள். வேலை இடத்திலும் நாம்... சுமூகமான உறவையே கொண்டிருந்தோம். அவன் பாலஸ்தீனத்தை சேர்ந்தவன். நன்றாக வேலை செய்யக் கூடியவன். ஆனால்... காரணம் இல்லாமல் ரென்ஷனில் நிற்பது அவன் சுபாவம். இன்னும் அவன் குற்ற உணர்விலிருந்து மீளவில்லையோ அல்லது எல்லாம் நாடகமோ என்று என்னால் கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது. 🙂
  4. கந்தையா அண்ணை... நானும் அவனும் வெவ்வேறு பகுதிகளில் மட்டுமல்ல, ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும், வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்தாலும்.. அடிக்கடி சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகம். தற்காலிகமாக... சில கிழமைகள் நான் வேறு ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பழைய இடத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பமும் வரலாம். நீங்கள் சொல்வதும் சரி. நான் நிச்சயமாக... வலியப் போய் கதைக்க மாட்டேன். அவன் வந்து கதைத்தால்... கதைப்பேன். 🙂
  5. ஈழப்பிரியன்... நேரம் கிடைக்கும் போது திகதியை மாற்றி விடுகின்றேன்.🙂
  6. வசி.... அமேரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளது போல் வேலை விபத்து சட்டமும், நடை முறையும் ஜேர்மனியில் மிக வித்தியாசமானது. தற் செயலாக நடந்த... வேலை இடத்து விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்க மாட்டார்கள். அவர் வேண்டுமென்றோ, என்னை பழிவாங்கவோ விபத்தை ஏற்படுத்தி இருந்தால்... (அதனை கண்ட சாட்சிகள் இருவர் இருக்க வேண்டும்)... வழக்கு தொடுத்து நட்ட ஈடு பெறலாம். அல்லது காலோ, கையோ... துண்டிக்கப் பட்டு அன்றாட கருமங்களை ஆற்ற முடியாத நிலையில் இருந்தாலும் பல வித சோதனைகளுக்குப் பின்... அதற்குரிய விகிதாசாரத்தில் நட்ட ஈடு கிடைக்கும். கடைசியாக அந்த விபத்தால்... இதுவரை செய்த வேலைகளை, உடல் அசைவுகளை முன்பு போல் செய்ய முடியாமல் இருந்தால்... கொஞ்சப் பணம் மாதாந்தம் தருவார்கள். அதனையும் பல சோதனைகளின் பின் நிரூபித்த பின் தான் கிடைக்கும்.
  7. முகப் புத்தகத்தில் இருப்பது... Fake Id பெயரும் அப்பிடித்தான், வயதும் அப்பிடித்தான். அதை நம்பாதீங்க. 😂
  8. நாதம்ஸ்... எனக்கு விபத்து நடந்த ஓரிரு நாட்களிலேயே, விபத்து ஏற்படுத்தியவரும் தனக்கு மனம் சரியில்லை, மேலும் தவறு நடந்து விடுமோ என்று... மூன்று கிழமைக்கு மேல் சுகவீன விடுப்பில் நின்றதாக மற்றையவர்கள் சொன்னார்கள். அவன் சாதாரணமாகவே... ரென்ஷன் பார்ட்டிதான். ஆனால் நல்ல வேலைகாரன். 🙂
  9. வரவுக்கும், கருத்துக்கும்... நன்றி நெடுக்ஸ். உடலை உடனே வருத்தக் கூடாது என்றுதான்... படிப்படியாக குறைந்த நேரத்தில் இருந்து வேலையை ஆரம்பிக்க சொல்லியுள்ளார்கள். ஆக முடியாவிட்டால், மீண்டும் விடுப்பு எடுக்கலாம் என்று நினைக்கின்றேன். இது வரைக்கும் சிறிதான வலி இருந்தாலும், சமாளிக்கக் கூடியதாக உள்ளது. வீட்டில் இருந்து உடம்பு வளர்ப்பதை விட, வேலைக்குப் போவதால்... மனதும் உற்சாகமாக உள்ளது. 🙂
  10. வாழ்த்துக்களுக்கு... மிக்க நன்றி, எப்போதும் தமிழன். 🙏 💖
  11. எல்லாரும்... நம்ம ஏரியாவிலை உலாவி இருக்கின்றார்கள். 😂 ஆலடி சந்தியை... கெற்றப்போல் சந்தி என்றும் சொல்வார்கள். அந்த இடத்தில்தான்... @nilminiயின் வீடும் உள்ளது. முன்பு அந்த ஆலமரம் பெரிதாக வளர்ந்து சடைத்து நிற்கும். இப்போ... அதன் கொப்புகளையும் வெட்டி, அசிங்கப் படுத்தி வைத்திருப்பதை பார்க்க கவலையாக உள்ளது.
  12. நன்றி @nunavilan 🙏 🙂 ஈழப்பிரியன் வழமையாக பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால்.. நேற்று மதியம் வரை ஒருவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று, யாழ். முகப்பை பார்த்த போது... அதில்... இன்றைய பிறந்தநாள் என்று காட்டும் அந்தப் பகுதியையே காணவில்லை. அதுதான்.. எனக்கும் வாழ்த்து கிடைக்கவில்லை என நினைத்து... உடனே... நானே, எனக்கு வாழ்த்துவது மாதிரி ஒரு பதிவை போட்டு விட்டேன். 😂 யாழ். உறவுகளிடம் வாழ்த்து பெறுவது மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அதனை நேற்று நான் இழக்க விரும்பாததால்... அந்த பதிவை நான் போட்டேன். 🤣
  13. எனது பிறந்தநாளுக்கு... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட... @alvayan, @விசுகு, @நிழலி, @நந்தன், @suvy, @நிலாமதி அக்கா, @ஈழப்பிரியன், @ராசவன்னியன், @ஏராளன், @புங்கையூரன், @குமாரசாமி அண்ணை, @கிருபன் ஜீ, @Ahasthiyan ஆகியோருக்கு இதய பூர்வமான நன்றிகள். 🙏 💖
  14. ஈழப்பிரியன்… ஆம் பருத்தித்துறை வீதி, அரசடி வீதியிலும் இதே போல் இடம் உள்ளது. ஆனால் பிரபா சிதம்பரநாதன் இணைத்த படத்தில் உள்ள சுந்தரம் பிறதர்ஸ் விளம்பரத்தை பெரிதாக்கி பார்க்க அதில்.. மணல்தறை லேன், கந்தர்மடம் என்று உள்ளது. ஆன படியால் இது… பலாலிவீதி, பழம்வீதியில் உள்ள ஆலடி சந்தி. 🙂
  15. நரியுடன்... சண்டை போடத் தெரிந்த, ஆட்கள் வேலைக்கு தேவை. மாதக் சம்பளம் 20,000 ரூபாய். 😂
  16. இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 😂
  17. பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂 சுந்தரம் பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.