Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அச்சா பிள்ளைகள் மாதிரி.... வலு அழகாக இருக்கிறார்கள். 👍 ரசித்து, சிரித்த... புகைப்படம். 🤣
  2. மனைவி, என்ற வார்த்தைக்கு... ஏன்? இத்தனை அர்த்தங்கள்.
  3. ராஜபக்ச அரசுக்கு... சம்பந்தன், அபாய எச்சரிக்கை.
  4. நன்னிச் சோழன்.... மிகவும்... சிறப்பான ஒரு செயலை, உங்களது நேரத்தை செலவிட்டு, எம்முடன் பகிர்ந்து கொண்ட... உங்கள் நல்ல, மனதை மெச்சுகின்றேன். 👍 🙏
  5. பிலாப் பழத்துக்குள்... கஞ்சா கடத்தியவன், பிடிபட்டான்.
  6. டாஸ்மாக் மூடியது மூடியதாகவே இருக்கட்டும் என்று கோஷம் போடுறாரே... யாருண்ணே, இவரு சமூக ஆர்வலரா...? யாரு, இவனா...?! இவன் ப்ளாக்ல சரக்கு விக்குற நாயி...😜
  7. கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......???? ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!! Thajudeen Raj

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.