Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. பெரும் வெற்றிதான் மறுப்பதற்கில்லை. ஆனால், இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், மம்தானியின் பூர்வீகம் உகண்டா, இந்தியா, முஸ்லிம் என்பதை எல்லாம் விட, அவர் ஒரு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்க. மேலும் அவர் தேர்தலில் நின்ற இடம் டெஸ்சாசோ புளோரிடாவோ அல்ல, அது குடியேற்றவாசிகள் நிறைந்து வாழும் நியூயார்க் மாநகரம் என்பதையும் கவனத்தில் கொள்க. ஆக, பாம்பு பரமசிவனின் கழுத்தில் விழுந்ததால் சௌக்கியமாக உள்ளது.
  2. நம்ம தலீவரு அயன்மேன், புயல் மழை ஒன்றும் அவரை நெருங்க முடியாது...
  3. யாரந்த தவறான செய்தி தந்த உறவினர்? 😃அமெரிக்காவில் 90 வீதமான வீடுகள் குளிரூட்டப்பட்டவை... இன்னும் சில வீதமான வீடுகள் தேவைக்கேற்ப குளிரூட்டக்கூடிய வசதியுடையன.
  4. https://www.amazon.com/dp/B0DWX3LM1C?ref=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&ref_=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&social_share=cm_sw_r_ffobk_cso_cp_apan_dp_ERVATS3KEAKMG3WRF9HG&bestFormat=true&fbclid=IwY2xjawJG7vtleHRuA2FlbQIxMQABHXFuS1Kn60rgiofNdOTU6GRFVu0Vif84mRKeJP52hAsxJGQ9aTYEJ9AmhA_aem_lMTvwAg-pac5v6EsuOW6Lg அமேசான் கிண்டிலில் #அமெரிக்க_விருந்தாளி புத்தகத்தை இப்போது வாங்க முடியும்.
  5. நட்புக்களே! எனது "அமெரிக்க விருந்தாளி " சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3 அன்று கொழும்பிலும், அறிமுக விழா 16/3 அன்று யாழ்ப்பாணத்திலும் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளோர் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்🙏🏽 Virakesari.lkஎழுத்தாளர்.தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” நூல் வ...எழுத்தாளர்.தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி” நூல் வெளியீட்டு நிகழ்வு
  6. ஈழ எழுத்தாளர் கவிஞர் தீபச்செல்வன் அவர்களின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு காண்கிறது. நாள் : சனவரி 03 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணிக்கு. இடம்.: சென்னை, வடபழனி, பிரசாத் லாப்பில். வெளியீடு : Discovery Book Palace
  7. பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்
  8. மிக்க நன்றி, அனுப்புவது பற்றி பார்க்கிறேன். கனடாவுக்கு என்றால் 5-10 புத்தகங்கள் அல்லது அதற்கு மேல் அனுப்புவது செலவைக் குறைக்கும் என்று நினைக்கிறேன். நன்றி, புத்தகம் கிடைத்ததும், அமெரிக்காவுக்குள் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பேன், அப்போது உங்களுக்கும் அனுப்ப வழி செய்கிறேன்.
  9. நன்றி, இவ் வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வெளியாகவுள்ளது.
  10. ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
  11. அழைப்புக்கு நன்றி! ஆனால் நான் கமலா அக்காவுக்கு வாக்கு போட்டு முடியத்தான் வருவேன், அதுவரை விரதம்🤣 உந்த அடிக்கடி கட்சி மாறுற ஆக்களையெல்லாம் என்னால கணிக்க முடியாது ராசா 😃
  12. 200% உண்மை ஈழத்தில் இருந்து முன்னர் வெளிவந்த சில படங்களுக்கு தமிழ் நாட்டில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இப்படம் வெளிவர எப்படி அனுமதியளித்தார்கள்? ஏதோ உள்குத்து உள்ளது
  13. இவருக்கு மஸ்க் என்று வைத்ததற்கு பதில் மக்கு என்று வைத்திருக்கலாம்
  14. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
  15. நானும் 2016 இல் இருந்து அமெரிக்க தேர்த்தலில் ஜனநாயகக் கடசிக்கு வாக்களித்து வருகின்றேன். தாயகத்தில் ஒருமுறைகூட வாக்களிக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.