Everything posted by வீரப் பையன்26
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
எனது விருப்பம் கருணாநிதி குடும்ப மன்னர் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்கனும் .................இந்த 3 ஆண்டுகளில் அவர்களின் அட்டூழியங்களை பொறுத்து கொள்ள முடியாம இருக்கு ஊழல் , கொலை ,கொள்ளை , கஞ்சா , கள்ள சாராயம் . 30 ஆயிரம் கோடி ஊழல் இப்ரான் என்ற யூடுப்பர் இந்திய சட்டத்தை மதிக்காம தனது யூடுப்பில் காணொளி போடுவது . அவரை உதயநிதி மறைமுகமாய் காப்பாற்றுவது இப்படி பல குளறு படிகள் நடந்து கொண்டு தான் இருக்கு பதவி திமிரில் ஆடுகினம்..................எதிர் கட்சி ஆதிமுக்கா வாயை மூடி மெளவுனமாக இருக்குது எதிர் கட்சி கேக்க வேண்டிய கேள்விகளை சீமானே கழிவிட மாடல் அரசை பார்த்து கேக்கிறார்...................சீமான் கேக்கும் கேள்விக்கு பதில் இல்லை 200ரூமாய் இணைய கைகூலிகளை வைச்சு சீமான் மீது அவதூறு பரப்ப வைப்பது தான் இப்போது கழிவிட மாடல் செய்யுது😡🫤 இனி திமுக்கா இணைய கைகூலிகள் விஜேய் மீதும் கல் அதிகம் எறிவார்கள்😡.................விஜேன்ட தனிப்பட்ட வாழ்க்கைய கூட இணையத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்................இது தான் பெரியாரிடம் இருந்து திமுக்கா கற்று இருக்கு......................தமிழ் நாட்டின் விசச் செடி திமுக்கா 2009 எம் இனத்தை அழிக்க துணை போனதில் இருந்து எனக்கு திமுக்காவை கண்ணிலும் காட்டக் கூடாது..............10வருடம் கூப்பில இருந்தவை 2026 ஆட்சிய இழந்தால் இவர்கள் மீண்டும் இவர்கள் படு தோல்வி அடைந்து கட்சி இருந்த இடம் தெரியாம அழிந்து போகனும்................... திருமாளவன் திமுக்கா கூட்டனிய விட்டு வெளிய வந்தாலே போதும் திமுக்காவின் தோல்வி உறுதியாகிடும்🙏..............................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
திராவிட பூச்சாண்டி காட்டி மக்களை ஏமாற்றி மன்னர் ஆட்சி நடத்தும் கழிவிட மாடல வீட்டுக்கு அனுப்பி அரசியலில் விஜேய் வெற்றி பெற வாழ்த்துக்கள்................................
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஒரு கோடி யூத இன மக்களுக்காக அமெரிக்கா பல கோடி மக்களின் வெறுப்புக்கு ஆள் ஆகினம் யூதர்கள் ஒன்றும் மனித புனிதர்கள் கிடையாது..................யூதர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று ஒரு கதைய அவுட்டு விடுகினம்..................கடவுளின் பிள்ளைகள் இப்படி படு மோசமாய் ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டினம் சக மனிதர்களை நேசிக்க தெரியாதவர்கள் எப்படி தாத்தா அவர்களை கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்க முடியும் நான் போரை விரும்புவன் கிடையாது....................இஸ்ரேல் என்ர நாடு உருவானதில் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணையா நின்ற படியால் தான் யூதர்கள் இந்த ஆட்டம் போடுகினம்.....................மனித நேயத்தை நேசிக்கும் பல நாடுகளின் மனங்களில் நெத்தனியாகு இன்னொரு ஹிட்லர் போல் தான் வாழ்கிறார் குறுகிய காலத்தில் 40ஆயிரம் அப்பாவி பலஸ்தீன மக்களை கொன்று இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் கொடுரன் என்ற பெயர் எடுத்தது நெத்தனியாகு தான்😉.............................
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
சரியாக சொன்னீங்கள் தாத்தா👍.....................
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
சில தரப்பு சொல்லுகினம் இஸ்ரேல் விமானங்கள் ஈரானுக்குள் போக வில்லை ஈராக் எல்லை ஓரமாய் தாக்கி விட்டு வந்து விட்டார்கள் என்று ஈரான் இஸ்ரேல் மீது இரண்டாவது முறை மிசேல் தாக்குதல் செய்த போது அந்த செய்தி பெரிசாக்க பட்டது காரணம் ஜடோமை தாண்டி போய் ஈரானின் மிசேல்கள் விழுந்து வெடித்தன..........................இரவு நடந்த வான் தாக்குதல் ஈராக் எல்லையில் இருந்து பட்டும் படாமலும் குண்டை போட்டு விட்டு உயிர் தப்பினால் போதும் என்று அமெரிக்க விமான படையும் இஸ்ரேல் விமான படையும் அவர்களின் சொந்த இடத்துக்கு திரும்பி விட்டினம்😁.............................
-
இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
வார கிழமை நடக்கும் மூன்றாவது ரெஸ் விளையாட்டு மும்பை மைதானத்தில் நடப்பதால் அதிக ரன்ஸ்ச எதிர் பார்க்கலாம் மும்பை வக்கன்ட் மைதானம் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானம்.................இதில் ஆவது இந்தியா வெல்லுதா என்று பாப்போம் இதிலும் கோட்ட விட்டால் இந்திய வீரர்கள் கடும் விமர்சனத்தத சந்திக்க வேண்டி வரும்...................நியுசிலாந் தொடரை வென்ற நினைப்பில் துணிந்து அடித்து ஆட பாப்பினம் அப்படி நடந்தால் விளையாட்டு சம நிலைய நோக்கி போகும் இந்தியா வெல்ல கடினமாய் போராடுவினம்😁...........................
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
................
-
ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
இதில் இருந்து தெரிவதென்னெ இஸ்ரேல் பரப்புவது அவதூறுகள் அண்ணா...................ஒரு விமானத்தை கூடவா ஈரானால் சுட்டு வீழ்த்த முடிய வில்லை இஸ்ரேல் ஏவிய குண்டுகளை வானில் வைச்சு தகர்த்த ஈரானுக்கு 160 விமானத்தை எப்படி உள்ள அனுமதிச்சிருப்பினம்.............. இந்த செய்திய பற்றி ஆசிய ஊடகங்கள் சோசல் மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்க வில்லை.................... வரவேற்க்க தக்கது....................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
5நாள் விளையாட்டுக்கு நிதானமும் பொறுமையும் முக்கியம் குருநாதா 5நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து போய் விடுது பழைய கிரிக்கேட் ஜாம்பவான்கள் நின்று பிடிப்பாங்கள் வெற்றி அடையா விட்டாலும் மச்சை சம நிலையில் முடிப்பதற்க்கு கடும் முயற்ச்சி பண்ணுவினம் இப்பத்த இளம் வீரர்கள் எல்லாம் காசாசை பிடித்தவர்கள் அதிரடியா விளையாடினால் தான் ஜபிஎல் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் எங்களை சேர்ப்பார்கள் என்ற நினைப்பில் விளையாடுகினம்.................. கோலி ரோகித் இருவரும் ஓய்வை அறிப்பது நல்லம் இவர்களுக்கு வயதாகிட்டு போக போக ஒழுங்காய் விளையாடுகினம் இல்லை அணிக்கு தான் பாதிப்பு இலங்கை அணியில் அஞ்சலோ மத்தியூஸ் இவருக்கு தான் பெரிய வயது மற்ற வீரர்கள் எல்லாம் இளம் வீரர்கள் அது தான் அவர்களால் நிதானமாய் நின்று விளையாடி பெரிய இஸ்கோர் அடிக்க முடியுது நியுசிலாந்த இலங்கை அணி சிம்பிலா வென்றவை இந்தியா போயும் போயும் சொந்த மண்ணில் நியுசிலாந்திடம் தோத்து இருக்கினம் ஹா ஹா.......................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா கப்டனை ரெஸ் விளையாட்டில் சேர்க்க கூடாது , இவருக்கு பதில் புஜாரா அல்லது ரகான இவைய சேர்க்கனும் இந்தியா அணியில் அதிகம் 20ஓவரில் விளையாடும் வீரர்களை தான் தெரிவு செய்து இருக்கினம் அனுபவ வீரர் புஜாரா இந்தியா அணிக்கு கண்டிப்பாய் தேவை விக்கேட் விழுந்தாலும் மலை போல் நின்று மெது மெதுவாய் ஆடி ரன்ஸ் அடிப்பார்........................இரண்டு தோல்விக்கும் மட்டையடி வீரர்கள் தான் காரணம்😁........................- மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
ஒரு நாள் தொடர் மழையால் தொடர்ந்து தடை படுது😉.....................- பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்லாந் வீரர்கள் ரெஸ் விளையாட்டை 20ஓவர் விளையாட்டு போல விளையாட தொடங்கி பாக்கிஸ்தானிடம் படு தோல்வி அடைந்து விட்டினம் ரெஸ் விளையாட்டில் முக்கியம் நிதானம் வேண்டும் பல பந்தை எதிர் கொண்ட பிறக்கு தான் மெதுவாய் அடித்து ஆட வேண்டும்...........ஆனால் இங்லாந் வீரர்கள் வந்த கையோட அடிச்சு ஆட ஆசைப் பட்டு விக்கேட்டை பற்றி கொடுக்கினம்........................... தொடரை வென்றது பாக்கிஸ்தான் பாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்..............................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நான் நேற்று சொன்னேன் தானே இன்றுடன் விளையாட்டு முடிந்து விடும் என்று விளையாட்டு 3 நாள் தான் எடுத்தது 5 நாள் விளையாட்டை 113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய வெற்றி😁.............................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
அமெரிக்காவுக்கு சொந்தமான 16 போர் விமானங்கள் இத் தாக்குதலுக்கு பயன் படுத்தி இருக்கினம் ஒரு வரியில் சொல்லப் போனால் இந்த விமான தாக்குதல் இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து நடத்தின தாக்குதல் இவர்களின் குண்டுகளை வானில் வைத்தே ஈரான் தகர்த்து விட்டது ஈரானுக்கு பெரிய இழப்பு என்றால் சட்லையிட் மூலம் எடுத்த படங்களை வெளியிடலாமே................... பகையாளிய கூட நம்பலாம் அமெரிக்காவை நம்ப முடியாது நெத்தனியாகு போர் குற்றவாளி என்று தெரிந்தும் நெத்தனியாகுவை அமெரிக்கா தொடர்ந்து காப்பாற்றுது நெத்தனியாகு கழிவறைக்கு போனால் பின்னால் போய் கழுவி விடுவதே அமெரிக்கா தான் தாத்தா😁.......................................- பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
பாக்கிஸ்தான் தொடரை வென்று விட்டது..............................- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
அமெரிக்கா எப்பவும் இதை தானே சொல்லுகிறது அமெரிக்கா போட்ட பிச்சையில் தான் இந்த தாக்குதல் நடந்து இருக்கு............................... ஓம் ஓம் நம்பிட்டோம் நெத்தனியாகு மிக துணிந்தவர் என்று😁 இது எத்தனை அடி வங்கருக்குள் இருந்து எடுத்த படமோ யாருக்கு தெரியும்😁.................... ஜடோம் சரி வராது அமெரிக்காவில் இருந்து கொண்டு வர பட்ட புதிய வான் காப்பு கருவி தங்களின் நாட்டுக்குள் வந்து ஒரு சில நாட்களில் இந்த தாக்குல் நடத்த பட்டு இருக்கு...........................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
குருவே இந்திய வீரர்களின் அன்மைக் கால விளையாட்டு சரி இல்லை இலங்கையிடம் ஒரு நாள் தொடரில் தோல்வி இப்போது சொந்த மண்ணில் நியுசிலாந்திடம் இரண்டாவது தோல்வியும் உறுதியாகி விட்டது பலம் இல்லா வங்கிளாதேஸ்ச வென்றார்கள் , இலங்கையிடம் தோல்வி அடைந்த நியுசிலாந்தை சொந்த மண்ணில் வெல்ல சிரம படுகினம்😁 கோலி ரோகித் சர்மா இவர்கள் அடுத்த 50ஓவர் உலக கோப்பைக்கு முதலே ஓய்வை அறிவித்தால் இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தை தன்னும் காப்பாற்றி கொள்ளலாம் நியுசிலாந் 301 ரன்ஸ் முன்நிலையில் நிக்குது இன்னும் கூடுதலா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சிலது விளையாட்டு நாளையோட கூட முடிந்து விடும் 😁 இப்ப எல்லாம் ஜந்து நாள் விளையாட்டு 3 அல்லது 4 நாட்களில் முடிந்து விடுது 18 வருடத்த முன்னேக்கி பார்த்தால் பல விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் முடிந்து இருக்கு 20ஓவர் வருகைக்கு பிறக்கு இளம் வீரர்களுக்கு பொறுமை அறவே இல்லை குருநாதா😁.........................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
156 ரன்ஸ் தான் இந்தியாவால் அடிக்க முடிந்தது..................நியுசிலாந் 400ரன்ஸ் அடித்தால் வெற்றி அவர்கள் பக்கம் போக கூடும்.....................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
அஸ்வின் ஏற்கனவே தெரிவு செய்யப் பட்டவர் 2019ம் ஆண்டுக்கு பிறக்கு வஸ்சின்டன் சுந்தர் இன்று தான் ரெஸ் மச்சில் இந்தியா அணிக்காக விளையாடுகிறார் மட்டையாலும் அடிப்பார் பந்தும் நல்லா போடுவார் இவரின் சுழல் பந்தில் நியுசிலாந் வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகினார்கள் ஒரு கட்டத்தில் 300க்கு மேல் அடிக்கும் நிலை இருந்தது வீரர்கள் சீக்கிரம் அவுட் ஆக 259க்குள் சகல வீரர்களும் அவுட் பல வாட்டி யோசிச்சு இருக்கிறேன் . வஸ்சின்டன் சுந்தரிடம் திறமை இருந்தும் அணியில் சேர்க்காம இருக்கினம் என்று................ அஸ்வினுக்கு வயதாகி விட்டது ஓய்வை அறிவித்து விட்டு இளம் வீரர் வஸ்சின்டன் சுந்தருக்கு வழி விடுவது சிறப்பு ஹா ஹா இதுக்கை ஏன் உதாவாநிதிய இழுக்கிறீங்கள் ஆட்சிக்கு வந்த கையோட 30ஆயிரம் கோடிய ஊழல் செய்த ஊழல் ராஜாவை பற்றி கதைப்பதில் பெருமை இல்லை குருவே...................😁- மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
அவர்களுக்கு எத்தனையோ வாய்ப்பு கிடைச்சும் கோட்ட விட்டவை பல வாட்டி பினலுக்கு வந்து தேப்பது வேதனை யாழ்கள போட்டியில் இவர்கள் கோப்பை வெல்வார்கள் என்று கணித்து புள்ளிய இழந்த நான் இனி இவர்கள் கோப்பை வெல்வது கஸ்ரம்.....................இப்போது திறமையான அனுபவமான வீரர்கள் அணியில் கிடையாது இவர்கள் பினலில் இரண்டு முறை அவுஸ்ரேலியாவிடம் தோத்தவை ஒரு முறை இங்லாந்திடம் தோத்தவை.............................- பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்லாந் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தும் மிடில் வீரர்கள் சுதப்பி போட்டினம் 20ஓவருக்கு விளையாடும் வீரர்களை ஜந்த நாள் விளையாட்டுக்கு சேர்க்க கூடாது......... நிதானமை நின்று விளையாட கூடிய பல வீரர்கள் இங்லாந் அணியில் இருக்கினம் ஆனால் அவர்களை தேர்வுக்குழு தெரிவு செய்வது இல்லை................ பின்னனி வீரர்கள் அடிச்சு ஆடின படியால் 260 ரன்ஸ்ச எடுக்க முடிஞ்சது அவர்களும் அவுட் ஆகி இருந்தால் இங்லாந் 150ரன்ஸ்சுக்கை மடங்கி இருக்கும்................................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
தமிழக வீரர்கள் அஸ்வின் 3 விக்கேட் வஸ்சின்டன் சுந்தர் 7விக்கேட் முதலாவது இனிங்சில் 10விக்கேட்டையும் தமிழக வீரர்களே எடுத்தார்கள் பாராட்டுக்கள் இருவருக்கும் தமிழனாய் இதை நினைத்து பெருமை படுகிறேன்..............................................- மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
கோப்பை வென்ற நியுசிலாந் மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் ஒவ்வொரு காணொளிகளையும் பார்க்கும் போது நியுசிலாந் மகளிரின் சந்தேஷத்தை பார்க்க முடியுது..............................- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
தமிழக வீரர் வஸ்சின்டன் சுந்தர் அணியில் இணைக்கப் பட்டு உள்ளார்........................... - ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.