Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இவேன்ட‌ த‌ற்போதைய‌ நிலை இது தான்........................இவ‌ர்க‌ள் வேண்டாம்😁😛................................................
  2. எத்த‌னையோ சிறு பிள்ளைக‌ள் ப‌டிச்சு வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ விரும்புகின‌ம் அவையிட‌ம் போதிய‌ ப‌ண‌ம் இல்லை இப்போது எம் ம‌க்க‌ளுக்கு தேவை மூன்று நேர‌ உண‌வு நின்ம‌தியான‌ வாழ்க்கை . பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எம்ம‌வ‌ர்க‌ளே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் போதைய‌ இள‌ம் பெடிய‌ங்க‌ளுக்கு ஊத்தி கொடுத்து அதுக‌ளின் எதிர் கால‌த்தை சீர் அழித்த‌வை................அப்ப‌டியான‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை எம் ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும்...................அனுரா ஊழ‌லை இல்லாம‌ செய்வேன் என்று சொல்லி இருக்கிறார் ப‌ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை வ‌குத்து இருக்கிறார் சிறு கால‌ம் அனுரா என்ன‌ செய்கிறார் என்ப‌தை பொறுத்து இருந்து பாப்போம் அண்ணா................ர‌னில‌ போல‌ குள்ள‌ ந‌ரி செய‌லில் அனுரா இற‌ங்க‌ மாட்டார் என்று நான் ந‌ம்புகிறேன்...........................
  3. நாம‌ அப்பாவிக‌ள் எதையும் உட‌ன‌ ந‌ம்புகிற‌ ஆட்க‌ள் ஆச்சே................த‌மிழ் போலி தேசிய‌ வாதிக‌ளின் உண்மைக‌ள் சில‌ அந்த‌க் கால‌மே க‌சிய‌ தொட‌ங்கின‌து.................இப்போது எல்லாம் வெளிச்ச‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து த‌லைவ‌ர் சொன்ன‌து போல் எதிரிக‌ளை விட‌ துரோகிக‌ளே ஆப‌த்தான‌வ‌ர்க‌ள் என்று யாழ்ப்பாண‌த்து பெடிய‌ங்க‌ள் எப்ப‌டி இருந்து இருக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள் ஊத்தி கொடுத்த‌ ப‌டியால் தான் அவ‌ர்க‌ளின் வாழ்க்கை சீர் அழிந்து போன‌து...................பாராள‌ ம‌ன்ற‌த்தில் வீர‌ வ‌ச‌ன‌ பேச்சு கீழால‌ ம‌து க‌டை ஒப்ப‌ந்த‌ம் எப்ப‌டி இருக்கு ந‌ம்ப‌வ‌ர்க‌ளின் நாட‌க‌ம் டீலிங்கு ஹா ஹா😁😛..................................
  4. இவ‌ர்க‌ள் இழ‌க்க‌ கூடாத‌ ப‌ல‌ உயிர்க‌ளை ஒரு வ‌ருட‌த்துக்குள்ளையே இழ‌ந்து விட்டின‌ம்.....................மொசாட் மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் என்பதை இவ‌ர்க‌ள் எப்ப‌ உண‌ர‌ போகின‌மோ தெரிய‌ல‌......................
  5. இப்ப‌வே ம‌துவுக்கு முடிவு க‌ட்ட‌னும் இல்லையேன் த‌மிழ் நாட்டை போல் இல‌ங்கைய‌ர்க‌ளும் குடி போதைக்கு அடிமையாகி போய் குடும்ப‌ பிர‌ச்ச‌னை அதிக‌ம் வ‌ரும் பிள்ளைக‌ளின் எதிர் கால‌ம் எல்லாம் பாதிக்கும் யூடுப்பை திற‌ந்தால் க‌ண‌வ‌ர் ச‌ரியான‌ குடி போதை என்று தான் த‌மிழ் அன்ரி மார் இள‌ம் பிள்ளைக‌ள் சொல்லுகின‌ம் அனுரா இதுக்கு ந‌ல்ல‌ முடிவு எடுப்பார் என்று ந‌ம்புகிறேன்.......................இப்போது புல‌ம்பெய‌ர் த‌மிழ‌ர்க‌ள் தொட்டு வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் அடிக்க‌டி இல‌ங்கை போய் வ‌ருகின‌ம் சுற்றுலா மூல‌ம் அதிக‌ வ‌ருமான‌ம் கிடைக்கும் அதோட‌ க‌ட‌ல் உண‌வுக‌ள் ப‌ழ‌ங்க‌ள் ஏற்றும‌திய‌ கூட்டினால் நாடு முன்னேரும்........................
  6. இந்த‌ காணொளி நேற்று முழுதா பார்த்தேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ம‌க்க‌ளின் ம‌ன‌ மாற்ற‌த்தை பார்த்திங்க‌ளா....................இப்ப‌டியே போனால் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் அனுரா இட‌ம் பிடிப்பார்........................பாவ‌ங்க‌ள் வாழ்க்கையில் எவ‌ள‌வு க‌ஸ்ர‌ங்க‌ள் வேத‌னைக‌ளை தாண்டி வ‌ந்த‌துக‌ள் இனியாவ‌து மூன்று நேர‌ உண‌வை சாப்பிட்டு நின்ம‌தியாய் அந்த‌ நாட்டில் வாழ‌ட்டும் போலி அர‌சிய‌ல் வாதிக‌ளை இவ‌ர்க‌ள் இனியும் ந‌ம்ப‌ மாட்டின‌ம் அனுராவின் அதிவேக‌ ந‌ட‌வ‌டிக்கை ப‌ல‌ வ‌ர‌ வேற்க்க‌ த‌க்க‌து...............விவ‌சாயிக‌ளுக்கு மீன‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ ப‌ண‌ம் ஒதுக்கி இருக்கிறார் சில‌ மாத‌ம் க‌ழித்து அது அந்த‌ தொழிலை சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கு போய் சேரும் சிங்க‌ள‌ த‌மிழ் ம‌க்க‌ள் எல்லாருக்கும்............................
  7. ஜ‌பிஎல் செய்திக‌ள் அடிக்க‌டி போனுக்கு வ‌ந்திச்சு எல்லாத்தையும் வுலொக் ப‌ண்ணி விட்டேன் ஒரு வ‌ருட‌த்தில் ஒருக்கா ந‌ட‌த்தும் தொட‌ருக்கு ஓவ‌ர் விள‌ம்ப‌ர‌ம்😁😛................................
  8. த‌மிழ் தேசிய‌ போலி அர‌சியல் வாதிக‌ளின் கோம‌ன‌த்தையும் ம‌க்க‌ள் உருவி போட்டு விட‌னும் இளைஞ‌ர்க‌ள் அர‌சிய‌லில் குதிக்க‌னும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த‌ போலிக‌ளை வீட்டுக்கு அனுப்ப‌னும்.................சின்ன‌ பெடிய‌ங்க‌ளுக்கு ம‌றைமுக‌மாய் போதைய‌ ஊத்தி கொடுத்த‌தே இவ‌ர்க‌ள் தான்........................இதில‌ சிங்க‌ள‌ காவ‌ல்துறைய‌ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் த‌ப்பா சொன்ன‌து முட்டாள் த‌ன‌ம்....................................
  9. ஏழை குடும்ப‌த்தில் இருந்து ஒரு பெண் பிள்ளை அனுராவிட‌ம் அன்பான‌ வேண்டு கோல் இந்த‌ ச‌கோத‌ரியின் ஆசைய‌ அனுரா க‌ண்டிப்பாய் நிறைவேற்றுவார்🙏.......................
  10. த‌மிழ் தேசிய‌த்துக்காக‌ பேசின‌ இள‌ம் யாழ்ப்பாண‌த்து யூடுப்ப‌ர்க‌ள்........................த‌மிழ்தேசிய‌ போர்வேக்க‌ இருந்து கொண்டு செய்த‌ ஊழ‌ல் குள‌று ப‌டிக‌ள் வெளிச்ச‌த்துக்கு வ‌ர‌ 😁 அவ‌ர்க‌ள் அனுரா ப‌க்க‌ம் போய் விட்டின‌ம்😁😛........................ அனுரா வ‌ந்த‌தும் உண‌வு விலைக‌ள் குறைக்க‌ ப‌ட்டு இருக்காம்....................இனி த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் அர‌சிய‌லில் ஈடு ப‌ட‌னும் ஊழ‌ல் முறைகேடு செய்த‌ அத்த‌னை பேரையும் த‌மிழ் ம‌க்க‌ள் புர‌க்க‌னிக்க‌னும்...................த‌மிழ் ம‌க்க‌ளிட‌ம் ஓட்டு பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த‌ கூட்ட‌ம் அதிக‌ம்...........................ம‌கிந்தாக்கு கொடுக்க‌ ப‌ட்ட‌ பாதுகாப்பு எல்லாம் நீக்க‌ம் இப்போது ம‌கிந்த‌ ட‌ம்ம்பி பீஸ் அதே போல் த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் ப‌ல‌ரையும் எம் ம‌க்க‌ள் ட‌ம்மி பீஸ் ஆக்க‌னும்.................................
  11. இந்தியா கிடைத்த‌ இர‌ண்டு நாளில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வெல்ல‌ முய‌ற்ச்சிக்கின‌ம்......................20ஓவ‌ர் விளையாட்டை போல் இந்திய‌ வீர‌ர்க‌ள் முத‌ல் இனிங்சில் வேக‌மாக‌ விளையாடினார்க‌ள்😁.................................
  12. ஓம் ந‌ல்லா விளையாடுகின‌ம் அது தான் 3ம் இட‌ம்...............................
  13. வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு தாத்தா உண்மை தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஜாதி இருந்த‌தில்லை அதோட த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி மெது மெதுவாய் ஈழ‌ ம‌ண்ணில் அழிந்து கொண்டு வ‌ந்த‌து 2009க்கு பிற‌க்கு ஜாதி வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் சொகுசு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌கின‌வை அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை தான் ப‌ரிதாவ‌ நிலை....................... எல்லாம் போலிக‌ள் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி கொண்டு வேச‌ம் போட்ட‌வை என‌க்கு தெரிந்து த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் எங்க‌ளுக்கு இதை க‌ட்டி த‌ந்தவ‌ர்க‌ள் எங்க‌ட‌ வாழ்வாதாரத்துக்கு இதை செய்து த‌ந்த‌வை என்று பொது ம‌க்க‌ள் சொல்லி நான் கேள்வி ப‌ட‌ வில்லை ஈழ‌ ம‌ண்ணில் வறுமையின் கீழ் வாழும் மக்களை தூக்கி விட்ட‌தே புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான்.................த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீடுக‌ள் வாக‌ன‌ங்க‌ள் என்று அவை ந‌ல்ல‌ வ‌ச‌தியாக‌ வாழுகின‌ம் அனுரா இப்ப‌ தானே ஆட்சிக்கு வ‌ந்து இருக்கிறார் ஊழ‌லை இல்லாம‌ செய்து அவ‌ர் சொன்ன‌ ப‌டியே செய்தால் அவ‌ருக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆத‌ர‌வு கூடும்..................நான் சோச‌ல் மீடியாவை அவ‌தானித்த‌ ம‌ட்டில் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ பார்க‌ முடியுது........................ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ப‌ முடியாது............ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ம‌ முடியாது.............. எல்லாம் ஒட்டையில் ஊறிய மட்டையல்😁😛..........................கிழ‌டு க‌ட்டைய‌ல‌ வீட்டுக்கு அனுப்பி விட்டு😡 இளைஞ‌ர்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அர‌சிய‌லில் செய்ய‌ விட‌னும் அப்ப‌ தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதேனும் விடிவு கால‌ம் பிற‌க்கும் தாத்தா🙏...............................
  14. மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அண்ணா...... தொட‌ர்ந்து எழுதுங்கோ........................
  15. சொந்த‌ ம‌ண்ணில் இல‌ங்கைய‌ வெல்வ‌து சிர‌ம‌ம் ஆனால் சில‌ ச‌மைய‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் சொந்த‌ ம‌ண்ணில் இடை சுக‌ம் தோத்து இருக்கின‌ம் ஆனால் கூட‌ வெற்றிய‌ தான் ப‌திவு செய்து இருக்கின‌ம் அந்த‌க் கால‌ம் தொட்டு...................
  16. த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னும் அவுஸ்ரேலியா தொட‌ரை 3-2 என‌ வென்று விட்ட‌து...............................
  17. யாழ்ப்பாண‌த்து யூடுப்ப‌ர் அனுரா வீட்டை போன‌ போது எடுத்த‌ காணொளி அனுராவின் உற‌வின‌ர்க‌ள் சொல்லுகின‌ம் எல்லாரும் நாட்டில் ஒற்றுமையாய் இருக்க‌னுமாம்..........................................
  18. ந‌ல்ல‌ ப‌யிற்ச்சியாள‌ர் நீடிப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து............................
  19. சோச‌ல் மீடியாக்க‌ளில் இப்போது இது தான் ந‌ட‌க்குது எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ழ‌சை ம‌ற‌ந்து நாட்டை க‌ட்டி எழுப்புவ‌தில் இருந்து ஒற்றுமையை தான் விரும்புகின‌ம் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ க‌ண் கூடா பார்க்க‌ முடியுது முல்லைதீவு ம‌க்க‌ள் அனுரா புக‌ழ் பாட‌ ஆர‌ம்பித்து விட்டின‌ம் ப‌ட்டு நுந்த‌துக‌ளுக்கு தான் அத‌ன் வ‌லி தெரியும் அதுக‌ள் இனியாவ‌து நின்ம‌தியாய் வாழ‌ட்டும் இதுக்கை இன்னும் எழுதினால் என‌க்கும் க‌ல் எறி அதிக‌ம் விழும் இதோட‌ நிறுத்துகிறேன்...........................
  20. தொட‌ர்ந்து ம‌ழை பெய்வ‌தால் இர‌ண்டாவ‌து ரெஸ் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும் போல் தெரியுது.................................
  21. நியுசிலாந் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல் நிலைத்து நின்று விளையாட அவ‌ர்க‌ளால் முடிய‌ வில்லை நாளையோட‌ விளையாட்டு முடிந்து விடும்.......இல‌ங்கை அடுத்த‌ இனிங்ஸ் விளையாடாம‌லே வெற்றி பெறுவின‌ம்............இது நியுசிலாந்துக்கு அவ‌மான‌ம்.........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.