Everything posted by வீரப் பையன்26
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
இப்ப ஆள் ஆளுக்கு ஒரு ஊடகம் வைச்சு கற்பனையில் செய்தி வெளியிடுகினம்.......................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
நான் நீங்கள் எழுத முதல் மேல எழுதி இருந்தேன் . பெரும் தலைவர் இந்தியத்துக்கு அதிக முக்கியம் கொடுப்பர் இந்திய நாட்டு பற்று பெரும் தலைவரின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று🙏🙏🙏 கருணாநிதிய விட பெரும் தலைவர் நல்ல மனிதர்.....................பெரும் தலைவர் தனக்கென்று என்னத்த சேர்த்து வைச்சவர் வெறுமன 100ரூபாய் காசும் பழைய வேட்டியும் சேட்டும் கருணாநிதி மறைந்த போது கருணாநிதி குடும்ப சொத்து எவளவு அண்ணா.....................எதை எழுதினாலும் ஞாயத்தோட எழுதனும் பெரும் தலைவரை பற்றி எழுத ஆயிரம் நல்ல வரிகள் இருக்கு🙏🥰......................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
உண்மை தான் 2009க்கு பிறக்கு தான் யாழில் தமிழக அழுக்கு பிடிச்ச அரசியல் அதிகம் விவாதிக்கப்பட்டது.......................அதுக்கு முதல் தமிழக அரசியலை யாரும் பெரிசா எட்டியும் பார்த்து இருக்க மாட்டினம்................................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
ஓம் ஆனால் பெரும் தலைவர் பெரிசா படிக்க வில்லை உறவே............ஜயா செய்த தவறு ஹிந்தி தினிப்பின் போது ஹிந்திய எதிர்த்து இருக்கனும்..............இது தமிழ் நாடு எங்கட பிள்ளைகளுக்கு தமிழும் ஆங்கிலமும் போதும் என்று சொல்லி இருந்தால் திருட்டு திராவிடம் உருவாகி இருந்தாலும் கால போக்கில் காணாம போய் இருக்கும் ஜயா அப்துல் கலாம் மற்றும் பெரும் தலைவருக்கு இந்திய நாட்டு பற்று அவர்களின் ரத்ததில் ஊரிய ஒன்று.....................திராவிட பிரிவினை வாதிகள் இல்லாம இருந்து இருந்தா தமிழீழ காற்றை இந்திரா காந்தி அம்மையார் காலத்தில் தமிழர்கள் தமிழீழ காற்றை மன நின்மதியோடு சுவாசிச்சு இருப்புனம் திருடர்கள் முன்னேற்ற கழக கூட்டம் தானே அடைந்தால் திராவிட நாடு இல்லையேன் சுடு காடு என்று கோசம் போட்டவை கடசியில் ஒரு ஆணியும் புடுங்க முடியாம வட நாட்டானிடம் மண்டியிட்டு வாழுகினம்.........................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
பெரும் தலைவர் இருந்த காலத்தில் தமிழ் நாட்டில் ஆயிரத்துக்கு மேல் பட்ட பாடசாலைகளை கட்டி பிள்ளைகளை படிக்க வைச்சவர் பல குளங்கள் கட்டி தமிழ் நாட்டை சொர்க்க பூமியா வைச்சு இருந்தவர்..................இப்ப தமிழ் நாட்டு குளங்களில் கழிவு நீர் ஓடுது பெரும் தலைவர் பிள்ளைகளை படிக்க வைச்சார் திருட்டு ரயில் கருணாநிதி டாஸ்மார்க் திறந்து குடிக்க வைச்சார்..............கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இதையும் எழுதனும்😡.......................
-
ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
இந்தியாவின் Bரீம் இலங்கைக்கு சென்று இலங்கை மண்ணில் கோப்பைய வெல்ல போகினம்😁........................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இந்த தடியனை பார்க்க கால்பந்து வீரர் மாதிரி தெரிய வில்லை Rugby விளையாடும் வீரர் போல் தெரிகிறார் ஹா ஹா😁.................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
பெரும் தலைவர் காமராஜர் ஜயாவை தான் சொன்னேன் .......... இவரை தான் பெரும் தலைவர் என்று தமிழ் நாட்டில் முதலமைச்சரா இருந்த போது மக்கள் தொட்டு அரசியல் வாதிகள் வரை அழைப்பினம்..................தமிழினத்துக்கு இரண்டே இரண்டு தலைவர்கள் தான் 1 பெரும் தலைவர் காமராஜர் 2 தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் சீமான் அண்ணாவ யாரும் தலைவர் என்று அழைப்பதில்லையே😁................. பெரும் தலைவர் நாங்கள் பிறக்கிறதுக்கு முதலே இறந்து விட்டார் 75வயதில்☹️😥.................... இனி ஒரு தலைவன் இப்போதைக்கு தமிழ் இனத்துக்கு கிடைக்க வாய்ப்பில்லை....................கொண்ட கொள்கையில் உறுதியா நின்ற தலைவரையும் 2009ம் ஆண்டு இழந்து விட்டோம் இன்னொரு பிரபாகரன் உருவாக சர்ந்தப்பம் மிக குறைவு☹️ வாழ்க பெரும் தலைவர் புகழ்🙏🙏🙏🥰 வாழ்க தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் புகழ்🙏🙏🙏🥰.........
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
அக்கா அவர் பேசிய ஒன்னு இரண்டு காணொளிகள் பார்த்தேன் பல உண்மைகளை வெளியிட்டார்................இவர்களுக்குள் நடக்கும் வாய் சன்டைகளை பெரிசா பார்க்க வில்லை பலதை தட்டி கேட்டு இருக்கிறார்....................விலை போகும் மனிதர்கள் வாழும் உலகில் இப்படியும் ஒரு மனிதரா என்று யோசிச்சு பார்த்தேன்...............இவருக்கு இன்னொரு முகம் இருந்தால் அதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது அக்கா.............................
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இந்த இளம் டாக்குத்தர் எதற்க்கும் கவனமாக இருக்கனும்...................இந்த நூற்றாண்டில் இவர் போல் நேர்மையான மனிதர்களை காண்பது அரிது............................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
ஊழல தமிழக அரசியலில் அறிமுகம் செய்து வைச்சது கருணாநிதி பெரும் தலைவரை முதல் முறை கேவலப் படுத்தியதும் கருணாநிதி ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்து போலி அரசியல் செய்ததும் கருணாநிதி தான் சட்டசைபைக்குள் ஜெயலலிதாவின் உடுப்பை கிழிச்சதும் திமுக்கா தான் ஒரு இனம் அழியும் போது மழை விட்டாலும் தூவனம் விடுவதில்லை என்று நக்கல் செய்ததும் இதே கருணாநிதி தான் இவங்கள் செய்த கொடுமைக்கு தான் 10வருடம் ஆட்சியில் இல்லாம கூப்பில இருந்தவை..................2011ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் இவர்கள் படு தோல்வி அடைஞ்சு எதிர் கட்சி அந்தேஸ்தையும் இழந்து நின்ற போது உலக தமிழர்கள் மகிழ்ச்சியில் மிதந்தனர்😁🥰 ஈழ தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கு தான் முதலமைச்சர் பதவில இல்லாம இறந்து போனவர் . தகப்பனை புதைக்க மெரினா கடல் கரையில் இடம் தர சொல்லி ஜயா பழனிச்சாமியிடம் கருணாநிதி குடும்பம் கெஞ்சினார்கள்....................... தமிழக அரசியல் மற்ற கட்சியினர் நாகரிகத்துடன் தான் நடந்து கொள்ளுகினம்....................கருணாநிதி வழி வந்தவர்கள் இந்த நூற்றாண்டில் திருந்த வாய்ப்பில்லை.........................அதுக்கு பல எடுக்காட்டுகள் இருக்கு😉........................
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
அமெரிக்காவில் காவல்துறைக்கே அதிகம் சுட்டு இருக்கினம் ரவுடிகள்..................டென்மார்க் நாட்டில் காவல்துறை மீது கைவைக்கவே ரவுடிகள் தொட்டு மாபியா கும்பல் பயப்பிடுவினம்......................... அமெரிக்கா சிறைகளில் அதிக கைதிகள் இருக்கினம் முரட்டுதனமாய் வாகனத்தை ஓட்டுவது அந்த ரவுடிய பிடிக்க குறைந்தது 8 காவல்துறை வாகனம் மற்றும் கெலிகப்டர்................... உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நாடு தான் அமெரிக்கா அதுக்கு காரணம் ஆயுதம் யாரும் வேண்டலாம் என்ர சட்டத்த கொண்டு வந்த படியால்....................இப்ப முன்பு போல ஆயுதங்கள் பெரிசா வேண்ட முடியாது என்று நினைக்கிறேன்.....................ஒபாமா ஆட்சியின் போது மன நோயாளி சிறுவர்கள் படிக்கும் பாடசாலைக்குள் புகுந்து சுட்டதில் பல சிறுவர்கள் சிறுமிகள் இறந்து போனதுகள் அதுக்கு பிறக்கு ஒபாமா குடுத்த பேட்டியில் ஆயுதம் மக்கள் வேண்டும் முறையில் திருத்தம் செய்யனும் என்று சொன்னார் அது நடை முறைக்கு வந்து இருக்க கூடும்👍.......................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
பெரும் தலைவர் அரசியல் செய்த காலத்தில் தான் நாகரிகமான அரசியல் இருந்தது குள்ள நரி கருணாநிதி அரசியலுக்குள் வந்த பிறக்கு தான் ஊழல் தனிமனித தாக்குதல்.......................இந்திரா காந்தி அம்மையாரின் மன்டைய உடைச்சு ரத்தம் வர கருணாநிதி அது மன்டையில் இருந்து வந்த ரத்தமா அல்லது வேறு இடத்தில் இருந்து வந்த ரத்தமா என்று டவில் மீனிங்கில் அசிங்கமாக பேசின கபோதி..........................கருணாநிதி அழுக்கு பிடிச்ச அரசியல் வாதியா இருந்து மறைந்து விட்டார்..............................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
மூன்றாவது எந்த நாடு என்ர போட்டி இந்த ஜரோப்பா போட்டியில் நடத்த வில்லை உலக கோப்பை போட்டியில் நடத்துறவை...................... ஸ்பேனியன் அணி வீரர்கள் நீங்கள் சொல்வது போல் விளையாட்டும் வெற்றியும் சந்தோஷமும் இதை தான் பார்க்க முடியும்....................... பலருக்கு பிடிச்ச நாடு இஸ்பேனியன்🙏🥰.........................
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
உறவே காமெடி பண்ண வேண்டாம்😁 அப்படி பார்த்தால் ADMK மேடைகளில் இந்த பாட்டு தொடர்ந்து போட்டவை அம்மையார் ஜெயலலிதா காலத்தில் 2011முதலமைச்சர் ஆனா தேமுதிக்கா எதிர் கட்சி 2016களில்ADMK மீண்டும் ஆட்சிய பிடிச்சது அப்படி பார்த்தால் இந்த பாட்டின் மூலம் மக்கள் ADMK தோக்கடிச்சு இருக்கனுமே 😁 இந்த தொகுதிக்கு திமுக்கா 250 கோடி காசு செலவு செய்து இருக்கு...................ADMKக்கு ஓட்டு போட்டவர்கள் கூட 2000ரூபாய் கொடுத்தால் திமுக்கா கொள்ளை கூட்டத்துக்கும் ஓட்டு போடுவினம்........................... இந்த பாட்டு தமிழ் நாட்டை தான்டி உலக அளவில் போய் சேர்ந்து விட்டது.........................கருணாநிதி ஆபாச பெண்கள் வீட்டுக்கு போய் வந்து விட்டு காசு கொடுக்காம ஓடி வந்தவர் சோடா கொம்பனில இளம் வயதில் வேலை பார்த்து விட்டு தழிழ் நாட்டுக்கு மஞ்சல் துனி வாக்கில் 4புத்தகத்தோட வந்தவருக்கு இந்தன ஆயிரம் கோடி காசு எப்படி எங்கு இருந்து வந்தது..................இதுக்கு யாரும் பதில் சொல்லட்டும்😉...................................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
2010 தென் ஆபிரிக்காவில் நடந்த உலக கோப்பைய ஸ்பேனியன் வென்றவை ஜரோப்பா கப் 2012 . 2024 இது நான் கால்பந்து பார்க்க தொடங்கின காலத்தில் தூக்கினவை...................4முறை ஜரோப்பா கப் ஸ்பேனியன் தூக்கினது இப்ப தான் தெரியுது நீங்கள் சொல்லி நான் கால்பந்து விளைட்டுக்கு நேரம் ஒதுக்குவதில்லை...................பிரான்ஸ்சில் 1998 நடந்த உலக கோப்பை அதில் இருந்து தான் மேல் ஓட்டமாய் கால்பந்து பார்க்க தொடங்கி நான்.......................கால்பந்து பற்றி உங்கள் அளவுக்கு எனக்கு தெரியாது.........................
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
இந்த திரிக்குள் வந்தால் உறவுகள் இணைத்த படங்கள் சில நாட்கள் கழித்து நீக்கப் படுது..................அதனால் பார்க்க முடிய வில்லை...............................
-
37 வருட கால உலக சாதனையை முறியடித்த 22 வயதான யரோஸ்லாவா மஹுச்சிக்!
வாழ்த்துக்கள்.............................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
2012 . 2024 ஸ்பேனியன் ஜரோப்பா சம்பியன் இதற்க்கு முதலும் சம்பியன் ஆகி இருக்கினமா தமிழ்சிறி அண்ணா.................... உண்மையில் எனக்கு பிடிச்ச அணி ஸ்பேனியன் . அவர்கள் ஏற்கனவே 2012 கோப்பை வென்றவை இங்லாந் நான் கால்பந்து பார்க்க தொடங்கின காலம் தொட்டு ஒரு கோப்பையும் தூக்க வில்லை................................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஏன் இங்லாந் மேல் இந்த வெறுப்பு😎...................
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
- Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இன்று பினல் இங்லாந் வென்றால் மகிழ்ச்சி🙏🥰.............................................- ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
இந்தியா தொடரை 4-1 வென்று விட்டது சிம்பாவே அணியில் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் திறமையான வீரர்கள் சிலருக்கு இந்தியாவுடன் விளையாட தெரிவு செய்ய வில்லை..........................- அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
அமெரிக்காவில் யார் ஆட்சிய பிடித்தாலும் எங்களுக்கு விடிவு காலம் வந்திடப் போவது கிடையாது..................கால நீர் ஓட்டத்தில் டெல்லியில் இருப்பவர்கள் நல்ல முடிவெடுத்து தமிழீழத்தை ஆதரித்தால் சரி மற்றம் படி எந்த நாட்டில் யார் ஜனாதிபதியா வந்தாலும் இப்ப இருக்கிற நிலை தான் தமிழர்களுக்கு எப்பவும்...............15வருடத்தை கடந்தும் ஒரு தீர்வும் இல்லாம அனாதைகள் போல் அலைகிறோம்☹️.............................. - Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
Important Information
By using this site, you agree to our Terms of Use.