Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. Bro ர‌ம்புக்கு கீழ‌ தான் இவை எல்லாரும் Donald Trump Joe Biden Kamala Harris Gavin NweSonm Michelle Obama Gretchen Whitmer Hillary Clinton ர‌ம்புக்கு தான் அதிக‌ ஆத‌ர‌வு என்று என‌க்கு தெரிந்த‌ த‌ள‌த்தில் பார்த்தேன்................2020 பைட‌ன் தான் ஆட்சிய‌ பிடிப்பார்க‌ள் என்று சொன்னார்க‌ள் அதே போல் பைட‌ன் ஆட்சிய‌ பிடித்தார் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் யார் உட்காருவது என்று முடிவெடுப்ப‌து இரண்டே இரண்டு மாநிலங்கள் தான் ஒன்று California இர‌ண்டாவ‌து Texas.............அமெரிக்க ம‌க்க‌ள் தொகை 38கோடி அதில் Californiaவில் ம‌ட்டும் 8கோடி ம‌க்க‌ள் . Texasசில் 7கோடி ம‌க்க‌ள் இந்த‌ இர‌ண்டு மானில‌த்தில் ம‌ட்டும் 15 கோடி ம‌க்க‌ள் மீத‌ம் உள்ள‌ மானில‌ங்க‌ளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் 11மாத‌ தேர்த‌ல் முடிவு சொல்லும் யார் அமெரிக்கா ஜ‌னாதிப‌தி என்று ர‌ம் வெல்வ‌து உறுதி👍😁.........................
  2. வாலி அங்கில்................... புட்டின் இதுவ‌ரை இஸ்ரேல் பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்க‌ வில்லை...................புட்டின் ஈரான் கூட‌ ந‌ல்ல‌ ந‌ட்பு உற‌வை பேனுகிறார் அம்ம‌ட்டும் தான் இஸ்ரேல் பிர‌ச்ச‌னைய‌ உல‌க‌ அள‌வில் தென் ஆபிரிக்கா கிழிச்சு தொங்க‌ போட்டு விட்ட‌து இஸ்ரேல் செய்யும் இன‌ப் ப‌டுகொலை ப‌ற்றி👏🙏..................... புட்டின் உக்கிரேன் பிர‌ச்ச‌னைய‌ முடிக்காம‌ இன்னொரு நாட்டின் மீது கை வைப்பார் என்று நான் நினைக்க‌ வில்லை 😁....................
  3. தூரத்தில் இருந்து சுட்டாலும் ஒரு தோட்டா கூட‌ ர‌ம்பின் மெய் பாதுகாவலர்கள் மீது கூட‌ ப‌ட‌ வில்லையா அது தான் ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு.....................
  4. என்ன‌ த‌மிழ்சிறி அண்ணா சுட்ட‌வ‌ருக்கு ப‌யிற்ச்சி காணாது போல் தெரியுது....................இத்த‌னை தோட்டாவாலும் சுட்டு ர‌ம் ம‌லை போல் நின்று வெறித்த‌ன‌த்தோடு கைய‌ உய‌ர்த்தி காட்டுகிறார்😛 த‌லைக்கு தினா வெட்டு அதிக‌ம் தான்..................... அது ச‌ரி ர‌ம்ப‌ சுட்ட‌ துப்பாக்கி எந்த‌ வ‌கை துப்பாக்கி இதை ஏன் கேட்க்கிகிறேன் என்றால் ப‌ல‌ மாடி உய‌ர‌த்தில் இருந்து கென‌டிய‌ ஒரு சூட்டின் மூல‌ம் கென‌டியின் மண்டை சித‌ரி மருத்துவமனைக்கு கொண்டு போக‌ முதலே இற‌ந்து விட்டார் .......................இதில‌ ஏதோ குள‌று ப‌டி இருப்ப‌தாக‌ தெரியுது......................துப்பாக்கியால் சுட்டால் தொண்ட‌ர்க‌ள் தொட்டு ப‌ல‌ர் ப‌த‌றி அடிச்சு ஓடுவின‌ம் ஆனால் இந்த‌ காணொளியில் அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லையே ஹா ஹா.ர‌ம்பின் உட‌ம்பில் தோட்டா போன‌ மாதிரி தெரிய‌ வில்லை..................இது முன் கூட்டியே போட்ட‌ பிலான் மாதிரி தெரியுது...................இது வெறும் ராமா 😁😛........................................
  5. வ‌ண‌க்க‌ம் க‌ந்த‌ப்பு அண்ணா உண்மையில் என‌க்கு த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது...................அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு தான் கூடுத‌லான‌ நேர‌த்தை த‌மிழ‌க‌ அர‌சிய‌லுக்கு ஒதுக்கினேன் திமுக்காவின் இந்த‌ வெற்றி ஊர் உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று....................ஆடு மாடுக‌ளை அடைச்சு வைப்ப‌து போல் அடைச்சு வைப்ப‌து காலையில் 500ரூபாய் மாலையில் 500ரூபாய் அதோட‌ கோட்ட‌ர் கோழி பிரியாணி தேர்த‌ல் அன்று 2000ரூபாய் காசு ம‌க்க‌ளுக்கு கொடுக்க‌ப் ப‌ட்ட‌து இப்ப‌ கூட‌ ஒரு ஜ‌யா திமுக்கா அட்டை வைச்சு கொண்டு விப‌ர‌ம் தெரியாம‌ எல்லா உண்மையையும் சொன்னார் அதில் இருந்து தெரிவ‌து இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் தான் வெற்றிய‌ தீர்மானிக்குது பாம‌கா ஓட்டுக்கு 500ரூபாய் அதோட‌ பாராள‌ம‌ன்ற‌ கூட்ட‌னி க‌ட்சி கொடிக‌ள் அத‌னால் அவ‌ர்க‌ளுக்கும் க‌னிச‌மான‌ ஓட்டை ம‌க்க‌ள் போட்டு இருக்கின‌ம் அந்த‌ தொகுதியில் வ‌ன்னிய‌ர்க‌ள் அதிக‌ம் வ‌சிக்கின‌ம் ஜாதி ஓட்டு பாம‌காக்கு தான் ப‌டிச்ச‌ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஓட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக‌ம் கிடைச்ச‌து.......................... ஆளும் அர‌சு ம‌க்க‌ளை மிராட்டினார்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டால் மாதம் 1000ரூபாய் உங்க‌ளுக்கு கிடைக்காது என்று ஆளும் அர‌சு ம‌க்க‌ளை இப்ப‌டி மிர‌ட்டுது என்றால் இது ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் கிடையாது ப‌ண‌ம் இல்லாம‌ திமுக்காவால் தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ முடியாது.................2026திமுக்கா ஆட்சிய‌ க‌வுக்காட்டி த‌மிழ் நாடு சுடு காடு ஆவ‌து உறுதி க‌ட்டு ம‌ர‌த்துக்கு க‌ண்ட‌ கிண்ட‌ இட‌ம் எல்லாம் சிலை வைப்பாங்க‌ள் அதிக‌ கொலைக‌ள் ந‌ட‌க்கும் க‌ள்ள‌ சாராயம் தொட்டு டாஸ்மார்க் க‌டைக‌ள் அதிக‌ம் திற‌ந்து இருக்கும்................குடிக்க‌ வைச்சே ப‌ல‌ரின் தாலிய‌ அறுத்து போடுவாங்க‌ள்......................................
  6. கென‌டிக்கு ந‌ட‌ந்த‌து சின‌ப்ப‌ர் தாக்குல் த‌லைவ‌ரே கென‌டிய‌ எப்ப‌டியாவ‌து கொல்ல‌னும் என்று ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தாக்குத‌ல் ..................இந்த‌ துப்பாக்கி சூட்டில் ச‌ந்தேக‌ம் எழுது..................டொனால்ட் டிரம்ப்க்கு சின்ன‌ காய‌ம் மெதுவான‌ ர‌த்த‌ம் ர‌ம்பை போட்டு த‌ள்ள‌னும் என்றால் ச‌க்தி வாய்ந்த‌ கை துப்பாக்கியால் கென‌டிக்கு த‌லையில் சுட்ட‌ மாதிரி சுட்டு கொன்று இருபாங்க‌ள் இது அர‌சிய‌ல் ஆதாய‌த்த‌ பெற‌ பிலான் ப‌ண்ணி செய்த‌ மாதிரி இருக்கு ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் ........................ டொனால்ட் டிரம்ப் ந‌ல்ல‌ ம‌னித‌ர் அவ‌ர் ஆட்சியில் இருந்த‌ 4 ஆண்டுக‌ளில் உல‌க‌ம் அமைதியாய் இருந்த‌து....................ஊதிவிட்டால் கீழ‌ விழுந்து போர‌ பைட‌ன் ஆட்சிக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் உல‌க‌ அள‌வில் க‌டும் போர் ர‌ம் ஆட்சியில் இருந்து இருந்தா உக்கிரேன் ர‌ஸ்சியா போர் வ‌ந்து இருக்காது அப்ப‌டி வ‌ந்து இருந்தாலும் பேச்சு வார்த்தை மூல‌ம் முடிவு கிடைச்சு இருக்கும்..................டொனால்ட் டிரம்ப் ம‌ற்றும் புட்டின் இவ‌ர்க‌ளுக்குள் ந‌ல்ல‌ ந‌ட்பு உற‌வு இருக்கு.........................
  7. நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி👍............... ADMK போட்டி போட்டு இருந்தால் திமுக்காக்கு போன‌ அரைவாசி ஓட்டு இவ‌ர்க‌ளுக்கு கிடைச்சு இருக்கும் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமியின் அர‌சிய‌ல் செய‌ல் பாடு அன்மைக் கால‌மாய் வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ த‌ல்ல‌☹️............ஸ்டாலின‌ விட‌ ப‌டிப்பில் பேச்சில் நாக‌ரிக‌த்தில் வாய் அட‌க்க‌த்தில் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி சிற‌ந்த‌ ம‌னித‌ர் யாரையும் எளிதில் தாக்கி பேச‌ மாட்டார்....................................................
  8. பாவ‌ங்க‌ள் இங்லாந் அணி புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ கால‌ம் தொட்டு இங்லாந் அணி ஒரு கோப்பையும் தூக்க‌ல‌ ஸ்பேனிய‌ன் 2010 உல‌க‌ கோப்பை 2012 ஜ‌ரோப்பா கோப்பை இந்த‌ முறையும் ஸ்பேனிய‌னின் ஆதிக்க‌ம் தான் அதிகம் நாளை பாப்போம் முடிவு எப்ப‌டி இருக்கு என்று.......................
  9. இந்த தொகுதி அண்ணா வ‌ன்னிய‌ர்க‌ள் அதிக‌ம் வ‌சிக்கும் தொகுதி..................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌ 10680 ப‌டித்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் தூய‌ ஓட்டு . முதிய‌வ‌ர்க‌ளின் ஓட்டுக்க‌ள் மிக‌ மிக‌ குறைவு..................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்டால் மாத‌ம் மாத‌ம் கிடைக்கும் 1000ரூபாய் த‌ர‌ மாட்டோம் என்று ஆளும் அர‌சு ம‌க்க‌ளை மிர‌ட்டின‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளை அடைத்து வைத்த‌வை இந்த‌ தேர்த‌லிலும் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள்........................தேர்த‌ல் ஆனைய‌ம் எப்ப‌ தான் திருந்த‌ போகுதோ தெரியாது😁😛...................................
  10. நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெற்ற‌ வாக்கு 9000 ஆயிர‌ம் இல்லை அண்ணா கூட‌.................. மாம்ப‌ழ‌க் கூட்ட‌மும் ஓட்டுக்கு 500ரூபாய் கொடுத்த‌வ‌ர்க‌ள் அதோட‌ பாராள‌ம‌ன்ற‌ கூட்ட‌னி க‌ட்சி கொடிக‌ளும் ஹா ஹா..............................
  11. ம‌க்க‌ளுக்கு கொடுத்த‌ காசு திமுகா 2000ரூபாய் பாமக‌ 500 ரூபாய் நாம் த‌மிழ‌ர் 0 ரூபாய்....................
  12. ம‌த்தியில் இருக்கும் அர‌சு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வேட்பாள‌ர்க‌ளிட‌ம் என் ஜ‌ ஏ சோத‌னை விட்ட‌வை க‌ட்சி சின்ன‌த்தை முட‌க்கின‌வை இதை எல்லாம் ஏன் ம‌த்திய‌ அர‌சு செய்யுது..........................
  13. தேப்ப‌ன் 2009 ம‌ற்றும் 2010க‌ளில் கைது செய்து வ‌ள‌த்து விட்ட‌வ‌ர்.....................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் சீமான் மீது த‌க‌ப்ப‌ன் செய்த‌ த‌ப்பை செய்ய‌ மாட்டார்...................சீமான் இன்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் சொல்லி விட்டார் முடிந்தால் சிறைக்குள் பிடிச்சு போட‌ட்டும் தான் ஜாலியா புத்த‌க‌ங்க‌ள் ப‌டிச்சிட்டு வெளியில் வ‌ந்தும் இன்னும் ந‌ல்லா வைச்சு செய்வேன் என்று ஹா ஹா திராவிட‌ கூட்ட‌ம் சும்மா கூவி போட்டு கிட‌க்க‌ தான் லாய்க்கு மாரிதாஸ் என்ற‌ ந‌ப‌ர் பீஜேப்பிய‌ சேர்ந்த‌வ‌ர் ஊழ‌லின் த‌ந்தை க‌ருணாநிதி என்று க‌ண்ட‌ மேனிக்கு க‌ருணாநிதிய‌ க‌ழுவி ஊத்தினார்............................அவ‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ம் பாயாது டெல்லியில் இருப்ப‌து மாரிதாஸ்சின் அர‌சு தானே அந்த‌ ப‌ய‌த்தில் மாரிதாஸ்ச‌ ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது😁.................................................
  14. இந்தியாவில் 10 கோடி என்றால் தாத்தா நீங்க‌ள் சொல்ல‌ வ‌ருவ‌தை நினைக்க‌ இந்திய‌ர்க‌ளை மிஞ்சின‌வ‌ர்க‌ளாய் எம்ம‌வ‌ர்க‌ள் இருப்பின‌ம் போல் தெரியுது😁........................... நீங்க‌ள் வேவு பார்க்க‌ ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருத‌ர‌ வைச்சு இருக்கிறீங்க‌ள் போல் தெரியுது உப்ப‌டியான‌ விடைய‌த்தில் என‌க்கு விடியிற‌தும் தெரியா இருளுற‌தும் தெரியா..................
  15. கொள்ளை அடிக்கும் நினைப்பில் எப்ப‌வும் இருந்தா . மூளை வேறு எதை ச‌ரியா யோசிக்க‌ விடும்......................... இது ADMK 2012க‌ளில் வெளியிட்ட‌ பாட்டு.....................
  16. திமுக்கா த‌ன்னை கொலை செய்ய‌ பார்க்குது என்று சாட்டை துரைமுருக‌ன் சொல்லி இருக்கிறார் அதுக்கு எடுத்து காட்டு தான் இவ‌ரின் வாக‌ன‌த்தின் மீது லாறி பின்னால் வ‌ந்து இடிச்ச‌து...................சாட்டை விழிப்புண‌ர்வுட‌ன் எப்ப‌வும் இருக்க‌னும் இல்லையேன் ஆப‌த்து வ‌ர‌க் கூடும்...............................
  17. க‌லைஞ‌ர் த‌மிழின‌க் கொலைஞ‌ர் . 2009க‌ளில் வெளிவ‌ந்த‌ காணொளி க‌ருணாநிதிய‌ ப‌ற்றி ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் வெளியிட்ட‌ காணொளி..........................
  18. 2009க‌ளில் . க‌லைஞ‌ர் தமிழின‌க் கொலைஞ‌ர் என்று ஒரு காணொளியும் யாரோ வெளியிட்டு அந்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் அதிக‌ ம‌க்க‌ள் பார்த்த‌வை....................இந்த‌ க‌போதிய‌ ப‌ற்றி அசிங்க‌ம் அசிங்க‌மாய் எழுத‌ ப‌ல‌ வ‌ரிக‌ள் இருக்கு.......................... சிறு ச‌ந்தோஷ‌ம் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு க‌ருணாநிதியின் உண்மை முக‌ம் தெரிந்து விட்ட‌து பெரும் த‌லைவ‌ர் ப‌ற்றி பாட‌ புத்த‌க‌த்தில் இல்லை....................ஊழ‌ல் முறைகேடு அசிங்க‌மாய் அர‌சிய‌ல் செய்து . இந்திரா காந்தி அம்மையாரின் ம‌ன்டையில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌த்தை இர‌ட்டை மீனிங்கில் ந‌க்க‌ல் ப‌ண்ணி கேடு கெட்ட‌ அர‌சிய‌ல் செய்து ம‌றைந்து போன‌ க‌போதி...........................அடைந்தால் திராவிட‌ நாடு பிரிவின‌வாத‌ம் பேசி........................ஹிந்திய‌னிட‌ம் ம‌ண்டியிட்டு..................ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌னி ஈழ‌ம் அமைச்சு கொடுத்தால் இவ‌ங்க‌ளும் த‌மிழ் நாட்டை பிரித்து த‌ர‌ சொல்லி கேட்க்க‌ கூடும் என்ற‌ ப‌டியால் தான் இந்திரா காந்தி அம்மையார் ஈழ‌ விடைய‌த்தில் த‌ய‌க்க‌ம் காட்டின‌வா................................
  19. இதை தான் சொல்லுற‌து வேலியில் போன‌ ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதை என்று.............இந்த‌ பாட்டு முந்தி எப்ப‌வோ கேட்டு நானே லேசா ம‌ற‌ந்து போனேன்....................சாட்டையின் கைதால் சோச‌ல் மீடியா எங்கும் இந்த‌ பாட்டு தான் . தேப்ப‌னை புனித‌ர் ஆக்க‌ நினைச்சு அவ‌மான‌ ப‌ட்டு போய் நிக்கின‌ம்😉 இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌மும் சென்று விட்ட‌து இந்த‌ பாட்டு சாட்டை துரைமுருக‌ன் பாடின‌து அந்த‌ தொகுதியோட‌ முடிஞ்சு இருக்கும் . அத‌ நோண்ட‌ போய் இப்ப‌ உல‌க‌ அள‌வில் பாட்டு பிர‌ப‌ல‌மாகிட்டு....................முக‌ நூல் . யூடுப் . என்று எல்லாத்திலும் க‌ருணாநிதியின் பாட‌ல்😁.............................
  20. உங்க‌ளுக்கு நான் வேறு மாதிரி எழுதி புரிய‌ வைச்சு இருக்க‌லாம் இர‌ண்டு கிழ‌டுக‌ள் மேல் இருந்த‌ கோவ‌த்தில் அப்ப‌டி எழுதி விட்டேன்☹️..................அவ‌ர்க‌ள் ம‌றைந்தாலும் அவ‌ர்க‌ள் இழைத்த‌ துரோக‌ம் . சொன்ன‌ பொய்க‌ள் செய்த‌ பித்த‌லாட்ட‌ம் க‌ண்ண‌ விட்டு அக‌ல‌வில்ல‌ . ம‌ழை விட்டு இருச்சு ஆனால் தூவான‌ம் விட‌ வில்லை ஒரு இன‌ம் அழியும் போது ஊட‌க‌ விய‌ளாள‌ர் கேட்ட‌ கேள்விக்கு க‌ருணாநிதி சொன்ன‌ ப‌தில்🫤..................... ச‌ம்ப‌ந்த‌ர் பொய் சொல்லி சொல்லியே ஈழ‌த்து எம் உற‌வுக‌ளை ஏமாற்றின‌வ‌ர்.............................
  21. பெரிய‌வ‌ரே ஏன் இந்த‌ புல‌ம்ப‌ல் ஜேர்ம‌ன் தேசிய‌ அணிக்கு 10வ‌ருட‌மாய் நேர‌ம் ச‌ரி இல்லை........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.