Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கட தெரிவு எது அண்ணா கோப்பை வெல்லும் அணி...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் சொன்னால் நீங்கள் கேட்க்கவா போறீங்கள் இங்லாந் வெல்லும் என்று சகோதரி தீயா எழுதினா சுழல் பந்தில் இங்லாந் அணி காலி என்று எழுதினேன் அது நடந்து விட்டது.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தொடக்க வீரர்களை காலி செய்தாச்சு.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியான்ட சுழல் பந்தில இங்லாந் காலி..................இந்தியா மூன்று சுழல் இங்லாந் இரண்டு சுழல் பந்து இந்த மைதானத்தில் சுழல் பந்துக்கு அடிப்பது சிரமம் வெற்றி இந்தியாவுக்கு தான்.................................... இந்த உலக கோப்பையோட இனி 20ஓவர் உலக கோப்பைக்கு கோலிய அணியில் சேர்க்க மாட்டினம் உலக கோப்பை தொடங்க முதலே அணியில் கோலி வேண்டாம் என்ர முடிவில் தான் இந்தியா தேர்வுக்குழு இருந்தது ஜபிஎல்ல அடிச்சு ஆட அதை வைச்சு அணியில் சேர்த்தார்கள் கோலியால் அணிக்கு ஒரு நன்மையும் இல்லை....................யேஸ்வால் இளம் அதிரடி ஆட்டக் காரர் கர்வியன் தீவில் முதல் விளையாட்டிலே செஞ்சரி அடிச்ச பெடியன்....................அடிச்சு ஆடக் கூடிய வீரர்களை கூப்பில உக்கார வைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஸ்கொட்லாந் இங்லாந் விளையாட்டு மழையால் தடை பட்டதால் 10ரன்ஸ் ஸ்கொட்லாந்துக்கு கொடுத்தவை பிறக்கு மழை மீண்டும் வர இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி படி கொடுத்தவை இன்று என்ன மாதிரி என்று தெரியல..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழையால் இந்தியாவுக்கு கூடுதலா ரன்ஸ் கொடுக்க கூடும்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை இரண்டு மணித்தியாலத்துக்கு மேல் பெய்யனும் விளையாட்டை கைவிடுவினம் இந்தியர்களுக்கு இப்பவே இரவு நேரம் போக போக தொலைக் காட்சிய நிப்பாட்டி போட்டு போய் படுத்துடுங்கள்........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மீண்டும் மழை...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பையில் கோலின்ட விளையாட்டு படு கேவலம்...................இளம் வீரர்கள் இருக்க இந்தியா கப்டன் ரோகித் சர்மா ஏன் தெரியாது கோலிக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார் சும்மா காயம் அதனால் கோலி விளையாட வில்லை என்று ஜேஸ்வால தொடக்க வீரரா விளையாட விட்டு இருக்கனும் பெடியன் அடிக்க தொடங்கினா நிப்பாட்ட மாட்டார்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இண்டைக்கு இங்லாந் பந்து வீச்சாளர்கள் துன்டைக் காணும் துனியக் காணும் என்று ஓட போகினம் திரும்பி பார்க்காம இந்தியா தடியங்களை ஆலோசனை சொல்லி இறக்கி இருக்கிறேன் விளையாட தல ஆட்டிட்டு போன போக்கை பார்க்க முரட்டு தனமாய் அடிப்பாங்கள் போல் தெரியுது இந்திய வெறுப்பாளர்கள் கண்ண மூடி கொண்டு 4மணித்தியாலம் நித்தா கொள்ளுங்கோ......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்லாந் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்கினம்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கள்ள நாயல் எல்லாம் விளம்பரத்துக்காக இந்த விதிமுறை அமெரிக்கா இந்தியா கூட விளையாடும் போது பந்து வீச்சில் தாமதம் ஆனதுக்கு இந்தியாவுக்கு 5ரன்ஸ் கூட கொடுத்தவை நடுவர்கள்......................இந்தியா தனிச்சையா முடிவெடுப்பதை மற்ற நாடுகள் கண்டிக்கனும்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹா ஹா ஹி ஹி.................இந்தியா வென்றால் மகிழ்ச்சி எங்கள் கையில் இல்லை முடிவு எல்லாம் அவன் செயல்🙏🥰............................... குறைந்த ஓவரில் தன்னும் போட்டி நடக்கும் அப்படி நடக்க வில்லை என்றால் இந்தியா பினலுக்கு போகும்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முக்கியமான விளையாட்டில் மழை..............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எந்த சாத்திரிப்சொன்னார் இங்லாந் பினலுக்கு போகும் என்று😁😛 இந்தியா இங்லாந்தை ஓட ஓட விரட்ட போகினம்................ பினல் தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எனக்கு என்னமோ தென் ஆபிரிக்கா கையில் தான் கோப்பை போகும் போல் தெரியுது🫤..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா பிச்சிகள் பல விதம் ஆனால் இந்த பிச் வேக பந்துக்கு சாதகமான பிச் ஜென்சன் மற்றும் ரப்பாட இருவரும் நல்லா பந்து போட்டவை அப்கானிஸ்தான் வீரர் எங்கையோ போன பந்தை 4அடிக்க ஆசை பட்டு விக்கேட்ட பறி கொடுத்தவர்................... கூடுதலா இன்னும் 80ரன்ஸ் அடிச்சு இருக்கனும் . அப்கானிஸ்தான் முன்னனி வீரர்களின் விக்கேட் பறி போனதால் எப்படி அடிக்க முடியும்.................... ரசித் ஹான பார்க்க பாவமாய் இருந்திச்சு.................இவரை கிரிக்கேட்டில் வளத்து விட்டதே இலங்கை தமிழன் முத்தையா முரளிதரன். அதை ரசித் ஹானே சொல்லி இருக்கிறார் ரசித் ஹான ஜபிஎல்ல கொண்டு வந்ததே முரளிதரன் தான்.......................தென் ஆபிரிக்காவுக்கு சிறு நெருக்கடி கொடுத்து தோத்து இருந்தா போராடி தோத்தார்கள் என்று சொல்லலாம் சில விளையாட்டில் பவர் பிலே ஓவரிலே உந்த ஸ்கோர அடிச்சு போடுவினம்................... என்டாலும் அப்கானிஸ்தான் சிமி பினல் வரை வந்ததே பாராட்ட தக்கது . இப்படியே அவர்களின் கிரிக்கேட் போனால் எதிர் காலத்தில் இன்னும் நல்ல அணியா இருக்கும்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தான ரென்சன் இல்லாம வெல்ல போகுது..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா வென்று விட்டதென்று இப்ப அறிவிக்கலாம்...................அப்கானிஸ்தான் வீரர்களின் தொடக்கம் ஜந்து சதத்துக்கு உதவாத தொடக்கம் நான் விளையாட்டு தொடங்க முதலே எழுதினேன் இது வேக பந்துக்கு சாதகமான பிச் என்று அதே போல் வேக பந்துக்கு 4விக்கேட் அவுட்☹️..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இரண்டாவது விக்கேட்டும் சரி பவர் பிலே ஓவருக்கை விக்கேட்ட பறி கொடுக்காம நல்ல இஸ்கோர் அடிச்சால் தான் மிடில் வீரர்கள் வந்து அதிரடியா ஆடக் கூடும்................அப்கானிஸ்தான் 130ரன்ஸ்ச தான்டாது🫤....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடிச்சு ஆடக் கூடிய அப்கானிஸ்தான் விக்கேட் கீப்பர் அவுட்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம்.....................உந்த மைதானம் வேக பந்து வீச்சுக்கு சாதகமானது கடசியாய் உந்த மைதானத்தில் நியுசிலாந் எதிர் வெஸ்சின்டீஸ் விளையாடி வெஸ்சின்டிஸ் வென்றதும் உலக கோப்பையில் இருந்து நியுசிலாந் அணி வெளி ஏறினது.................... அப்கானிஸ்தானிடம் இரண்டு நல்ல வேக பந்து வீச்சாளர் இருக்கினம் மீதம் உள்ள இரண்டு பேர நம்ப முடியாது அப்கானிஸ்தானின் சுழல் பந்து உந்த மைதானத்தில் சுழலுமா...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதை எல்லாம் கடந்த காலங்களில் பார்த் கடந்து வந்தவன்................... 20ஓவர் உலக கோப்பை அவுஸ்ரேலியாவின்ட கைக்கு போக 14 வருடம் எடுத்தது அவுஸ்ரேலியா 20ஓவர் உலக கோப்பை தூக்க முதல் இலங்கை அணி தூக்கி விட்டது இப்ப இருக்கும் அவுஸ்ரேலியா அணிய நினைத்தால் சிம்பிலா வீழ்த்தலாம்......................போன வருடம் நடந்த உலக கோப்பையில் அப்கானிஸ்தான் வீரர்கள் விட்ட கைச்சால் தான் அவுஸ்ரேலியா அணி வென்றது...............மஸ்வேலையும் அவுட் ஆக்கி இருக்கனும் 100ரன்ஸ் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை அப்கானிஸ்தான் வென்று இருக்கும்....................... இப்ப இருக்கும் அவுஸ்ரேலியா அணி 20வருடத்துக்கு முதல் இருந்த அணி கிடையாது ஜபிஎல் வருகைக்கு பிறக்கு உலக் மட்டில் அதிக திறமை வாய்ந்த வீரர்கள் இந்தியாவிடம் தான் இருக்கு . ஆனால் அவர்களுக்கு அதிஷ்டம் இல்லை..................அது தான் 2011உலக கோப்பையுடன் நிக்கினம் இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கு இதையும் கோட்ட விட்டால் ஜபிஎல்லோட கிரிக்கேட் காலத்தை ஓட்ட சரி😛..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படியா மகிழ்ச்சி மகிழ்ச்சி.....................................
-
போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
இப்படி ஒரு வரவேற்ப்பை அமெரிக்கா ஜனாதி பதிகளுக்கு கூட ஒரு நாடும் கொடுத்த தில்லை செம தில்லா இருவரும் வாகனம் ஓட்டுவது சிறுமிகள் பூ கொத்துடன் நீண்ட தூரம் நின்று வரவேற்ப்பு கொடுத்தது...........................................