Everything posted by வீரப் பையன்26
-
சம்பந்தர் காலமானார்
எனக்கு உங்கள் மேல் யாழில் இணைந்த காலம் தொட்டு கோவமோ வெறுப்போ ஒரு போதும் வந்தது இல்ல அக்கா...............புரிந்து கொண்டால் சரி நன்றி🙏🥰......................
-
சம்பந்தர் காலமானார்
இதுக்கை நான் எங்கை பக்கம் பக்கமாய் எழுதினேன்.................. கருணாநிதி கூட தான் 2018ம் ஆண்டு இறந்து போனவர் அவரை இதுவரை பலர் விமர்சனம் செய்திட்டு தானே இருக்கினம் இனத்தை அழித்த இனத்துரோகி என்று.......................அவர்களிடம் ஏன் கருணாநிதிய விமர்சிக்கிறீங்கள் உங்களுக்கு அறிவில்லையா கடந்து செல்லுங்கள் என்று சொல்லுவிங்களா😡.................................. சம்பந்தரால் நீங்கள் பாதிக்கப் பட்டு இருந்தால் என்னை விட அதிகமாய் எழுதி இருப்பீங்கள்..................பொய் பித்தலாட்டம் செய்தவர்களை விமர்சிக்க கூடாது என்று எங்கும் சட்டம் இருக்கா😉................................ அன்ரன் பாலசிங்கம் ஜயா . தமிழ் செல்வன் அண்ணா . ஜோசப் பரராஜசிங்கம் ஜயா இவர்களை பற்றியும் இந்த திரியில் இரண்டு பதிவு எழுதி இருந்தேன்................. தமிழ் சிறி அண்ணா சம்பந்தர் பற்றி இணைத்த கட்டுரைய வாசித்து விட்டு தான் தாத்தாவிடம் விளக்கம் கேட்டேன்...............இதுக்கு போய் அறிவு பற்றி விவாதிக்கிறீங்கள்......................... சரி இனி நான் இந்த திரிக்கை எழுத மாட்டேன்........................ நன்றி வணக்கம்😉........................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பேனியன் அணிக்கு வாழ்த்துக்கள்🙏🥰......................
-
சம்பந்தர் காலமானார்
அது சரி தாத்தா இந்த சம்பந்தரால் இந்த 15வருடத்தில் தமிழர்கள் அடைஞ்ச நன்மைகள் என்ன.....................மேல தமிழ்சிறி அண்ணா இணைச்ச செய்தியை பாருங்கோ நீங்கள் பிறப்பதுக்கு முதல் ஏதோ ஆர்பாட்டத்தில் கைதாகி தனக்கும் இந்த ஆர்பாட்டத்துக்கும் தொடர்பில்லை என்று தப்பித்தவர் தான் இந்த சம்பந்தர் .......................இவர் ரனில மிஞ்சின குள்ள நரி..........................1980களில் இருந்த்ய் 1990 வரை பிறந்தவர்களுக்கு சம்பந்தர தேசியதலைவர் அறிமுகம் செய்து வைச்ச படியால் தான் இவரை தெரியும்...................... சிங்களவனுக்கு சம்பந்தரின் பிறவிக் குனம் தெரிந்த படியால் தான் எலும்பு துண்டை போட்டு வளத்தவங்கள்.......................கோழைத் தனமாய் அரசியல் செய்து மக்களை ஏமாற்றி அரசியல் என்ற பெயரில் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு மறைந்து விட்டார் சம்ப்ந்தர்...................... 15வருடத்தை வீன் அடித்த தமிழ் அரசியல் வாதிகள்................மகிந்தா கும்பலை போர் குற்றவாளி என்று நிறுவிக்க எவளவோ ஆதாரம் இருந்தும் எல்லாத்தையும் இவர்கள் வேனும் என்று கோட்ட விட்ட மாதிரி இருக்கு.................... அமெரிக்காவில் ஒருதர் நாடு கடந்த தமிழீ அரசாங்கம் என்று பல வருடமாய் வாயால் வடை சுட்டு காலத்தை ஓட்டி விட்டார்..............இப்போது அவர்கள் கெட்ட கேட்டுக்கு நாடு கடந்த அரசாங்க பிரதமர் வேட்பாளர் தேர்தல் நடத்தினமாம் உவைக்கெல்லாம் கக்கூஸ் கழுவின விளக்குமாறு மூலம் பதில் சொல்லனும் ....................இதை விட இந்த நூற்றாண்டில் பெரிய அவமானத்தை நான் பார்த்தது இல்லை.......................தலைவர் இவர்களை எங்கு தான் பிடிச்சார்.......................எம் இனத்துக்கு துணிந்து செயல் பட நேர்மையான துணிவான தலைவர்ள் இல்லை இப்போது மீதிக் காலத்தையும் இந்த 15வருடத்தை வீன் அடிச்ச மாதிரி தொடர்ந்து வீன் அடிப்பார்கள்🫤☹️.............................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
ம்ம்ம்ம் உண்மையை எழுதினால் உங்களிடத்தில் இருந்து பதில் இதை தான் எதிர் பார்க்க முடியும்🫤 சம்பந்தர் கூட்டத்தால் தமிழர்கள் அடைந்த பலன் என்ன அதை 4வரி எழுதிட்டு போங்கோ😁..................கூடுதலா தலைவர் மூலம் தமிழர்கள் அடைந்த பலனை ஆதாரத்தோடு எழுதுகிறேன்.........................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தலைவரும் அவரின் தம்பி மார்களும் சுட்டெரிக்கும் வெய்யில்ல நின்று கடும் போர் செய்ய அதை சாட்டி தான் புலம்பெயர் நாட்டில் 7லச்ச மக்களுக்கு மேல் எங்கட நாட்டில் பிரச்சனை என்று புலம்பெயர் நாட்டில் சொகுசு வாழ்க்கை வாழுகினம் உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடு ஆரம்பத்தில் கேட்க்க வில்லையா எதற்காக எங்கள் நாட்டுக்கு வந்தீங்கள் என்று.......................தலைவரும் போராளிகளும் சிங்கள இனவாத அரசை எதிர்த்து போர் செய்ய அதை சாட்டி புலம்பெயர் நாட்டில் பலன் அடைந்த நபர்களில் நீங்களும் ஒருதர்...................... பிரபாகரனால் பலன் அடைந்த சம்பவங்கள் நிறைய இருக்கு எப்படி தான் எழுதினாலும் அது உங்களுக்கு புரியாது....................... இப்ப வெளி நாட்டுக்கு வருபவர்களை ஒரு நாடும் அவர்களுக்கு தங்கட நாடுகளில் தங்கும் வசதி கொடுக்கினம் இல்லை உடன நாட்டுக்கு திரும்பி போங்கோ என்று தான் சொல்லுகினம்......................இப்ப தெரியுதா பிரபாகரனால் பலன் அடைஞ்சவர்கள் எத்தனை பேர் என்று😉................................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
பிரபாகரனால் தமிழர்கள் அடைந்த பலனை நான் ஆரம்பத்திலே எழுதி விட்டேன் உங்களுக்கு இன்னும் புரிய வில்லை என்றால் இந்த கலந்துரையாடல இதோட நிறுத்துவோம் நன்றி வணக்கம்...............................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
2009க்கு பிறக்கு ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்கள் இருந்து தமிழர்கள் அடைந்த பலன் என்ன அண்ணா😉?....................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தந்தை செல்வா முதல் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த ஆக்கப்பூர்வமான செயல்களால் ஏற்பட்ட பயன்களை உங்களால் பட்டியலிட முடியுமென்றால்,/ இது நீங்கள் எழுதின பதிவு /////////////// அதுக்கான பதிலை நான் எழுதினேன் நீங்கள் எழுதினதை மீண்டும் வாசியுங்கோ அப்ப புரியும் நான் எழுதினது...................இன்னொரு திரியிலும் உப்படி தான் கண்ட மேனிக்கு அடிச்சு விட்ட நீங்கள் அதற்க்கு பதில் அளித்தால் உங்களிடத்தில் இருந்து பதில் வராது மெளவுனத்தை கடை பிடித்த நீங்கள் ...................... தந்தை செல்வாவும் பிரபாகரனும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேட்டு இருந்தது நீங்கள்😉......................
-
ஜிம்பாப்வே - இந்தியா கிரிக்கெட் போட்டிச் செய்திகள்
நேற்று அடைஞ்ச தோல்விக்கு சிம்பாவே அணி வீரர்கள் நினைத்து கூட பார்க்காத அளவுக்கு இந்தியா அணி வீரர்கள் பெரிய இஸ்கோர் அடிச்சு விட்டினம்..............................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இங்லாந் ஜேர்மன் பிரான்ஸ் இப்படியா நாடுகளில் திறமை இருந்தால் உடன தங்களின் நாட்டுக்கு விளையாட விடுவினம் டென்மார்க் நாட்டில் திறமையான வெளி நாட்டவர்கள் இருந்தாலும் டென்மார்க் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது டென்மார்க் அணி விளையாடும் போது பாருங்கோ யாரும் வெளி நாட்டு வீரர்கள் விளையாடுகினமா என்று அது தான் எழுதினேன் எனக்கு டென்மார்க் அணிய விட ஜேர்மன் அணிய தான் அதிகம் பிடிக்கும் என்று டென்மார்க் அணி விளையாடினதை தொலைக் காட்சியில் பார்த்தது என்றால் ஒரு மச்சும் முழுதா பார்த்து இருக்க மாட்டேன்...................ஒரு சில விளையாட்டை அரையும்குறையுமா பார்த்து இருப்பேன் 2002ம் ஆண்டு உலக கோப்பை பினல் ஜேர்மன் பிரேசில் கூட விளையாடின விளையாட்டை முழுதா பார்த்தேன்.....................அந்த கால கட்டத்தில் எனக்கு பிரேசில் அணிய ரொம்ப பிடிக்கும் எனது டெனிஸ் பொற்றோர்கள் மற்றும் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிரேசில ஆதரிச்சு விளையாட்டை பார்த்து ரசித்தோம்.................... பிரேசில் ஜேர்மன 2-0 வென்றது....................அந்த இரண்டு கோல்ல அடிச்சது பிரேசில் ரொனால்டோ👏.........................................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
தந்தை செல்வா காலத்தில் நான் பிறக்க வில்லை தேசிய தலைவர் ஆயுதம் தூக்கி 1992களுக்கு பிறக்கு போர் புரிந்தது எனக்கு நினைவு இருக்கு.......................... தந்தை செல்வா அகிம்சை வழியில் போராடினார் தலைவர் ஆயுதம் தூக்கினார் ஆயுதம் தூக்க தூண்டினது யார் தலைவர் ஆயுதம் தூக்காட்டி ஈழ மண்ணில் நீங்களும் உயிருடன் இருந்து இருக்க மாட்டிங்கள் நானும் உயிருடன் இருந்து இருக்க மாட்டேன்....................அதுக்கு சிறு உதாரணம் கருப்பு யூலை படுகொலை தொடர்ந்து இருக்கும் மற்றும் கிளாலி கடல்..................கிளாலி கடலில் வைச்சு சிங்கள கடல் படை எத்தனை தமிழர்களை கொன்று குவித்தார்கள் தெரியுமா.....................சிங்கள கடல் படையின் அட்டூழியம் தாங்க முடியாமல் தான் கிளாலி கடலில் நின்ற சிங்கள கடல்படைக்கு கடல் கரும்புலிகள் மூலம் தலைவர் நல்ல பாடம் புகட்டினவர்👏👏👏👏👏...................... நீங்கள் என்னை விட 10 வயதில் மூத்தவராய் கூட இருக்கலாம் ஆனால் எனக்கு உங்களை விட சிங்களவன் 1992களில் இருந்து 1996 வரை செய்த அட்டூழியங்கள் அதிகம் தெரியும் . அந்த கொடுமைகள் என் கண்ணை விட்டு அகலவில்லை........................ 1993 ம் ஆண்டு என்ற சித்தியை கிளாலி கடலில் சிங்கள நேவி கண்டம் துண்டமாய் வெட்டி கொன்றவங்கள்😡...................... 1996ம் ஆண்டு இதே கிளாலி கடலால் தான் வன்னிக்கு வந்தேன்................அப்போது ஒரு சிங்கள கடல் படையினரின் கப்ல்களை என் கண்ணால் நான் காண வில்லை நான் மேல இணைச்ச இரு கரும்புலி மறவர்களால் பல ஆயிரம் உயிர்கள் கிளாலி கடலில் காப்பாற்ற பட்டது....................இவர்களை நான் இன்னும் மறக்க வில்லை இவர்களை நான் மறப்பது என்றால் அது என்ர உடம்பில் இருந்து உயிர் போன பிறக்கு தான்.....................இந்த இரண்டு கரும்புலிகளை பற்றி யாழில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்..............................ஒரு பாட்டு கேட்டால் என் நினைவுக்கு வருவது வரதன் மற்றும் மதன் முகம் தான்🙏🙏🙏........................ நீங்களும் கிளாலி கடலால் பயணித்து இருந்தால் அது இவர்கள் செய்த தியாகத்தால் தான் உயிர் தப்பி வந்து இருப்பிங்கள்😉..............................
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
1 பிரபாகரன் ஜாதியை ஒழித்தார் 2 தமிழர்களை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார் 3 கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றவர் 4 ஈழ தமிழர்களுக்கு நாடு வேணும் என்று போராடி தன் குடும்பத்தையே இழந்தவர் 5 இந்த நூற்றாண்டில் தமிழ் இனம் என்ர ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர் 6 வாழ்வா சாவா என்ர போராட்டத்தில் 2009களில் பல நாடுகளை எதிர்த்து போர் செய்தவர் 7 காசுக்கு ஆசைப் படாம சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் படாம எளிமையாய் வாழ்ந்த தலைவர் 8 கருப்பு யூலை கலவரத்தின் போது தமிழர்களுக்காக போராடினவர் 9 தமிழர்களின் போராட்ட மீட்ப்புக்காக பசித்த போது அவியாத மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவர் 10 சொல்லுக்கு முன் செயல் இருக்கனும் என்று சொன்னவர் . அதை செயலிலும் செய்து காட்டினவர் 11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம நாடு பெரிது என்று வாழனும் என்று உரக்க சொன்னவர் /கபோதி சம்பந்தர் தமிழர்களுக்கு செய்த வேதனையை நீங்கள் எழுதுங்கோ நான் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்😉.......................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
2010 உலக கோப்பையில் அகன்ரீன அணிய 4-0 என வென்றவை அப்பேக்க பயங்கர துடியாட்டமாய் விளையாடினவை..................2014 உலக கோப்பையிலும் அதே துடியாட்ட விளையாட்டு தொடர்ந்தது.......................அந்த உலக கோப்பை வென்ற பிறக்கு . அதுக்கு பிறக்கு ஜேர்மன் சின்ன அணிகளிடம் உலக கோப்பையில் 2-0 என தோத்தவை...................இத்தாலி மற்றும் கொலன்ட் ஓட ஒப்பிடும் போது ஜேர்மன் ஒவ்வொரு உலக கோப்பையிலும் கலந்து கொள்ளுகிற நாடு........................... 2026களில் புதிய சாதனை படைப்பினம் என நம்புவோம் புலவர் அண்ணா........................ எனக்கு டென்மார்க் அணிய விட ஜேர்மன் அணியத் தான் அதிகம் பிடிக்கும்.....................2002உலக கோப்பையில் பலமான பிரான்ஸ்ச வீழ்த்தி டென்மார்க் 2-0 வென்றதை மறக்க முடியாது😁..................................
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
10வருடத்துக்கு முதல் இருந்த ஜேர்மன் அணி இரும்பு அணி வெற்றி மேல் வெற்றி 2014உலக கோப்பைக்கு பிறக்கு அந்த அணிக்கு என்ன ஆச்சு என்று தெரிய வில்லை தொடர் தோல்விகளை சந்திக்கினம்.................... பழைய ஜேர்மன் அணியா 2026 உலக கோப்பையில் பார்கலாம் என்று நம்புகிறேன் தாத்தா...............................
-
சம்பந்தர் காலமானார்
மன்னிக்கனும் அவர் கடந்த காலத்தில் எழுதினதை நான் வாசிக்க வில்லை........................நான் நினைச்சேன் சாணக்கியன் பற்றி நீங்கள் இப்ப எழுதினது என்று......................தெரியப் படுத்தியமைக்கு நன்றி...............................
-
சம்பந்தர் காலமானார்
நடேசன் ஜயாவின் மனைவி அவங்களும் சிங்களம் தான் அதற்காக நடேசன் ஜயா எங்கட இனத்துக்கு ஏதும் தீங்கு செய்தாரா............................. என்ர சித்தி திருமணம் செய்தது சிங்களவனை ஆனால் சித்தியின் மகன் எம் போராட்டத்தில் வீரச்சாவு 1990 அந்த காலப் பகுதியில்.......................சாணக்கியன் சிங்கள காதலி வைச்சு இருந்தாலும் துணிவு மிக்க தமிழன் . தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்.................பழக மிகவும் எளிமையானவர்......................
-
சம்பந்தர் காலமானார்
பெரிய பெரிய அறிவு ஜீவிகள் புலிகளுக்கு ஆலோசனை சொல்லி கொடுக்க வேண்டியவர்கள் எல்லாம் அமெரிக்கா ஜரோப்பா என ஓடி வந்து விட்டு....................2009களில் யாரும் எதிர் பார்த்து இருக்காத அழிவை சந்திச்சு தங்களின் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்களை பற்றி தூற்றுவது ஏற்புடையதல்ல😉................... வன்னித் தலமை சிறு பிழைகள் விட்டு இருந்தாலும் கடசியில் அவர்களும் நாட்டுக்காக தங்களின் குடும்பத்தோட உயிரை தியாகம் செய்தவை அதை மறக்க வேண்டாம்🙏🙏🙏....................நாட்டுக்காக உயிரை விட்டவர்களை தரம் தாழ்த்தி எழுதுவது ஏற்புடையது அல்ல🫤..................... இந்த திரியில் விவாதிக்கப் பட வேண்டிய விடையம் சம்பந்தர் அரசியலில் இருந்து தமிழர்களுக்கு என்ன செய்தார்...................2009க்கு பிறக்கு விடுவிக்கப் பட்ட போராளிகளுக்கு மக்களுக்கு ஏதும் நல்லது செய்தவரா..........................ஆராய்ந்து பார்க்க போனால் பதில் இல்லை................சம்பந்தர் குட்டி கருணாநிதி போல குடும்பத்துக்காக அரசியலில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு மறைந்து விட்டார்😉......................... அன்ரன் பாலசிங்கம் ஜயா நோய்வாய் பட்டு இறந்த போது ஜயா சீக்கிரம் எம்மை விட்டு பிரிந்து விட்டாரே என்று புலம்பி அழுத மக்கள் . தமிழீழ தேசிய தலைவர் தனக்கு பல இன்னல்கள் வந்த போது தான் தொர்டவு கொள்வது அன்ரன் பாலசிங்கம் ஜயாவை தான் என்று சொல்லி இருந்தார்☹️.................. 2007. நவம்ர் 2ம் திகதி தமிழ்செல்வன் அண்ணா அரசியலில் இருந்த போது சிங்கள விமான தாக்குதலில் கொல்லப் பட்டார் அந்த நாள் உலக தமிழர்களின் தலையில் இடி விழுந்த நாள்....................பலர் மனதுக்குள் அழுதவை சிலர் தமிழ் செல்வன் அண்ணாவின் இழப்பை தாங்க முடியாம பொது வெளியில் அழுதவை...................கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று எதுக்கும் இடம் கொடுக்காம எம்மை விட்டு பிரிந்து போனவர் தான் தமிழ்செல்வன் அண்ணா இவர்களின் தியாகங்களுடன் ஒப்பிடும் போது சம்பந்தர் ஒரு சாதாரன நபர்😉 அரசியலில் இருந்து சொந்த மக்களுக்கு துரோகம் செய்து குடும்பத்துடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டு இறந்து விட்டார்.........................இந்த கவோதிய நம்பி வன்னி தலமை ஏமாந்து போனது தான் மிச்சம்...................காசுக்கும் கொண்ட கொள்கைக்கும் விலை போகாத நபர்களை சிங்களம் ஒரு போதும் விட்டு வைக்காது எப்படியாவது அவர்களை கொன்று விடுவார்கள் இது கடந்த கால வரலாறு😉..............................
-
சம்பந்தர் காலமானார்
உங்களால் ஏதும் ஆதாரத்தை காட்ட முடியுமா யாழ்ப்பாணத்து மக்கள் சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி செய்ததை..................... சோசல் மீடியாக்களில் சம்பந்தரின் படத்தை போட்டு இரங்கள் கூட யாரும் தெரிவிச்சத நான் பார்க்க வில்லை...................நீங்கள் கண்டால் இணைத்து விடுங்கோ. நீங்களும் கண்ட மேனிக்கு இதுக்கை நிறைய அடிச்சு விடுகிறீங்கள் ஆனால் அது உண்மை ஆகி விடாது.......................மக்களை ஏமாற்றி பிழைச்ச எவரும் ஒரு நாள் ஒதுக்க படுவினம் என்றதுக்கு சம்பந்தரின் இறுதி சடங்கு நல்லதொரு எடுத்துக் காட்டு😉........................இந்த திரியில் ஒரு சில உறவுகளை தவிற சம்பந்தரை வெறுத்த உறவுகள் தான் அதிகம்.......................அது அவர்களின் எழுத்தின் மூலம் தெரியுது😄.......................
-
சம்பந்தர் காலமானார்
சம்பந்தர் தமிழர்களுக்கு தேவை இல்லா ஆணி................யாழ்ப்பாணத்து இளம் யூடுப்பர்கள் கூட இவரின் இறுதி சடங்கை நேரடி ஒளிபரப்பு செய்ய வில்லை.................யாரும் இவருக்காக கண் கலங்க வில்லை சுவை அண்ணா...................ஊர் பேர் தெரியாம இருந்த சுமத்திரன சூழ்ச்சி முறையில் அரசியலுக்கு கொண்டு வந்து வெல்ல வைச்ச கபோதி தான் இந்த சம்பந்தர் தானும் தன்ர குடும்பமும் உல்லாசமாய் இருக்க சம்பந்தர் எந்த எல்லைக்கும் போய் சிங்களவனுக்கு நல்லா முட்டு கொடுப்பார்...................சம்பந்தர் முகமூடி போடாத லக்சுமன் கதிர்காமர்................அது தான் எம் இனத்தை அழித்த மகிந்தா சம்மந்தனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு இருந்தான்..................இவருக்கு ஓட்டு போட்ட மக்கள் கூட இவரின் இழப்பை நினைசு கவலைப் பட்டு இருக்க மாட்டினம்.................2002ம் ஆண்டு தமிழீழ தேசிய தலைவர் தான் பெரும்பாலான தமிழர்களுக்கு சம்மந்தனை அறிமுகம் செய்து வைச்சவர்........................2009 போரால் பாதிக்க பட்ட மக்களுக்கு இவர் ஏதும் நல்லது செய்தவரா........................ குடும்பத்துடன் உல்லாசமாய் வாழ்ந்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்........................ இவர் ஒன்றும் தமிழ்செல்வன் அண்ணா . யோசப் பரராஜசிங்கம் ஜயா கிடையாது................யாரோ ஒருதர் இறந்து போய் விட்டார் என்ர நிலையில் தான் சம்பந்தரின் இறப்பு .....................................
-
சம்பந்தர் காலமானார்
இவரின் இழப்பு தமிழர்கள் மத்தியில் சிறு தாக்கத்தை கூட உண்டாக்கா வில்லை..............இவர் தமிழர்களுக்கான ஆள் என்றால் இவரை சிங்களவன் எப்பவோ போட்டு தள்ளி இருப்பான் தாத்தா......................இவர் உயிருடன் இருந்த காலத்தில் காணொளிகள் மூலம் இவரை பார்க்கையில் கடும் கோவம் வரும்................... இவர் சில வருடத்துக்கு முதல் யாழ்ப்பாணம் வந்த போது வாகனத்தை விட்டு கீழ இறங்க வில்லை. மக்களின் எதிர்பு அதிகமாய் இருந்தது.................... யோசப் பரராஜசிங்கம் ஜயா சிங்கள காடயர்களால் சுட்டு கொன்ற போது தமிழர்கள் கண்ணீர் வடித்தவை..................யோசப் பரராஜசிங்கம் ஜயா நம்மோடு இல்லா விட்டாலும் ஜயாவை அதிகம் நினைக்கிற நான்☹️😥 தமிழீழ தேசிய தலைவர் யோசப் பரராஜசிங்கம் ஜயாவுக்கு புலி கொடி போத்தி இறுதி அஞ்சலி செய்தவர்.....................தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த நேர்மையான மனிதர் தான் யோசப் பரராஜசிங்கம் ஜயா........................... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் / யோசப் பரராஜசிங்கம் ஜயா🙏🙏🙏.........
-
குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
கைபேசியில் இருந்து தொலைக் காட்சிக்கு வுலூரு மூலம் பெரிசா பார்க்கலாம் ஈழப்பிரியன் அண்ணா இப்ப சிறிலங்கன் LPL நடக்குது நேற்று ஒரு மைச் பார்த்தேன் நல்ல வீரர்களை ஏலத்தில் எடுத்து நடத்தினம் ஆனால் அது ஜபிஎல் போல் இல்லை அண்ணா.....................ஜபிஎல்லுக்கு எப்பவும் வரவேற்ப்பு அதிகம் கிரிக்கேட் ரசிகர்களிடம்......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் ஜபிஎல் போட்டி அதுக்கடுத்து உலக கோப்பை போட்டி மூன்று மாதம் எப்படி போனது என்று தெரியாது . இப்ப வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................பல போட்டிகள் ஜரோப்பிய இரவு நேரத்தில் நடந்ததால் இதற்க்குள் உடனுக்கு உடன் எழுத முடிய வில்லை....................மற்றம் படி இதுக்கை அதிகம் எழுதினது என்றால் நீங்கள் . ஈழப்பிரின் அண்ணா . மற்றும் நான் . உங்கட நகைச்சுவை எழுத்துக்கு நான் ரசிகன் 🥰👏🙏. அப்ப அப்ப சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்கள் . அதாவது நீங்கள் தெரிவு செய்த அணி தோத்தா அதுக்கு ஏதும் நகைச்சுவை கலந்து அடிச்சு விடுவிங்கள்😁.................. விளையாட்டு திரிகளில் ஈழப்பிரியன் அண்ணாவை சீண்டுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்......................... 1996ம் ஆண்டு தான் முதல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க தொடங்கினேன் அப்ப இருந்து இப்ப வரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போன்..................................... அமெரிக்கா விளையாடுகள் என்றால் . NBA . NHL . NFL . இந்த மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன் ஜரோப்பா விளையாட்டுகளில் எனக்கு அதிகம் பிடிச்சது . கைபந்து.......................... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டினம்.......................boston celtics நச்சத்திர வீரர் Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிகவும் திறமையான வீரர்களை இந்த ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கினம்..............................கூடைபந்து அனைத்து பதக்கங்களை அமெரிக்கா ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் வென்று கொண்டு போக போகினம்😁......................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி போட்டி முடிந்து ஒரு நாள் ஆகி விட்டது 4ம் இடத்தை பிடிச்ச சாமி தாத்தா தனது சந்தோஷத்தை இன்னும் வெளிப்படுத்த வில்லை ஹா ஹா😁.......................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.