Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்த்துக்கள் கந்தப்பு அண்ணா 3நம்பருக்கும் உங்களுக்கும் நல்ல ராசி போல் இருக்கு🥰🙏......................... ஜபிஎல்ல முதல் இடத்தை பிடிச்ச கல்யாணி மற்றும் நுனா அண்ணா இவரும் இந்த உலக கோப்பையில் கடசி இடத்தில்☹️ உண்மையை ஒத்து கொண்டு தான் ஆகனும் . பெரிய அணிகள் பல கைவிட்டதால் புள்ளிகளை அள்ள முடிய வில்லை........................அப்படி இருந்தும் நீங்கள் மூன்றாம் இடம் வந்தது பாராட்ட தக்கது👏👏👏👏👏👏👏 பின் குறிப்பு முதலாம் இடத்தை பிடித்த பிரபா அண்ணாவையும் இரண்டாம் இடம் பிடித்த ஈழப்பிரியன் அண்ணாவையும் பெரியப்பர் கடசி முடிவு போட முதலே இருவரையும் வாழ்த்தி விட்டேன் கூட்டி கழிச்சு பார்தேன் இவர்கள் இரண்டு பேரும் தான் முதல் இடமும் இரண்டாம் இடமும் வருவினம் என்று🥰🙏......................................
-
ரி20 உலக சம்பியனானது இந்தியா
ரோகித் சர்மா நேற்று அணிய வழி நடத்துவதில் பல தவறுகள் விட்டவர்.....................சுழல் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து அதிக ரன்ஸ்ச விட்டு கொடுக்க அவர்களிடமே திருப்ப திருப்ப பந்தை கொடுக்கிறார் எனக்கு ரோகித் சர்மாவின் நடவடிக்கை வெறுப்பை வர வைச்சது பாண்டியாவின் முதலாவது ஓவரில் மூன்று டொட் பந்தை போட்டார் அப்ப புரிந்து விட்டது இது வேக பந்துக்கு சாதகமான பிச் என்று சிவம் டூவி இன்னொரு வேக பந்து வீச்சாளர் கைவசம் இருக்க அவருக்கு சர்மா ஒரு ஓவரும் போட விட வில்லை மூன்று வேக பந்து வீச்சாளர்களால் தான் இந்தியா வென்றது அதோட கடசி ஓவரில் மில்லர் தூக்கி அடிச்ச பந்தை சூரிய குமார் ஜடாவ் அருமையான கைச் பிடிச்சார் அந்த கைச் பிடிச்ச படியால் தான் இந்தியாவால் கடசியில் வெல்ல முடிந்தது முதலாவது பந்து 6க்கு போய் இருந்தால் பதட்டம் அதிகரித்து இருக்கும் கடசியில் பாண்டியா துல்லியமாய் போட்டு அணிக்கு வெற்றிய தேடி கொடுத்தார்..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் முன்பே கேட்டேன் அதுக்கு புள்ளி கிடைக்காது என்று சொல்லி விட்டார் ஆனால் இந்தியா வீரரை தெரிவு செய்த உறவுகளுக்கு குறைந்தது ஒரு புள்ளி படி வழங்கலாம்..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த ஜரோப்பா விளையாட்டுடன் ஜேர்மன் அணியின் சிறந்த வீரர் Toni Kroos இந்த ஜரோப்பா விளையாட்டுடன் ஜேர்மன் அணியின் சிறந்த வீரர் ஓய்வை அறிவுத்து உள்ளார் அடுத்த உலக கோப்பை வரை விளையாடி இருக்கலாம் இப்ப தான் 34 வயது மெஸ்சி 36 . ரொனால்டோ 38 இவர்களுடன் ஒப்பிடும் போது 34வயது கம்மி 10வருடம் இஸ்பேனியன் முன்னனி கிலப்பானா Real madridக்கு விளையாடி இருக்கிறார்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் சிமி பினலில் தென் ஆபிரிக்காவிடம் படு தோல்வி அடைஞ்சாலும் இந்த உலக கோப்பையில் அதிக ரன்ஸ் அடிச்ச வீரரும் அப்கானிஸ்தான் தான் அதிக விக்கேட் எடுத்த வீரரும் அப்கானிஸ்தான்🥰🙏......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மீதம் உள்ள 9கேள்விக்கான பதில்களில் கூடுதலா எல்லாருக்கும் முட்டை தான் நிரந்தர முதலமைச்சரா அமெரிக்கா பிரபா அண்ணா🙏🥰 இரண்டாம் இடத்தை ஈழப்பிரியன் அண்ணா🥰🙏 இவைக்கு கீழ தான் மற்றவை............................ @பிரபா வாத்துக்கள் பிரபா அண்ணா🙏🥰...................நீங்கள் தான் தொடர்ந்து முன் நிலையில் நிண்ட நாள் நின்டனி நீங்கள் ............................... இந்தியா இன்னும் ஒரு விக்கேட்டும் கூடுதல் ரன்ஸ்சும் அடிச்சு இருந்தால் 9புள்ளி எனக்கு மற்றும் சில உறவுகளுக்கு கிடைச்சு இருக்கும் கைக்கு வந்த காசு கை விட்டு போன மாதிரி 9புள்ளிக்கு அருகில் வந்து கிடைக்காம போய் விட்டது☹️.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்பவே இந்திய தொலைக் காட்சிகள் இந்த வெற்றிய கொண்டாடுகினம்...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதை தான் சொல்லுறது முன்னுக்கு வர விட்டுட்டு பதுங்கி தாக்குதல் மூலம் முன்னேருவது என்று..................... அது சரி நம்மட ரசோதரன் அண்ணா எங்கை இந்தியா வென்றதனால் வெறுத்து போய் ஒதுங்கி விட்டாரா ஹா ஹா.......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்க தொடக்க வீரர் ரீஷா கென்ரிங்ஸ் , நல்ல தொடக்க வீரர் கிடையாது நண்பா நான் பார்த்த மட்டில் சர்வதேச போட்டிகளில் அவர் சரியாக விளையாடுவதில்லை தென் ஆபிரிக்கா அணிக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷ்சம் குவின்டன்டி கொக்..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெதர் ஜரோப்பாவில் சரி இல்லை முந்த நாள் விடிய இருந்து மாலை வர டென்மார்க்கில் சரியான வெய்யில் நண்பா சிறு நேரம் கழித்து பார்க்க பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை☹️......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன் நேரம் வெஸ்சின்டீஸ் வென்று இருக்கனும் அமெரிக்கா காரர் வெடிய கொழுத்தி போட்டு இருப்பினம் இதுக்கை.........................வென்றது இந்தியா தானே ஹா ஹா................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வீராத் கோலி சர்வதேச 20ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார் தல நல்ல முடிவை எடுத்தா இளம் வீரர்களுக்கு வழி விடு...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜேர்மனியிடம் டென்மார்க் வேண்டி கட்ட போகினம் இதுவரை நடந்த விளையாட்டில் டென்மார்க் ஒரு கோல் தான் அடிச்சவை.................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னும் நிறைய புள்ளிகள் கிடைச்சு இருக்கும் ரோகித் சர்மா கூடுதால இன்னும் 35ரன்ஸ்சுக்கு மேல் அடிச்சு இருந்தால் சிங் ஒரு விக்கேட் கூட எடுத்து இருந்தால் 3 புள்ளி கிடைச்சு இருக்கும் கிட்ட தட்ட 6புள்ளி அருகில் வந்து கைவிட்டு போய் விட்டது..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆசை தோசை ஹா ஹா😜😁..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
16 வருடம் கழித்து இந்தியா கையில் 20 ஓவர் உலக கோப்பை......................எத்தனையோ திறமையான வீரர்களை வைச்சு இருக்கும் அணி உலக கோப்பை தூக்க வில்லை என்றால் அது வீரர்களை மனதளவில் பாதிக்கும்....................அடுத்த முறை இதுவரை 20ஓவர் உலக கோப்பை தூக்காத நாடு தூக்கனும் உதாரனத்துக்கு தென் ஆபிரிக்கா . நியுசிலாந் . இந்த அணிகள் மனம் வைச்சால் இவையாலும் வெல்ல முடியும்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்படி பார்த்தால் அப்கானிஸ்தான் வீரர் தான் முன் நிலையில்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தாத்தா மேலும் முன்னுக்கு வருவார் முதல்வரா வர மாட்டார் என்று நினைக்கிறேன்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு கட்டத்தில் நானும் நினைத்தெர்ன் தென் ஆபிரிக்கா ரென்சன் இல்லாம விளையாட்டை முடிக்க போகினம் என்று இந்த உலக கோப்பையில் ஜடேயா என்னத்த தான் கிழிச்சார் தெரிய வில்லை இந்தியா இன்னொரு வேக பந்து வீச்சாளருடன் விளையாட வந்து இருக்கனும் தென் ஆபிரிக்கவை இந்தியா நினைத்த மாதிரி வென்று இருக்கும் வும்ரா . சிங் . பாண்டியா . இவர்கள் மூவறும் தான் விளையாட்டை சேஞ்ச் பண்ணினது மூன்று பேரும் வேக பந்து வீச்சாளர்கள்.............................................. இந்தியா வீரர் மற்றும் அப்கானிஸ்தான் வீரர் இருவரும் 17 . 17 விக்கேட் எடுத்து சம நிலையில் இருப்பதால் புள்ளி எப்படி வழங்கப் படும் பெரியப்பு......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கால் அதில் பட வில்லை...................பிடிச்ச கைச் சரியே........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியன் சுழல் பந்து வீச்சாளர்களின் பந்தால் அதிக ரன்ஸ் போனது வெறுமன ஒரு விக்கேட் தான் எடுத்தவை வும்பரா வந்து பிறக்கு தான் ரன்ஸ் கட்டுப் படுத்தப் பட்டது...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா கப்டன் செய்த தவறு கூல்டிப் ஜடாவ் இவருக்கு பதில் இன்னொரு வேகப் பந்து வீச்சாளர் முகமட் சின்ராஜ் அவர அணியில் சேர்த்து இருந்தால் தென் ஆபிரிக்காவை மடக்கி இருக்கலாம்........................ அக்சர் பட்டேல் இடையில் அதிக ரன்ஸ் கொடுத்தன் விலைவு☹️..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரோகித் சர்மா அணிய சரியா வழி நடத்துகிறார் இல்லை சுழல் பந்துக்கு சாதகமான பிச்சில் சுழல் பந்துக்கு நல்லா அடிச்சு ஆடக் கூடிய வீரர்கள் மைதானத்தில் நிக்கும் போது தொடர்ந்து அவர்களிடமே பந்தை கொடுக்கிறார் கூல்டிப் ஜடாவுக்கு பதில் வேக பந்து வீச்சாளர் முகமட் சின்ராஜ்ச அணியில் சேர்த்து இருக்கனும்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சுழல் பந்து உந்த மைதானத்துக்கு வேலைக் ஆகாது😜........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பவர் பிலே ஓவரில் பந்து போடுவது சிரமம்...........................