Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹா ஹா வாத்தியார் நடுவர்களை அப்படி முரட்ட ஏலாது எனக்கு நடுவர்களின் LBW முறை சுத்தமாய் பிடிக்காது அதில் பல குளறு படிகள் வெளிப்படையாய் தெரியும் இந்திய வீரர்கள் அம்பியர் மார் கூட வீன் விவாதத்துக்கு போவது கிடையாது பெரிசா......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உந்த மைதானத்தில் 176 குறைந்த ஸ்கோர் மற்ற அணிகள் எல்லாம் உந்த மைதானத்தில் 10ஓவரில் 116 அடிச்சு இருக்கினம் இந்தியா கூடுதலா 20ரன்ஸ் அடிச்சு இருக்கனும் என்ர நம்பிக்கை வும்ரா மற்றும் அக்சல் பட்டேல் இவர்களின் பந்து வீச்சில் அதிக நம்பிக்கை இருக்கு மீதல் உள்ள 4பந்து வீச்சாளர்கள் ரன்ஸ்ச விட்டுக் கொடுக்க கூடும்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடசி 10ஓவருக்கு 101ரன்ஸ் அடிச்சு இருக்கினம் கோலி இடஒயில் பந்தை நொட்டின படியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடிய வில்லை........................இனி இந்தியா பந்து வீச்சாளர்களின் கையில் தான் இருக்கு வெற்றி தோல்வி☹️..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடசி கட்டத்தில் அடிச்சு ஆடி விட்டு அவுட் ஆகி விட்டார்😁 புது பந்தில் அவுட் பழைய பந்து மைதானத்தை தாண்டி போய் விழுந்து விட்டது..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
48 பந்துக்கு 50 ரன்ஸ் அடிச்சு இருக்கு இது படு கேவலம்😡 2014ம் ஆண்டு உலக கோப்பையில் கோலி 50 ரன்ஸ் அடிச்சும் இந்தியா இலங்கையிடம் தோத்தது பினலில் அதே போல் இன்றும் நடக்க கூடும்☹️............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நக்கல் லொல்😁...................... சூரியகுமார் ஜடாவ் அவுட் ஆகினதும் பார்க்க கோலி அவுட் ஆகி இருந்தால் இப்ப ஸ்கோர் கூடி இருக்கும்🫤......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலி பந்து ஏற்ற ரன்ஸ் அடிப்பார் போல் தெரியுது இன்னும் 6ஓவர் தான் இருக்கு..........கைவசம் தேவையான வீரர்கள் இருக்கினம்.....................கோலின்ட பிலான் புரிய வில்லை...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஹா ஹா வாங்கோ வாத்தியார் அண்ணா.......................கோலி கடசி மூன்று ஓவரில் பழைய கோலியா மாறி அடிச்சு ஆடுவான்.............34ரன்ஸ்சுக்கு மூன்று விக்கேட் போனால் எப்படி அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்த முடியும் கோலி முதல் ஓவரில் அடிச்ச அடிய பார்த்திங்களா..................கோலி இந்த உலக கோப்பையில் பெரிசா சாதிக்க வில்லை ஆனால் தான் பட்ட அவமானத்துக்கு கோப்பைய வென்று கொடுத்து தன்னை விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைப்பார்😁😛....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் வெஸ்சின்டீஸ் அணிய நம்பி ஏமாந்து போனீங்கள் . நாங்கள் தெரிவு செய்த அணிக்கு இண்டைக்கு மட்டும் நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம் கம்சா இந்தியா ஹா ஹா....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரியான நேரத்தில் அக்ஸ்சல் பட்டேல இறக்கி இருக்கினம்.......................அடுத்த வீரர் வெளிய போனால் சிவம் டூபேய விடனும்.........................சுழல் பந்தை அடிச்சு நெருக்குவார்..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் கிண்டல் அடிச்ச வீரர் எப்படி வான வேடிக்கை காட்டுகிறார் பார்த்திங்களா ஹா ஹா இந்தியா வீரர்களின் மூன்று வீரர்களுக்கு தான் பெரிசா மட்டையால் அடிக்க தெரியாது மீதம் உள்ள 8 வீரர்களால் அடிச்சு ஆட முடியும் இந்த பாட்ன சிப் 13ஓவர் வரை நின்று விளையாடனும் பிறக்கு மீதம் உள்ள 7ஓவரை பதம் பார்க்கலாம் ஹா ஹா😁..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோப்பை இந்தியா தூக்குது உங்கட முகத்தில் கரிய பூசுவோம்😁😛 அக்ஸ்சல் பட்டேல் அடிச்சு ஆடக் கூடிய சிறந்த வீரர்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரிக்சர் பன்ட் மூன்றாவதாய் விளையாடுவது அணிக்கு தான் பாதிப்பு....................இவர் இந்த உலக கோப்பையில் பெரிசா சாதிக்க வில்லை..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் மற்றும் நல்ல மட்டையடி வீரர்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பினலில் எப்படி விளையாடனும் என்று தெரியாது இந்திய வீரர்களுக்கு போன வருடம் நடந்த உலக கோப்பையில் ஆரம்பத்தில் ரோகித் சர்மா தூக்கி கித்தினார் பிறக்கு எல்லாரும் சீக்கிரம் அவுட் அதே போல் இந்த உலக கோப்பையிலும் நடக்க கூடும் ரன் அடிக்க வீரர்கள் இல்லாம இந்தின தினறக் கூடும்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்கானிஸ்தான் வீரர்கள் தென் ஆபிரிக்கா கூட சிமி பினலில் விளையானின மாதிரி இருக்கு இந்தியா வீரர்களின் விளையாட்டு.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போன விளையாட்டிலும் இந்தியா விக்கேட் கீப்பர் சீக்கிரம் அவுட் ஆகினார் இந்த விளையாட்டிலும் வந்த கையோட வெளிய போய் விட்டார்....................... சுழல் பந்துக்கு சஞ்சு சம்சுன் நல்லா அடிப்பார்...................... இந்த உலக கோப்பையில் இந்தியா அணியில் பெரிய மாற்றம் இல்லை 12 வீரர்கள் தான் இதுவரை விளையாடி இருக்கினம்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நல்ல தொடக்கம் ரோகித் சர்மா கீழால அடிக்க அது கைச்சுக்கு போய் விட்டது............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா நாணயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்து இருக்கினம்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@புலவர் நீங்கள் புள்ளிப் பட்டியலில் கீழ நிப்பதை பார்க்க கவலையா இருக்கு அண்ணா...........................அடுத்த போட்டியில் சாதிப்பிங்கள் அண்ணா........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கட்டத்துரை அங்கிள் என்ன காமெடி இது இன்று இந்தியா கோப்பை தூக்கும் போது தெரியும் அது மட்டும் நெஞ்சு குளிரட்டும்😁😛.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ரோகித் மலை போல் நிலைத்து நின்று விளையாடுவார் கூட பகல் கனவு காண வேண்டாம் ஹா ஹா..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு என்ர ஆத்தில் அடை மழை😁😛..............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வீரர்களின் பாதுப்பை காரனம் காட்டி சிலது விலகக்கூடும்........................இந்தியா கடசியா பாக்கிஸ்தான் சென்று விளையாடினது கடசியாய் 2008க்கு முதல் என்று நினைக்கிறேன்..........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நான் நினைத்தேன் உங்கட தெரிவும் இந்தியா என்று.....................கூடுதல் புள்ளியோட முன்னுக்கு நிக்கிறீங்கள் உங்களுக்கு தான் 5பவுஸ்.................................