Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. இதுக்கு எத‌ற்கு அக்கா ந‌ன்றி நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து என‌க்கு ம‌கிழ்ச்சி முத‌ல்முறை போட்டியில் க‌ல‌ந்து கொண்டு மூன்று பிழை பெரிய‌ பிழை என்று சொல்ல‌ ஏலாது அக்கா...............அடுத்த‌ போட்டியில் திற‌ம்ப‌ட‌ போட்டி ப‌திவை ச‌ரியா ப‌திவிங்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு மீண்டும் ஒரு முறை வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அக்கா❤️🙏....................
  2. போட்டில‌ க‌ல‌ந்து கொள்ளுகிறேன் என்று சொல்லிப் போட்டு திண்ணையில் த‌ன‌க்கு தானே அல‌ட்டி கொண்டு இருக்கிறார்............அவ‌ருக்கு மீண்டும் அழைப்பு கொடுக்க‌ விருப‌ல‌ அவ‌ரா க‌ல‌ந்து கொள்ள‌ட்டும் சொன்ன‌ உற‌வுக‌ள் போட்டில‌ க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் நேர‌ம் கொடுங்கோ இன்னும் 13 நாள் இருக்கு தானே................வார‌ கிழ‌மைக்குள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் என்று நினைக்கிறேன்..................
  3. @nilmini 86வ‌து கேள்விக்கு நீங்க‌ள் மேல‌ தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ தெரிவு செய்தால் ந‌ல்ல‌ம் அக்கா .............
  4. அக்கா 85 கேள்விக்கு LSG மாத்துங்கோ கேஎல் ராகுல் சென்னை சூப்ப‌ர் கிங்சுக்கு விளையாட‌ வில்லை அக்கா 86வ‌து கேள்விக்கும் ஒரு வீர‌ரை தெரிவு செய்யுங்கோ அக்கா................. 88வ‌து கேள்விக்கும் வீர‌ர் ஒருவ‌ர‌ தெரிவு செய்யுங்கோ அக்கா ம‌ற்ற‌ம் ப‌டி எல்லாம் ச‌ரி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அக்கா❤️🙏...............................
  5. அக்கா உங்க‌ட‌ கேள்விக்கான‌ ப‌தில் 75 ஓட‌ நிக்குது மீத‌ம் இருக்கும் கேள்விக்கு ப‌தில் அளித்து இணையுங்கோ அப்ப‌ தான் உங்க‌ட‌ போட்டி ப‌திவு ஏற்றுக்கொள்ள‌ப் ப‌டும்................... சீக்கிர‌ம் ச‌ரி செய்ய‌ பாருங்கோ ஒரு நாளை தாண்டினா ச‌ரி செய்ய‌ ஏலாது...................
  6. த‌ல‌ கால் வைச்ச‌ இட‌ம் எல்லாம் வெற்றி இன்னும் ப‌ல‌ கோல் அடிக்க‌ த‌ல‌க்கு வாழ்த்துக்க‌ள்......................
  7. RCB அணி தொட‌ர்ந்து இர‌ண்டு வெற்றி...............செல்ல‌த்துக்கு வாழ்த்துக்க‌ள்..............
  8. இந்தியா எப்ப‌வும் இல‌ங்கைக்கு கு*டி க‌ழுவி விடுகிற‌ நாடு................சீனன் இல‌ங்கையில் எவ‌ள‌வோ இட‌த்தை எழுதி வேண்டி விட்டான்......................இந்தியாவால் என்ன‌ செய்ய‌ முடிஞ்ச‌து................................
  9. பாத‌ர் என்று எங்க‌ட‌ சொந்த‌த்திலும் ஒருத‌ர் இருக்கிறார் அவ‌ரின் காம‌ வெறி அதிக‌ம்............ஆனால் புரித‌ல் இல்லா ம‌க்க‌ளுக்கு அவ‌ர் பாத‌ர்....................முந்தி சைவ‌ ம‌த‌த்தில் இருந்து பிற‌க்கு ம‌த‌ம் மாறின‌வ‌ர்................அந்த‌ ம‌த‌த்துக்கு அவ‌ர் உண்மையும் நேர்மையுமாய் இருப்பதில்லை என்ப‌தே என் குற்ற‌ச்சாட்டு...................
  10. @குமாரசாமி தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டில்ல‌ நிறைய‌ ப‌ழைய‌ பானைக‌ள் இருக்கு எங்க‌ட‌ ஏறியா ப‌க்க‌ம் வ‌ந்தால் ப‌ழைய பானையால் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எறி விழும் என்ப‌த இந்த‌ இட‌த்தில் தெரிவித்து கொள்ளுகிறேன்..........................
  11. போட்டி கேள்விக்கான‌ ப‌தில‌ மற்ற‌ திரியில் இணையுங்கோ அக்கா வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்..........................
  12. நான் ஆர‌ம்ப‌ம் முத‌ல் வாசித்துட்டு வ‌ரும் போது தான் என் க‌ருத்தை எழுதினேன்.............அத‌ற்கு கீழ‌ தான் உங்க‌ளின் விள‌க்க‌ம் இருந்த‌து ப‌ச்சை புள்ளி மூல‌ம் ந‌ன்றி சொன்னேன்....................
  13. செல்ல‌த்தின்ட‌ அணி முத‌ல் வெற்றி......................ஆனாலும் வேபின்ட‌ விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியா இல்லை😏....................
  14. 2003 அமெரிக்கா எதை சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தார்க‌ள்................
  15. வ‌ங்க‌ளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌ஸ்ர‌ம் இந்தியாவை தொக்க‌டிச்சார்க‌ள் ஒரு நாள் தொட‌ரில் 20ஓவ‌ர் விளையாட்டில் இங்லாந்தை 3-0 வென்று இருக்கின‌ம்................... வ‌ங்க‌ளாதேஸ் அணிக்கு வாழ்த்துக்க‌ள்.................
  16. இன்னும் ச‌ரியா இர‌ண்டு கிழ‌மையும் மூன்று நாளும் இருக்கு அண்ணா ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து ஈசி இல்லை..............குருட் ல‌க் தான்................
  17. யாழில் சில‌துக‌ளுக்கு ஆள் வ‌ள‌ந்த‌ அள‌வுக்கு அறிவு வ‌ள‌ர‌ வில்லை ந‌ண்பா ச‌மாதான‌ கால‌த்தில் சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டைய‌ ப‌ல‌ப் ப‌டுத்தி விட்ட‌தே அமெரிக்கா தான்................ப‌ல‌ ஆயிர‌ம் கிலே மீட்ட‌ர் தூர‌த்தில் வ‌ரும் க‌ப்ப‌ல‌ க‌ண்டு அறியும் க‌ருவிக‌ளை இல‌ங்கைக்கு ர‌ஸ்சியா கொடுக்க‌ வில்லை...................வ‌ங்க‌க் க‌ட‌லில் வ‌ந்த‌ க‌ப்ப‌ல்க‌ளை அழிக்க‌ துணை போன‌து இந்தியாவும் அமெரிக்காவும்.........................வ‌ன்னிக்கு வ‌ர‌ வேண்டிய‌ ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை அழித்து நாச‌ம் செய்த‌து இந்தியா அமெரிக்கா இல‌ங்கை....................... 2003இல் இருந்து 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில் எம்ம‌வ‌ர்க‌ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ள் ப‌ல‌ க‌ட‌லுக்கு மூழ்கிய‌து....................வ‌ர‌ வேண்டிய‌ க‌ப்ப‌ல் எல்லாம் வ‌ந்து சேர்ந்து இருந்தா சிங்க‌ள‌ கூலி ப‌டைக்கு அதிக‌ அழிவை கொடுத்து இருக்க‌லாம்..................அடி அகோர‌மாய் விழுந்தா சிங்க‌ள‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ம‌ண்டியிட்டு இருப்பார்க‌ள்...............2006ம் ஆண்டு எம்ம‌வ‌ர் அடிச்ச‌ அடியில் அப்ப‌ இருந்த‌ சிங்க‌ள‌ ஊட‌க‌ பேச்சாள‌ர் ர‌ம்புக்வ‌ல‌ புலிக‌ள் பேச்சு வார்த்தைக்கு வாங்கோ என்று பேட்டி கொடுத்த‌வ‌ர்.................அந்த‌ அடி யாழ்பாண‌த்தை எம்ம‌வ‌ர்க‌ள் கைப‌ற்ற‌ எடுத்த‌ முய‌ற்ச்சி...............த‌ரை க‌ட‌ல் வான் தாக்குத‌ல் என்று எல்லா ப‌க்கத்தாலும் அடிக்க‌ சிங்க‌ள‌த்துக்கு ப‌ய‌ம் வ‌ந்து விட்ட‌து அது தான் பேச்சு வார்த்தை என்ர‌ நாட‌க‌த்தை மீண்டும் கையில் எடுத்த‌வ‌ங்க‌ள்..................அதுக்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சுக்கு இந்தியாவின் ஆத‌ர‌வு ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளின் ஆத‌ர‌வு கிடைச்ச‌ ப‌டியால் எம்ம‌வ‌ர்க‌ளை இர‌ண்ட‌ரை வ‌ருட‌த்துக்குள் அழித்து முடித்தார்க‌ள்...................... எம்ம‌வ‌ர்க‌ள் ச‌மாதான‌ கால‌த்தில் விழிப்புன‌ர்வுட‌ன் இருக்க‌ வில்லை.........................க‌ருணா விடைய‌த்தில் த‌லைவ‌ரை மிக‌ பெரிய‌ த‌வ‌று செய்து விட்டார்..................பொட்ட‌ம்மானின் உள‌வுத்துறைக்கு பிழையான‌ த‌க‌வ‌ல் ஒரு போதும் போகாது..............க‌வுசெல்லிய‌ன் அண்ணா க‌ருணாவின் துரோக‌ செய‌ல‌ சொன்ன‌ போது மாத்தையாவை ம‌ட‌க்கின‌ மாதிரி க‌ருணாவையும் ம‌ட‌க்கி பிடிக்க‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து...............த‌லைவ‌ர் க‌ருணா மேல் வைச்சு இருந்த‌ அதிக‌ ந‌ம்பிக்கையால் அந்த‌ துரோகி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டு த‌ப்பிச்சிட்டான்😡.....................
  18. இந்த‌க் கிழ‌மைக்குள் எல்லாரும் போட்டிக்கான‌ ப‌திவை பதிவுடுவின‌ம் எல்லாருக்கும் மீண்டும் அழைப்பு கொடுத்து இருக்கிறேன்.................உங்க‌ட‌ ப‌திவை எப்ப‌ இணைக்க‌ போறீங்க‌ள் 🤣😁😂......................
  19. @Eppothum Thamizhan @goshan_che@வாதவூரான் @nilmini @ஏராளன் @nunavilan @முதல்வன் உற‌வுக‌ளே சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ போட்டிய‌ ந‌ட‌த்தும் கிருப‌ன் பெரியாப்பா இந்த‌ கிழ‌மைக்கு பிற‌க்கு வேலையில் விசியாம்.............ஆன‌ ப‌டியால் போட்டி ப‌திவை சீக்கிர‌ம் ப‌திவுடுங்கோ............................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.