Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14088
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. அண்ணா நான் தெளிவாக‌ எழுதின‌து . அமெரிக்கா ஈராக்கில் போர் செய்த‌ கால‌த்தில் எத்த‌ன‌ ஆயிர‌ம் பொது ம‌க்க‌ளை கொன்று குவித்தார்க‌ள்...................ச‌ரி புட்டின் உக்கிரேன் மீது போர் தொடுத்து ஒரு வ‌ருட‌ம் முடிந்து விட்ட‌து.............புட்டினால் கொல்ல‌ ப‌ட்ட‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எத்த‌னை......................இப்போது க‌டும் போர் ந‌ட‌க்கும் bakhmut ப‌குதி க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாத‌ அள‌வுக்கு இருக்கு..............இந்த‌ இட‌ங்க‌ளை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் மீல‌ க‌ட்டி எழுப்பிட‌லாம்.................2003இல் ஈராக்கில் அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் குடும்ப‌ உற‌வுக‌ளின் ம‌ன‌ நிலை இப்ப‌வும் எப்ப‌டி இருக்கும் என்று ஒரு க‌ன‌ம் நினைத்து பாருங்கோ................அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் உயிர்க‌ள் திரும்பி வ‌ருமா😢.................. உசாமா பின் லாதினின் வ‌ர‌லாற‌ ப‌டியுங்கோ அப்ப‌ தெரியும் அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை...............வைட‌ன் த‌றுத‌ல‌ இருக்கும் இட‌த்தில் ர‌ம் இருந்து இருக்க‌னும் இப்ப‌ உல‌க‌ம் அமைதியாய் இருந்து இருக்கும்..............வ‌ட‌கொரியா பிர‌ச்ச‌னைய‌ சிங்க‌பூரில் வைத்து சிம்பிலா பேசி தீர்வு க‌ண்டார்க‌ள்..................குர‌ங்கின்ட‌ கையில் பூமாலை கொடுத்த‌ க‌தை போல் அரைவேக்காடு பைட‌னிட‌ம் ஆட்சிய‌ கொடுத்த‌தும் ஒன்னு தான்😏.............
  2. ஆதார‌த்தோடு வெளி வ‌ரும் செய்தியை கேட்டுத் தான் ஆக‌னும்...............உண்மையை ஆர‌ம்ப‌ம் முத‌ல் மூடி ம‌றைத்த‌து யார் ஜ‌ரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள் அமெரிக்க‌ ஊட‌க‌ங்க‌ள்.................உல‌க‌ நாடுக‌ளிட‌ம் பிச்சை எடுத்து பொய் ப‌ர‌ப்பி போர் செய்யும் செல‌ன்ஸ்கிய‌ விட‌...............புட்டின் நூறும‌ட‌ங்கு வெட்ட‌ர்................ க‌ந்தையா அண்ண‌ எழுதின‌து அது அவ‌ரின் ப‌க‌ல் க‌ன‌வு................புட்டின் ஒன்றும் ச‌தாம் குசைன் க‌டாபி கிடையாது..................உள‌வுத்துறையில் இருந்து வ‌ந்த‌வ‌னை யாரும் கிட்ட‌வும் நெருங்க‌ முடியாது........................புட்டின் இற‌ப்பு வ‌ய‌தாகி நோய்வாய் பட்டு தான் இருக்கும் ஒலிய‌ எதிரி நாட்ட‌வ‌ன் கையால் கிடையாது..................இந்த‌ போர் நிறுத்த‌ ப‌ட‌னும் என்றால் பேச்சு வார்த்தை மூல‌ம் தீர்வு கான‌ முடியும் இல்லையேன் உக்கிரேன் அழிவு பாதைய‌ நோக்கி தான் போகும்............................
  3. போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ ராணுவ‌த்தை த‌லைவ‌ர் சிறு சித்திர‌வ‌தை கூட‌ செய்யாம‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளை சுத‌ந்திர‌மாக‌ வீட்டு சிறைக்குள் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ விட்டார்...............2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தில் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளே த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ம‌னித‌ நேய‌ம் மிக்க‌வ‌ர்ன்னு சொன்ன‌வ‌ங்க‌ள் கைதாகின‌ ச‌தாமின் ப‌டைக‌ளை அமெரிக்க‌ ப‌டைக‌ள் சிறைக்குள் வைத்து சித்திர‌வ‌தை செய்த்து ம‌னித‌ உயிர‌ மெது மெதுவாய் கொடுமை ப‌டுத்தி கொன்று குவித்தார்க‌ள்..................... போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ உக்கிரேன் ப‌டைக‌ளை புட்டின் ம‌னித‌ நேய‌த்தோடு விடுவிச்சார்.................
  4. 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்குள் புகுந்து சாதிச்ச‌து என்ன‌ அண்ணா...................... ஈராக் போரில் எத்த‌னை ஆயிர‌ம் ஈராக் ம‌க்க‌ளை அமெரிக்க‌ன் ப‌டைக‌ள் கொன்று குவித்தார்க‌ள் புட்டினாவ‌து ம‌னித‌ நேய‌த்தோடு ம‌க்க‌ளை கொல்லாம‌ கோமாளி செல‌ன்சிக்கு எதிராக‌ போர் செய்கிறார்...................... இப்ப‌ போய் உக்கிரேன் ம‌க்க‌ளிட்டை கேலுங்கோ செல‌ன்ஸ்கி என்ர‌ கோமாளியின் ஆட்சி தொட‌ர்வ‌தை விரும்புகிறீங்க‌ளா அல்ல‌து வெறுக்கிறீங்காளான்னு புட்டினின் அறிவுக்கு திற‌மைக்கு புட்டினின் நாட்டு ப‌ற்றை நான் ரொம்ப‌வும் ம‌திக்கிறேன்................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு புட்டின் ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லுவ‌தை கேட்டால் புரியும் ஏன் தான் இந்த‌ போரை தொட‌ங்கினேன் என்று சும்மா உக்கிரேனுக்கு ஜால்ரா அடிக்கும் ஊட‌க‌ங்களில் வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை வைத்து நீங்க‌ள் எழுதினா................ப‌த்தோட‌ ப‌தின‌ஜ‌ந்தா சிரிச்சு விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்😂😁🤣................. நேட்டோவில் இருக்கும் கோமாளி நாடுக‌ளுக்கு இப்ப‌ வ‌யித்தை க‌ல‌க்க‌ தொட‌ங்கிட்டு அது தான் மெது மெதுவாய் உக்கிரேன‌ க‌ல‌ட்டி விடுகின‌ம்................ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு முர‌ட்டு முட்டுக் கொடுத்த‌ இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் அட‌க்கி வாசிக்கின‌ம்...................த‌ன‌து அர‌சிய‌லுக்காக‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ன் தான் செல‌ன்ஸ்கி....................செல‌ஸ்கிய‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அடித்து விர‌ட்டினார்க‌ள் அல்ல‌து செல‌ஸ்கி நாட்டை விட்டு த‌ப்பி ஓட்ட‌ம் என்ர‌ செய்து சீக்கிர‌ம் வ‌ந்து சேரும்...................
  5. வ‌ணக்க‌ம் அண்ணா ந‌ல‌மா😍🙏 க‌ண்டு க‌ன‌ கால‌ம்...................தொட‌ர்ந்து யாழில் இணைந்து இருங்கோ...............
  6. எழுதின‌தையே தொட‌ர்ந்து எத்த‌ன‌ திரிக்குள் எழுத‌ போறீங்க‌ள் அண்ணா............ஏற்க‌ன‌வே ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி இட்ட‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து அல்ல‌து அப்பாவி போல் சித்த‌ரிப்ப‌து................ எரியுற வீட்டுக்கு எண்ணை ஊத்தினால் அது இன்னும் ப‌த்திக்கிட்டு எரியும் அதை தான் அமெரிக்கா முன் நின்று செய்யுது.......................அமெரிக்கா உக்கிரேன் பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்காட்டி போர் எப்ப‌வோ நின்று இருக்கும்....................அமெரிக்காவுக்கு வ‌ந்தா ர‌த்த‌ம் ம‌ற்ற‌வைக்கு வ‌ந்தா த‌க்காளி ச‌ட்னி😏...................உங்கிரேன் பிர‌ச்ச‌னையில் உள்ளை ஒன்றை வைத்து பொது வெளியில் இன்னொன்றை எழுதும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌மோ அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மோ இல்லை..............இதை வெளிப்ப‌டையா எழுத‌க் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் க‌ருத்து பிடிச்ச‌ ப‌டியால் விருப்ப‌ புள்ளிய‌ அம‌த்துறேன்.................. க‌ருத்துக்க‌ள‌த்துக்கு அப்பால் நீங்க‌ள் என் ம‌ன‌தில் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் இருக்கிறீங்க‌ள் என்ற‌தையும் இந்த‌ ப‌திவில் தெரிவித்துக் கொள்ளுறேன்................புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன்.............. ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🙏.................
  7. ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ கூட‌ அவுஸ்ரேலியா பெண்க‌ள் த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை ந‌ல்லா வெளிக் காட்டின‌ம்..............அதிக‌ ஏல‌த்தில் எடுத்த‌ Smriti Mandhana அணி தொட‌ர்து இர‌ண்டு தோல்வி இந்த‌ அழ‌கி ந‌ல்லா விளையாடினாலும் 🥰😍🤩 மிடில் வ‌ருகிற‌வ‌ நிலைத்து நின்று விளையாடின‌ம் இல்லை................. அடியே செல்ல‌ம் இனி வ‌ரும் விளையாட்டில் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தி வெல்ல‌ பார‌டி 😂😁🤣...................
  8. உங்க‌ட‌ அண்ணாவ‌ போட்டி முடியும் வ‌ரை இந்த‌ திரிக்குள் வைத்து இருப்ப‌து உங்க‌ள் கையில் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தாத்தா க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌னித‌ர்...............ப‌ல‌ விளையாட்டு திரிக‌ளில் தாத்தா எழுதின‌த‌ என்னை ம‌ற‌ந்து சிரிச்சு இருக்கிறேன்.................தாத்தா நினைச்சா கிரிக்கேட்டை ப‌ற்றி முழுதா அறிய‌னும் என்றால் அவ‌ருக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது................
  9. பேசாம‌ இருங்கோ தாத்தா இது ப‌ம்ப‌லுக்கான‌ திரி நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து உங்க‌ளின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ ப‌ட்டு விட்ட‌து................. நான் கூட‌ பேட்டியில் க‌ல‌ந்து கொள்வ‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கூட‌ கிண்டல் அடிச்சு ஜாலியா இருக்க‌................. நிர்வாக‌த்துக்கு த‌னி ம‌ட‌லில் எழுதின‌த‌ என‌க்காக‌ திரும்ப‌ பெறுங்கோ தாத்தா 😔.................
  10. 50 நாடுக‌ள் சேர்ந்தும் புட்டின் என்ர‌ இரும்பு ம‌லைய‌ வீழ்த்த‌ முடிய‌ வில்லை.............போர் தொட‌ங்கி ஒரு வ‌ருடத்தை தாண்டி விட்ட‌து.............புட்டினின் ப‌டை ப‌ல‌ இட‌ங்க‌ளை பிடித்து விட்டார்க‌ள்..............போர் போன‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் ந‌ட‌ந்த‌தை விட‌ இப்போது ப‌டு வேக‌மாக‌ ந‌ட‌க்குது தாத்தா...................
  11. அண்ணா அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் இந்திய‌ ம‌ண்ணில் கூட‌ தோல்விய‌ ச‌ந்திக்கும் அணி 2007க்கு முத‌ல் அவுஸ்ரேலியா ப‌ழைய‌ வீர‌ர்க‌ள் இந்திய‌ ம‌ண்ணில் ப‌ல‌ வெற்றிய‌ குவிச்ச‌வை................இப்ப‌ இருக்கும் அவுஸ் வீர‌ர்க‌ளால் அது முடியாத‌ காரிய‌ம்..............அடுத்த‌ விளையாட்டை அவுஸ் வென்றால் விளையாட்டு 2-2ச‌ம‌ நிலையில் முடியும் . ஆனால் அடுத்த‌ விளையாட்டில் இந்தியா வீர‌ர்க‌ள் வெல்ல‌ முய‌ற்சி ப‌ண்ணுவின‌ம்..............இந்தியா வென்றால் தொட‌ர் 3-1 அடுத்த‌ விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும் அண்ணா................
  12. புல‌வ‌ர் அண்ணா ஜ‌பிஎல்ல‌ வெற்றி தோல்விய‌ க‌ணிப்ப‌து க‌ஸ்ர‌ம்..........ப‌ல‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ச‌ரியா க‌ணித்துள்ளேன்................. 20 ஓவ‌ர் விளையாட்டில் முர‌ட்டு த‌ன‌மாய் அடிக்கும் வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் உருவாகி விட்டார்க‌ள் அவ‌ர்க‌ள் எப்ப‌ எப்ப‌டி விளையாட்டை சேஞ் ப‌ண்ணுவார்க‌ள் என்று தெரியாது...............ஜ‌பிஎல் காசு ம‌ழை கொட்டும் விளையாட்டு எல்லா வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் இட‌த்தை த‌க்க‌ வைக்க‌ த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளிக்காட்டுவார்க‌ள்................ஜ‌பிஎல்ல‌ எல்லா அணிக‌ளும் ப‌ல‌ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கின‌ம்..................
  13. அது என்ன‌ அண்ணா பார்வையாள‌ர் கிரிக்கேட் மீது இவ‌ள‌வு காத‌ல் வைத்து இருக்கும் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்டால் எங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சி......................
  14. ம‌ன்மோக‌ன் சிங் போல் ஸ்டாலினும் ஒரு பொம்மை அங்கு முடிவுக‌ள் எடுப்ப‌து உதாவாதியும் ஸ்டானின் ம‌ரும‌க‌னும் பாலாஜி போன்ற‌ க‌ட்சி மாறும் கொள்கை இல்லா சில்ல‌ரைக‌ளும் இவ‌ர்க‌ள் எழுதி கொடுப்ப‌தை ஸ்டானில் வாசிச்சு அறிக்கை விடுவ‌து காணொளி மூல‌ம் அப்ப‌டி இருந்தும் தேர்த‌ல் ஈரேடு தேர்த‌ல் நேர‌ம் ஆதிமுக்கா ஆளும் க‌ட்சி என்று சொன்ன‌வ‌ர் தான் ஸ்டானின்...................
  15. கேள்வியே கிழ‌ப்ப‌மான‌ கேள்வி ச‌ரி விடுங்கோ நில‌மாதி அக்கா விரும்பினா இர‌ண்டிலும் முத‌ல் இருந்த‌ ப‌டியே ப‌ஞ்சாப் என்று மாத்துங்கோ..............
  16. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PBKS இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)PBKS @நிலாமதி அக்கா இதில் பிழை விட்ட‌ மாதிரி இருக்கு ச‌ரி செய்யுங்கோ இர‌ண்டுக்கும் ஒரே அணிய‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்..........கேள்விகொத்து வேறு மாதிரி 79 கேள்விக்கு வேறு அணிய‌ தெரிவு செய்யுங்கோ அக்கா............................
  17. போட்டி தொட‌ங்க‌ இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே , நேர‌ம் இருக்கும் போது மெது மெதுவாய் உற‌வுக‌ளின் கேள்விக‌ளை ச‌ரி பிழை பார்த்து விட‌லாம்...................
  18. ச‌ரி செய்யிறேன் தெரிய‌ப் ப‌டுத்தியமைக்கு நன்றி.............. ச‌ரி செய்து விட்டேன்😁..................
  19. யாழ்க‌ள‌ போட்டிக‌ளில் முத‌ல் ஆளாக‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தான் க‌ள‌த்தில் குதிக்கிற‌வ‌ர்.............இந்த‌ முறை வாத்தியார் முத‌லாவ‌து.................கால்ப‌ந்தில் போன‌ மான‌த்தை ஜ‌பிஎல்ல‌ எடுத்தே ஆக‌னும் என்ர‌ நிலைக்கு நானும் என்னை ந‌ம்பி இருக்கும் ஒரு ஜீவ‌னும் முடிவு ப‌ண்ணிட்டோம்.....................😂😁🤣
  20. வாத்தியார் அண்ணா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சுவி அண்ணா க‌றுப்பி அக்கா த‌மிழ் சிறி அண்ணா நீங்க‌ள் அனைவ‌ரும் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏...............
  21. தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ந‌ண்பா.............ஆம் வும்ரா இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் விளையாட‌ மாட்டார் இப்ப‌ தான் வாசித்தேன்...............
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.