-
Posts
14088 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in உலக நடப்பு
2002 தானே யூரோ காசு வெளி வந்தது டென்மார்க் மக்கள் 55 விழுக்காடு பேர் யூரோ வேண்டாம் என்று சொன்னார்கள் 45 வித பேர் யூரோ வேணும் என்று இந்த வெள்ளையல் பல விடையங்களில் திறமையா நாட்டை ஆளுனம்...........உக்கிரேன் பிரச்சனை தொட்டு நேட்டோவில் சேர்ந்தது தொட்டு எல்லாம் முட்டாள் தனமான முடிவு இங்கை மக்களின் முடிவு தான் எதையும் தீர்மானிக்கும் புட்டினின் அடி இங்காள் பக்கமும் விழுமாய் இருந்தா டென்மார்க் வெள்ளையலுக்கு அப்ப தான் நல்ல புத்தி வரும் 😂😁🤣 -
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
உண்மை தான் கட்டத்துரை இப்படியான திரியை தான் நானும் கூட விரும்புவது............அரசியல் திரிக்குள் போனால் தல இடி தான் மிச்சம் 😏 -
ரஸ்சியா இந்தியாவின் எதிர்ப்பை மீறி தமிழர்களுக்கு நன்மை செய்யப் போவது கிடையாது............இந்த போர் சூழலில் கூட இந்தியா ரஸ்சியாவுக்கு பொருளாதார ரீதியில் ரஸ்சியாவிடாம் இருந்து எரிபொருல் வாங்குது..............பல கோடி கொண்ட நாட்டுக்காக புட்டின் சிறு தொகையை கொண்ட குட்டி நாட்டை ஆதரிப்பார் என்று அரசியல் புரிதல் உள்ள குழந்தையிடம் கேட்டால் கூட இல்லை என்று தான் சொல்லும்.............ஒரு வேளை இந்தியா உடை பட்டால் நீங்கள் சொல்லுவது நடக்க சிறு சர்ந்தப்பம் உண்டு
-
சீக்கியர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அடி வருடி கொள்ளை திராவிட கூட்டம் போல் இல்லை.........பஞ்சாப் மானிலத்தோட மோதினா என்ன நடக்கும் என்று டெல்லியில் ஆள்பவர்களுக்கு நங்கு தெரியும்............இப்ப கூட இந்திரா காந்திய கொன்றவங்களின் படத்தை அவங்களின் கோயிலில் வைத்து கும்புடுறாங்கள்...............மோடி கூட பஞ்சாப்புக்கு போய் பயத்தில் ஓடி வந்தவர் தனி நாட்டுக் கோரிக்கைய கை விடுங்கோ இரண்டு மானிலமாய் பிரித்து தருகிறேன் என்று ராஜிவ் எம்மவர்களிடம் சொன்னார் தானே.............அடைஞ்சா திராவிட நாடு இல்லையேன் சுடு காடு என்று கோசம் போட்ட கொள்ளை கூட்டத்தால் தான் எமக்கு தனி நாடு கிடைக்காம போனது..............மேற்கு வங்காள முதல்வர் என்ன சொன்னார் வங்கிளாதேஸ்சுக்கு உங்கட படைய அனுப்புறீங்கலா அல்லது எனது காவல்துறைய அனுப்பவா என்று ஒரு மொழி இரண்டு நாடு..........அதே போல் ஒரு மொழி இரண்டு நாட்டை அமைத்து கொடுப்பதில் டெல்லிக்கு என்ன சிக்கல் தமிழர்களின் எல்லா சாவக்கேடுக்கும் திராவிடம் தான் காரணம்...............
-
ராஜிவ் கொலைக்கு பிறக்கு தானே புலிகள் மீதான தடையை அமெரிக்கா போட்டது ? ராஜீவ் மீது கைவைத்தால் ஒட்டுமொத்த உலக மட்டத்தில் தலைகுனிவை ஏற்படுத்தும் என்று எம்மவர்களுக்கு தெரிந்து இருக்க வில்லையா சரி ராஜிவ்வ போடுவில் ஏதும் வேறு மானிலத்தில் வைச்சு போட்டு இருந்தா இந்திரா காந்தி கொலைக்கு ராஜுவ் காந்தி டெல்லியில் செய்த அட்டூழியத்துக்கு இந்திய மக்கள் தண்டனை கொடுத்தார்கள் என்று வந்து இருக்கும். , ராஜிவ் காந்தி ஈழத்தில் செய்ததுகள் சரி என்று நான் அந்த கொடுங் கோலனுக்கு ஜால்ரா அடிக்க வில்லை...............எம்மவர்கள் தப்புக்கு மேல தப்பு செய்த படியால் தான் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வர யாரும் எட்டி பார்க்க வில்லை.............. 2005ம் ஆண்டு லக்ஸ்மன் கதிர் காமர போட்டு தள்ளின படியால் தான் ஜரோப்பா எம்மவர்களுக்கு தடை விதிச்சவை............. வொஸ்னியா நாட்டுக்கு யார் சுதந்திரம் வேண்டி கொடுத்தார்கள் என்ற வரலாற்றை படியுங்கோ ஏன் அப்படி எங்களுக்கு உதவி கரம் நீட்ட ஒரு நாடும் முன்ன வர வில்லை என்று தெரிய வரும்.............
-
எங்களுக்கு தமிழீழம் கிடைக்கனும் என்றால் அமெரிக்காவின் உதவி கண்டிப்பாய் தேவை.............ஜனாவில் எங்களின் நாடு அங்கிகரிக்க படனும்................ஜனா யாரின் கைக்குள் இருக்கு என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.............. சீனா ரஸ்சியாவோட சேர்ந்திட்டான் அமெரிக்கனை எதிர்க்க............இந்த வருடம் பல சித்து விளையாட்டுக்கள் நடக்கும் ஏதும் நமக்கு சாதகம் ஆக்க முடிஞ்சா அதை சரியா செய்து முடிக்கலாம் 2012 என்று நினைக்கிறேன் எனது தமிழ் நாட்டு நண்பன் சொன்னான் ஈழத்தில் நடந்த இன அழிப்பை அமெரிக்கா மக்களுக்கு தெரியப் படுத்தனும் அப்படி செய்தா பலன் கிடைக்கும் என்று அவன்ட நம்பிக்கை..............புலிகள் மீதான தடைய அமெரிக்கா எப்ப நீக்குதோ அப்ப தான் அடுத்த கட்டத்துக்கு நாம் காலடி எடுத்து வைக்கலாம்............தடை இருக்கும் நாட்டில் நாம் தலைகீழா நின்றாலும் ஒன்னையும் சாதிக்க முடியாது.............உலகம் எப்பவும் ஒரே மாதிரி இயங்காது...........யாழில் அமெரிக்காவை கழுவி ஊத்தின நாங்களே அமெரிக்காவை புகழ் பாடக் கூடும் பாப்போம் 🙏🙏🙏
-
அமெரிக்காவின் நரித்தனம் உலகம் அறிந்த ஒன்று நான் அமெரிக்கா விளையாட்டுக்களை அதிகம் விரும்பி பாப்பேன் அமெரிக்கா அரசியலை கண்ணிலும் காட்டக் கூடாது அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கு பல உதவிகள் செய்து பாக்கிஸ்தானை தன் கைக்குள் வைத்து இருக்க என்ன காரணம்...........உந்த நாசமாய் போன இந்தியாவின் வயித்தில் பீதியை உண்டாக்க...............பாக்கிஸ்தானுக்கு அணுகுண்டு அமெரிக்கா தான் கொடுத்தது என்று ரகசியம் வெளியில் வருது...........உண்மை பொய் ஆண்டவருக்கு தான் தெரியும்
-
நீங்கள் சொல்லுவது ஒரு விதம் சரி என்று படுது.............ரஸ்சியாவின் உளவுத்துறை நினைச்சா எதையும் செய்து முடிப்பாங்கள் புட்டினும் அதே இடத்தில் இருந்து தானே வந்தவர்...........ஆனால் அமெரிக்காவை எடுத்தோம் கவுட்டோம் என்று உடைக்க ஏலாது தமிழ் சிறி அண்ணா.............அமெரிக்கா வரலாறு நல்லா படிச்சவர்களுக்கு தெரியும்.............வெள்ளை மாளிகையின் கையில் தான் எல்லாமே இருக்கு
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
ஓம் தாத்தா அதே தான்............மந்துவில் ரோட்டால் போனால் பல ஊர்களுக்கு போகலாம் -
யூரோ, ஷெங்கன் வலயங்களில் குரோஷியா இன்று இணைந்தது
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in உலக நடப்பு
டென்மார்க் நோர்வே சுவிடன் உந்த கோதாரிக்கை போய் விழாம தப்பிட்டு தாத்தா........... -
அமெரிக்காவை உடைப்பது என்பது பகல் கனவாய் தான் இருக்கும்..............ஆண்டு நினைவில்லை அமெரிக்காவில் இருக்கும் ஏதோ ஒரு மானிலம் தங்களை தனி நாடாக பிரித்து விடக் கேட்டார்கள்..........வெள்ளை மாளிகையில் இருந்து அறிக்கை விட்டார்கள் அதோடு தனி நாடு கோரிக்கை கைவிடப் பட்டது.............உங்களுக்கு தானே ஆங்கிலம் நல்லா தெரியும் கூக்கில்ல அடிச்சு பாருங்கோ இந்த செய்தி ஏதோ ஒரு இணையத்தில் இருந்தாவது வரும்.................. இந்தியா போன்ற நாட்டை சிம்பிலா உடைக்கலாம் அதுக்கு கூட நேரம் எடுக்காது , இது அமெரிக்கா..............
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வீரப் பையன்26 replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
படம் பார்க்க முடியாமல் இருக்கு தமிழ் சிறி அண்ணா முடிந்தால் மீண்டும் இணையுங்கோ 😂😁🤣 -
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
@ஈழப்பிரியன் 2022 யாழில் அதிக பக்த்தை தாண்டின திரி என்றால் இந்த விளையாட்டு திரி தான்............என்னோடு செல்ல சண்டை போட்டு என்னை கூட எழுத ஊக்கம் உட்டிய அமெரிக்கன் கட்டத்துரைக்கு நன்றி 🙏🙏🙏 -
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in யாழ் ஆடுகளம்
அப்படியா ரொம்ப மகிழ்ச்சி வாத்தியார் லொல் 😂😁🤣 -
கார் விபத்து: படுகாயமடைந்த ரிஷப் பண்ட்
வீரப் பையன்26 replied to கிருபன்'s topic in விளையாட்டுத் திடல்
விரைவில் குனம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏 -
போய் அடி வாங்கி கொண்டு நாடு திரும்ப போகினம்............... அதிஷ்டன் கை கொடுத்தால் சிலது வெற்றி பெற முடியும் 😂😁🤣
-
அவுஸ்திரேலியா தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்
வீரப் பையன்26 replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
பல வருடம் கழித்து இரட்டை சதம் அடிச்ச டேவிட் வோர்ணருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏