Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. குழ‌ந்தை பிள்ளை த‌ன‌மாய் எழுதுவ‌தை த‌ய‌வு செய்து நிறுத்துங்கோ..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தொட்டு உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ங்கு தெரியும் இது ப‌க்கா ச‌தி வீஜேப்பி பெத்து போட்ட‌ ப‌ல‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இந்திய‌ அர‌சிய‌லில் இருக்கின‌ம் டுபாக்கூரு க‌ட்சி பெய‌ரில்..............அவ‌ர்க‌ளை வைச்சு விஜேப்பி பிலான் பண்ணி செய்த‌ ப‌க்கா ச‌தி சின்ன‌ம் ப‌றிபோன‌து ... தேர்த‌ல் ஆனையமும் இதற்கு உடைந்தையா இருப்ப‌து ச‌ந்தேக‌த்தை எழுப்புது...............ப‌ல‌ தொலைக் காட்சிக‌ளில் இதை ப‌ற்றி விவாத‌ம் ந‌ட‌ந்த‌ போது 70வித‌ ம‌க்க‌ள் சொல்லுகினம் சின்ன‌ விடைய‌த்தில் ந‌ட‌ந்த‌து ச‌தி............முன்பை விட‌ புதிய‌ சின்ன‌த்துக்கு அதிக‌ ஓட்டு கிடைக்கும் 8 , 10 ச‌த‌வித‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும்.......... ஏவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்யாம‌ நேர்மையா தேர்த‌ல‌ ந‌ட‌த்தி நேர்மையா தேர்த‌ல் முடிவை சொன்னால் நாட்டுக்கும் ந‌ல்ல‌து நாட்டு ம‌க்க‌ளுக்கும் ந‌ல்ல‌து🙏...................... நீங்க‌ள் சொல்வ‌து மிக‌ ச‌ரி புலவ‌ர் அண்ணா🙏🥰..................
  2. இல‌ங்கை அணி ந‌ல்லா விளையாடிச்சின‌ம் ப‌ர்ரும் நிச‌ங்காவின் இர‌ட்டை ச‌த‌ம் அருமை..........வாழ்த்துக்க‌ள்.................இலங்கையின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்...........3வ‌து 20ஓவ‌ர் விளையாட்டில் ந‌ல்லா விளையாடிட்டு இருந்த‌ போது ந‌ல்ல‌ ஒரு சிக்ஸ் அடிக்கும் போது காய‌ப் ப‌ட்டு வெளி ஏறினார் மைதான‌த்தில் நின்று இருக்க‌னும் மூன்றாவ‌து ம‌ச்சையும் வென்று இருக்கும் இல‌ங்கை அணி...................
  3. நியுசிலாந் வீர‌ர்க‌ள் தேசிய‌ அணிக்கு விளையாடுவ‌தா ஜ‌பிஎல்ல‌ விளையாடுவ‌தா என்ப‌தை வீர‌ர்க‌ள் தான் முடிவு செய்ய‌னும் என்று நியுசிலாந் தேர்வுக்குழு சொல்லி இருக்கின‌ம்..........இந்த‌ மாத‌ம் நியுசிலாந் அணி பாக்கிஸ்தான் சென்று விளையாட‌ இருப்ப‌தால் இப்ப‌டி சொல்லி இருக்கின‌ம்............நியுசிலாந் வீ ரீம் பாக்கிஸ்தான் போனால் எல்லா ம‌ச்சையும் பாக்கி வெல்லும்...................
  4. வாழ்த்துக்க‌ள் உந்த‌ மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் 240 ர‌ன்ஸ்க்கு மேல் எல்லாம் அடித்து இருக்கின‌ம்............
  5. தொட‌ரை ஒரு மாதிரி வென்று விட்டின‌ம்...............முர‌ளித‌ர‌னுக்கு அடுத்து அஸ்வின் குறைந்த‌ விளையாட்டில் 500விக்கேட் எடுத்த‌ இர‌ண்டாவ‌து வீர‌ர் இருவ‌ரும் த‌மிழ‌ர்க‌ள் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு🙏🥰..................
  6. இந்த‌ ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் தான் அதிக‌ம் வெளி நாட்டு ம‌க‌ளிர்க‌ளில்............ 2தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் 3இங்லாந் ம‌க‌ளி 2நியுசிலாந் 1இல‌ங்கை 1வெஸ்சீண்டிஸ் ம‌க‌ளிர் கூட‌ அவுஸ்ரேலியா ம‌க‌ளிர்😜............
  7. நியுசிலாந் அணிக்கு என்ன‌ ஆச்சு............நிலைத்து நின்று விளையாட‌ கூடிய‌ வீர‌ர்க‌ள் நேற்று மைதான‌த்துக்கு வ‌ருவ‌தும் உட‌ன் வெளியில் போவ‌தும்...........65ஓவ‌ர் கூட‌ நிலைத்து நின்று விளையாட‌ வில்லை😮.............
  8. இதை எல்லாம் த‌மிழ் நாட்டில் முன் நின்று செய்த‌து யார் என்று பாருங்கோ...........ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ சிறைச்சாலையில் சாந்த‌ன் அண்ணா கூட‌ அதிக‌ம் க‌தைச்ச‌து ப‌ழ‌கின‌து அண்ண‌ன் சீமான் தான்...............அண்ண‌ன் சாந்த‌னின் ம‌ர‌ண‌த்தில் ப‌ல‌ ம‌ர்ம‌ம் இருக்கு எல்லாம் ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்😥...................
  9. அண்ண‌ன் சீமான் 2009க‌ளில் ம‌ற்றும் 2010க‌ளில் அதிக‌ம் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டார்...........அண்ண‌ன் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இவ‌ர்க‌ள் எந்த‌ சிறையில் அடைக்க‌ப் ப‌ட்டு இருக்கின‌ம் என்று ப‌ல‌ருக்கு தெரிய‌ வ‌ந்த‌து..........ஜெய‌ல‌லிதா கால‌த்தில் காங்கிர‌ஸ் ஆட்சியின் போது இவர்க‌ளுக்கு தூக்கு த‌ண்ட‌னை நிறைவேற்ற‌ அதை க‌டுமையா த‌டுத்து நிறுத்திய‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி செங்கொடியும் இவ‌ர்க‌ளின் தூக்கை க‌ண்டித்து த‌ன‌க்கு தானே தீய‌ மூட்டின‌வா அண்ண‌ன் சீமான் அப்போது சொன்ன‌து எங்க‌ள் பின‌த்தை க‌ட‌ந்து தான் இவ‌ர்க‌ளை தூக்கிலிட‌ முடியும் என்று............த‌மிழ் நாட்டில் எதிர்ப்பு கில‌ம்ப‌ தூக்கு த‌ண்ட‌ன‌ய‌ அப்ப‌டியே கைவிட்ட‌வை...............அக‌திக‌ல் முகாமில் சாந்த‌ன் அண்ணாவை த‌ங்க‌ வைச்ச‌ போது அண்ண‌ன் சீமான் ப‌ல‌ முறை ச‌ந்திக்க‌ கேட்டும் இப்ப‌ இருக்கும் அர‌சால் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து அத‌னால் சீமான் அண்ணாவாள் நேரில் சாந்த‌னை பார்க்க‌ முடியாம‌ போச்சு..........சாந்த‌ன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்🙏..................... நீங்க‌ள் சொல்வ‌து பொய் இவ‌ர்க‌ளுக்காக‌ த‌மிழ் நாட்டில் யாரும் குர‌ல் கொடுக்க‌ வில்லை என்று சொல்வ‌து.............க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை திரும்பி பாருங்கோ இவ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ம் யார் குர‌ல் கொடுத்த‌து என்று................
  10. இந்த‌ போர் ப‌ற்றிய‌ ப‌ட‌ம் 2001க‌ளில் வ‌ந்த‌து..............திரை அர‌ங்கில் போய் பார்த்தேன் ஆனால் அதில் ப‌ல‌ உண்மைக‌ள் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்டன‌ ந‌ண்பா ந‌ண்பா நீங்க‌ ப‌ல‌தை ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கும் ந‌ப‌வ‌ர் ஆனால் அதிக‌ம் அல‌ட்டி கொள்வ‌து கிடையாது அது தான் என‌க்கு உங்க‌ளை அதிக‌ம் பிடிக்கும் விளையாட்டு , அர‌சிய‌ல் உல‌க‌ போர் போன்ற‌வை ப‌ற்றி ந‌ங்கு தெரிந்து வைத்து இருக்கிறீங்க‌ள்............இன்னும் நிறைய‌ எழுதுங்க‌ள் வாசிக்க ஆவலா இருக்கு🙏🥰..................
  11. அமெரிக்கனும் சீன‌னும் நிறைய‌ ப‌த‌க்க‌ங்க‌ளை வெல்வார்க‌ள்............ இந்தியா ஹா ஹா😁...............
  12. இர‌ண்டாவ‌து ரெஸ்ரில் ப‌ல‌ கோளாறுக‌ள் ந‌ட‌ந்த‌து ஏராள‌ன் அண்ணா ஜ‌ந்து நாள் தொட‌ரில் 90ஓவ‌ர் ம‌ட்டும் தான் போட‌னும்...........ம‌ழை இடையில் வ‌ந்து விளையாட்டு ப‌ல‌ ம‌ணி நேர‌ம் த‌டை ப‌ட்டால் அடுத்த‌ ம‌ச் விளையாடும் போது 90ஓவ‌ருக்கு ப‌தில் 7ஓவ‌ர் கூட்டி 97 கொடுப்பின‌ம் விளையாட ஆனால் இந்த‌ விளையாட்டின் முத‌ல் நாளே 93ஓவ‌ர் வ‌ரை விளையாடின‌வை...........இதில ஏதோ உள் குத்து இருக்கு.............. இந்தியாவில் கிரிக்கேட் விதிமுறைக‌ளை ம‌திப்ப‌து கிடையாது அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு விளையாடுவாங்க‌ள்..............உல‌க‌ கோப்பை என்றால் ஒட்டு மொத்த‌ உல‌க‌ ர‌கிக‌ர்க‌ள் பார்ப்ப‌தால் அதை நேர்மையாய் ந‌ட‌த்துவாங்க‌ள்...........ஆனால் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இந்தியா விதிமுறைக‌ளை பின் ப‌ற்றுவ‌து கிடையாது.........அதும் ந‌டுவ‌ர் இந்தியாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்றால் சொல்லாவா வேனும்.................
  13. அடுத்த‌ ம‌ச்சில் இந்தியா த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் அமைச்சு சூழ்ச்சி முறையில் வெல்ல‌ பாப்பின‌ம்..............விளையாட்டில் நேர்மை இருக்க‌னும் ஆனால் இந்தியாவில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அதை எதிர் பார்க்க‌ முடியாது.....................
  14. இங்லாந் ப‌டு தோல்வி அடையும் நிலையில் இருந்து வென்று விட்டார்க‌ள்............இங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள்😁...............
  15. 175ர‌ன் முன் நிலையில் இந்தியா கைவ‌ச‌ம் மூன்று விக்கேட் இருக்கு..........இந்த‌ போட்டியில் இந்தியா இங்லாந்தை ஈசியா வெல்ல‌ போகுது...............
  16. ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு ஸ்ரொக்கை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியா விளையாட‌ வில்லை...........இந்திய‌ பிச்சில் விளையாடும் போது ப‌ல‌ வ‌ந்தை வீன் அடித்து விட்டு தான் மெதுவாய் அடிச்சு ஆட‌னும்........... இந்தியா இங்லாந்தை சிம்பிலா வெல்ல‌ போகுது.................
  17. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ மும்பை வீர‌ர்க‌ளை ஊட‌க‌ங்க‌ள் நல்லாய் கோல் மூட்டி விடுகின‌ம்😂...........
  18. என‌க்கும் தெரியாது உடையார் அண்ணா........... வாழ்த்துக்க‌ள்🙏🥰.............என‌க்கும் செய்ய‌ ஆசை தான்.............நான் இருக்கும் இட‌த்தில் வெக்கை கால‌த்தில் நிறைய‌ ப‌ழ‌ம் சும்மா புடுங்கி சாப்பிட‌லாம்.............முந்தி ம‌ர‌க்க‌றிக‌ள் நிறைய‌ வைத்து இருந்த‌வை அதை செய்ய‌ ஆட்க‌ள் இல்லை.......இப்போது த‌னிய‌ ப‌ழ‌ங்க‌ள் தான் உடையார் அண்ணா............வெக்கை கால‌ம் வ‌ரும் போது வீடியோ பிடிச்சு உங்க‌ளுக்கு அனுப்புறேன்....................
  19. இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்த‌ முறை ப‌ல‌ நாடுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுகின‌ம்............க‌ர்விய‌ன் தீவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளும் க‌ல‌ந்து கொள்ள‌ வாய்ப்பு கொடுப்பின‌ம்🤲🙏...............
  20. என்னால் ப‌ட‌ம் இணைக்க‌ முடியுது😏..............
  21. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.........இது தேவை இல்லா ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளை உருவாக்கும்............இது ப‌ற்றி 2009க‌ளில் நானும் க‌ள‌ உற‌வு ஜ‌முனாவும் க‌தைத்தோம்...........க‌ட‌சியில் இத‌னால் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆக‌ போவ‌து மோக‌ன் அண்ணா தான்.............ஏதும் க‌ள‌விதிமீறல் அது இது என்று வ‌ரும் போது இதை வைத்து சொல்லிக் காட்ட‌க் கூடும் ஆனா ப‌டியால் மோக‌ன் அண்ணா இவ‌ள‌வு காலமும் யாரிட‌மும் கையேந்தாம‌ 24வ‌ருட‌த்துக்கு மேல் யாழை ந‌ட‌த்தி விட்டார்............இதுக்கை நாங்க‌ள் மூக்கை நுழைக்க‌ம‌ ஒதுங்கி இருப்ப‌து தான் ந‌ல்ல‌ம் என்று என‌க்கு தோனுது ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.............நான் எழுதின‌தில் பிழை த‌வ‌று இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கோ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா🥰🙏...................
  22. அப்கானிஸ்தான் வீர‌ர் Azmatullah Omarzai சென்னை அணி வேண்ட‌ போவ‌தாக‌ செய்தியில் வாசித்தேன்........இவ‌ர் சென்னை அணிக்கு விளையாட‌ த‌குதியான‌வ‌ர்...........அடிச்சு ஆட‌த் தொட‌ங்கினால் ந‌ல்லா அடிப்பார்..........
  23. ந‌ன்றி ந‌ண்பா நான் 2009தில் ந‌ட‌ந்த‌ ஊழ‌ல் குள‌றுப‌டிக‌ளை ப‌ற்றித் தான் எழுதினேன்............2009க‌ளில் காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் சொன்ன‌ பொய் நிறைய‌............அடுக்க‌டுக்காய் சொல்லிட்டு இருக்க‌லாம்..........2009க்கு முத‌ல் த‌லைவ‌ருக்கு பய‌ந்து சேர்த்த‌ காசு எல்லாம் வ‌ன்னிக்கு போன‌து அதில் ச‌ந்தேக‌ம் இல்லை.............காசு சேர்த்த‌வ‌ர்க‌ள் போக்குவ‌ர‌த்து சில‌வை அதில் எடுக்க‌லாம் என்று தான் கேள்வி ப‌ட்டேன் ந‌ண்பா...............க‌ட‌சி க‌ட்ட‌த்தில் காசு சேர்த்த‌வ‌ர் த‌ன்ட‌ வ‌ங்கிக்கு அனுப்புங்கோ என்று அவ‌ரின் வ‌ங்கி ந‌ம்ப‌ர் த‌ந்தார்............என்னை விட‌ என்ர‌ ந‌ண்ப‌னை ந‌ல்லா முட்டாள் ஆக்கி போட்டின‌ம்..........கொழும்பில‌ முக்கிய‌மான‌ ஆட்க‌ளை போட்டு த‌ள்ள‌ போகிறோம்...........வ‌ங்க‌க் க‌ட‌லால் ஆயுத‌ம் கொண்டு போக‌ ப‌ண‌ உத‌வி தேவைப் ப‌டுது..............இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாவா இருக்கு ந‌ண்பா...........2006களில் எம்ம‌வ‌ர்க‌ளின் ப‌ல‌ ஆயுத‌ க‌ப்ப‌லை ந‌டு க‌ட‌லில் வைச்சு சிங்க‌ள‌ இந்திய‌ன் நேவி க‌ப்ப‌ல்க‌ளை மூழ்க‌டித்த‌ன‌ர்............. ம‌று ப‌டியும் சொல்லுறேன் ந‌ண்பா 2009க‌ளில் இப்ப‌த்த‌ இல‌ங்கை காசுக்கு விர‌ல் விட்டு என்ன‌ முடியாத‌ அள‌வுக்கு ப‌ல‌ கோடி கொள்ளை அடிச்ச‌வை...........அந்த‌ காசு யாருக்கு தெரியுமா போக‌னும் இறுதி போரில் ச‌ர‌ன் அடைந்த‌ போராளிக‌ள் இறுதி போரில் கைய‌ கால‌ இழ‌ந்த‌ போராளிக‌ளுக்கு போக‌ வேண்டிய‌ ப‌ண‌ம்...........த‌லைவ‌ர் இல்லை என்று தெரிந்து விட்ட‌து திருட‌ர்க‌ளுக்கு அது தான் அடிச்ச‌ காசின் உண்மையை சொல்லுகின‌ம் இல்லை............இந்த‌ நூற்றாண்டில் சாராச‌ரி ம‌னுத‌ர்க‌ளின் வாழ்க்கை 75 வ‌ய‌தில் இருந்து 87க்குள் முடிந்து போய் விடுது.........இவ‌ர்க‌ள் போகும் போது ப‌ண‌த்தை கொண்டு போக‌ போவ‌து கிடையாது................ புல‌ம்பெய‌ர் நாட்டு அமைப்புக‌ள் 2010காளில் விடுவிக்க‌ பட்ட‌ போராளிக‌ளை க‌ண்டு கொள்ள‌ வில்லை.............சாள்ஸ் அன்ர‌னி சிற‌ப்பு ப‌டைப் பிரிவில் இருந்த‌ போராளி கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ ப‌ட‌ம் என் க‌ண்ணால் பார்த்தேன் ந‌ண்பா...........இன்னொரு போராளி எங்கையோ நாவ‌ல் ப‌ழ‌ம் வித்த‌தாக‌ அறிந்தேன்.............கோயில் வாச‌லில் பிச்சை எடுத்த‌ போராளிக்கு த‌ங்க‌ட‌ மான‌ம் போய் விடும் என்று காசு கொள்ளை அடித்த‌ கூட்ட‌மோ அல்ல‌து எம‌து உற‌வுக‌ளோ தெரியாது ஒரு ஆட்டோ வேண்டி கொடுத்த‌வை அதோட‌ சுய‌ தொழில் செய்ய‌ காசும் கொடுத்த‌வை................ த‌லைவ‌ர் உயிருட‌ன் எங்கையாவ‌து ஒரு இருந்து இருக்க‌னும் 2009க‌ளில் புல‌ம்பெய‌ர் நாட்டில் குள‌றுப‌டிப்செய்து கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌த்தை மாவீர‌ குடும்ப‌ங்க‌ளுக்கு இறுதிக‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கு கொடுத்து இருப்பார் இது ஒரு உதார‌ண‌த்துக்கு சொன்னேன் ந‌ண்பா...............புல‌ம்பெய‌ர் நாட்டு எலி அமைப்புக‌ள் அந்த‌ மாபெரும் த‌லைவ‌னுக்கும் துரோக‌ம் செய்து இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கும் துரோக‌ம் செய்து விட்டார்க‌ள்................இவ‌ர்க‌ள் செய்த பாவம் இவ‌ர்க‌ளை போட்டு வாட்டும் ஒரு நாள் அது ம‌ட்டும் ஆடி விட்டு அட‌ங்கி போக‌ட்டும் ந‌ண்பா............... 2009க்கு பிற‌க்கு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு போராளிக‌ளுக்கு அதிக‌ம் உத‌வி செய்து அதுக‌ளை கொஞ்ச‌ம் த‌ன்னும் ந‌ல் வ‌ழி ப‌டுத்தி விட்ட‌து எம் புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள்..........அதுக‌ள் உண்டிய‌லுட‌ன் வீடு வீடாக‌ அலைய‌ வில்லை 2009க‌ளில்...........இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ந‌ண்பா இதோட‌ நிப்பாட்டுறேன்...........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.