Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு கைவசம் 10புள்ளி இருப்பதால் கீழ் மட்டத்துக்கு போக மாட்டேன் நடுவில் நிப்பேன் போட்டி முடிய👍😁...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் நாளைக்கு வெல்லக் கூடும் சென்னையுடன் கே கே ஆர் வென்று இருந்தால் நாளையான் போட்டி விறுவிறுப்பாய் இருந்து ஒருக்கும் , நாளையான் போட்டி கே கே ஆருக்கு முக்கியம் இல்லாத போட்டி....................கே கே ஆர் இந்த தொடரில் இருந்து வெளி ஏறி விட்டது....................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அண்ண யார் எதையும் சொன்னால் நம்பும் பழக்கம் ஈழத்து இளைஞர்களிடம் இல்லை , எம் முன்னேர்கள் சிலர் அந்தக் காலத்தில் இந்தியா அவுட்டு விட்ட பொய்களை உண்மையேன நம்பி இருக்கலாம்..........................பெரும்பாலான ஈழ தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள்.......................நாங்கள் மின்சாரம் இல்லாத ஈழ மண்ணில் வளந்த பிள்ளைகள்.......................கடும் போர்.............விமான தாகுதல்கள் இவைகளுக்கு மத்தியில் தான் வளந்தோம்....................நாங்கள் சினிமா கூத்தாடிகளை தலையில் தூக்கி வைச்சு கொண்டாடினது கிடையாது.................எங்கட போராட்டத்தை நாங்களா நேசித்து வரலாறுகளை படித்து தெரிந்து கொண்டோம் பல ஆயிரம் உயிர் தியாகங்களை செய்து எம் போராட்டம் மெது மெதுவாய் வளந்து நின்ற போது தான் நீங்கள் ஆதரிக்கும் ஹிந்தியா எம் போராட்டத்தையும் எம் உறவுகளையும் சிறு வட்ட்டத்துக்கை வைச்சு அழித்தவை......................சும்மா ஜெய் ஹிந் என்று வீர வசனம் இணையத்தில் எழுதும் கூ முட்டைகள் நாங்கள் கிடையாது............................இந்தியர்களின் அறிவை போன கிழமை நடந்த பாக்கிஸ்தான் போரில் பார்த்து விட்டோம்......................உலகில் அதிகம் படிக்காத புரிதல் இல்லா கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா...........................சினிமா மோகத்துக்குள் மூழ்கி இருந்தால் உலக அறிவு உண்மை தன்மை பொய்கள் இவை அணைத்தும் எங்கை தெரியப் போகுது😁😛...........................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
இன்னொரு புளுகு கதை அண்ணா , அது என்ன என்றால் பாலியில் நின்ற ஆமி முன்னேறி கொண்டு வர , தங்கட பெடியங்கள் மேலத்தால் அடிக்க மேல சத்தத்தை கேட்டு ஆமி காரன் மீண்டும் பலாலிக்கு போய் விட்டார்களாம் , இதை கையில் ஆயுதத்தோடு நிக்கும் போராளிகள் கேட்டு இருக்கனும் இந்த கதையை விழுந்து விழுந்து சிரித்து இருப்பினம் 😁....................... சின்ன வயது தானே பெரியவர்கள் சொல்லுவதை எல்லாம் உண்மை என்று நம்பி விடுவோம்😁.........................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
என்ர ஒன்ட விட்ட மாமாவும் எங்கட ஊர் அண்ணா மார்களும் தான் எனக்கு சின்னலில் இந்த சம்பவம் பற்றி சொன்னவை........................... இது பொய்யோ உண்மையோ என்று தெரியாது அண்ணா , சுட்டு வீழ்த்த மட்ட விமானத்தில் இறந்த ஆமியின் கையில் தங்க மோதிரம் இருந்ததாம் அதை அந்த ஊர் மக்களில் யாரோ ஆமின்ட கைய வெட்டி கொண்டு போனவையாம் 😁, இது பற்றி கேள்வி பட்டு இருக்கிறிங்களா அல்லது இதுவும் புளுக்கு தகவலா இருக்குமோ😁..............................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
தகவலுக்கு நன்றி அண்ணா👍 சின்னனில் நான் தவறாக விளங்கி விட்டேன்................................. நான் மேல கடாபி அண்ணா தான் சுட்டு வீழ்த்தினார் என்றத சரியாக தான் எழுதி இருக்கிறேன்.................... இந்த ஏவுகனைகளால் ஏன் ஜெட் மற்றும் கிபிர்களை சுட்டு வீழ்த்த பட வில்லை , ஜெட் கிபிர் விமானத்தின் வேகம் அதிகமா................. ஜெட் விமானம் வருது என்றால் இரச்சல் சத்தம் அதிகமாய் இருக்கும்🙉🙉🙉🙉🙉🙉..............................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
இதில் இரண்டு விக்கி பீடியா பக்கம் இருக்கு அண்ணா அதில் ஏக்கே போன்ர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த பட்டதாய் எழுதி இருக்கினம் இன்னொன்றில் ஏவுகனை பாவித்ததாக எழுதி இருக்கினம் இறந்த ஆமிகளின் புள்ளி விபரமும் அதில் அதிகமாக போட்டு இருக்கு.................... நான் நினைத்தேன் 29.04.1995 என்று , ஆனால் விமானம் அம்மா இறந்த அன்று தான் சுட்டு வீழ்த்தி இருக்கினம் 28.04.1995 தமிழில் இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்ட தகவலை தேடினேன் சிறு பதிவு கூட கிடைக்க வில்லை..........................
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
என்னத்த சொல்ல எப்படி சொல்ல 2009க்கு முதல் நல்ல ஒற்றுமை இங்கை எல்லாரும் இப்ப ?...................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
( குரு ) ரசோதரன் அண்ண எழுதினது பல வருடத்துக்கு முதல் நானும் அறிந்து இருக்கிறேன்..................அவர் சொல்ல வந்ததில் பல உண்மைகள் இருக்கு..................... இந்திய ஊடகங்கள் அவியிற மீனை துடிக்குது என்று சொல்பாங்கள் காரணம் ஆளும் அரசுகளிடம் காசை வேண்டி கொண்டு..................பாக்கிஸ்தான் இந்தியா போன கிழமை நடந்த போரில் இந்தியா பாக்கிஸ்தானுக்கு நல்ல அடி கொடுத்து விட்டது என்று பச்சையா போலி செய்திய வெளியிட்டவை தான் இந்திய ஊடகங்கள்👎.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டென்மார்க் 1992ம் ஆண்டு ஜரோப்ப கப் வென்றவை என்று இங்கத்தை வெள்ளையல் சொல்லிச்சினம் இந்த நாட்டு வீரர்களும் நல்லா விளையாடக் கூடிய வீரர்கள்................இவை உலக கோப்பை தூக்குவில் கடவுள் தான் கண்ண திறக்கனும்🙏👍😁................... உண்மை தான் ஜரோப்பியர்கள் கால்பந்து வெறியர்கள் அதிலும் இங்லாந் நாட்டவர்கள் கால்பந்து மீது தீரா காதல்.................நான் நினைக்கிறேன் ஜரோப்பாவில் அதிக கால்பந்து கிலப் வைச்சு இருக்கிற நாடு இங்லாந்தாக இருக்க கூடும்...................................
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
டென்மார்க்கில் அதிக மக்கள் பாவிப்பது ஜபோன் முதல் இடத்தில் , இரண்டாவது இடத்தில் சம்சுங்.................. ஒரு போனை வேண்டினால் குறைந்தது 4வருடம் தன்னும் பாவிக்கலாம் குரு......................இந்த நாட்டில் 1000டொலர் போதும் ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு சாப்பிட.....................தமிழ் நாட்டில் எங்கட காசோட ஒப்பிடும் போது அங்கை உணவு பயங்கர சீப்...............பலசரபாக்கத்தில் ஈழ தமிழர்கள் குட்டி யாழ்பாணம் மாதிரி வைச்சு இருக்கினம் உணவகத்தில் இருந்து கடைகளில் இருந்து............கெஸ்ரவுட்டை வாடகைக்கு விடுகிறதில் இருந்து எம்மவர்களில் ஆதிக்கம் தான்🙏👍..............................
-
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்
டெஸ்ட் கிரிக்கேட்டில் கோலி ரலன்டான வீரர் இளம் வீரர்களுக்கு வழி விடுகிறார்.....................இந்திய வீரர்களில் சச்சினுக்கு பிறக்கு அதிக செஞ்சேரி அடிச்ச பெருமை கோலிக்கு.............................
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
இந்த நாட்டிலும் ஒரு ஜபோன் புதுசு வேண்டுவில் அமெரிக்க டொலருக்கு 2200 டொலர் கொடுத்து தான் வேண்டனும் நான் சம்சுங் தான் பாவிப்பது..............சில சம்சுங் கைபேசியின் விலையும் ஜபோனின் விலை தான் 2022டொலர்.................... மில்லினியர்கள் வருடா வருடம் புது போன்கள் வேண்டுவினம் குரு................ நோர்வே நாட்டுடன் ஒப்பிடும் போது டென்மார்க்கில் உணவு பொருட்களின் விலை பல மடங்கு மலிவு..................... இந்த நாட்டில் வாகனமும் போனும் தான் அதிக விலை..................ஜேர்மனியில் வாகனம் மலிவாக வேண்டலாம்👍..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை போட்டி மீண்டும் தொடங்குது பாக்கிஸ்தான் PSL போட்டியும் நாளைக்கு தொடங்குது.....................உந்த ஜபிஎல்ல சீக்கிரம் முடித்து சர்வதேச போட்டிகளுக்கு பழைய படி முக்கியத்துவம் கொடுக்கனும் , இப்ப எல்லாம் சர்வதேச போட்டிகள் குறைந்து விட்டது😁...............................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
இல்லை அண்ணா தலைவரின் மெய்பாதுகாவலர் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினது.................என்ர ஒட்ட விட்ட மாமா விமானம் வீழ்ந்த இடத்தை போய் பார்த்தவர் விமானத்தின் இஞ்சினின் உள்ளுக்குள் இருக்கும் வட்ட இரும்பை எடுத்து வந்து காட்டினவர்................... விமான ஏவுகனை மூலம் தொடர்ந்து வீழ்த்தினால் சிங்களவன் தமிழர்களின் நிலப்பரப்பில் குண்டு போட பயப்பிடுவான்........................இந்த விமானம் வீழ்த்தி ஒரு சில மாதம் கழித்து நவாலி தேவாலயம் மீது இரண்டு ஜெட் விமானத்தால் குண்டு போட்டு நூற்றுக்கு மேல் பட்ட சிறுவர்கள் சிறுமிகள் முதியவர்கள் என்று பலர் கொல்ல பட்டனர்.....................2006களில் இருந்து 2009வரை வன்னி எங்கும் எவளவு குண்டுகளை வானால் வந்து போட்டவங்கள்..................எம்மவர்களிடம் ஏவுகனைகள் இருந்து இருந்தா பல விமானங்களை சுட்டு வீழ்த்தி இருப்பினம்.................புத்துரில் சுட்டு வீழ்த்த பட்ட விமானம் ஏவுகனையால் இல்லை அண்ணா................கூக்கில்ல அடிச்சு பாருங்கோ...............1995 . 04 . 29 புத்தூரில் சுட்டு வீழ்த்த பட்ட சிங்கள விமானம் அந்த விமானம் போர் விமானம் கிடையாது ஆமிகளை கொழும்பில் இருந்து பலாலிக்கு ஏற்றி சென்ற விமானம் , மொத்தமாய் அந்த விமானத்தில் பயனித்த 13மூன்று சிங்கள இரானுவம் பலி................... நான் நினைக்கிறேன் கடாபி அண்ணா தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினது......................இந்த சம்பவம் நடக்கும் போது நான் ஆக சின்னப் பெடியன்......................இதை இப்பவும் நினைவு வைச்சு இருக்க காரணம் , எனது அம்மா இறந்து அடுத்த நாள் நடந்த சம்பவம்.................... எனக்கு தெரிஞ்சு எங்கட போராட்டத்தில் சுட்டு வீழ்த்தப் பட்ட முதலும் கடசியுமான விமானம் இது தான் கரும்புலி தாக்குதல்களில் ஒரே நேரத்தில் அதிக வீமானம் தீக்கிரை ஆக்கப் பட்டது என்றால் அது 2001ம் ஆண்டு கட்டுநாயக்கா மற்றும் பண்டாரநாயக்கா விமானத் தள தாக்குதலில் நடந்த தாக்குதலில்....................... கரும்புலிகளின் தியாகம் பெரியது🙏...........................
-
போர் விமானம் முதல் ஏவுகணை வரை: சீனாவிடம் பாகிஸ்தான் என்னென்ன ஆயுதங்களை வாங்குகிறது?
பீஜேப்பி அரசுக்கு ஆதரவானவர்கள் தான் பொய்களை அதிகம் அவுட்டு விடுகினம் யூடுப்பில் சில ஊடகங்களில்..................கூமுட்டைகள் அதிகம் வாழும் நாடு எது என்று உங்களுக்கு நங்கு தெரியும் என்று நினைக்கிறேன்.................... 1995ம் ஆண்டு புத்தூரில் வைச்சு சிங்கள விமானத்தை எம்மவர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்......................பிறக்கு மக்கள் அந்த இடத்துக்கு போய் பார்க்க இறந்த ஆமின்ட உடல்களும் விமானத்தின் பாகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது எம்மவர்கள் பல சாதனைக்கு சொந்தக் காரர்கள்.....................போராட்டம் தொடங்கின காலம் வரை எம்மவர்களிடம் ஏவுகனை இல்லை , கைதுப்பாக்கியால் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்துவது லேசு பட்ட விடையம் இல்லை.................... 1995ம் ஆண்டு ஏப்பிரல் 29திகதி வீழ்த்தினவை என்ர அம்மா இறந்து ஒரு நாள் கழித்து நடந்த சம்பவம்............................. இப்பத்த தொழில்நுட்பம் 1995களில் இருந்து இருக்கனும் எம்மவர்கள் பலதை கண்டு பிடித்து போராட்டத்துக்கு கூடுதல் பலம் சேர்த்து இருப்பினம்.................... இந்தியா எங்கட கண் முன் அழியாட்டியும் எங்கட அடுத்த சந்ததி இந்தியா அழிவதை கண்ணால் பாப்பினம்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு கால்பந்து விளையாட்டில் பெரிய ஆர்வம் இல்லை............. கிரிக்கேட்டுக்கு முதல் இடம் பிறக்கு அனைத்து அமெரிக்கா விளையாட்டுக்களை பார்ப்பேன்.................. ஜரோப்பாவில் கால்பந்துக்கு தானே முதல் இடம்.................... கர்வியன் லிக் இரவு நேரங்களில் நடப்பதால் அனேகமாக பார்ப்பது கிடையாது ஸ்கோர பார்ப்பதோடு சரி...................... பார்சிலோனா சம்பியண் கிண்ண் தொடரில் இருந்து வெளிய.................. உண்மை தான் இந்தியர்கள் தான் உலக அளவில் பல கிரிக்கேட் கிலப்புகளை நடத்துகினம்.................அதில் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்குமான்னா சந்தேகம் தான்😉...............................
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
பிச்சைக்கார இலங்கை அரசை இந்த உலகில் எந்த நாடு மதிக்குது உந்த நாசமாய் போன இந்தியாவை தவிற எவன் மதிக்கிறான் சீனன் பாதி இலங்கைய வேண்டி விட்டான் அது தமிழர்களின் இடங்கள் இல்லை சிங்களவர்கள் வசிக்கும் இடங்கள்....................... தமிழ் நாட்டில் தான் 2013ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுதூவி கட்டப் பட்டது..................கனடாவில் சிங்களவனின் பருப்பு வேகது , கனடா அரசு மகிந்தாவை தங்கட நாட்டுக்கை அனுமதியோம் என்று 12வருடத்துக்கு முதல் சொன்னவை.................. தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்....................இங்கைத்தை அரசியல் வாதிகளை தொடர்வு கொள்வது ஈசி.....................மக்களோடு மக்களாய் நிப்பவர்கள் தான் இங்கத்தை அரசியல் வாதிகள்👍...........................
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
பிள்ளைகள் இங்கு தமிழ் படிக்க இந்த நாட்டு அரசாங்கம் தான் உதவுது..................நினைவு தூவி அமைக்குவிள் நாங்கள் வின்னப்பிக்கலாம்................நோர்வே , டென்மார்க் , சுவிடன் , இந்த மூன்று நாடும் ஸ்கன்ரிநேவியன் , 2002ம் ஆண்டு நோர்வே நாடு தானே சமாதன பேச்சு வார்த்தைக்கு தலமை தாங்கினது.......................அதனால் இந்த நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு எங்கட போராட்டம் பற்றி நங்கு தெரியும்..................இந்த நாட்டில் எங்கடை ஆட்கள் அரசியலில் பெரிய இடத்துக்கு வர வில்லை..................அன்மையில் ஒரு காணொளி பார்த்தேன் டென்மார்க் பெண் பிரமினிஸ்தவா , சிறுவர் இல்லத்துக்கு சென்று அந்த பிள்ளைகள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தா.....................இந்த நாட்டில் இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பது முதல் ஊனமுற்றவைக்கு 🙏🙏🙏 பெரும்பாலான காசை அவைக்கு செலவிடினம்........................மாவீர நாளை முன் நின்று செய்யும் உறவுகள் தான் இந்த நாட்டு அரசாங்கத்துக்கு கோரிக்கை வைக்கனும் கனடாவில் இன அழிப்பு நினைவு தூவி செய்தது போல் இந்த நாட்டிலும் செய்ய அனுமதி தரும் படி.................அடிச்சு சொல்லுகிறேன் இந்த நாட்டு அரசாங்கம் ஓம் என்று தான் சொல்லுவினம்........................ மக்களுக்கு இடையூரு இல்லாத இடத்தில் வையுங்கோ என்று சொல்லுவினம் , ஆனால் எம்மவர்கள் இதுவரை இதற்க்கு முன் வந்ததாக தெரிய வில்லை....................கனடா நல்ல ஒரு தொடக்கம்🙏👍...........................
-
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?
என்னோட படிச்ச முஸ்லிம் பெட்டைகள் உடுப்படி வேறு மாதிரி...................ஈரான் நாட்டில் சட்டம் தன் கடமையை செய்யும் , எனது ஈரான் சகோதரி அவள் அவளின்ட விருப்பத்துக்கு உடை அனிவா இங்கை அவர்களின் பெற்றோர் சட்டம் போட்டால் அல்லது பிள்ளைகளுக்கு அடிச்சா சிறைக்குள் பிடிச்சு போடுவினம்........................நேரில் சந்திச்சு கதைக்கும் போது உணவு சாப்பிட்ட படியே கதைப்போம்....................வடிவான பிள்ளை......................ஆனால் அவாவின் பெற்றோர் ஈரான் நாட்டு உடைகள் தான் பொதுவெளிகளில் நண்பா................. ஆரம்பத்தில் டெனிஸ் மொழி கற்றுக் கொள்ளும் போது எல்லாரும் ஒன்னாதான் படிச்சோம் , பிறக்கு மேல் படிப்புக்காக எல்லாரும் வேறு இடங்களுக்கு மாறி விட்டினம்.................... இவர்களின் பெற்றோர்கள் அவர்களின் கலாச்சாரத்தை கடைப் பிடிப்பினம் , பிள்ளைகள் அதை கடை பிடிப்பது கிடையாது................... எல்லாரும் சேர்ந்து படிச்ச காலத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லை நண்பா😁🥰🙏....................................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
குரு நூற்றுக்கு 90 என்றால் நீங்கள் வென்று விட்டீங்கள் என்று அர்த்தம் 90விதம் கூட😁👍........................பத்து விதம் பிழையாக இருக்கலாம்.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கர்வியன் தீவிலும் ஜபிஎல்ல போல தொடர் நடத்துகிறவை அந்த அணிகளில் ஒன்றை சாருக்கான் தான் வேண்டி இருக்கிறார்................அந்த அணியில் பிராவோ விளையாடினார் , சாருக்கான் கேட்டு கொண்டதுக்கு இனங்க கே கே ஆர் பந்து வீச்சு பயிற்ச்சியாளர மாறி விட்டார்......................CPL தொடரில் விளையாடும் வீரர்கள்............அணியின் பெயர் TKR.............................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எனக்கும் கஸ்மீர் வரலாறு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நான் கேட்டதுக்கு அவர் சரியான விளக்கம் தர வில்லை...................அவர் நான் கேட்டதுக்கு இனங்க சிறு விளக்கம் தந்து இருந்தார் அதற்க்கு தான் நன்றி சொன்னேன் (குரு ) ரசோதரன் அண்ண எழுதினது நூற்றுக்கு 90விதம் உண்மை................................... சில சமையம் தேவை இல்லாம முரன் படுவதும் பார்க்க தெரிந்தாலும் தெரியாது போல் கடந்து செல்வது சிறப்பு........................பெரும்பாலான கஸ்மீர் மக்கள் இந்திய ஒன்றியத்துக்குள் இருக்க விரும்பல தனித்து இருக்கவே விரும்புகினம் இந்தியன் ஆமி கஸ்மீரில் செய்த கொடுமைகள் பல..............கஸ்மீர் இளம் பெடியங்கள் இந்தியன் ஆமிக்கு எதிரா கல்லால் எறிந்து தங்கட கோவத்தை வெளிப்படுத்தினவை.........................
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
நக்கல் பெரும்பாலான டென்மார்க் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு முதலே தெரியும் சிங்கள அரசு இனவாத அரசு என்று எங்கட போராட்டத்தை அவர்கள் தீவிரவாத போராட்டம் என்று சொன்னது கிடையாது Tamilsk Tiger என்று தான் எங்கட போராட்டத்தை சொல்லுவினம் , அவர்கள் எதற்காக போராடினர்கள் என்று இந்த நாட்டு மக்களுக்கும் தெரியும் அரசாங்கத்துக்கும் தெரியும்....................கனடாவில் பல லச்சம் ஈழ தமிழர்கள் வாழுகினம் டென்மார்க்கில் 12ஆயிரத்துக்கு உள்ளை தான்.......................இந்த நாட்டில் மாவீர நாள் மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் நடத்துகிறது.......................இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுதூவி அமைக்க விரும்புகிறோம் என்றால் அவர்களே இடத்தையும் தந்து கட்டுவதற்கான பணத்தையும் இந்த நாட்டு அரசாங்கமே தருவினம்.......................Aarhus நகரில் கட்டினால் பொதுவாய் டென்மார்க்கில் இருக்கும் எல்லா தமிழர்களும் வந்து பார்த்து நினைவு கூர சரியான இடமாய் இருக்கும்.....................நான் டென்மார்க் வந்த காலம் தொட்டு இப்ப வரை இங்கத்தை வெள்ளை இனத்தவர்களுடன் இருந்து தான் வளந்ததேன் இந்த நாட்டு சட்ட திட்டம் எனக்கு அதிகம் தெரியும்.................அது தான் என்ர தமிழ் இப்பவும் அரைகுறை................ஊரிலும் போர் சூழல் காரணமாய் பெரிசா படிக்க வில்லை இங்கை வந்தும் தமிழ் பாடசாலைக்கு போக வில்லை..................எனது தமிழ் வளர்ச்சிக்கு யாழ்களம் தான் உதவினது..................நன்றி யாழ்🙏👍.........................
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
எனக்கு இவனை கண்ணிலும் காட்டக் கூடாது இவனை இவனின் தேப்பனின் புகைப் படங்களை இணையத்தில் பார்த்தால் என்னை அறியாமலே கோவம் வரும்.................... கனடா நாட்டில் நினைதூவி செய்தது போல் ஒட்டு மொத்த ஜரோப்பிய நாடுகளில் அந்த அந்த நாட்டு அரசாங்கத்தின் அனுமதியுடன் திறக்கனும்..................அதை பார்த்து இவன் போன்ர இன வெறியர்கள் வயிறு எரிஞ்சு சாகனும்😡..........................