Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த ஜபில்ல நிதிஷ் குமார் ரெட்டி கலட்டி விடப் படுவார்..................ஆடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் டெஸ்ட் விளையாட்டு விளையாடி அவுட்....................152 உந்த மைதானத்துக்கு சின்ன ஸ்கோர்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன ஜபிஎல்ல போல இந்த ஜபிஎல்லையும் நல்லா விளையாடுவினம் என்று தான் இவைய தெரிவு செய்தது இனி இவை கீழ் மட்டத்தில் தான் நண்பா புள்ளி பட்டியலில் மேல வர வாய்ப்பு மிக குறைவு நிதிஷ் ரெட்டி ஜயோ கையோ ஜந்து சதத்துக்கு உதவாது இவரின் விளையாட்டு அவுஸ்ரேலியா தொடக்க வீரர் அவரும் சரியாக விளையாடுகிறார் இல்லை அடுத்த விளையாட்டில் SRH அணி பல மாற்றம் செய்யனு இல்லை இதே வீரர்களை வைச்சு தான் விளையாடுவோம் என்றால் தொடர் தோல்வி அடைவினம்☹️..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோல்வி உறுதி குஜராத் அணி ரென்சன் இல்லாம வெல்ல போகுது............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடிச்சு ஆடக் கூடிய இருவரும் அவுட் , எப்படி 200 அடிப்பது உந்த மைதானத்துக்கு 200காணாது எதிர் அணிய வெல்லுவில் 235ஆவது அடிக்கனும் SRHஅணியிடம் நல்ல பந்து வீச்சாளர்கள் இல்லை☹️...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை ரசிகர்கள் டோனிய கழுவி ஊத்தினம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே நான் மேல எழுதினதை வடிவாய் வாசிக்க வில்லையா சென்னையின் அணியின் விளையாட்டை மேல் கொள் காட்டி எழுதினேன் ஊத்தை விளையாட்டு என்று....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சத்தியமாய் இப்படி ஒரு ஊத்தை ஜபிஎல்ல முன்ன பின்ன நான் பார்த்தது கிடையாது சென்னை அணி பல்லு இல்லாத பாம்பு.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதை தான் நான் முதலே எழுதி இருந்தேன் கப்டன் பொருப்புக்கு அவர் சரி பட்டு வர மாட்டார்................... சென்னை அணியில் விக் கிட்டர் யாரும் இல்லை , ஜமீன் அதிரடியா ஆடக் கூடிய வீரர்கள் இல்லை நண்பா................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தலைய தமிழ் நாட்டை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்கனும் போய் உன்ர சொந்த மானிலமான பிகாரில் போய் ஓய்வெடு சென்னைக்கு பெருமை சேர்த்த மறக்க மாட்டோம் , இனி சென்னைக்கு சரி பட்டு வர மாட்டிங்கள் , சென்னைக்கு வேனும் என்றால் அடுத்த ஜபிஎல்ல இருந்து கொச்சா இருங்கோ😁.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டோனின்ட இளமைக் கால விளையாட்டு போல் இப்ப இல்லை ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடனுன் , ஜடேயா இந்த ஜபிஎல்ல என்ன செய்தார் என்று சத்தியமாய் எனக்கு தெரியாது.......................... இவர் வேற இடைக்கிடை வந்து காமெடி பண்ணிகிட்டு😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையின் தோல்வி எப்பவோ உறுதியாகி விட்டது..................... 175அடிச்சாலே இந்த மைதானத்தில் வென்று விடலாம்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியா விளையாடும் வீரர்கள் பெரிதாக இல்லை , வெளி நாட்டவர்களும் அதே போல் தான்...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தமிழகத்து வீரர் விஜசங்கர் பந்தும் போடுவார் அவரிடம் சில ஓவரை போட பந்தை கொடுத்து இருக்கனும் அதை விட்டு தொடர்ந்து ரன்ஸ்ச விட்டு கொடுக்கும் வீரரிடம் பந்தை கொடுக்க 4 ஓவருக்கு 50ரன்ஸ்ச விட்டு கொடுத்து இருக்கிறார் பந்து விசாளர் சென்னை கப்டனுக்கு அணிய வழி நடத்த தெரியாது , அதோட அவரின் மட்டை அடியும் சரி இல்லை , முந்தி தொடக்க வீராய் வந்து நல்லா அடிப்பார் இப்ப மூன்றாவது வீரராய் வந்து , வந்த கையோட வெளியில் போகிறார் ஹா ஹா....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நியுசிலாந் வீரர் ரச்சின் விளையாடின 4 மைச்சில் ஒரு மைச்சில் தான் நல்லா விளையாடினார் மீதம் மூன்று மைச்சில் வந்த கையோட மைதானத்தை விட்டு போவது வழக்கம் மோர்ன் அலிய சென்னை தக்க வைச்சு இருக்கனும் தாடி மாமா பந்தும் போடுவார் தொடக்க வீரராய் கூட விளையாடுவார் , நடுவில் விளையாட விட்டாலும் அடிச்சு ஆடுவார்..................................... சென்னை அணியின் பந்து வீச்சும் சரி இல்லை மட்டையடியும் சரி இல்லை.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
183 சென்னை மைதானத்தில் நல்ல ஸ்கோர் டெல்லி வீரர்களின் பந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி இருக்கு......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கில்டிப் ஜடாவும் அஸ்சர் பட்டலும் சுழல் பந்தில் கலக்கினம் டெல்லி 175 ரன்ஸ் அடிச்சால் சரி சென்னை அவர்களின் மைதானத்தில் மண்ணை கவ்வும் இரண்டு நியுசிலாந் வீரரை தொடக்க வீரரா தெரிவு செய்து இருக்கினம் பாப்போம் நல்லா விளையாடுகினமா என்று............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@செம்பாட்டான் @vasee இந்த இருவரில் யார் சிறந்த வீரர் சொல்லுங்கோ............... இரண்டு பேரும் இங்லாந் நாட்டை சேர்ந்தவர்கள்................................................ ............................................. இரண்டு பேரும் சென்னை அணிக்காக விளையாடினவை.............. Jamie Overton இவருக்கு இது தான் முதல் ஜபிஎல்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் என்னை வீட வீரர்களின் காயங்கள் பற்றி இணையத்தில் வாசித்து தெரிஞ்சு வைச்சு இருந்தும் இப்படி முட்டை கிடைப்பது ஆச்சரியமாய் இருக்கு முதல் 5 போட்டியில் வும்ரா விளையாடி இருக்க மாட்டார் என்று எனக்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தால் மும்பை அணிய தெரிவு செய்து இருக்க மாட்டேன்................. முன்பு போல் கிரிக்கேட் செய்திகள் நான் இப்ப வாசிப்பதில்லை குறைத்து விட்டேன்................அதன் விலைவு புள்ளி பட்டியலில் கீழ நிக்கிறேன்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்லாந்தில் நடக்கும் county championship போட்டி பெரிசா பார்ப்பது இல்லை அதே போல் டெஸ்ட் விளையாட்டும் பார்க்கிறேல ஒரு விளையாட்டின் முடிவுக்கு 5 நாள் காத்து இருக்கனும் இங்லாந் county championship 4நாள் விளையாடுவினம்............... இங்லாந் உள்ளூர் கிலப் விளையாட்டில் நான் அதிகம் விரும்பி பார்ப்பது 100பந்து போட்டி...............t20 blast போட்டி அடுத்ததாய் 50ஓவர் போட்டி.................. இங்லாந் உள்ளூர் கிலப்பில் 4வகை கிரிக்கேட் போட்டி நடக்கும் அதில் மூன்று வகை போட்டிய தொடர்ந்து பாப்பேன்👍.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அண்ணா உங்கட நாட்டில் நடக்கும் விக்வாஸ் தொடர் பார்க்கிறேலையா...................என்னால் அதில் பல திறமையான வீரர்களை காட்ட முடியும் இங்லாந் உள்ளூர் கிலப்பில் என்னால் பல திறமையான வீரர்களை காட்ட முடியும்........................... கிலப் விளையாட்டில் பல வீரர்கள் திறமைய வெளிப் படுத்தியும் சில வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் விளையாடும் வாய்ப்பு வழங்கப் பட வில்லை...................... சும்மா ஜபிஎல் என்ர பண மழை விளையாட்டையும் சர்வதேச போட்டியையும் பார்த்தால் இப்ப விளையாடுபவர்கள் தான் வீரர்கள் என்று தெரியும் , இவர்களை விட சிறந்த வீரர்கள் பலர் இருக்கினம்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்படியே தமிழ் நாட்டில் நடக்கும் Tamil Nadu Premier League கிரிக்கேட்டையும் பார்த்தால் தெரியும் எத்தனை திறமையான வீரர்கள் இருக்கினம் என்று......................அது நீங்கள் பார்த்தால் எனது ஆதங்கம் உங்களுக்கு புரியும் வெறுமன சர்வதேச போட்டியும் ஜபிஎல்லையும் பார்த்தால் இப்படி தான் எழுத தோனும்.................. அவுஸ்ரேலியா இங்லாந் தமிழ் நாடு இந்த மூன்று நாட்டு உள்ளூர் கிலப் விளையாட்டை அதிகம் பார்க்கிற நான்.......................... பெங்களூர் அணியில் இருந்து கலட்டி விட்ட வீரர் தான் வில் ஜக்ஸ்..................இவர் பல விளையாட்டில் ஆமை வேகத்தில் விளையாடி விட்டு ஏதாவது ஒரு விளையாட்டில் அதிரடியா விளையாடுவார்.................லக்னோ மைதானம் மட்டைக்கு சாதகமான மைதானம் அந்த மைதானத்தில் இவரால் நிலைத்து நின்று விளையாட முடிய வில்லை..................பவர் பிலே ஓவருக்கை பில்டர் நிக்கும் இடத்துக்கு சரியா அடிக்கிறார் , உண்மையில் இவர் எல்லோ வீரர்😁......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓ திகலக் வர்மா மைதானத்துக்கு 8 ஓவரும் 1 பந்தும் இருக்கும் போது மைதானத்துக்கு வந்தார் , வந்து பந்த வீன் அடித்தார் , இலங்கை கொச் அது மட்டும் தூங்கி விட்டு 10 ஓவருக்கு பிறக்கு அவரை வெளியில் எடுப்பதில் என்ன பலன்....................... திலக் வர்மாவின் விளையாட்டு பார்க்க பிடிக்கல....................... குஜராத் அணியிடம் மும்பை தோத்தனுக்கு திலக் வர்மாவும் தொடக்க வீரர்களும் தான் காரனம்.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஸ்வின்ட பந்து வீச்சும் சரியே இல்லை , தீபக் கோடா , விஜயசங்கர் , இவர்கள் இருவரும் 20ஓவர் விளையாட்டுக்கு சரியான வீரர்கள் கிடையாது நல்ல வீரர்களை ஏலத்தில் எடுக்கமா , வீரர்களின் சுதப்பல் விளையாட்டை சுட்டி காட்டி என்ன பலன் லக்னோ அணியில் கூப்பில் உக்கார வைச்ச தீபக் கோடாவை சென்னை அணி அவரை வேண்டினது மிகப் பெரும் பிழை நல்ல வீரர்களை பஞ்சாப் ஏலத்தில் வேண்டி விட்டது டோனி மற்றும் அஸ்வின் முழுதாய் ஓய்வை அறிவிக்கனும் டோனிக்கு 43வயது ஆக போகுது ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடனும் அஸ்வினின் பந்து வீச்சும் சென்னையின் தோல்விக்கு காரணம்..............அப்கானிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் நொர் சிறப்பாக பந்து போடுகிறார்............மற்ற சென்னை வீரர்களின் பந்து வீச்சை நம்ப முடியாது................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை அணியின் தொடக்க வீரர்களும் நல்ல தொடக்கம் கொடுக்க வில்லை இங்லாந் வீரர் ஜக்ஸ் 20ஓவர் விளையாட்டுக்கு சரி பட்டு வர மாட்டார்................ஒரு கட்டத்தில் ஓவருக்கு 10படி அடிக்க இருந்தது , திலக் வர்மா வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டு காயம் காரண்மாக வெளிய போனது தான் மிச்சம்.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திலக் வர்மா வெல்லனும் என்று விளையாட வில்லை...................................................