Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திலக் வர்மா இன்று மும்பை தோத்தா இவரே முழுக் காரணம் அடிச்சு ஆடக் கூடிய மைதானத்தில் நொட்டி பந்தை வீன் அடிக்குது , இன்னொரு விளையாட்டிலும் இவரின் சுதப்பல் விளையாட்டால் தான் மும்பை தோத்தது😠............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திலக் வர்மா என்ன செய்யுது பந்தை வீன் அடிக்குது😁......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த ஜபிஎல்ல அறிமுகமான இளம் வீரர் நல்லா பந்து போடுகிறார்.................பெயர் டிவேஷ் ரத்தி.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ரோகித் சர்மா விளையாட விட்டால் அடிச்சு கிழிச்சுடுவார் தானே................இளமைக் காலத்தில் தான் அவரின் அதிரடி ஆட்டம்...................விளையாடின மூன்று விளையாட்டில் அவர் அடிச்ச ரன்ச பாருங்கோ😁.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஓம் தெய்வமே அதிக ரன்ஸ் அடிக்க இருந்த நிலை இருந்தது பாண்டியா மடக்கி போட்டார் , இல்லையே பெரிய ஸ்கோர் அடிச்சு இருக்கும் லக்னோ அணி.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200க்கு மேல் அடிப்பினம் போல் இருக்கு இந்த மைதானத்தில் சுழல் பந்து எடுபடுதில்லை.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் சிறந்த வீரர் கிடையாது நண்பா ஆள் கட்டை சுதப்பல் பில்டிங் மற்ற நாட்டு விக்கேட் கீர்பர்களுடன் ஒப்பிடும் போது இவர் அனுபவம் இல்லாதவர் முந்த இந்திய அணியில் இருந்து பல மாதங்களாய் ஒதுக்கி வைச்சு இருந்தவை நடந்து முடிந்த சம்பியன் கிண்ண தொடரில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு மறுக்கப் பட்டது................டொல்லி அணிக்கு ஒரு வெற்றி கோப்பையை கூட வென்று கொடுக்காதவர ஏன் லக்னோ அணி வேண்டினார்கள் என்று புரிய வில்லை முக நூலில் ஒரு காணொளி பார்த்தேன் லக்னோ அணி உரிமையாளர்கள் இவரை கண்ட மேனிக்கு கோவத்தில் பேசி இருந்தார்................ அவர்களின் கோவம் ஞாயம் ஆனது..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வும்ரா இன்று விளையாடுவார் என கிரிக் இன்போவில் எழுதி இருக்கினம் நாணயம் போட்டா பிறக்கு தான் விளையாடும் வீரர்களின் முழு பெயரும் தெரியும்....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
😁.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குரு , வர வர ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாடுகிறார் இல்லை நானயத்தில் வெல்லும் அணிக்கே இந்த மைதானத்தில் வெற்றி வாய்ப்பு அதிகம்..............................இரண்டு நாளுக்கு முதல் 16 , 1 பந்தில் பஞ்சாப் இதே மைதானத்தில் லக்னோவை வென்றது பூரான் தான் இப்போது வரை அதிக ரன்ஸ் அடிச்ச வீரர்...................லக்னோ நாளைக்கு ஒரு சுழல் பந்து வீரரை கலட்டி விடும் என நினைக்கிறேன்.................உந்த மைதானத்துக்கு சுழல் பந்துக்கு நல்ல அடிச்சு ஆடுவினம்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SRH அணியிடம் நல்ல சுழல் பந்து வீரர்கள் இல்லை☹️ கே கே ஆர் அணிய எடுத்து கொண்டால் வருன் சக்கரத்தி , மோர்ன் அலி , சுனில் நரன் என்று சர்வதேச போட்டிகளில் அதிகம் விளையாடின வீரர்கள் இவர்கள் டொல்லியுடனான தோல்விக்கு மட்டை வீரர்கள் தான் காரணம் என நினைக்கிறேன் தொடர்ந்து இவர்கள் மூன்று தோல்வி.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை குரு KKR அணி தான் இந்த ஜபிஎல்ல குறைந்த ரன்ஸ் எடுத்து இருக்கினம் 116..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
80ரன்ஸ்சில் தோப்பது அதிகம் இது SRH அணிக்கு பெருத்த அவமானம்.............................முதல் விளையாட்டில் இவர்கள் தான் 286ரன்ஸ் அடிச்சவை இந்த ஜபிஎல்ல பெரிய ஸ்கோர் இது தான்.........................இதை இன்னொரு அணி அடிக்க வாய்ப்பில்லை...................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கே கே ஆர் பெரிய ரன் ரேட்டில் வெல்ல போகுது...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தென் ஆபிரிக்கா விக்கேட் கீப்பர் கொக் , சக தென் ஆபிரிக்கா வீரர் ஹலச்சென் சுனில்ரன் போட்ட மூன்றாவது பந்தில் பந்து மட்டையில் பட்டு விக்கேட் கீப்பரின் கைக்கு போய் இருக்கு ஆனால் அவுட் கேக்க வில்லை.............கே கே ஆர் அணி😁.............................. விளையாட்டு இத்துடன் முடிந்து விட்டது புள்ளிய போட தயார் ஆகுங்கோ😁.....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அவிசேக் சர்மாவுக்கு என்ன ஆச்சு................இவர் தான் இந்த தொடரில் அதிக ரன்ஸ் அடிப்பார் என்று தெரிவு செய்தேன் ஆனால் பெடியன் தொடர்ந்து சுதப்புகிறார் போர போக்கை பார்த்தால் சென்னை , SRH ஒவர்கள் கீழ் மட்டத்தில் தொடர்ந்து நிக்க கூடும்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
andre russell கே கே ஆர் அணிக்கு தேவை இல்லா ஆணி................ அடுத்த ஏலத்தில் இவரை கலட்டி விட்டால் மற்ற அணிகள் இவரை வேண்டுவது சந்தேகம் ஜபிஎல்ல மட்டும் இல்லை இங்லாந் உள்ளூர் கிலப்பில் சுதப்பல் கர்வியன் லீக்கில் சுதப்பல் தேசிய அணியில் இருந்துஓரம் கட்ட பட்டாச்சு................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குரு இண்டைக்கு உங்களுக்கு நாள் சரி இல்லை அடுத்த பஞ்சாயத்த்தில் சந்திப்போம்😁.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
200ரன்ஸ் இந்த மைதானத்துக்கு காணாது முதல் Bat பண்ணும் அணி குறைந்தது 220ரன்ஸ் ஆவது அடிக்கனும் அப்ப தான் வெற்றிய உறுதி செய்யலாம் கே கே ஆர் அணியில் மூன்று சுழல் பந்து வீரர்கள் இருக்கினம் அவர்களின் கையில் தான் வெற்றி தோல்வி வேக பந்துக்கு அடிச்சு ஆடுகினம்................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலங்கை வீரர் நல்ல தொடக்கம் ஒரு ஓவர் பந்து போட , 4 ரன்ஸ் விட்டு கொடுத்து 1விக்கேட் எடுத்து விட்டார்............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SHR அணிக்கு இலங்கை வீரர் கமென்டு மெடிஸ் விளையாடுகிறார்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR தக்க வைச்ச வீரர்களின் விளையாட்டு ஜந்து சதத்துக்கு உதவாது கந்துப்பு அண்ண..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை அண்ணா ஆரம்ப காலத்த்தில் PSLபோட்டிகளை டுபாயில் வைத்தவர்கள் அந்த கால கட்டத்தில் நிறைய மக்கள் நேரில் சென்று பார்த்தவை இப்ப பாக்கிஸ்தானில் வைப்பதால் ரசிகர்கள் கூட போய் பார்க்கிறவை குழுப் போட்டிகளில் ஜபிஎல் தான் முதல் இடத்தில் இருக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை ஜபிஎல் காசு மழை..................................................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
என்ர கடவுளே கிருஷ்னா இவளவு கொடுரக் காரணா கேக்கவே இவனை தமிழ் சிறி அண்ணா மேல எழுதினது போல் பல வருடம் ஆளை சிறைப் படுத்தனும் கனடாவில் வசிப்பவர்களுக்கே இப்படி மிரட்டல் என்றால் ஊரில் இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்.....................இந்த யூடுப்பர் கிருஷ்னா கனடா உறவை மிரட்டின குரல் பதிவை வெளியிடனும் அப்ப தான் அது பலரை சென்று அடையும் அண்ணா.......................... இப்படி பட்ட ரவுடி வெளியில் நல்லவன் போல் காட்டி கொண்டு சமூக சேவ்வை என்ர போலி துணிய முகத்துக்கு போட்டு கொண்டு பல கொடுமைகளை செய்து இருக்கிறான் இன்னும் பலருக்கு பல கொடுமைகளை செய்தாலும் சிலர் பயத்தின் காரணமாய் உண்மையை பொது வெளிகளில் சொல்லாதுகள்.................... இந்த யூடுப்பர் சொல்லுவது உண்மை , மட்டக்களப்பு பொண்ணு அவாவும் மோசடி செய்து எம்பிட்டவா போன மாதம் இன்னொரு யூடுப்பர் திருகோனமலையில் இருக்கிறார் , அவர் ஆக சின்னப் பெடியன் அவரும் கஸ்ரப் பட்ட மக்களை வீடியோ பிடிச்சு ரிக்ரொக்கில் போட்டு , அவரை தொடர்வு கொண்டு காசு அனுப்பின உறவுகளின் காசை அந்த குடும்பங்களுக்கு கொடுக்காம ஏமாற்றி இருக்கிறார்....................காசு அனுப்பின பெடியன் அதை ஆதாரத்தோடு போட பிறக்கு மன்னிப்பு கேட்டார்..............................................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வார கிழமை பாக்கிஸ்தான் PSL தொடங்குது அவர்களும் உலகின் திறமையான வீரர்களை வேண்டித் தான் தொடரை நடத்தினம்...................ஜபிஎல்ல உலகத் தரம் வாய்ந்த திறமையான வீரர்கள் என்று எல்லாரையும் சொல்ல முடியாது இங்லாந் வீரர் ஜமினி ஒவர்டன் சிறந்த வீரர் கிடையாது ஆனால் அவரை சென்னை எத்தனை கோடிக்கு வாங்கிச்சோ தெரியாது😁........................... ஒரு சில அவுஸ்ரேலியன் வீரர்களை விட இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடும் வீரர்கள் பலர் பந்தும் நல்லா போடுவினம் மட்டையாளும் அடிப்பினம்....................சும்மா சர்வதேச மட்டத்தில் ஒரு சில விளையாட்டில் விளையாடின வீரர்களை வேண்டுவது பிறக்கு அவர்களை ஏலத்தில் விடுவது , இது தான் ஜபிஎல்..................திறமையான பல வீரர்களை தக்க வைக்க தவறிய பல ஜபிஎல் அணிகள் இருக்கு.................................