Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று KKR வெல்லக் கூடும் மும்பை அணி பல்லு இல்லாத பாம்பு.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ராஜஸ்தான் கப்டன் பிடிச்ச கைச்சை பார்த்திங்களா வண்டு ஹசரங்கா போட்ட பந்தை சிவம் டூபே அடிச்ச போது பிடிச்ச கைச்................. சென்னையின் தோல்விக்கு தொடக்கம் நல்ல படியா அமைய வில்லை................... அனுபவ சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்தார்...................இங்லாந் வீரருக்கு பந்து போடத் தெரியாது , உங்கட நாட்டில் நடந்து முடிஞ்ச விங் வாஸ் தொடரில் இவரின் பந்துக்கு அடி விழுந்தது....................அடுத்த மைச்சில் இங்லாந் வீரரை விளையாட தெரிவு செய்ய மாட்டினம் என நினைக்கிறேன்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆள் கட்டை ஆனால் நல்ல பில்டர்.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலங்கை வீரர் வண்டு ஹசரங்கா 4விக்கேட் எடுத்தது ஆச்சரியமாய் இருக்கு....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜடேயாவை விட டோனி சுழல் பந்துக்கு நல்லா அடிப்பார் மட்டைய சரியா கொடுத்து சிக்ஸ்சுக்கு பந்து பறக்கும் ஜடேயா வந்து பந்துக்கு ஏற்ற ரன்ஸ் அடிக்கிறார்...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்ப ஜடேயாவுக்கு பதில் டோனி தான் வந்து இருக்கனும் ஜடேயாவை இறங்கி இருக்கிறார் கடந்த காலங்களில் டோனி தான் இப்படியான இடை வெளிக்குள் வருவார் சென்னை வீரர்களின் தொடக்கம் ஆமை வேகத்தை விட கேவலம்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன வருடம் வெஸ்சின்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் இப்படி தான் பின்னுக்கு நின்றேன் போட்டி முடிவில் கூடுதலா முன்னுக்கு வந்து விட்டேன்...............அதே மாதிரி ஜபிஎல்லையும் நடக்கக் கூடும்🙏👍.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாரின் முகத்தில் முழிச்சுப் போட்டு போட்டி பதிவு பதிஞ்சேன் என்று சத்தியமாய் தெரியாது😁 சர்வதேச கிரிக்கேட் போட்டிகளில் நூற்றுக்கு 90 விதம் சரியா கணிப்பேன் உறவே இந்த ஜபிஎல் இப்படி ஆப்பு வைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கல SHR , CSK , MI இந்த மூன்று அணிகளால் தான் பின்னடைவு................சில தோல்விகளுக்கு கப்டன் மார்கள் விட்ட பிழை..................லக்னோ கப்டன் விட்ட சிறு பிழையால் இரண்டு புள்ளி பறி போனது..............இன்னும் நிறைய போட்டிகள் இருக்கு தானே பாப்போம் இந்த கோதாரி பிடிப்பாங்கள் சூதாட்டத்தில் ஈடு படுகினமோ என்ற சந்தேகம் எனக்குள்ளும் எழ தொடங்கிட்டு பாப்போம் இனி வரும் போட்டிகளை🙏👍..........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது என்ன புதசா ஓனர்களில் இருந்து வீரர்கள் வரை சூதாட்டத்தில் ஈடு பட்டு பிடி பட்டவை கடந்த சில வருடங்களுக்கு முதல் நான் 2015களில் இருந்து 2020 வரை ஜபிஎல்ல பார்க்காம விட்ட நான் , யாழில் நடக்கும் போட்டிக்காக மீண்டும் பார்க்க தொடங்கி நான் எனக்கு ஜபிஎல்ல விட இங்லாந் உள்ளூர் கிலப் விளையாட்டு அதிகம் பிடிக்கும் அப்படியான விளையாட்டை ரசித்து பார்க்கலாம் மகளிர்களும் ஒரே பெயர் உடைய அணியில் விளையாடுவினம் இரண்டாவது விளையாட்டில் வேறு அணிகள் , முதல் விளையாட்டை மகளிருக்கு வைப்பினம் அது முடிந்ததும் அதே மைதானத்தில் ஆண்களுக்கு நடக்கும் இது 100பந்து கிரிக்கேட் விளையாட்டு நண்பா...............இந்த கிரிக்கேட்டுக்கு ரூள்ஸ் வேறு மாதிரி............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கட்டத்தில் 200க்கு கிட்ட அடிக்கும் நிலை இருந்தது இடையில் ஜடேஜா வந்து ரன்ஸ்ச கட்டுப் படுத்தி விட்டார் இலங்கை வீரர் சின்ன மலிங்கா சூப்பர் யோக்கர் போட்டு ராஜஸ்தான் அணி கப்டனை அவுட் செய்தார்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வஸ்சின்டன் சுந்தருக்கும் இன்னும் விளையாடும் வாய்ப்பு வழங்க வில்லை.................. முன்ன பின்ன தெரியாத பல புது முகங்கள் விளையாடுகினம் சர்வதேச போட்டியில் அதிகம் விளையாடின வஸ்சின்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கல நடராஜனுக்கும் வாய்ப்பு கொடுக்கல இதுவரை 5தமிழக வீரர்கள் தான் விளையாடி இருக்கினம் வட நாட்டானின் ஆதிக்கம் தான் அதிகம் ஜபிஎல்ல..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அஸ்வின் ஓய்வை அறிவித்து இளம் வீரர்களுக்கு வழி விடலாம்..................இவரின் பந்து வீச்சு துப்பரவாய் சரி இல்லை அவரின் யூடுப்பில் கிரிக்கேட் வீரர்களுடன் அலட்டத் தொடங்கலாம்..............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் போன மாசமே சொன்னான் இங்லாந் வீரர் Jamie overton சரிப் பட்டு வர மாட்டார் , அவர் அனுபவம் இல்லா வீரர் ஏதோ ஒரு சில விளையாட்டில் திறமைய நிறுபித்து காட்டி விட்டு பல விளையாட்டில் சுதப்பினார் கந்தப்பு அண்ண அவர் நல்ல வீரர் என்று வேர புகழாரம் சூட்டி இருந்தார் இரண்டு ஓவர் போட்டு 30 ரன்ஸ்ச விட்டு கொடுத்து விக்கேட் எதுவும் எடுக்கல..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஷாம் கரன் மற்றும் திபக் கோடா , இருவரும் நீக்கப் பட்டு , தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்க பட்டு இருக்கு இங்லாந் வீரருக்கு இது தான் முதல் ஜபிஎல் போட்டி கிடைச்ச வாய்ப்பை சரியா பயன் படுத்தினால் சென்னை அணியில் நிரந்த இடம் பிடிக்கலாம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி வீரர்களின் பந்து வீச்சு மிக அருமை அவுஸ்ரேலியா வேக பந்து வீச்சாளர் 5விக்கேட் எடுத்தார்............டெல்லியின் வெற்றிக்கு Mitchell Starc க்கின் பந்து வீச்சு தான் பெரிதும் உதவியது🙏👍............. இல்லையே SHR பெரிய ஸ்கோர் அடிச்சு இருப்பினம்............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னையும் ஆப்பு வைச்சால் அதே புள்ளியுடன் தான் நிக்கனும் கந்தப்பு அண்ணா...........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி சிம்பிலா வென்று விடும் SHR அணியின் வீரர்களின் பந்து வீச்சு எடுபடாது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னத்த சொல்ல கந்தப்பு அண்ண கப்டன் மட்டைய தெரிவு செய்யும் போது நல்ல ஸ்கோர் அடிப்பினம் என்று பார்த்தால் 37ரன்சுக்கு 4 விக்கேட் அவுட் இந்த ஜபிஎல்ல முற்றிலும் எதிரா அமையுது............... இந்த ஸ்கோர டெல்லி சிம்பில வென்று விடுவினம் குல்டிப் சிறப்பாக பந்து போடுகிறார் குல்டிப்புக்கு வாழ்த்துக்கள் உந்த 4 புள்ளியோடையே நிக்கிறேன்😁..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனி ரன்ஸ் அடிக்க SHR அணியிடம் வீரர்கள் இல்லை 4 விக்கேட் பவர் பிலே ஓவருக்கை அவுட் , மீதம் இரண்டையும் எடுத்தால் ஆக குறைந்த ஓட்டத்தில் டெல்லி அணி மடக்கி போடும்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிதிஷ் ரெட்டி குமார் வளந்து வரும் வீரர்...............விளையாடின மூன்று விளையாட்டும் படு சுதப்பல்..........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பந்து அருகில் இருக்கும் போது ரன் எடுக்க ஓடுவது முட்டாள் தனம் அவுசெக் சர்மா ரன் அவுட் இந்த தொடரில் அதிக ரன்ஸ் இவர் தான் அடிப்பார் என்று தெரிவு செய்தேன் , தொடர்ந்து ஏமாற்றுகிறார்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயத்தில் வென்ற SHR அணி மட்டைய தெரிவு செய்து இருக்கினம் 220ரன்ஸ் அடிக்க கூடும்🙏👍.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்லுவதும் சரி தான் கந்தப்பு அண்ண................... மட்டைக்கு சாதகமான பிச்சில் மும்பை மட்டையடி வீரர்களின் விளையாட்டு எடுபட வில்லை ஜபிஎல்ல எந்த அணியையும் குறைச்சு மதிப்பிடக் கூடாது..................மும்பை அணி போன வருடம் கடசிக்கு முதல் இடத்தில் வந்தது போல் இந்த முறை வந்தால் கூட ஆச்சரியப் படத் தேவை இல்லை ஹி ஹி ஹா ஹா😁.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்பை அணியில் எல்லாமே சுதப்பல்...............மட்டையடி வீரர்களில் இருந்து பந்து வீச்சில் இருந்து எல்லாமே சுதப்பல் நேற்று சென்னை நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து தோத்தவை இன்று மும்பை நாணயத்தில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்து தோத்தவை.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு இரண்டு விளையாட்டு...............................