Everything posted by வீரப் பையன்26
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னாவுக்கு பிணை மீண்டும் மறுப்பு சரியான ஆதாரங்களை காட்டாத படியால் 16ம் திகதி வர மீண்டும் சிறையில்.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி அணியுடன் விளையாடின போது இவரின் சுதப்பல் பில்டிங்காள் தான் லக்னோ அணி தோத்தது....................இவரின் வயதில் ம்ஸ் டோனியின் அடியும் பில்டிங்கும் மிக அருமை.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் மட்டை வீரர்கள் நல்ல போமில் இருக்கினம் பெங்களூர் மைதானத்தில் 175 அல்லது 187 ரன்ஸ் அடிச்சால் வெற்றிய உறுதி செய்யலாம் முதல் Bat பண்ணும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் , இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் மகளிர் ஜபிஎல்ல முதல் batபன்னின மகளிர் அணி தான் வென்றவை.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு பெரும் படையே பெங்களூர தான் தெரிவு செய்து இருக்கினம் ஜபிஎல்ல பெங்களூர் முதல் 4மைச்சையும் தோக்காம வெல்லுவினம் 4க்கு பிறக்கு அவர்களுக்கு இறங்கு முகம்😁..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இரண்டு வருடத்துக்கு முதல் லக்னோ மைதானத்தில் ரன்ஸ் அடிப்பது சிரமம்....................இப்போது லக்னோ மைதானத்தில் 200ரன்ஸ்ச சிம்பிலா அடிப்பினம் கந்தப்பு அண்ணா மகளிர் பெண்களே இந்த மைதானத்தில் அதிவேகமாய் ரன்ஸ் அடிக்கும் போது..................மகளிர விட ஆண்கள் பலமானவர்கள் , அவர்களின் அடிக்கு பந்து போய் மைதானத்தை தான்டி விழும்.................பஞ்சாப் 17 ஓவருக்கை விளையாட்டை முடித்து விட்டினம் 16 ஓவரோட முடிய வேண்டிய விளையாட்டு 15வது ஓவரில் கடசி பந்து மட்டையில் பட்டு பில்டரின் கைக்கு போனதால் ஒரு ரன்ஸ் எடுக்க முடியாம போச்சு இல்லை என்றால் 4ஓவர் இருக்க தக்க பஞ்சாப் விளையாட்டை முடித்து இருக்கும் இணையத்தில் ஒரு படம் பார்த்தேன் உங்கட நாட்டு வீரர் பழைய அவுஸ்ரேலியா கப்டன் ரிக்கி பொயின்டிங் பஞ்சாப் கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கினார் பஞ்சாப் கொச் ரிக்கி பொயின்டிங் தானே...................ஜபிஎல் தொடங்கி 17 ஆண்டு முடிய போகுது , பஞ்சாப் அணி இதுவரை ஜபிஎல் கோப்பை தூக்க வில்லை................இந்த முறை கோப்பை தூக்க தகுதியான அணி பாவம் பிரித்தி சின்டா , பல தோல்விகளை கண்டும் அணிய மாற்றவர்களுக்கு விக்க வில்லை 2011ம் ஆண்டு தொடங்கப் பட்ட கொச்சி துக்கர் கேரிலா அணி இரண்டு ஜபிஎல்லோட ஓனர்கள் அந்த அணிய அப்படியே கைவிட்டவை நஷ்டம் என்று...................அவர்களுடன் ஒப்பிடும் போது பஞ்சாப் ஓனர் பிரித்தி சின்டா வெட்டர்..................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு எனது தெரிவு பெங்களூர் இரண்டு வெற்றியுடன் முன்னுக்கு நிக்கும் பெங்களூர் தொடர் வெற்றி பெறுமா...............................
-
2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்!
😁.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2007வரை இந்தியா அணி பல நாடுகளிடம் அடி வேண்டின அணி 2008 ஜபிஎல் வருகைக்கு பிறக்கு இந்தியா கிரிக்கேட்டில் அசைக்க முடியாத நாடாக மாறி விட்டது 2007 , 20ஓவர் உலக கோப்பை 2011 , 50 ஓவர் உலக கோப்பை 2013 , சம்பியன்ஸ் கிண்ண கோப்பை 2024 , மீண்டும் 20 ஓவர் உலக கோப்பை 2025 , மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண கோப்பை & 2014 , 20 ஓவர் உலக கோப்பை பினலில் தோல்வி 2023 50 ஓவர் உலக கிண்ண கோப்பையில் தோல்வி இந்தியா என்ற நாடு உடையாம இருக்கும் வரை கிரிக்கேட்டில் இவர்களின் ஆதிக்கம் தான் இனி வரும் காலங்களில்........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லாம் விளம்பரத்துக் கான்டி விளையாட்டு எப்படி நடத்தனும் என்று அமெரிக்காவிடம் இருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளனும் விளம்பரம் இல்லை என்றால் காசு பெரிசா சம்பாதிக்க மாட்டினம் அதனால் தான் ஒரு போட்டியில் இரண்டு ரைம் அவுட்.................ஒவ்வொரு ஓவர் முடிவில் ஒரு விளம்பரம் போடுவினம்.................16வது ஓவரில் முடிக்க வேண்டிய விளையாட்டு 15வது ஓவரில் 6 பந்து சிங்கிள் ரன்ஸ் எடுக்க வீரர் முயற்ச்சி பண்ணி பந்து சிறு வட்டத்துக்கு இருந்த படியால் ரைம் அவுட் வரை போனது👍😁......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் இந்த திரியில் பம்பல தான் விரும்புகிறேன்👍.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கூட்டு கிளியா இருந்த எம்மை பஞ்சாப் பிரித்து விட்டது இனி ஒன்னா மீண்டும் சேர மாட்டோம் என நம்புகிறேன்👍.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
2022ம் ஆண்டு கால் பந்துப் போட்டியில் கூட நான் யாரையும் பார்த்து கொப்பி அடிக்க வில்லை கிரிக்கேட்டுக்கு அடுத்த படியாய் அமெரிக்கா விளையாட்டுக்களை தான் அதிகம் பாப்பேன் கால்பந்து பற்றி கணிப்பது எனக்கு சரி வராது..........................அப்படி இருந்தும் மனதில் பட்டதை தெரிவு செய்து பெரிசா எனக்கு புள்ளிகள் கிடைக்க வில்லை அந்தப் போட்டியில் நீங்களும் வாத்தி அண்ணாவும் தான் முன்னுக்கு நின்ற நீங்கள் கொப்பி அடிப்பது பிரச்சனை இல்லை அதை மற்ற உறவுகள் நக்கல் நையாண்டி செய்யாம இருந்தால் சிறப்பு👍........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே இது என்னது நான் ஜபிஎல்ல முதல் இடம் ஒருக்கா வந்த நான் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கூட இரண்டு பேரும் ஒரே இடம் ஈழப்பிரியன் அண்ணா கொப்பி அடிப்பது பற்றி சொல்லத் தான் , உங்களுக்கு அதிஷ்டம் என்று எழுதி நான் மற்றம் படி உள் நோக்கமோ கசப்போ ஒன்றும் இல்லை.................விளையாட்டில் எதுவும் நடக்கலாம் அடுத்த மாத போட்டி முடிவில் பாப்போம்👍........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் மானிலத்தை சேர்ந்தவர் இன்னும் இந்திய அணியில் இடம் பிடிக்க வில்லை................. பஞ்சாப் கப்டன் அனுப வீரர் இன்னும் நல்ல ரன்ஸ் அடிப்பார் என எதிர் பார்க்கிறேன்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குரு இது என்ன பழக்கம் இனிப்போட கசப்பையும் கலந்து அடிக்கிற மாதிரி இருக்கு லொள்😁..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜம்மு கஸ்மீர் வீரர்களை சில வருடத்துக்கு முதல் தான் ஜபிஎல்ல சேர்த்தவை இந்திய தேசிய அணியிலும் ஜம்மு கஸ்மீர் வீரர் ஒருவர் விளையாடினார்...............பின்னைய காலங்களில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கல ஜம்மு கஸ்மீர் மக்கள் நல்லவை....................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் சொன்ன இரண்டு பேரும் 2ஓவரில் அதிக ரன்ஸ் அடிச்சினம் கடசி ஓவரை சிங் நல்லா போட்டார்........................ இந்தியாவில் திறமையான வீரர்கள் பல நூறு இலங்கையில் திறமையான வீரர்கள் இல்லை சொந்த நாட்டில் அங்கினேக்க ஒழுங்காய் விளையாடுவினம் வெளி நாடுகளில் படு தோல்வி அடைஞ்சு வெளியில் போவினம் இந்தியாவில் மூன்று தேசிய அணிய உருவக்கலாம் அல்லது அதற்க்கு மேல இந்தியா தேர்வுக்குழுவுக்கு தான் பெருத்த தலையிடி வீரர்களை தெரிவு செய்வதில்................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜம்மு கஸ்மீர் வீரர் சமட் நல்லா அடிச்சு ஆடி விட்டு வெளிய...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சிங்கின்ட ஓவருக்கு 20ரன்ஸ் ஹா ஹா.................பிச் மாறு படுது............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மில்லரும் வெளிய மீதம் இருக்கும் இரண்டு பேரும் அதிரடியா ஆடக் கூடியவை பஞ்சாப் பந்து வீச்சு பாராட்டும் படியாய் இருக்கு குரு👍.............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மில்லர் அடிக்க தொடங்கினா அடிப்பார் நல்ல ஸ்கோர் பூரானை அவுட் செய்த படியால் பஞ்சாப் ரன்ஸ்ச கட்டுப் படுத்தி விட்டது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல்ல சரியா கணிக்க முடியாது வெதர் விளையாட்டை மாற்றி விடும் பனிப்பொழிவு இரவு நேரம் இந்தியா மைதானங்களில் அதிகம் 70 போட்டியில் 12 போட்டி தான் பகல் பொழுதில் நடக்கும் மீதம் 58 போட்டி இரவு நேரத்தில்................... செம்பாட்டனுக்கு அதிஷ்டம் கை கொடுக்குது................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது மட்டைக்கு சாதகமான மைதானம் கந்தப்பு அண்ணா போன மாதம் நடந்த மகளிர் ஜபிஎல்ல மகளிர் அணி பெரிய ஸ்கோர் இதே மைதானத்தில் அடிச்சவை.................... இப்போது கே கே ஆர் தான் குறைந்த ஓட்டம்.................................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பஞ்சாப் பந்து வீச்சை தெரிவு செய்து இருக்குது நண்பா........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மகிழ்ச்சி😁........................................................