Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. நான் இப்பவரைக்கும் எடுக்கிறன் கிடைத்தால் ஓர் வீடு மற்றும்படி கார் வாங்கணும் பந்தாவா வாழவேண்டுமென்ற ஐடியா எல்லாம் இல்லை ஆனால் விழுந்தபாடில்லை சிறியண்ணை இழுத்து வைக்க வேண்டாம் எழுதிடுங்கள்
  2. சில வேளை வயது செல்ல செல்ல மறதியும் வரலாம் மறட்கி கூட நல்ல மருந்தாம் என எங்கோ படித்த நியாபகம் அண்ண
  3. ஏன் என்ன ஆச்சு பிரசர் கூடிட்டுது போல இருக்கு எதுக்கு இந்த கோதாரி பிடிச்ச வீடியோக்களை பார்க்குறீங்க நீங்க??. எனக்கென்ன விருப்பமா நாட்டில இருந்து அனுப்பிவிடுறாங்கள் சரி சரி அந்த சோபாவில இருங்க முதலில் ம் ம் . அப்பாடா நீ என்ன சொன்ன?? சைக் லண்டனா? அடியேய் நான் உன்ன இங்க கல்யாணம் கட்டி எடுக்காட்டி நாட்டில கருவாடு வித்திட்டு இருந்திருப்ப . நான் எதுக்கு கருவாடு விற்கபோறன் என்ற படிப்பிக்கு நான் வேலை எடுத்திருப்பன் ம்கூம் உன்ற படிப்புக்கு வேலை வேறா அடகடவுளே என்று இழுத்தார் மாணிக்கவாசகர் . நான் உங்களை கல்யாணம் கட்டாட்டால் நீங்கள் வெள்ளைக்காரியத்தான் கல்யாணம் கட்டி இருக்கணும் உங்க அரியெண்டம் தாங்க முடியாமல் அவளே உங்கள விட்டுட்டு ஓடியிருப்பாள். நானெண்டபடியால் உங்கள தாங்கிக்கொண்டு இருக்கன். அட பார்ரா புதுனத்தை ........... சரி சரி மகள் யமுனா எங்க? அவள் ஏதோ வகுப்பாம் என போயிருக்கா இனி வருவா. ம்ம் உன்ற புதல்வன் எங்க அதோ வாரான் . மகன் இஞ்ச வாங்க என்று அம்மா கூப்பிட மகனோ என்ன சொல்லுங்க நேரம் இல்ல எனக்கு மாணிக்க வாசகர் மனதுக்குள் (ஒரு வேலைக்கு போக துப்பில்லை இவனுக்கு நேரம் வேற போகுதாம்) ஒன்றும் இல்லை ஊரில ஒரு பெண் பார்த்திருக்கம் உனக்கு கல்யாணம் கட்டி வைக்க எதுக்கு அவசரம்? எனக்கு கல்யாணம் கட்ட இஸ்டம் இல்ல உன்ற மனுசருக்கு இன்னொன்றை பார்த்து கட்டி வையும் ( மாணிக்கவாசகர் மனதுக்குள் சிரிக்கிறார் நான் என்ன வேணாம் என்றா சொல்ல போறன்) காலம் முழுவதும் ஒருவளைக்கட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டு திரிய என்னால் முடியாது என்றான் அவன். அப்படி சொல்லாத மகன் நம்மட கலாச்சாரத்துக்கு ஏற்றமாதிரித்தான் நாம வாழணும் நாட்டை விட்டு வந்தாலும் நீங்கள் ரெண்டு பேரும் இங்க பிறந்தாலும் நாம் தமிழர்கள் தெரியுமோ? அதுக்கு என்ன இப்போ என மாறி கேட்கிறான் அவன் நாங்கள் இந்த நாட்டு பிரஜைதான் வேணுமென்றால் நீங்கள் இருவரும் உங்கட நாட்டுக்கு போங்க என்றான் அவன் மாணிக்க வாசகர் நடப்பதை பார்த்தும் கேட்டுக்கொண்டிருந்தார் ஒன்றும் பேசாமல். ஏனென்றால் அவர் அவன் விருப்பத்துக்கு நடப்பதால் அவனிடம் கதைப்பது குறைவு. என்பதை கதைத்து பல ஆண்டுகள் மாணிக்க வாசகர் ஒரு செருமலை கொடுக்க இருவரும் அமைதியானார்கள் அவர் எழுந்ததும் அவன் வெளியே சென்றுவிட்டான் . அடுத்த நாள் காலை இஞ்சாருங்க அவனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்தால் திருந்திடுவான். நீ நம்புறயா? ஓம். சரி அந்த பிள்ளையிட போட்டோவ காட்டு இப்ப எல்லோரும் பேஸ்புக், வட்ஸ் அப் அது இது எண்டு எல்லாம் வச்சிருக்கு பேசிப்பழகினால் சந்தோசம் ஆனால் எனக்கு இதில் துளியும் நம்பிக்கை இல்லை என்றார் மாணிக்கவாசகர். சரி நீங்கள் டிக்கட்ட போடுங்கள் போவோம் நாட்டுக்கு போய் அந்த பெண் வீட்டாருட்ட ஜாதகம் எல்லாம் வாங்கி ஐயரிட்ட காட்டி பொருத்தம் எல்லாம் பார்த்து சீதனம் பற்றி பேசணும் எதுக்கு சீதணம்? பின்ன ? அதை வேண்டித்தான் அங்க கல்யாண செலவை முடிக்கணும் சீதணம் வேண்டக்கூடாது... சீதணம் வேண்டாட்டி எப்படி கல்யாணம் முடிக்கிற ? என்றாள் மனைவி அங்க போய் பார்ப்போம் குடும்பம் வசதியென்றால் பேசிப்பார்ப்போம் இருந்தாலும் நாம சீதனம் வேண்டுவது அழகில்லை ம்ம் என்றாள் மனைவி யமுனாவை (மகளை) என்ன செய்வது அவளைக்க்கூட்டிக்கொண்டு போக இயலாது அவள உங்க அக்காவீட்டில விட்டுட்டு போவோம் என்ன ?? ம்ம் தொடரும்...........
  4. உங்கள் கடிதம் ஆமத்துறு கையில் கிடைக்காத வரைக்கும் சந்தோசமா கிடைத்தால் பதில் வேற மாதிரி முருகன் அட்டிறசில வரும் உங்களுக்கு
  5. உன்மைய சொல்லப்போனால் அண்ண எனக்கு நியாபக சக்தி அதிகம். அதைவிடவும் பழையதை மறந்து விடக்கூடாது என்ற நினப்பும்
  6. தொடர்கிறேன் ஆதரவுக்கு நண்றி அண்ணாச்சி அப்படி ஒன்றும் இல்லை இலங்கை சிங்களவர்களுடைய நாடு தமிழர்களும், முஸ்லீம்களும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் மிக கீழ்த்தரமான வார்த்தைகளை ஆக்ரோசமாக பேசி காணொளி வெளியிட்டு இருந்தார் இந்த பிக்கு அந்த வீடியோவத்தான் மாணிக்கவாசகர் பார்த்ததில் பிரச கூடிட்டுது சரி சரி மீதியையும் எழுட்கி விடுறன் நன்றி விவசாயி விக் வெளிநாட்டு ஆசை என்பதை பலர் இலங்கையை விட்டு வெளியேறினால் போதும் என்றே நினைக்கிறார்கள் நாட்டு நிலையும் , பொருளாதார வங்குரோந்தும் , மக்களின் கைகளில் பணம் இல்லா திண்டாட்டமும் , வறுமை நான் கூட நினைத்து இருக்கிறேன் நாட்டை விட்டு செல்லாம் என்றால் பாருங்கோவன் உங்க லிஸ்டில என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஏதாவது வேலை விசா இருந்தால் கூட நானும் தயாராகவே இருக்கிறேன் என்றால் பாருங்கோவன். நன்றி நிலாமதி அக்கா நீங்கள் கூறியது உன்மையே ச் ச அப்படி இல்லை சும்மா ஓர் கற்பனைக்கு எழுதி விட்டது கருத்துக்கு நன்றி
  7. இஞ்சாருங்கோ!! இஞ்சாருங்கோ! பிரித்தானிய பிரஜைகளுக்கான‌ பயணத்தடையை இலங்கை அரசு விலத்தி இருக்கிறதாம் இலங்கைக்கு போவமே!! என்றாள் சாரதா ஏன்? எதற்கு? இப்ப என்ன அவ்வளவு அவசரம் என்றார் மாணிக்கவாசகர். இல்லங்க போனவருசம் போக இருந்தம் இந்த பாழாய் போன கொரானா வந்ததால ஊருக்கும் போகமுடியல நம்ம மகனுக்கும் வயசாகிறது. கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டுமே . ம் அங்க போனால் வெளிநாட்டு சனம் வந்துட்டுது என்று அங்க‌ சனம் ஓடுதாம் கொரானா பயத்தால். அதுமட்டும் இல்லாமல் தனிமைப்படுத்தி விடுவாங்களாம். நாமதானே இங்க ஊசி போட்டுட்டம் அங்க போய் ஊசி போட்டதை காட்டினால் உள்ள விடுவாங்களாம் என்று சொல்லுறாங்களே? அதுமட்டும் இல்லாமல் இலங்கையில இறப்பு வீதம் கூட இங்கத்தயமாதிரி இல்ல குறைஞ்சிட்டுது . நீ ஊருக்க போக பிளான் பண்ணிட்ட சரி நடக்கட்டும் என்றவர். ஊரில உன்ற மகனாருக்கு ஆர் பொண் கொடுப்பார்கள் நான் பரிமளம் அக்காகிட்ட சொல்லிட்டன் அவா பார்த்திருக்கா ஒரு பெண். ஆரு நம்ம குமாரசாமியின்ற மனிசியோ ஓம் ஓம் அவதான் . உன்ற மகன் இங்க திரியுற திரிச்சலுக்கு நாள் தோறும் போதை , கிளப் அது இது என்று இவன் கிடக்குறான் சேருர கூட்டமும் அவனுகள் பழக்க வழக்கத்திற்கும் . ஊரில யாரும் பொண்ணு கொடுப்பாங்களோ? லண்டன் என்று சொன்னால் கொடுப்பாங்கள் தானே!. உனக்கு விசயம் தெரியாதுடி இப்ப அங்குள்ள சனம் வெளிநாடுகள பற்றி நல்லா படிச்சிட்டுதுகள் அதுமட்டும் இல்லாமல் அக்குவேர் ஆணிவேரா எல்லாம் துருவி ஆராய்ஞ்சும் வச்சிருக்குதுகள். நீ என்ன கல்யாணம் கட்டக்க துள்ளிக்குதிச்ச நீதானே இதானா? லண்டன் சைக் இந்த நாட்டில ஆர் இருப்பாங்கள் கதைக்க கூட ஆட்கள் இல்ல கறிவாங்கயும் ஆட்கள் இல்ல என ஞாபகம் இருக்கா?. ஓ அதெல்லாம் நாளாக நாளாக பழகிட்டுதானே .ம் பிள்ள என்ன செய்யுதாம் பிள்ள கிறயுவேற்றாம் ஓ.... ! பிள்ளையும் நல்ல பிள்ளையாம் ஓ! இப்ப ரீச்சிங் கிடைச்சிருக்காம் அது மட்டும் இல்ல நம்ம சாதிதானாம் ஓ! சாதி வரைக்கும் விசாரிச்சு இருக்கிற........... பின்ன நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தானே பார்க்கணும் .ம்ம் சரி ஒன்லைனில ரிக்கட் விலையையும் நாட்டில என்ன மாதிரி நிலமையென பார்க்க போணை எடுத்தவருக்கு நாட்டில இருந்து முகநூலில் ஒரு நண்பர் மூலமாக‌ மெசேச் வீடியோவாக வருகிறது அதைப்பார்த்ததும் மாணிக்க வாசகர் அடியேய் அந்த பிரசர் குளிசையை எடுத்துட்டு ஓடிவாடியென அலறினார். இந்த பிக்குவின் வீடியோ தான் முற்று முழுதாக இனவாததை கக்கிய வீடியோவே அது ........... தொடரும் ...😄
  8. ஆரந்த இலக்கியவாதி எனக்கு உன்மை தெரிஞ்சாகணும் கவிதைக்கு பொய் அழகு வாழ்த்துக்கள் சுவியர்
  9. ம்ம் அந்த தீர்த்தம் வாங்கி சாப்பிடுவதில் முண்டி அடிப்பதும் ஒரு சுகம் புத்தன் கதிர்காம கந்தனுக்கு கடிதம் போட்டு விசிட் அடிக்க வேண்டியதுதானே வாழ்த்துக்கள்
  10. லண்டனுல நம்ம சனத்துக்கு நடந்த கதை போல நினைக்கிறன் வாழ்த்துக்கள் கண்மணி அக்கா
  11. எதைப்பார்த்து எழுதுகிறீர்கள் இனிய பாரதி இன்னும் உயிருடன் உள்ளார் பல பொய்களை வைத்து எழுதப்பட்டிருக்கு ரகுநாதன் இன்னும் பல இடத்தில் பொய்கள்தான் சொல்லப்பட்டிருக்கு நீங்கள் எழுதிய பின்னர் சொல்லலாம் என நினைத்தேன் ஆனால் எங்கோ இருந்து வெட்டி ஒட்டுவது போல இருக்கு இந்த கட்டுரையை 🤔😜
  12. அதற்காக பலமிலா ஓடாத குதிரைகளை வைத்து ஒன்றும் செய்ய முடியாது ஏன் தமிழ் அரசியல் வாதிகள் இலாபமடையவில்லையா. சிங்களவர்களுக்கு சமனாக பயனடைகிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள்
  13. குதிரை ஓட்டப்பந்தயத்தில் இருக்கும் கோடுகளில் தான் நிற்க வேண்டும் வெளியில் இருந்து அந்த குதிரைதான் வெல்லும் இந்த குதிரைதான் வெல்லும் என்று சொல்வது போல் அல்ல‌
  14. பழையதை கிளறி ஒன்றும் ஆகப்போவதில்லை நடப்பவற்றை நமக்கு சாதமாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல பார்க்கவேண்டும் இல்லையேன் நம்மை விட எதிரி முந்தி செல்வான் வென்றும் செல்வான் .நாம் சைக்கிளில் செல்கிறோம் நம்முடன் வந்தவன் தள்ளிவிட என்னை தள்ளிவிட்டுவிட்டான் என அந்த இடத்தில் நின்று புலம்புவதில் அர்த்தம் இல்லை அவனை முந்த வேண்டும் அதை செய்யுங்கள் நீங்களும் அந்த இடத்தில் நின்று கொண்டு என்னை தள்ளிவிட்டான் தள்ளி விழுத்தி விட்டான் என சொல்லி கொண்டே நிற்கிறது போல இருக்கு
  15. என்னய்யா ரகுநாதன் அண்ண இந்த திகதிக்கு முன்ன நடந்தது எல்லாம் எந்த லிஸ்டில இருக்கு அதற்க்கு என்ன பெயரோ?? உள்வீட்டு விவகாரமா என்ன‌ கோபிக்காதீங்கோ சும்மா கேட்டன் 😊
  16. நன்றி அம்மாச்சி கனநாள் வரல அதுதான் மறந்து போச்சு
  17. லைக்கு கொடுக்க முடியாது உள்ளது எனக்கு என்ன காரணம்
  18. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறின அனைவருக்கும் நன்றிகள் இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து யாழ் நண்பர்கள் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  19. கொரானாவை வென்ற குரளிகள் என்ற பட்டத்தை கொடுக்கலாமோ நான்
  20. அதான் குறிப்பு என எழுதி இருக்கிறன் டொட்😁
  21. சிவலிங்கத்துடன் குதித்துள்ளார் என்பது குறிப்பு 😎
  22. எங்கள் அஞ்சா நெஞ்சன் சுவி அண்ணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.