Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  9,074
 • Joined

 • Last visited

 • Days Won

  32

Everything posted by தனிக்காட்டு ராஜா

 1. நீங்க எழுதி இருப்பதில் சைவ கடவுள்கள் முதலில் இருப்பதால் சைவ கடவுள் என எழுதிவிட்டேன் நான் எல்லா மத ஸ்தலங்களுக்கும் செல்பவன் அதனால எனக்குள் சாமி பாகுபாடு கிடையாது எங்கள் பிரதான வீதியில் இருக்கும் மாதா சிலைக்கு பூ வைத்து உண்டியலில் காசும் இடுவோம் அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என ஆனால் அவர்களும் ஒன்றும் செல்வதில்லை ஆனால் இடையில் மாறிய கஜானா கோஷ்டிதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
 2. நானும் கதைதான் எழுதப்பட்டுள்ளது என வாசிக்க வந்தேன் ஆனால் கதைதான் இல்லை
 3. அதிகமாக தொற்று ஏற்பட்டு உள்ளது நமது மக்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக உள்ளார்கள் இருந்தாலும் வயது போனவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இடத்தை சடலங்கள் புதைப்பதற்காக தெரிவு செய்துள்ளார்கள் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது 11,600 பேர் இதுவரை மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன . எனக்கும் தொற்று ஏற்பட்டு தேறிவருகிறேன் இன்னும் உடல்நிலை சீராக வில்லை
 4. தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சிங்களவர்களை நம்ப முடியாது அமைச்சர்களையும் நம்ப முடியாது ஆட்டுவித்தான் யாரொருவர்
 5. இளங்கன்று பயமறியாதது இல்லை அண்ணே உள்ளதை உள்ளபடி சொல்லும் வெள்ளை மனசுக்காரன் ஐயா நான்
 6. நீங்க ரதிக்கு எழுதினாலும் நான் உன்மையை சொல்கிறேன் அண்ண ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் கூட பலர் நாட்டை விட்டு வெளியேற காத்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய கிழக்கிலிருந்து வந்த இளைஞர்கள் கூட தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மீண்டும் செல்ல ஆயத்தமாக உள்ளார்கள். காரணம் நீங்கள் அனைத்தும் அறிவீர்கள் நான் இங்கிருந்து உண்மையைத்தான் சொல்கிறேன் சில நேரம் நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன் நாட்டை விட்டு வெளியேற அதாவது சம்பளமற்ற விடுமுறை எங்கேயாவது ஒரு நாட்டில் வேலை செய்யலாம் நிம்மதியாக என்ற நினைப்பில் தான்.
 7. பெரிய நியுஸ் பேப்பராக இருங்களன் அதென்ன சின்ன பேப்பராக
 8. எங்கேயாவது போய் வாழவேண்டிய சூழ்நிலைதான் பணத்தட்டுப்பாடு வேலை இல்லாத திண்டாட்டம் அரசாங்கத்தின் கடன்சுமை மக்கள்மீது திணிக்கப்பட்ட நிலையி்ல் மக்கள் என்ன நினைப்பார்கள். சிலருக்கு பொருள் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை பணம் இருந்தும் பொருள் இல்லாத நிலையும் தான் எங்கேயாம் போக போகினம் அண்டவேர் இல்லாமல் வாழ்முடியாதென்று அசைலம் அடிக்கத்தான்....இந்த வலுவான காரணம் எங்கு கிடைக்கும்..... இப்ப இருக்கிற தலைமுறைக்கு சகலதும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறார்கள் இதில அண்டவேர வச்சி அசைலமும் அடிக்கலாம் வசதி படைத்தவர்கள்
 9. விடுப்பு பார்க்கிறதே வேலையாப்போச்சு யாயினிக்கு
 10. நாடு வழமைக்கு திரும்பி விமான சேவைகள் நடக்குமாயின் பலர் நாட்டை விட்டு செல்ல த்யாராக இருக்கின்றனர்.
 11. மலையாளமும் தமிழும் அண்ணன் தம்பிகள் தானே அது மட்டும் இல்லாமல் சமையல் செய்யுற சேச்சிய பிடிச்சி இருக்கு மலையாள சமூகத்துக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உண்டு என நினைக்கிறன் எனது மாமனாரின் சொந்த உறவுகள் கேரளாவாம் இங்கே அவர்களை மலையாளத்தான் குடும்பம் என பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்களாம். கேரள டைரி படிக்கும் போதே ஒரு டவுட்டு எனக்கு இருந்துச்சு
 12. ஊர் அழகாவதை சிலர் விரும்புவதில்லை சும்மா கிடப்பதை சொரண்டினால் எப்பவும் பிரச்சினைதான்
 13. இதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் நம்மவர்களை மதம் , கோவில் என்ற ரீதியில் அடக்கலாம் இல்லையென்றால் நாளை பிள்ளையார் சிலையை உடைத்து கிறிஸ்த்தவர்கள் மீது பழி போடுவார்கள் கிறிஸ்த்தவர்கள் சிலையை உடைத்து சைவ மக்கள் மீது பழி போடுவார்கள் உடைவது சிலையென தெரியாமல் இவர்களும் சில்லறைத்தனமாக சண்டை போடுவார்கள் மக்களின் மனதை உடைத்து நாளை சிலை வைத்தால் பிரச்சினை தீர்ந்து விட போகிறது ஆனாலும் ஏழ்மையை பயன்படுத்தி மத வியாபாரம் அமோகமாக நடக்கிறது அது மறுக்க முடியாது
 14. அஞ்சு பக்கத்த கடந்திருக்கு பொறுத்திருந்து பார்க்கிறோம் என்ன நடக்கிறது என
 15. தற்போது இங்கு கருத்து எழுதியவர்களையும் பார்க்க அதிகமானோர் சிங்களம் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வருகிறார்கள் காரணம் இலங்கையை புரிந்து கொண்டுள்ளார்கள் தங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு . எப்போதும் நீங்கள் கருத்தை விளங்குக்கொள்வது , புரிந்துகொள்வது இல்லை அண்ண நான் சொன்னது அவர்கள் மாநிலத்தை விட்டுப்போனால் தண்ணீர் என்று கேட்டால் மற்ற மாநிலத்தவனுக்கு அது புரியாது ஆக மொழி படிக்க வேண்டும் தானே அதே போல் தான் நானும் சிங்களப்பகுதிக்கு போனால் தண்ணீர் என்று கேட்டால் தமிழ் தெரியாதவனின் அவன் என்ன கொடுப்பான் எனக்கு அதுவே மொழியை தெரிந்து கொண்டு வத்துறு கொடுங்கள் என்று கேட்டால் கொடுப்பானா இல்லையா?? கொடுப்பான் நீங்கள் அதிகம் யோசிக்கிறீர்கள் அண்ண
 16. ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்
 17. நான் மத்திய கிழக்கைதான் உதாரணத்துக்கு சொல்லவந்தேன் தமிழ் நாட்டில் எங்களுக்கு கிந்தி தேவையில்லை என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மாநிலத்தை தாண்டினால் பல பாசைகள் பேசித்தான் ஆக வேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் பிச்சைதான் எடுக்க வேண்டும் பிழைப்புக்கு நீங்கள் நாடு கடந்து உங்கள் இருப்புக்கும் தொழிலுக்கும் மாற்று மொழியை கற்று வளர்ச்சியடைகிறீர்கள் ஆனால் இங்குள்ளவர்கள் தங்கள் பிரச்சினையை முகம் கொடுத்து தீர்க்க கூட சிங்களம் கற்றுக்கொள்ள தேவையில்லை என சொல்கிறீர்க்ளே இதுதான் புரியவில்லை . இது சிங்கள பெளத்த நாடு ஆகிவிட்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே
 18. அவர்களுக்கு தேவை இல்லை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் மத்திய கிழக்கில் அவர்களுக்கு கிந்தி தெரிந்திருக்க வேண்டும் பிழைக்க போன இடம் தமிழ் நாட்டில் பெருமையா சொல்லிக்கொள்ளலாம் கிந்தி தேவை இல்லையென ஆனால் வட மாநிலத்துக்கு போனால் தண்ணிர் என்று கேட்டால் கொடுக்கமாட்டான் தற்போது நீங்கள் பல பாசைகள் பேசுவீர்கள் ஏன் எதற்கு உங்கள் கடைக்கு வருபவர்களிடம் தமிழ் பேசி வியாபாரம் செய்யலாமே ???
 19. கிராம சேவகரிடம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் லிஸ்ட்டை எடுத்து உதவி செய்து இருக்கலாம்
 20. சிங்களத்தை தெரிந்துகொண்டால் பல பிரச்சினைகளை இலகுவாக தீர்த்தும் கொள்ளலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்னவோ சின்ன உதாரணம் எனது தம்பி சிறிய பிரச்சினையை நம்ம தமிழர்கள் பெட்டிசன் போட்டு எழுதிவிட்டார்கள் கொழும்பிலிருந்து சி, ஐடி ,ரிஐடி எல்லோரும் வந்து விசாரித்தார்கள் சிங்களம் தெரிந்து இருந்ததால் பிரச்சினைகளை தெளிவாக விளங்கப்படுத்த முடிந்தது அதனால் எந்த பிரச்சினையும் எழவில்லை .எத்தனை பேர் இன்னும் மொழி தெரியாம;ல் சிறைகளில் வாழ்கிறார்கள் உங்களுக்கு தெரியாததா என்ன தங்கள் மீது என்னெ கேஸ் போட்டிருக்கு என்று தெரியாமலே பலர் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் ரகுநாதன். சிங்களம் படியுங்கள் என அவர்கள் திணிக்கவில்லை சிங்களம் தெரிந்து வைத்துக்கொள்வதால் இனிவரும் காலங்களில் பிழைத்த்கொள்வோம் என்றே சொல்கிறேன். வட கிழக்கில் சிங்களம் தேவைப்படாவிட்டாலும் வேறு இடங்களுக்கு சென்றால் நிட்சயமாக சிங்களம் தேவை இங்குள்ளவர்களுக்கு இவர்கள் தமிழே சுத்தமாக பேசமாட்டார்கள் ஆங்கிலக்கலவை ஆனால் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் கிந்தி வராது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை மத்தியகிழக்கில் நான் வேலை செய்த போது தமிழ்நாட்டு தமிழர்களால் நம்ம இலங்கை தமிழர்கள் , சிங்களவர்கள் பேசும் அளவுக்கு கூட கிந்தி பேச வராது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.