Everything posted by புலவர்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜேர்மனியின் முதலாவது கோலும் கொடுக்கப்படவில்லை. ஜேர்மனி எதிர்பார்த்த விளையாட்டை விளையாடவில்லை. ஆனால் அது ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்த மாதிரி விளையாடும். முதல் கோலை டென்மார்க் போட்டிருந்தால். எம்ஜியார் கன்னத்தில் இரத்தம் வந்த பிறகு வில்லன்களைப் புரட்டி எடுப்பது மாதிரி புரட்டி எடுக்கும். தவிர இனிவரும் ஆட்டங்கள் நொக்அவுட் ஆட்டங்கள் என்பதால் அனைத்து அணிகளும் உயிரைக் கொடுத்து வியளயாடுவார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அட இநத மழை இலண்டனில் பெய்யுதில்லையே எனது தோட்டத்திற்கு ஒரு மழை பெய்தால் நல்லாய் இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆரம்பத்தில் தடுமாறினாலும்.டென்மார்க் இன்று சிறப்பான ஆட்டத்தை விளையாடியிருந்தது. முதல் பனாலட்டி கோலில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் இரண்டு கோல்கள் தொழில் நுட்ப உதவியால் கொகு;கப்படவில்லை.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இரண்டு கோல்களை தொழில்நுட்ப முறையில் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள். டென்மார்க் வுpரின்கையில் இலேசாக கை பட்டதற்கு பனால்ட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. தொழில் நுட்பத்தைப் பாவிப்பதால் ஆட்டத்தில் சுவாரஸயம் குறைந்து விடுகிறது.டென்மார்க்குக்கு கொடுக்காமல் விட்ட ஓவ்சைட் கோல் அபத்தம்.ஆமுலும் ஒரு கோல் என்பது விநளயாட்டு வீரர்களின் உளவியலைப் பாதித்து விடுகிறது.பழைய முறையில் நடுவர்களின் தீர்ப்பு விளையாட்டில் சுவராஸசிமானது. சில நடுவர்கள் வேண்டுமென்றே பக்கச்சார்பான தீர்ப்புக்களைக் கொடுத்ததால்வந்த வினை இது.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சுவிஸ் இந்த முறை மகிகத்தரமான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவான அணி இநறுதிப் போட்டியில் விளையாடும் தகமை அதற்கு உள்ளது. பார்ப்போம். சென்ற தடவை பனால்டியில் கோட்டை விட்டவர்கள்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
கமோன் ஜேர்மனி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரிசரி பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு.நான் புட்போல் பார்க்கப் போறன் ஸேர்மனியும் டென்மார்க்கும் வியளயாட்டுத் துவங்கப் போகுது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
good news
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Bad news
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடி அடி என்று அடிக்கிறாங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சுவிஸ் 20 கோல்கள் போட்டு விட்டார்கள் வாத்தியார். இண்டைக்கு சம்பவம் இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கோலிதை தூக்கினால் சோலி முடிஞசுது.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இது இங்கிலாந்துக்கு வரமா சாபமா? செலவாக்கியா இங்கிலாந்துக்கு சாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த உலக்கோப்பை வரையும் அவர்கள் ஓரளவு நல்வ அணியாக இருந்தார்கள். இந்த முறை பல புதியவர்களை மாற்றிய பின் அவர்களின் விளையாட்டு படு மோசம். முதல் மட்சில் ஒரு கோல் அடித்தவுடன் பத்திரிகைகள் அடுத்த ரொனால்டோ .மெசி என்று அடுத்த மட் வரைக்கும் எழுதினார்கள். இப்போது காரித்துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை ஜேர்மனிக்கு சான்ஸ்
-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் : யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவா் போட்டி!
இவர் போட்டியிடும் தொகுதி லிப்டெம் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டது. இந்த முறை தொழிட்கட்சியே பெரும்பான்மை பலத்துடன் வெல்லக்கூடிய சாத்தியம் இருந்தாலும் லிப்டெம் கட்சியின் தலைவர்எட்வேர்ட் டேர்பிக்கு தமிழர்களிடத்தில் வசல்வாக்கு அதிகம். லிப்டெம்க்குப் போகும் தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தொழில் கட்சி தமிழரை நிறுத்தியிருக்கலாம். எது எப்படி இருந்த போதிலும் தமிழர்கள் அவருக்கு தமது வாக்குகளைப் அளித்து தமிழர்களின்குரல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஸ்ரட் போட் தொகுதியில் போட்டியிடும் உமா குமரன் வெ;வதற்கு சாத்தியம் உண்டு.கடந்த தேர்தலில் கரோ 2000 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர் தொகுதி மாறிநிற்கிறார்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
எனக்கு இந்தத் தெரிவுகள் விளங்கவில்லை. குழுவில் முதலாவதாக வந்த ஜேர்மனி எதிர் குழுவில் 2வதாக வந்த டென்மார்க். ஆனால் இங்கிலாந்துக்கு குழுவில் 3வதாக வந்த குழுவிலிருந்து செலவாக்கியாவுடன் மோதுகின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பேத்தி சீக்கிரம் குணமாக கடவுளை வேண்டுகிறேன் ஈழப்பிரியன் அண்ணா
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
பிரபல பலகாரக்க்கட்த்தல் மன்னன் கலியாண வீட்டுக்குப் போகாபடியால் பலகாரம் எக்கச்சக்கமா மிஞ்சி விட்டுதாம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைக்கு ஆப்கானிஸதான் வெல்ல வேணும் புள்ளிப்பட்டியல் தாறுமாறாக மாற வேணும்.
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
எனது மகனும் ஒரு வைத்தியர்தான். வேலை துவங்கி ஒருவருடமாகுது. லீவில வந்து நிற்கும் பொழுது தம்பி இந்த மெடிக்கல் றிப்போட்டைப்பாரடா என்றால் எல்லாம் பைன் என்று சொல்லுறான். தமிழ் சிறி குடுத்து வைத்தவர்.
-
MISS PARIS' போட்டியில் 'புங்குடுதீவு ஈழத் தமிழ் மகள்' CLARA PATHMASRI
வாழ்த்துகள் மகளே!
-
ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது
துமிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் எம்பிள்ளைகள் அனத்துத்துறைகளிலிலும் சிகரம் தொட வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
றூடிக்கா நல்வ வீரரதான் இருந்தலும் அவர் பின்களத்தடுப்பாளர் வேலையை மட்டும் செய்யாமல் தானும் ஒரு கோல் அடிக்க வேணும் என்று அடிக்கடி பின் தடுப்பு சுவிi உடைத்துக் கொண்டு மமுன்னே போவதால் பரச்சினைகள் வருகிறது. அவருக்கு இது ஒலு பாடம். ஸகொ;லாந் நன்றாகவே விளையாடியரது. ஆனால் கோல்களைப் போடத்தவறிவிட்டது. - யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.