Everything posted by புலவர்
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
https://www.facebook.com/photo/?fbid=516014174538567&set=pcb.516014937871824- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
போற போக்கில் ரணில் படு மோசமான தோல்வியைச் சந்திக்கப் போகிறார் போல.- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
newswire Xதளத்தில் சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். என்னால் இணைக்க முடியவில்லை. அதன்படி அனுரா பெரும் வெற்றி ரணில் படுதோல்வி https://election.newswire.lk/?fbclid=IwY2xjawFb7kZleHRuA2FlbQIxMAABHRzcXNjyjHz_qBDD_UC6P6wtDTIHQCy3XRoAb9puJlujy3gOCkVz3MgoQw_aem_E_vITFaZr50YTkpjfYmxIw- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
https://www.facebook.com/photo?fbid=1031637952305928&set=a.702366768566383 https://www.facebook.com/newswireLK- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
அந்த முடிவுகளில் அனுராவே முன்னனியில் இருக்கிறார்.- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
எப்பிடியும் டக்கரின் 50 ஆயிரம் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் நரிணிலுக்கு விழும். இன்னும் கொஞ்ச முடிவுகள் வந்திருக்கு உத்தியோகப்பற்றற்ற முடிவுகளை தொடர்ந்து போடுவது அழகல்ல.- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
இந்த முடிவுகள் உண்மையோ பொய்யோ தெரியாது.- ஜனாதிபதி தேர்தல் 2024 : மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள் !
https://www.facebook.com/NewsfirstTamilSL/videos/887810692765836- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
முதல் சுற்றில 1வது வாக்கை சஜித்துக்குப் போட்டவர்கள் 2வது வாக்கை ரணிலுக்குப் போட வாய்ப்பில்லை. மேலும் 2வது 3வது வாக்குப் போடுவதில் மக்களுக்குத தெளிவின்மை இருக்கிறது. பெருமபாலானவர்கள் புள்ளடி போட்டே பழகியவர்கள்.2வது சுற்று எண்ணும் நிலை வந்தால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் எடுக்கும்.பெரும் குழப்பங்களும் உருவாகும். எனக்கு குள்ளநரி ரணில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேற வேண்டும்.- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
ரணிலின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது.சஜித்தின் வெற்றியும் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதால் பலர் நாட்டை விட்டு ஓடுகிறார்கள்.- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
2கிழைமைக்கு முன் ஒரு கருத்து 2 கிழமைக்குப் பின் இன்னொரு கருத்து. இடையில் நடந்த டீல் என்ன? அது வேற வாய் இது நாறவாய்????- வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!
என்னைப் பொறுத்த அளவில் அவருக்கு உளவியல் சிகிச்சை தேவைபோல் இருக்கிறது. அவரது செயற்பாடுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. தற்கொலை செய்யப் போவாதான கருத்துப்பட முத்தகத்தில் காணொளி வெளியிட்டார்.- ஈழநாடு ஆசிரியர் தலையங்கம் - எது புத்திசாலித்தனம் – எதுமுட்டாள்தனம்?
இந்த தற்போதைய ஈழநாடு பத்திரிகை 87 இற்கு முன்பு இருந்த ஈழநாடு பத்திரிகையைப் போன்றதல்ல அதன் டபொறுப்பாளரும் ஆசிரியரும் தீவிர இந்திய விசுவாசிகள்.அவர்கள் ஏமோ ஒரு காரணத்திற்காக பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.அதே போல் பொது வேட்பாளரின் பின்னால் உள்ள அரசியல்தலைவர்களும் கட்சிகளும் உறுதியான தமிழ்த்தேசிய வாதிகள் அல்ல.22 ஆம் திகதிக்குப் பின் பல தமிழ்த்தேசியவாதிகள் காணாமல் போவரர்கள்.இந்த வேளையில் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறுத்திய பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை விட்டு விலகினால் எல்லோரும் செல்லாக்காசுகளே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும்.தமிழ்மக்களை தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒரணியில் திரள வைக்கும் முயற்சியில் பல அரசியல்வாதிகளிளின் சுயரூபங்கள் வெளிவந்து சந்தி சிரிக்கின்றது. அவர்களது முகத்திரையைக் கிழிக்க உதவியதற்காகவேனும் இந்தப் பொது வேட்பாளரை தமிழ்மக்கள் ஆதரித்து வாக்களிப்பது நாம் சர்வதேசத்துக்கு ஒரு செய்தியைச் சொல்லவிடினும் தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ்அரசியல்வாதிகளுக்கு ஒரு தெளிவான செய்தியைக் கொடுக்க முடியும்.- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
இப்பவே 5 இடங்கள்தான் தேசியப்பட்டியலைச்சேர்த்துததான் 6- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
எல்லாரும் மாறிமாறி கடிபடுகிறார்கள். https://fb.watch/uH-nJZjqWr/- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
https://fb.watch/uH_qUE5Veg/ யாழ்ப்பாண புலனாய்வு இந்த முகப்புத்தகப்பக்கத்திற்கு சென்று பாருங்கள்.சுமத்திரன் என்ற பிசாசு என்கிறார்.சிவிகே எனக்கு வேலை செய்யுது. https://fb.watch/uH_YgH4ndP/- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
https://fb.watch/uHLucLg7rB/ இந்தக் காணொளியைப் பாருங்கள். தமழரசுக்கட்சியின் நிலை கந்தலாகிக் கிடக்கிறது. சஜித் தொடர்பில் மிக அதிர்சியான தகவலை வெளியிட்ட சீ.வி.கே https://fb.watch/uHLVLK_Bhk/- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
ஆழ்ந்த இரங்கல்- தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
https://www.facebook.com/100085773309451/videos/1186673115756688 சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். - கஜேந்திரகுமார் பொன்னம்பபலம் வேண்டுகோள். கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தியிருந்தார். கொழும்பு இராணி வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.- சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
முதலில் உதயன் பத்திரிகை இவருக்கு ஆதரவாக எழுதியது.உட்கட்சி முரண்பாடு வந்தவுடன் புதிய சுதந்திரன் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து தனக்குச் சார்பான கருத்துக்களை எழுத வைத்தார். அதுமட்டுமல்லாமல் வித்தியாதரனைக் கையில் போட்டுக் கொண்டு காலைக்கதிர் பத்திரிகையை ஆரம்பித்து காலைக்கதிர் மாலைமலர் என இரண்டு வேளையும் நடத்தி தனக்கு சார்பான செய்திகளை எழுதவைத்தார். இப்பொழுது தன்பெயரிலேயே சுமத்திரம் என்னும் பெயரில் பத்திரிகையை நடத்தி தனது சொம்புகளை வைத்து எழுதவைத்து தமிழரசுக்கட்சிக்குள்தனது செல்வாக்கைத் தக்க வைக்க முயலுகிறார். உழுதவயலை உழுது அன்றே நெருப்பில்லாமல் பொங்கல் பொங்கி ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். இனத்தின் விடுதலைக்காக தனது உடல் >பொருள் ஆவி அனைத்தைுயம் தியாகம் செய்த தலைனின் பெயரிலே கூட பத்திரிகை நடத்தப்படவில்லை. சுமத்திரன் தமிழ்மக்ககை மடையர்கள் என்று நினைத்துக்கொண்டு விசர்க்கூத்து ஆடுகிறார்.- அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.- யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்
சொந்தப் பெயரில் பத்திரிகை வேறு நடத்த வெளிகிட்டிருக்கிறார். சுமத்திரனின் கோமாளிக் கூத்துகள் தொடர்கின்றன.இந்த ஜனாதிபதித் தேத்தலில் தமிழ்மக்கள் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். உதயன் .காலைக்கதிர் எல்லாம் கையை விரித்து விட்டார்களா? - ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.