Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.நாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை என்னால் படங்களை இணக்க முடியவில்லை.
  2. 30 ஆண்டு காலப் போர் மனிதர்களை மட்டுமல்ல சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளை அழித்ததில் பெரும்பங்கு வகுத்தது.குண்டு வெடிப்புகளையும் போர் விமானங்களின் இரைச்சலும் குண்டுகளின் இரசாயனத்தன்மையும் சிறிய உயரினங்களின் அழிவை அதிகரித்தன.
  3. சீமான் இந்தத் தேர்தலில் தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.
  4. காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம்.அதனால் தங்கக்குழம்பு வைக்க வேண்டிய பரிதாப நிலை.
  5. பாஜகவின் தீவிர ஆதரவாளர் பாண்டேஉட்படப் பலர் நாம்தமிழர்கட்சிக்கு விவசாயிச் சின்னம் ஒதுக்கப்படாதது தவறு என்றுதெரிவித்துள்ளனர்.
  6. சிங்கள இடங்களில் அரச செயலங்களில் மட்டும்தான் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். அதிலும் தமிழில் பிழை பிழையாக எழுதப்பட்டிருக்கும். மற்றைய இடங்கள் எல்லாம் தமிழைக்காண முடியாது. முழுழையாக சிங்களத்தில் இருக்கும். எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதே தெரியாது. ஈதாவது அரச கட்டிடங்கள் இருந்தால்தான் அந்த இடம் எதுவென்று தெரியும். நாம் தமிழர் கட்சிக்கு வேண்டுமென்றே சின்னம் மறுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கும் காலம் வரைக்கும் பார்த்து விட்டு அதன்பின்னரே அந்தச்சின்னத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு கட்சி பலதேர்தல்களில் பயன் படுத்திய சின்னத்தை இதுவரை ஒரு தேர்தலையும் சந்திக்காத தமிழ்நாட்டிலேயே இல்லாத கட்சிக்கு தேர்தல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கொடுத்திருப்பது அறமற்ற செயல். இந்த தேர்தல் ஆணையம் எப்படி முறையாகத் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
  7. ஆனால் அம்மாமாரையும் அழைத்திருக்கடவேண்டும் அவர்கள் இந்த வயதில் தனியாக இருப்பதிலும் பார்க்க நாலு பேரோஐட கதைத்தால் நல்லதுதானே. ஆனால் காணுமப்பா என்று 2வது ரவுண்டு தொடங்க முதலே சாப்பாட்டைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். அதுதான் வீசுகண்ணை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விசுகண்ணை பார்ட்டிக்கு நல்ல ஐடியா குடுத்திருக்கிறியள்.
  8. தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.
  9. இலங்கையில் இந்தியாவில் இரண்டு துதரங்கள். அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்த சாந்தனுக்கு தமிழர்தாயகம் பெருமளவில் திரண்டு வந்து உணர்வு பூர்வாக வீரவணக்கம் செய்து இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது. ஆம் இந்திய அரசு முதுகில்குத்தினாலும் தமிழர்தாயகம்இந்திய அரசின் முகத்தில்தான் குத்தியிருக்கிறது.https://fb.watch/qAfJ49Box0/
  10. பிரேத பரிசோதனையில் ஏதாவது மெல்லக் கொல்லும் விஷம் கண்டு பிடிக்கப்பட்டால் சிறிலங்கா அதனைப் பகிரங்கப்படுத்துமா என்பதும் கேள்விக்குறியே?
  11. தமிழரசுக்கட்சியின் யாப்பு மீறல் என்ற காரணத்தை வைத்து வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் தமிழரசுக்கட்சி நீண்டகாலமாகவே யாப்பு மீறலைச் செய்திருக்கிறது. மாவை தொடச்சியாக பல வருடங்கள் தலைவராக இருந்தமை. சுமத்திரன்,சம்பந்தரது தன்னிச்சையான செயற்பாடுகள் என பல விடயங்கள் இருக்கின்றன.
  12. ஆழ்ந்த இரங்கல். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தும் இலங்கை அரசு அவர் நாடு திரும்புவதற்கு பச்சைக் கொடி காட்டியும் இந்திய அரசு விடுதலை செய்யவில்லை.விடுதலை செய்யப்பட்ட மற்றவர்கள் வீடுகளுக்க செல்ல அனுமதியளித்த தமிழக அரசு இவரை மட்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது. இவரின் வீடதலையைப் பின் போட்டதில் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. தேர்தல் நேரத்தில் விடுதலை செய்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை.அது மட்டுமல்லாமல் விடுதலை செய்தாலும் நீண்ட காலத்துக்கு உயிர் வாழமுடியாதபடி ஏதாவது மருந்துகளை; கொஞ்சம் கொஞ்சமாக எற்றினார்களோ யார்கண்டது.பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற தாயின் கனவு பலிக்காமல் போய்விட்டது பெ.ருஞ் சோகம்.
  13. https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-political-issues-1708427477?fbclid=IwAR11nw5rXppZqueW37iXPjerp5OBhP7bggCcpP7ns5H_kf5qV398LeXBhuc பிரதான விடயத்தை திசை திருப்ப சுமந்திரன் சதி! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எச்சரிக்கைhttps://www.youtube.com/watch?v=ntqnnMKOUmo&embeds_referring_euri=https%3A%2F%2Ftamilwin.com%2F&source_ve_path=Mjg2NjY&feature=emb_logo
  14. தமிழர்களின் இறையாண்மையைக் கருத்திலெடுக்காது சிறிலங்காவின் இறையாண்மையைக் காப்பாற்றிய அமெரிக்காவுக்கு சரியான செருப்படி. செருப்படிகள் மற்றைய நாடுகளுக்கும் காத்திருக்கின்றன.
  15. *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்காகாய்ப் பண்ணிறார்.
  16. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.
  17. கட்டுரையாளர் சுமத்திரனின் சொம்பு என்பதை பார்த்து பல்லுப்படாமல் எழுதியதில் இருந்து தெரிகிறது.
  18. இந்த நிகழ்ச்சியை காணொளியாக எடுப்பதற்கு விஜய் தொலைக்காட்சிக்கு மட்டுமே அனமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். அதற்குப் பெருந் தொகைப் பணத்தை ஏற்பாட்டாளர்கள் வாங்கியிருப்பார்கய். அதனால்தான் முதலில் இலவல நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு விஐபிக்களுக்கென்று கட்டணம் வ~லித்தார்கள். இலவச பார்வையாளர்களுக்கும் கட்டணப்பார்வையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விட்டு தடுப்புச் சுவர் அமைத்து அதற்கப் அப்பால் இலவச பார்வையாளர்களை நிறுத்து வைத்தார்கள்.அகன்ற தொலைக்காட்சித்திரைகளை ஏமாற்றுவதற்காக வைத்து விட்டு தரம் குறைந்த முசறயில் ஒளிபரப்பியதத மட்டுமன்றி தரமற்ற ஒலிபரப்பையும் வேண்டுமென்றே செய்தார்கள். அப்படி செய்தால்தான் பின்பு விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு வியாபாரம் களைகட்டும். அல்லது அதற்கு அனுசரணையாளர்கள் ஆதரவுகொடுக்க மாட்டார்கள். மக்களும் பார்க்க மாட்டார்கள்.தொலைக்காட்சியின் ரிஆர்பி ரேட்டும் ஏறாது.ஆனால் சிறந்த ஒலிஒளித்தொகுப்புடன் முற்றிலும் இலவசமாக நடந்த சந்தோஷ்நாரயணனின் இசை நிகழi;ச்சி எந்தக் குழப்பமும் இல்லாமல் இதே நடத்தில் நடந்து முடிந்திருக்கிறது. மக்களும் எந்தப் பிரச்சினையம் இல்லாமல்கண்டு களித்திருந்தார்கள்.மக்களை ஏமாற்ற ஏற்பாட்டாளர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. பழியாழ்ப்பாண மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.