Everything posted by புலவர்
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ரணில் மகிந்தவின் மொட்டுக்கட்சியில் இருந்து எத்தனை எம்பிக்களை இழுத்தெடுத்தாலும் ராஜபக்டீசக்களின் ஆதரவு இல்லாமல் ஒண்ணும் புடுங்க முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில் மகிந்த நவீன துட்டகைமுணு. பார்க்கிறவரகளின் புலன் வேறு எங்கும் போகமால் திசை திருப்புவதற்காகக்தான் பெண்கள் நகைகளை அணிகிறார்கள் என்பது சரிதான் .
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம் இருக்கு வடிவாயப்பாருங்கோ.
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே. அட நான் பாதிப்படம் பார்த்து ஊகித்து எழுதிவிட்டு பார்த்தால் குமாரசாமியர் முழுப்பட்ததையும் போட்டுவிட்டார்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கமலம் என்றால் தாமரை என்பது. தமிழ்தானே வேர்ச்சொல் சமஸ்கிருதம் வேர்ச்சொல் என்று போட்டிருக்கிறார்கள்.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
பொது வேட்பாளர் விடயத்தில் 2 முக்கிய தமிழ்க்கட்சிகள் கைச்சாத்திடவில்லை..ருகட்சிகளையும் இணைத்து இதனைச் செயல்படுத்தாவிட்டால் இந்தப் பொதுவேட்பாளர் விடயம் பிசுபிசுத்துப் போய்விடும்.மாவையும் சிறிதரனும் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தவர்கள். ஆனால் சுமத்திரன் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.தமிழரசுக்கட்சிக்குள் தீரமானங்களை எடுப்பதில் இன்னமும் சுமத்திரனின்கையே ஓங்கி நிற்கிறது.பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைஎழுத்திட்ட அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் முழுக்க முழுக்க இந்தியாவின் நலனைப் பேணுபவர்கள். அவர்களால் 13 இற்கு மேல்போக முடியாது.அடுத்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஒரு வாக்கை மட்டும் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது வாக்குகளை அளிப்பது பொதுவேட்பாளரை நிறுத்துவதை அர்த்தமற்றதாக்கிவிடும். இதுபற்றி தெளிவுபடுத்தப்படவில்லை.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
Donald Rump
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அதே மாதிரி அந்தக் கட்சிக்கு ஆதரவும் கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் நம்மவர்களும் இந்தியர்களும் இருக்கிறார்கள். பிரக்சிற் வாக்கெடுப்பின்போது பிரக்சிற்றுக்கு ஆதரவாக தமிழர்களில் 99 வீதமானவர்கள் இருந்தார்கள். அவர் சொன்ன காரணம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள் என்பதே. ஐரோப்பா தமழ்மக்கள் செறிந்து வாழ்கிறார்கள். அந்த வகையில ஐரோப்பிய ஒன்றயத்தில் இருப்பது நல்லது என்று தமிழ்மக்களின் சார்பு நிலையில் இருந்து கூட அவர்கள் யோசிக்கவில்லை.அவர்களுக்கு யாரும் வெளியில் இருந்து வரக்கூடாது.தாங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி எண்ணம்.உண்மையில் ஐரோபாவில் வந்தவர்களை அங்கே வாழ வசதியில்லாமல் வந்தவர்கள் என்ற குருட்டுக்கண்கொண்டு பார்க்கிறார்கள். உண்மையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இஙகிலாந்தை விட நல்ல வசதியான வாழ்க்கை இருக்கிறது.நம்மவர்கள் வருவது ஆங்கில மூலக்கல்வி என்ற ஒன்றுக்காககத்தான் என்பதே.
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
சுமத்திரன் தமிழப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறார். மாவையும் சிறிதரனும் ஆதரிக்கின்றனர்.தமிழரசுக்கட்சியின் சார்பில் பொதுவேட்பாளர் என்றால் மாவைத்தான் தள்ளி விடுவார்கள்.
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
தென்னிலங்கையில் இருந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமயை ஓங்கி ஒலித்த குரல் மெளனமாகிவிட்டது.ஆழ்ந்த இரங்கல்
-
தமிழீழ ராணுவம் (TEA)இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மரணமடைந்துள்ளார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
தமிழ்மக்கள் ஒரு வாக்கை மாத்திரமே செலுத்த வேண்டும். இரண்டாம் தெரிவை செய்ய இடமளித்தால் பொது வேட்பாளர் தெரிவே தேவையற்றதாகி விடும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
https://www.facebook.com/share/p/wX7gZWyRNvgmsxyP/
-
கருணா அம்மானுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!
தமிழர்கள் இந்தமுறை யாருக்கு வாக்குப் போட வேணும் என்று சொல்ல சம்பந்தரும் இல்லை.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
ஆரம்பத்தில் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது உண்மைதான் . பொது மக்களும் அவருக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் அவர் போகப் போக தன்னை ஒரு ஹீரோவாக எண்ணத்தலைப்பட்டு விட்டார்.அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கின்ற விடயங்கள் தான். சாவகச்சேரி வைத்திய சாலையில் இருந்த 28 வைத்தியர்களில் ஒரு வைத்தியர் கூட நல்லவரில்லையா? ஏன் அவருடைய கருத்துடன் ஒத்துப் போகாமல் முரண்படுகிறார்கள்.பொதுமக்களின் வரிப்பணத்தில் இலவசக்கல்வியைப்படித்து விட்டு வெளிநாடுகளுக்குப் போய் சொகுசு வாழ்க்கை வாழ முயலாமல் தாயகத்திலேயே கடமையாற்றும் வைத்தியர்களை ஒருசில வைத்தியர்கள் விடும் பிழைக்காக ஒட்டுமொத்த வடமாகாண வைத்தியர்களையே பிழையெனக் கூறுவதும் அதனை வைத்தியர் சங்கத்தில் சொல்லிப் பேசித் தீர்க்காமல் பொதுவெளியிலும் சமூகவலைத்தளங்களிலும் போட்டு விளம்படுத்துவதும் அவர் விளம்பரப் பிரியர் என்பதைக்காட்டுகிறது. என்று தொலைக்காட்சிப் பேட்டியில் அட்டகாசமாக சிரித்தாரோ அன்றே அவர் மேல் இருந்த மதிப்பு குறையத் தொடங்கி விட்டது. சாவகச் சேரி வைத்திய சாலைக்கு வீடியோக்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து வைத்தியர் ரஜீவை வெளியேறச் சொல்லி அவர் கதிரையில் இருந்து கால்மேல்கால் போட்டு இருந்தாரோ அது ஒரு படித்தவன் செயலாகத் தெரியாவில்லை. ஒர வெறித்தான சினிமா பைத்திய ரசிகனாகவே அவரை அடையாளம் காட்டியது.இத்தனைக்கும் வைத்தியர் ரஜீவ் ஆத்தரப்படாமல் நிதானம் காட்டியது பேற்றத்தக்கது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தேவையற்ற வித்தில் அரசியலைக்கலந்து அரசியல்வாதிகளை உள்ளே இழுத்துப் பேசுவது. அவர் கொஞ்சம் உளவியல் ஆலோசனை தேவைப்படும் ஒருவராக மாற்றியுள்ளது.
-
சீமான் கைது எப்போது?
திமுகவும் அதன் தோழமைக்கட்சியான திராவிடர்கழகமும் பார்ப்பான் என்று சொல்லுவது சரிஎன்றீல் உது எப்படித்தவறாகும்.சண்டாளர் என்ற சொல் அயோக்கியர் என்ற கருத்திலேயே ஈழம் உட்பட தமிழர் வாழும் இடங்களில் புழக்கத்தில் உள்ளது.வேங்கை வயலில் மலத்தைக் கலந்தவனைக் பிடிக்காத தமிழக அரசை கண்டிக்காத திருமா வகையறாக்கள் ஸ்டாலனுக்கு துதி பாடுவதற்காக இப்படிச் சாதிச்சங்ககங்களை கொம்பு சீவி விடுகிறார்கள்.
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
இன்று ருவிற்றர் மற்றும் பல சமூகவலைத்தளங்களில் நாம் தமிழர் தம்பிகள் அந்தப்பாட்டை பரப்பி அதகளப்படுத்தியிருக்கிறார்கள்..திமுக அரசு சாட்டைையை அச்சுறுத்த நினைத்து நாட்டையை மேலும் பிரபலப்படுத்தியதுமல்லாமல் அந்தப்பாட்டை உலகம் முழுவதும் கேட்க வைத்து விட்டார்கள். போதாக்குறைக்கு சீமானும் பாடி முடிந்தால் கைது பண்ணிப்பார் என்று சவால்விட்டிருக்கிறார்.
-
தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது - பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி
143 இடங்கள் என்பதும் ஆபத்தாகப் பார்க்கப் பட வேண்டிய ஒன்றுதான். பிரித்தானியாவிலும் இனவாதக்கட்சி ஒன்றுக்கு 5 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
சிறிய அணிகளில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய சுவிஸ்>ஓஸ்ரியா>துருக்கி அணிகள் வெளியேறி விட்டன. முதல்சுற்றுக்களில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்ததாத இங்கிலாந்து .பிரான்ஸ்.கொலண்ட் ஸ்பானிய அணிகள் உள்ளே வந்து விட்டன.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அந்தப் போட்டித் தொடரில் பிரேசிலை பிரேசில் மண்ணிலேயே 7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் துவைத்து எடுத்தவர்கள். அந்த உலகக் கோப்பையை வென்ற பின்னர். சின்ன சின்ன அணிகளிடம் அடிவாங்குகிறார்கள். முன்பெல்லாம் அதிக தடைவைகள் உலகக் கோப்பையிலும் சரி ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளிலும் சரி அதிக தடைகைைள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்றால் அது ஜேர்மன் அணிதான். தற்போதையை அணியை அடியோடு மாற்ற வேண்டும். விளையாட்டில் கோல்களை அடிக்க வேண்டும். அதுலவும் ஸ்பானியா நேரத்தோடு கோல் போட்டிருந்த நிலையில் கடைசி நிமிடம் வரைக்கும் கோல்கள் போடாது இழுத்தடித்தது பெரும்பிழை. பரீட்சைக்கு முதலே படித்து ஆயத்தமாகாமல் கடைசிநாள் பஸ்சுக்குள் படித்து சோதனை எழுதின மாதிரித்தான் இதுவும். மேலதிக நேரத்தில் ஸ்பானியாவைpன் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ் வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட் இ.ந்த பெனால்ட்டி ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜேர்மனி விளையாட்டு படமோசம். பனாலட்டி உதை மூலம் வெல்வது அதிஸ்டம் திறமை என்று சொல்ல முடியாது. ஜேர்மன் அணியை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
அரை இறுதிப் போட்டி பிரானஸ் எதிர் ஸபெயின் இங்கிலாந்து எதிர் கொலண்ட்(நெதர்லாண்ட்)
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
https://www.bbc.co.uk/news/election/2024/uk/results அதற்கும் 5 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இது பிரான்சபை; போல் ஒரு ஆபத்தான அறிகுறியே.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
நான் யதார்த்ததைத்தான் சொன்னேன். உமாகுமரனைத்தவிர ஏனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகளில்தான் போட்டியிட்டார்கள்.லேபரின் எழுச்சியைப் போல் லிப்டெம் கட்சியும் இந்த முறை மிகவும் பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது.இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் கிட்டத்தட்ட நெருங்கி வருபவை.கொன்சவேர்ட்டியின் செல்வாக்குள்ள பகுதிகளில் நின்றிருந்தால் அந்தக்கட்சியின் பல தொகுதிகள் தொழிற்கட்சி .மற்றும் லிப்டெம் வசம் வந்ததால் வென்றிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம்.எமது பிள்ளைகள் அரசியல் உட்படஅனைத்துத் துறைகளிலும் கால்பதித்து விட்டார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமா குமரன் வெல்வார் என்று அன்றே சொன்னேன். உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.