Everything posted by புலவர்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கம்மினீயூஜ்ட்டுகள் ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சிகளாக இருந்தன.மேற்கு வங்கத்திலும் கேராளாவிலும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தன. மேற்கு வங்கத்தில் மம்மதவின் வருகையோடு அவர்களின் ஆட்சி முடிந்தது.கேரளாவில் இன்னும் ஆட்சியில் இருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் மாறி மாறிக் கூட்டணி வைத்துக் கொண்டு அரசியல்விபச்சாரம் பண்ணுகின்றன. இப்பொழுது 1 வீதம் வாக்குக் கூட இல்லை. தமிழ்நாட்டில் நல்ல கண்ணு மட்டும் தான் ஓரு உண்மையான கம்மினியூஸட்டாக இருக்கிறார்.தமிழநாட்டிலிலும் ஏனைய இடங்களிலும் காங்கிரசோடு உறவு வைத்திருக்கும் கம்னியூஸட்டுகள் கேராளாவில் காங்கிரசுக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன் என்கிறது கர்நாடக காங்கிரஸ் தமிழ்நாட்டில் காங்கிரசோடு உறவு வைத்துக் கொள்கிறது. கம்னியூஸ்ட்டுகள் தங்கள் கொள்கைககைக் காற்றில் விட்டு பல காலமகி விட்டடு. உழுத்துப் போன கம்னியூச கொள்கை எந்த முன்னேற்றத்திற்கும் உதவாது. எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டுவதுதான் அவர்களது அரசியல் சிந்ததந்தம். நடைமுறையில் எதனையும் சாதிக்க மாட்டார்கள்.தாங்களதான் அறிவுஜவுவிகள் மற்றவர்கள் எல்லாம் முட்டாள் பயல்கள் என்ற எண்ணம்தான் அவர்களின் கொள்கை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நாம்தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ்கள மணிக்கூடு 09.59 இற்குப் பதிவு போட்தாகக் காட்டுகிறது.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில் நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும் பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
# Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) CSK- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு. இதை அறியாதோர் வாயில மண்ணு! https://tamil.oneindia.com/news/delhi/congress-promises-10-reservation-for-all-castes-economically-weaker-sections-ews-596171.html பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பகீர்- திமுகவுக்கு அதிர்ச்சி Read more at: https://tamil.oneindia.com/news/delhi/congress-promises-10-reservation-for-all-castes-economically-weaker-sections-ews-596171.html- முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
மிக நல்ல விடயம் ........அவர்கள் தத்தமது குடும்பங்களுடன் இனியாவது சேர்ந்து வாழட்டும்.....வாழ்வின் வசந்தமான இளமைக்காலத்தை சிறையில் அடீபவித்து விட்டு தாய்மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார்கள். விடுதலையாகி இந்தியாவில் இருப்பதை விட சொந்த மண்ணில் வாழ்வது அவர்களுக்கு புத்துணர்ச்சியையும் அமைதியைும் கொடுக்கும். இந்தியாவில் இருந்தால் தொடர்ந்து கெடுபிடிகள் இருக்கும்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழக ஊடகங்களுக்கு என்ன தரம் இருக்கிறது.தேர்தலில் போட்டெியிடும் அதுவும் தனித்துப் போட்டியிடும் 3வது பெரிய கட்சியின் பெயரைப் போடுவதற்கு என்ன தயக்கம்.அவர்கள் தங்கள் ஊடகங்களில் காட்டும் திமுக அதிமுக பாஜக கூட்டணி அரசியல்வாதிகள் எத்தனை குறளிவித்தைகளைக் காட்டி இருக்கிறார்கள். 2000 கோடி பேihவஸ்து கடத்தல் மாபியா ஜாபர் சாதிக்குடன்முதலமைச்சர்>முதலமைச்சரின்மகன் அமைச்சர் உதயநிதிஈ உதயநிதியின் மனைவி தமிழக பொலிசின் உயரதிகாரி எல்லோரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதுபற்றி எந்த ஊடகம் ஒரு விவாத்தை நடத்தியிருக்கிறது. எல்லோரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட கொள்ளைக் கும்பல் மட்டும்தான் நாட்டை தமிழர்களுக்குத் தலைவராக இருக்கணும். மாற்றம் என்று யாரும் வரக் கூடாது.புதிசா யார் வந்தாலும் அவர்கள் விடும் சிறுதவறுகளையும் ஊதிப் பெரிதாக்குவாக்குவார்கள். அதேவேளை எற்கெனவே இருக்கும் கள்ளக் கூட்டங்கள் செய்யும் பெரிய சகூக வீரோத இனவிரோத செயல்களைக் கண்டும் காணமல் இருப்பார்கள்.இது தமிழக அரசியலில் மட்டுமல்ல எமது அரசியலிலும் அப்படித்தான் சம்பந்தரையும்> சுமத்திரனையும் தூக்கிப்பிடிப்பார்கள் அதே வகையறாக்கள்தான் திமுக>அதிமுக>பாஜக வெடகங்கெட்ட கம்மினியூஸ்ட்டுகள்ஈ பாமக விடுதலைசை;சிறுத்தைகள் .மதிமுக .கஎல்லோரையும் தூக்கிச் சுமாங்கிரஸ் எல்லோரையும் தூக்கிச் சுமப்பார்கள். காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் அந்த அந்த மாநிலத்தின் நன்மைகளை நோக்கமாகக் கொண்டிருக்க தமிழக காங்கிரசும் கம்மினியூஸ்ட்டுகளும் தமிழகத்தை வெறும் பிரதிநிதிகளைப் பெறுவதற்காக மட்டும் பாவிக்கின்றன.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஆளில்லாத ஊரில யாருக்கடா டீ ஆத்திற….கடைசி 2 ஓவருக்கு முதலே டெல்லி வெற்றியை உறுதி செய்து விட்டது.அவர்கள் சீரியசாக பந்து போடவும் இல்லை களத்தடுப்புச் செய்யவும் இல்லை.தோனிக்கும் தோல்வி நிச்சயம் என்று தெரிந்துதான் ரன் ஓடாமல் தான் மட்டும் நின்று அடித்தாரு.ஜடஜேவுக்கும் சான்ஸ் கொடுத்திருந்தால் இன்னும் 12 ரண்ஸ் கூட எடுத்திருக்கவும் வாய்ப்பு இருந்தது.இந்த நிராயுதபாணியுடன் மோதிய ஆயுத பாணியை புகழ்ந்து தள்ளும் சிஎஸ்கே ரசகர்களின் மனநிலைய என்ன வென்பது.நானும் சிஎஸ்கே ரசிகன்தான் ஆனால் இப்படி மோட்டுத்தனமாக சிந்திக்கிற ரசிகன் இல்லை.போங்கப்பா ! போய்புள்ள குட்டிகளைப்படிக்க வையுங்கப்பா!ரஜனியின் படம் வெல்லவேண்டும் என்று மண்சோறு தின்பவர்களு்க்கும் தோனியின் நேற்றைய ஆட்டத்தைக் கொண்டாடுபவர்களுக்கும் வித்தியாசம் இல்லை.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமான் மக்களிடம் சென்றடைந்தது சகூக ஊடகங்கள் மூலமாகத்தான். அவை இல்லாவிட்டால் தமிழ்த்தேசியத்தை பேசும் சீமானை காட்டுவதற்கு தமழ்நாட்டில் எந்த ஒரு முதகெலும்புள்ள ஊடகங்களும் இல்லை.தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று கடந்த தேர்தல் மூலம் நிருபித்த நாம்தமிழர் கட்சியை கருத்திணிப்புகளில் அந்தப் பெரில் போடுவதற்கு எலும்புத்துண்டைப் பொறுக்கும் உடகங்களிடம் திராணியில்லை.தமிழகத்தில் சுயேச்சைகள் தவிர்ந்து திமுக நுட்டணி>அதிமுக கூட்டணி>பாஜக கூட்டணி தவிர நாம்தமிழர் கட்சி ஆகிய 4 பிரதான கட்சிகள் போட்டிpடும் பொழுது கருத்துத்திணிப:புகளில் மற்றவர்கள் திமுக.ஆதிமுக பாஜக நுட்டணிகளை மட்டும் போட்டு விட்டு 4வதாக மற்றவர்கள் என்று போடுகிறார்கள். இந்த மற்றவர்கள் யார்?யார்?இந்த நிலமையில் நமக்குநாமே ஊடகம் என்று நாம்தமிழர் கட்சி சமூக ஊடகங்கபை; பன்படுத்துவதில் என்ன தவறு?- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
எல்லா அரசியல்வாதிகளும் கள்ளர். ஆகவே சீமானை ஆதரிப்பது தவறு. கருணாநிதி>i;டாலின் உதயநிதி>இப்பாநிதி என்று கருணாநிதி குடும்பத்தான் ஆளணும். அதுதான் நியாயம். அதை விட்டு மாற்றம் வேண்டும் என்று நினப்பவர்கள் பைத்தியக்காரர்கள் அப்படித்தானே சீமான் எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்.சீமானை எதரிப்பது அவர்கள் கொள்கை தமிழ்த்தேசியத்தை அவரது அரசியலுக்காக பயன்படுத்தினாலும்(9சீமான் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல்) தமிழ்த்தேசியத்தை உயிப்பாக வைத்திருப்பதற்காக ஆதரிக்கிறோம்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நாதக அவசரவழக்குப் போட்ட பொழது உயர்நீதிமன்ற நீதிபதி உங்களுக்கு அந்த சின்னம் லக்கி இல்லைப்போல் தெரிகிறது என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறார்.தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சின்னம் விடயத்தில் தேர்தல் ஆணையம் ஒருபக்கச்சார்பாக நடந்திருப்பது தெட்டத்தெளிவானது.சீமான் தாமதமாக விண்ணப்பித்தார் என்ற காரணத்தை ஏற்றுக் கொண்டாலும்.தேர்தலில் நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தையும் வாசனுக்கு சைக்கிள் சின்னத்தையும் பாமகவுக்கு மாம்பழத்தையும் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் மதிமுக ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் குறைந்த து2 தொகுதியில் போட்டியிடவேண்டும் என ஒதுக்க முடியாது எனக்காரணம் கூறும்அதே வேளை விடுதலைச்சிறுத்தைகளுக்கு 2 தொகுதியில் நிற்பவர்களைக்கு பானைச்சின்னத்தை ஒதுக்க மறுத்துள்ளது- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மனித அறிவுச் சுட்டெண் என்பது மக்களின் சராசரி ஆயுட்காலம்,கல்வியறிவு,தனிநபர்வருமானம் என்பவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.இந்தியாவில் இளைஞர்களே அதிகம் ஆயுட்காலம் குறைவு,கல்வியறிவு இந்தியாவின் நகர்புறத்திடன் ஒப்பிடும் பொழுது கிராம ப்புறங்களில் படுமோசம்.நகர்புறங்களில் தனியார் கல்விநிலையங்கள் மிக அதிக அளவு பணத்தை அறவிடுவதால் எல்லோரும் னியார் கல்விநிலையங்களில் படிப்பிக்க முடியாது.அரசபாடசாலைகள் நிலமை படுமோசம்.அதேபோல் தனிநபர் வருமானம் நகர்புறத்தில் வாழும் நடுத்தரக்குடும்பங்களில் சமாளிக்க முடியாத நிலமை.ஆப்பிரிக்க நாடுகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.வளர்ச்சியடைந்த நாடு என்று எப்படிச் சொல்வதுஅதுவும் இலங்கைக்கு கீழே இருக்கிறது என்றால் கற்பனை பண்ணிப் பாருங்கள்- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள் கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.- "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படம் வெளியாகி, இன்றுடன்.. 50 ஆண்டுகள்.
https://www.facebook.com/photo?fbid=840050704805106&set=a.463410985802415 - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.