Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. 2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை
  2. பின்கதவால் 5 போர் ரணில்வாக்களித்ததாகவும் அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்றும் சுமத்திரன் குற்றஞ் சாட்டியிருந்தார். அந்த 5 பேர்களில் ஒருவர் சிறிதரன் என ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
  3. என்னடா இது ? சிறிலங்கா ஜனாதிபதி வே;பாளர்கள் யார் என்ற குழப்பம் போல அமெரிக்காவிலும் நடந்து விட்டது.நாட்டின் அதிபர் பதவிக்கு வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். குழப்பங்கள் இப்படியே நீடித்தால் ட்ரம்ப் அதிபராக வருவது தவிர்க்க முடியாததாகப் போகின்றது.
  4. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சர்வதேசலெவலுக்கு போய்விட்டது போல. சரி சரி ஆளுக்குப் 10 இலட்சம் *** அரசு வழங்கும்.
  5. கேட்ட உடனே வீரப்பையனுக்கு விருதைக் கொடுத்த அந்த மனசிருக்கே!அது சொர்க்கத்தங்கம். @கிருபன் அதுவும் சின்னப்பையனுக்கு சியர்ஸ் கேர்ள்ஸ் விருது நல்ல பொருத்தம்.
  6. வெற்றியாளர் முதல்வர் @பிரபா USAவுக்கும். தொடர்ந்து முன்னிலை வகித்த மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிப்பதோடு போட்டியை மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில்திறம்பட நடாத்தி அணிகள் குழம்பிய நிலையில் புள்ளிகள் போடும் முறையில் தீர்மானம் எடுத்து போ;டடி முடிவுகளையும் தரவரிசைகளையும் பலசிரமங்களுக்கு மத்தியில் உடனுக்குடன் அறிவித்த @கிருபன்ஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். போட்டிகளுக்கு ஆட்களைச்சேர்பதற்கு ஊக்கமளித்து போட்டியை சுவராஸ்யமாக நடத்துவதற்க அதிக கருத்துகளைப்பதிவு செய்து பேட்டியைத் தொய்வில்லாமல் கொண்டு சென்ற அன்புத்தம்பி பையனுக்கு@வீரப் பையன்26வாழ்த்துகள். அவருக்கு போட்டியின் சிறந்த கருத்தாளர் விருதை வழங்குமாறு கிருபன்ஜிக்கு சிபாரிசு செய்கிறேன்.
  7. ஜேர்மனியின் முதலாவது கோலும் கொடுக்கப்படவில்லை. ஜேர்மனி எதிர்பார்த்த விளையாட்டை விளையாடவில்லை. ஆனால் அது ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்த மாதிரி விளையாடும். முதல் கோலை டென்மார்க் போட்டிருந்தால். எம்ஜியார் கன்னத்தில் இரத்தம் வந்த பிறகு வில்லன்களைப் புரட்டி எடுப்பது மாதிரி புரட்டி எடுக்கும். தவிர இனிவரும் ஆட்டங்கள் நொக்அவுட் ஆட்டங்கள் என்பதால் அனைத்து அணிகளும் உயிரைக் கொடுத்து வியளயாடுவார்கள்.
  8. அட இநத மழை இலண்டனில் பெய்யுதில்லையே எனது தோட்டத்திற்கு ஒரு மழை பெய்தால் நல்லாய் இருக்கும்.
  9. ஆரம்பத்தில் தடுமாறினாலும்.டென்மார்க் இன்று சிறப்பான ஆட்டத்தை விளையாடியிருந்தது. முதல் பனாலட்டி கோலில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் இரண்டு கோல்கள் தொழில் நுட்ப உதவியால் கொகு;கப்படவில்லை.
  10. இரண்டு கோல்களை தொழில்நுட்ப முறையில் கொடுக்காமல் விட்டிருக்கிறார்கள். டென்மார்க் வுpரின்கையில் இலேசாக கை பட்டதற்கு பனால்ட்டி கொடுத்தது எனக்கு ஏற்புடையதல்ல. தொழில் நுட்பத்தைப் பாவிப்பதால் ஆட்டத்தில் சுவாரஸயம் குறைந்து விடுகிறது.டென்மார்க்குக்கு கொடுக்காமல் விட்ட ஓவ்சைட் கோல் அபத்தம்.ஆமுலும் ஒரு கோல் என்பது விநளயாட்டு வீரர்களின் உளவியலைப் பாதித்து விடுகிறது.பழைய முறையில் நடுவர்களின் தீர்ப்பு விளையாட்டில் சுவராஸசிமானது. சில நடுவர்கள் வேண்டுமென்றே பக்கச்சார்பான தீர்ப்புக்களைக் கொடுத்ததால்வந்த வினை இது.
  11. சுவிஸ் இந்த முறை மகிகத்தரமான விளையாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. வலுவான அணி இநறுதிப் போட்டியில் விளையாடும் தகமை அதற்கு உள்ளது. பார்ப்போம். சென்ற தடவை பனால்டியில் கோட்டை விட்டவர்கள்.
  12. சரிசரி பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு.நான் புட்போல் பார்க்கப் போறன் ஸேர்மனியும் டென்மார்க்கும் வியளயாட்டுத் துவங்கப் போகுது.
  13. கொம்பியூட்டரில் புட்போல் ரிவியில் கிரிக்கட் பார்த்துக் கொண்டு மொபைலில் யாழில்எ ழுதிக் கொண்டுருக்கிறேன்
  14. சுவிஸ் 20 கோல்கள் போட்டு விட்டார்கள் வாத்தியார். இண்டைக்கு சம்பவம் இருக்கு.
  15. கோலிதை தூக்கினால் சோலி முடிஞசுது.
  16. இது இங்கிலாந்துக்கு வரமா சாபமா? செலவாக்கியா இங்கிலாந்துக்கு சாத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த உலக்கோப்பை வரையும் அவர்கள் ஓரளவு நல்வ அணியாக இருந்தார்கள். இந்த முறை பல புதியவர்களை மாற்றிய பின் அவர்களின் விளையாட்டு படு மோசம். முதல் மட்சில் ஒரு கோல் அடித்தவுடன் பத்திரிகைகள் அடுத்த ரொனால்டோ .மெசி என்று அடுத்த மட் வரைக்கும் எழுதினார்கள். இப்போது காரித்துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை ஜேர்மனிக்கு சான்ஸ்
  17. இவர் போட்டியிடும் தொகுதி லிப்டெம் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்டது. இந்த முறை தொழிட்கட்சியே பெரும்பான்மை பலத்துடன் வெல்லக்கூடிய சாத்தியம் இருந்தாலும் லிப்டெம் கட்சியின் தலைவர்எட்வேர்ட் டேர்பிக்கு தமிழர்களிடத்தில் வசல்வாக்கு அதிகம். லிப்டெம்க்குப் போகும் தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தொழில் கட்சி தமிழரை நிறுத்தியிருக்கலாம். எது எப்படி இருந்த போதிலும் தமிழர்கள் அவருக்கு தமது வாக்குகளைப் அளித்து தமிழர்களின்குரல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். ஸ்ரட் போட் தொகுதியில் போட்டியிடும் உமா குமரன் வெ;வதற்கு சாத்தியம் உண்டு.கடந்த தேர்தலில் கரோ 2000 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர் தொகுதி மாறிநிற்கிறார்.
  18. எனக்கு இந்தத் தெரிவுகள் விளங்கவில்லை. குழுவில் முதலாவதாக வந்த ஜேர்மனி எதிர் குழுவில் 2வதாக வந்த டென்மார்க். ஆனால் இங்கிலாந்துக்கு குழுவில் 3வதாக வந்த குழுவிலிருந்து செலவாக்கியாவுடன் மோதுகின்றது.
  19. பேத்தி சீக்கிர‌ம் குண‌மாக‌ க‌ட‌வுளை வேண்டுகிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
  20. பிரபல பலகாரக்க்கட்த்தல் மன்னன் கலியாண வீட்டுக்குப் போகாபடியால் பலகாரம் எக்கச்சக்கமா மிஞ்சி விட்டுதாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.