Everything posted by ரதி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒவ்வொரு தடவையும் யாழை பார்க்கும் போதும் அக்சப்ட் பண்ண சொல்லி கேட்க்குது ...ஒருக்கால் செய்தால் காணாதோ ? என் வழி தனி வழி 😉
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஸ்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் எழுதுகின்ற,இணைக்கின்ற கருத்துக்கள் /திரிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ....சட்ட சிக்கல் வந்தால் நீங்கள் தான் உள்ளே போகோணும் சரியாக்கா😃
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் சொல்வது சரி சில பழங்களை சாப்பிட்டால் கான்சர் வராது என்பதில் உண்மை இல்லை என்பது எனக்கும் தெரியும் ...ஆனால் அந்த திரியில் கீழே குரிப்பிட்ட சில விடயங்கள் உண்மையல்லவா ?...ஒரு தெளிவு படுத்தலுத்தலுக்காய் இணைத்தேன் ...முற்றிலும் மூடநம்பிக்கையுள்ள பதிவல்ல அது விவாதிக்காமல் தூக்கிப் போட என்பது என் கருத்து ...பிழையாயின் சுட்டிக் காட்டுங்கள் ...நன்றி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் இணைத்த திரியில் என்ன மூட நம்பிக்கை இருந்தது என்று நிர்வாகம் திரியை தூக்கியது ?...விளக்கம் கொடுத்தால் இனி மேல் வேலை மினக்கெட்டு இணைக்காமல் விடுவதற்கு இலகுவாய் இருக்கும் இந்த திரியை நீக்குவதற்கு அப்படி என்ன மூட நம்பிக்கை சார்ந்த விடயம் சொல்லப்பட்டு இருக்கு என்பது தெரியவில்லை ஆப்ரிகாட் பழத்தை சாப்பிட்டால் கான்சர் சுகமாகும் /இல்லை என்பது பற்றி எனக்கு தெளிவில்லை ...ஆனால் விதியும் ,சதியும் என்ற சொன்ன விடயங்கள் உண்மை அல்லவா ?...இது பற்றி தெளிவு பெறுவதற்காகவே இணைத்தேன் . இப்ப களத்தில் மோகன் தான் நிற்கிறார் ...நீக்கியதற்கு தயவு செய்து பதில் சொல்லவும்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த விளம்பரத்தை போட்டவர் பெண்ணாய் இருக்க கூடும் 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் ஆண்கள் பாத்திரம் கழுவினால் என்ன குறை😵
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹாய் நந்து ஹப்பி பேர்த்டே 🥰🥰🥰
-
சிரிக்க மட்டும் வாங்க
உங்களுக்கு எத்தனை பேர் இருக்கினம்😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அறளை பேர்ந்துட்டுதோ அண்ணா 😠
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் கணனியில் யாழை பார்க்கும் போது நேரம் முன் நோக்கி காட்டுது ...ஏன் ? [ போனில் பார்க்கும் போது இல்லை ]...என்னுடைய கணனி நேரம் சரியாய்த் தான் இருக்குது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் மதிப்பிற்குரிய அண்ணன் குசாவிற்கும் ,புத்தனிற்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....நோய் ,நொடியில்லாமல் நீண்ட நாள் வாழ வேண்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்றைய நாளில் வசம்பு அண்ணாவை நினைவு கூறுகின்றோம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பாசுமதி அரிசியில் கஞ்சி வடிக்கலாமோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்ணிக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
உண்மைதான் எனக்கு இந்த வருசம் ஊருக்கு போன போதும் உது நடந்தது 😢- மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள்!
இன்றைய நாளில் மில்லரை நினைவு கூறுகின்றேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...எங்கிருந்தாலும் யாழை பார்த்துக் கொண்டு இருப்பர் என்று நினைக்கிறேன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவ சிங்கள பெண் என்று நினைக்கிறன் ...அது சிரச சிங்கள தொலைக் காட்சி அது சரி என்னோட நேரடியாய் கதைக்க மாட்டீங்களோ 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இடது பக்கம் நிக்கும் பிள்ளை ...முதலில் பாடுபவர்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
எனக்கு இதுக்கு லைக் போட ஆசை தான்😁 போட்டால் பிரக்னென்ட்😂 என்று தெரிந்திடும் என்ற படியால் போடேல்ல 😛- உணவு செய்முறையை ரசிப்போம் !
திருக்கை மீன் எப்படி சமைப்பது என்று யாராவது சொல்வீர்களா?...நன்றி - சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.