Everything posted by ரதி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உறவுகளை ,உறவு முறைகளை சந்தேகப்படுபவர்கள்/கொச்சப்படுத்துவர்களுக்கு நான் எழுதியது விளங்கி கொள்ள முடியாதது தான் ...தமிழ்சிறியும் அதில் சேர்ந்தது துரதிஷ்டம் ...நான் சும்மா கலாய்ப்பதற்காய் எழுதியது இப்படி பிழையாய் விளங்கி கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கவில்லை ...இதற்காய் நில்மினிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இவ்வளவு உணவையும் வீணாக்குவதை பார்க்க கவலையாய் இருந்தாலும் , மற்ற பக்கத்தாலே இந்த உணவை எடுத்து திரும்பவும் அவங்களுக்கே வித்து காசாக்குவாங்களோ என்ற யோசனையாவும் இருக்கு 😂 கூச்சமில்லாமில்லாமல் இப்படி உணவை வீணாக்குபவர்களை குறைந்து ஒரு நாலாவது சோறு ,தண்ணி இல்லாமல் பட்டினி போடோணும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன் எனக்கு பிறந்த நாள் வாழ்த்தா ? ...எப்ப என் பிறந்த நாள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஹிருணியை விட்டுட்டு ஹிருசியை பார்த்து ரசியுங்கள் 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் . நாடு நாசமாகாது . - படித்ததில் பிடித்து ,முகப்புத்தகத்தில் இருந்து சுட்டது 🙂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி ...வாழ்க வளமுடன்
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இதைத் தான் வேலை வெட்டியில்லாமல் ஆவென்று பார்த்து கொண்டு இருக்கிறியல் 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியான வீடியோக்கள் எல்லாம் உங்களுக்கு எப்படித்தான் கிடைக்குதோ😍 ...இவ வல்வெட்டித்துறையாம் சகாரா அக்காவின் சொந்தக்காரர் யாருமோ 🤔
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலில் உங்கள🤣 2) பெருமாள் 3) தமிழ்சிறி 4) நிழலி 5) நெடுக்கர்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அகத்தீ கீரை யாராவது சமைக்கிற நீங்களோ?...இந்த கீரையை சில சாப்பாடோடு[கோழி] சேர்த்து சாப்பிடக் கூடாது என்று சொல்லினம் உண்மையா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித் , சகாறா அக்கா இருவருக்கும் மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் முதலில் செவ்வந்தி என்ட பேரில் இருந்தீர்களா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த படத்தில் இருக்கும் குழந்தையின் கண்கள் ஆயிரம் வார்த்தைக்கு சமம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கடலை மாவில் பஜ்ஜி செய்யுங்கோ ...வாழைக்காய் ,மிளகாய்,வெங்காயம்,கோளி புளவர், உருளைக்கிழங்கு என்று ஒவ்வொரு நாளும் செய்து வர முடிந்து விடும்.😋 அல்லது இப்படி இனிப்பு செய்யுங்கோ
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
என்னுடைய முறுக்குரலில், சில்லுகளை போட்டு [துலைந்து விடும் என்ர பயத்தில் ]வைத்திருந்தேன் ...கண காலத்திற்கு பிறகு எடுத்து பார்த்தேன் சில்லுகள் வெளியில் வர மாட்டேங்குது..யாருக்காகவாது ஏதாவது ஐடியா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்னும் ஒருத்தரும் தீபாவளி பலகாரங்கள் செய்யும் முறையை இணைக்க காணோம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் ஐயாவிற்கு இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கார்களில் வாறவை வாகனத்தை நிப்பாட்டுவம் என்றில்லை ...நடு றோட்டிலை விமானம் நிக்குது இடிச்சிட்டு போயினம் 🤣
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி ...வாழ்க வளமுடன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் ஐயா என்னை சாகடித்து பார்ப்பதில் அப்படி என்ன சந்தோசம்😟
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா ...நோய் ,நொடியின்றி வாழ்க வளமுடன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் மலையில் இருந்து குதித்தால், முடமாய்த் தான் இருப்பேன் ...அது தான் விதி என்றால்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சில மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தான செயல் நடந்தாலும் அவர்களுக்கு எதுவும் நடக்காது இந்த காணொளியை பாருங்கள் இதுதான் வாழ்க்கை ...விதி எப்போதோ அப்ப தான் மண்டையை போடுவோம்
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.