Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ரதி

  1. இந்துத்துவம் என்டால் என்ன? தெளிவான விளக்கம் தேவை சுகன் சிங்களவன் பெளத்தவனாக[மதம்] இருந்து கொண்டு ஆட்சியில் இருக்கலாம் தமிழ்/சிங்களம் பேசும் முஸ்லீம்[மதம்] ஆட்சியில் இருக்கலாம் ஏன் தமிழன் இந்துவாக இருந்து கொண்டு ஆட்சியில் இருக்க இயலாது? இந்துத்துவ அடிப்படையில் தான் தமிழ்ர் அரசாள வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை ஆனால் ஏன் அப்படி ஆட்சியமைக்க முடியாது என்று சொல்கிறீர்கள்? மத ரீதியான பாகுபாடுகள் இல்லாமல் எல்லா இனத்தவரையும் சமமாக பாவித்தால் போச்சு.அங்கே பாகுபாட்டுக்கே இடமில்லைத் தானே! நீங்கள் முதலில் இந்துக்கள் மட்டும் தான் ஏதோ சாதி பார்ப்பதாக எழுதுனீர்கள்.இப்ப அதைப் பற்றி கதைக்காமல் இந்துத்துவம் அது,இது என்று எழுதுகிறீர்கள். ஒரு கதைக்கு இந்தியாவை தற்போது முஸ்லீம்கள் ஆண்டு கொண்டு இருந்தால் எமக்கு நாட்டை தூக்கி தந்து விடுவினமா? எமது பிரச்சனைக்கும் இந்தியா இந்துத்துவத்திற்கும் என்ன சம்மந்தம்?....இராமன் ஆண்டாலும்,இராவணன் ஆண்டாலும் இந்தியா அப்படித் தான் இருக்கப் போகுது.அதற்கும் இந்துத்துவத்திற்கு ஒரு சம்மந்தமும் இல்லை என்பது என் கருத்து. தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை.தலைவரால் கூட அனைத்து மக்களையும் ஒன்றினைக்க முடியாமல் போய் விட்டது.அதற்குள் சாதி,இந்துத்துவம் எங்கே வந்தது? எமது தோல்விக்கு காரணம் ஒவ்வொருவரதும் தனிப்பட்ட சுயநலம்.அது தான் மு.வாய்க்கால் தோல்விக்கும்,ஈழம் எடுப்பதற்கும் தடையாக இருந்தது/இருக்குமே வழிய வேறு காரணம் இல்லை உங்களைத் தவிர ஒருத்தரும் இங்கு மதவாதத்தை தூக்கி பிடிக்கவில்லை.நாங்கள் எங்கட மதத்தில் இருக்கிறோம் பகிரங்கமாக மற்றவரை மதம் மாத்த வேண்டாம் என்றே கேட்கிறார்கள்.அப்படி கேட்பது தப்பா?...அதில் எங்கே இந்துத்துவம் இருக்கிறது முதலில் சாதியை தூக்கிப் பிடித்தீர்கள்.தற்போது இந்துத்துவம் கதைக்கிறீர்கள்.இனி மேல் என்ன கதைக்கப் போறீர்களோ நான் சிவசேனாவை பின்பற்ற சொல்லி சொல்லவில்லை.அதற்கான தேவையும் இல்லை.யாழில் இருப்போர் பிற மதங்களை தாக்குகிறார்கள் என சொல்லும் நீங்கள் இந்துக்களை தாக்குவது எவ் விதத்தில் நியாயம்? இது உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்து மதத்துள் ஒரு தேசிய இனம் உருவானால் அது இந்துத்துவத்திற்கு பெருமை தானே! அது ஏன் இந்துத்துவம் அமைய விடாது என சொல்லி உள்ளீர்கள்
  2. சுகன்,சைவர்களும் உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் மற்றவர்கள் மாதிரி உதவி செய்து போட்டு அல்லது செய்ய முன் எங்கட மதத்திற்கு மாறி வர சொல்லி எங்கட மதம் கட்டாயப்படுத்துவதில்லை.அதற்கான தேவையும் இல்லை. எங்கட மதம் அன்பை போதிக்கிறது.எங்கட மதத்திற்கு என்று தலைவர் தேவையில்லை.ஏன் ஒரு தலைவரிடம் அல்லது நிறுவனத்திடம் எங்கட மதத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து மேலும் எமது மதத்தை சீரழிக்கவா?...மற்ற மதத் தலைவர்கள்,சபைகள் செய்யும் கூத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் சாதி பார்க்கிறோம் தான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நாங்கள் மட்டும் தான் சாதி பார்க்கிறோமா? தமிழ் கிறிஸ்தவர்கள்,தமிழ் பேசும் முஸ்லீம்கள் ஏன் வெள்ளைகள் கூட சாதி பார்க்கிறார்கள் தானே!....சாதியே இல்லாத அமைப்பு உலகத்தில் தோன்ற வேண்டும் என சொல்லுங்கள் அதை வரவேற்கிறேன்.ஆனால் என்னவோ சைவர்கள் மட்டும் தான் சாதி பார்ப்பதாக கதை விடக் கூடாது யுவன் சாதரண மனிதனாக இருந்தால் ஒருத்தரும் கணக்கில் எடுத்திருக்க மாட்டோம்.அவர் ஒரு பிரபல்யமான இசையமைப்பாளார் என்ட படியால் தான் பல பேர் கருத்து வைத்தார்கள்.அதிலும் சிலர் வந்து அவர் சாதிக் கொடுமை தாங்கேலாமல் மதம் மாறிட்டார் என்று கருத்துக்கள் வைக்கப்பட்டது.அவர் கிறிஸ்தவராக இருந்து மதம் மாறி இருந்தாலும் என்ட கருத்து அப்படித் தான் இருக்கும் ஏன் என்டால் எங்கள் மதம் எல்லாக் கடவுளும் ஒருவர் என்று நம்புகிறோம்
  3. ஓ மதமாற்றம் செய்ய வேண்டும் என்டால் உதவி செய்யத் தானே வேண்டும்.மதம் மாத்தினால் தானே அவர்களுக்கும்[பாதிரிமாருக்கு] காசு
  4. சுகன்,இந்தத் திரி பலவந்த மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்ட நோக்கில் வெளி வந்த நோட்டீஸ் பற்றியது.இந்த நோட்டீஸ் யாரால் வெளியிடப்பட்டு இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட விடயம் உண்மை தானே! இந்துத்துவ அமைப்புக்களோ அல்லது வத்திக்கானோ எமக்கு நாடு பெற்றுத் தர மாட்டார்கள் என்று தெரியும்.நாமும் அவர்கள் எமக்காக குரல் கொடுப்பார்கள் என்றோ அல்லது நாடு பெற்று தருவார்கள் என்றோ எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சைவர்கள்.எங்கட மதத்தவர்களை பணம்,பதவி,திருமணம் போன்ற காரணங்களுக்காக மதம் விட்டு மதம் மாற்றுவதைத் தான் தவறு என்று கூறுகிறோம்.எங்கட மதத்தில் உள்ள குறைகளைக் கண்டு,மனம் வெறுக்கும் உங்கள மாதிரி ஆட்கள் நாத்தீகராக தான் இருப்பார்கள்.அவர்கள் இன்னொரு மதத்திற்கு மாற மாட்டார்கள்.சைவ சமயம் பிடிக்கவில்லை அதனால் மதம் மாறுகிறோம் என்று மாறினோர் எத்தனை பேர் எங்கட கோயிலில் நடக்கும் வழிபாட்டுக்கும்,கிறிஸ்தவர்களது வழிபாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது.மந்திரம் விளங்கவில்லை,கோயிலுக்கு போகவில்லை,தமிழில் வழிபாடு இல்லை என்பது எல்லாம் என்னைப் பொறுத்த வரை சுத்த முட்டாள்த்தனமான கருத்து.நாங்கள் மந்திரம் கேட்கவா கோயிலுக்குப் போறோம்?...ஜயர் எந்த மொழியில் பூசை செய்தாலும்,நாங்கள் எங்கள் மனதில் உள்ள வேண்டுதல்களை,குறைகளை தமிழில் தானே கேட்கிறோம்.இங்கு லண்டனில் சில கோயில்களில் பூசை நடக்கும் போது தமிழில் தான் தேவாரம் பாடப்படுகிறது.ஜயர்மார் காசு அடிக்கினம் என்பது இன்னொரு குற்ற்ச்சாட்டு.தெரியாமல் தான் கேட்கிறேன் 1)இந்தக் காலத்தில் யார் தான் காசு அடிக்கவில்லை? 2) ஆட்கள் குடுப்பதால் தானே அவர்களும் அடிக்கிறார்கள் சம்மந்தன் கொலைகாரன் என்று எப்பவோ நடந்ததை எழுதுகிறீர்கள்....அதன் உண்மை/பொய் பற்றி நான் எழுத வரவில்லை.ஏன் என்டால் எனக்கு அது பற்றிய ஆழமான அறிவு இல்லை ஆனால் தெரியாமல் தான் கேட்கிறேன் அமெரிக்காரன் செய்யாத கொலையா? முஸ்லீம்கள் செய்யாத கொலையா? ஏன் சிங்களவன் செய்யாத கொலையா? நாளைக்கே அவன் நாட்டைப் பிரித்து தந்தால் கொலைகாரன் நாடு வேண்டாம் என்டா சொல்லப் போறீர்கள்? எதற்கெடுத்தாலும்,எல்லாத்திற்கும் விட்டு கொடுத்து,கொடுத்து தான் எதுவுமே அற்று நாதியற்று இருக்கிறோம்.ஒரு மனிதனுக்கு மொழி,இனம்,மதம்,கலாச்சாராம் முக்கியம்.சிங்களவர்கள் தமிழர் என்ட இனத்தையே அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.உங்கள மாதிரி ஆட்கள் உங்களுக்கே தெரியாமல் எங்கட மதத்தை,கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறீர்கள்....எங்களுக்குகொரு நாடில்லாமல்,தமிழ் மொழி பேசாமல்,எங்கட மதத்தை,கலாச்சாராத்தை கடைப்பிடிக்காமல் காப்பிலிகள் போல் திரிய வேண்டியது தான்.அது தான் உங்கட விருப்பமா?
  5. உதயத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  6. விசுகு அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  7. ஜீவாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. திலீபன் அண்ணாவின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்.வீர வணக்கங்கள் தீலிபன் அண்ணாவின் மரணத்திற்கு இந்தியா,இலங்கை அரசுகளோடு புலிகளும்,மக்களாகிய நாங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.கடைசி நேரத்தில் தீக்சிட்டோடு,தலைவர் நடத்திய பேச்சு வார்த்தையின் பிறகு அவர்களது[இந்தியாவினது] வாய் மொழி உறுதியை ஏத்து தீலிபன் அண்ணாவை காப்பாற்றி இருக்கலாம்.இந்தியா எப்படியும் ஏமாத்தித் தான் இருக்கும் ஆனால் திலீபன் அண்ணாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது என் கருத்து
  9. தப்பிலி ,சபேஸ் தான் 2 ம் நம்பர் சுபேஸ் 8 ம் நம்பர் அண்மையில் தான் சபேசுக்கும் பிறந்த நாள்
  10. மன்னிச்சுக் கொள்ளுங்கோ கு.சா அண்ணேய் நீங்கள் 5 நம்பர் என்று தெரியும் ஆனால் ஓகஸ்ட் என்பது மறந்து போய் விட்டது [ஆனால் எனக்கென்னவோ உங்கட பிறந்த நாள் நவம்பர் என்று ஞாபகம் ] இந்த தங்கையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  11. கவிதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  12. நந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. உண்மை தான்...யார் அந்த கவிதை எழுதிய 'யாரோ'வோ தெரியாது ஆனால் அனுபவப்பட்டு எழுதியிருக்கார்
  14. இன்றைய் நாளில் வசம்பு அண்ணாவை நினைவு கூறுகிறோம்
  15. அது தானோ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்வது
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திருமதி பிரியா ஜீவாவுக்கும்,மல்லிகைவாசத்திற்கும் உரித்தாகட்டும்
  17. எனது மதிப்பிற்குரிய கிருபனுக்கும்,பாசத்திற்குரிய கோமகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  18. மதிப்பிற்குரிய அர்ஜீன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  19. எனது கணணியில் தான் பிழை சரி செய்து விட்டேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.நன்றி
  20. நிர்வாகத்திற்கு எனக்கும் இதே மாதிரி பிரச்சனை இருக்குது.நான் வீட்டுக் கணணியில் இருந்து மட்டும் sign in பண்ணி வாறனான் sign out பண்ணுவதில்லை.இரு நாட்களுக்கு முதல் வரைக்கும் ஓகேயாக இருந்தது.இப்ப ஒவ்வொரு தடவையும் வரும் போது sign in பண்ணச் சொல்லி கேட்குது.வலு கஸ்டமாக இருக்குது.நான் என்னுடைய கணணியில் தான் பிழை என்று பேசாமல் இருந்தேன்.என்ன பிரச்சனை என்று ஒரு தடவை பார்க்க முடியுமா?...தலைப்பை ஆரம்பித்த துளசிக்கு நன்றி பி;கு மோகன் அண்ணா தான் நியாணியா
  21. சாந்தி அக்காவுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  22. சுண்ட‌லுக்கு இன்டைக்கா பிறந்த நாள் நான் நேற்றென்டு நினைத்தேன்
  23. சுண்டலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அடுத்த பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள்
  24. இந்த தோற்றத்திலா 2009 க்கு முதல் யாழ் கள உறவுகளை சந்தித்தனீங்கள் அப்ப அவர்கள் உங்களை பற்றி கதைத்தது சரி தான் நீங்கள் ஒரு மட்டு.படத்தில் ஈ என்று சிரித்தால் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்குது என்று சொன்னேன் அதற்காக கட்டாயம் மாற்ற வேண்டியதில்லை
  25. யாழில் தங்கட படங்களை அவாட்டரில் போட்டு இருப்பவர்களின் கவனத்திற்கு; நீங்கட உங்கட போட்டோவில் இளித்துக்[சிரித்துக்] கொண்டு இருப்பதால் என்னால் உங்களுக்கெதிராக கடுமையாக கருத்து வைக்க முடியாமல் இருக்குது அத்தோடு நீங்கள் எழுதிறதை வாசிக்கிற போது என்னை பார்த்து சிரிப்பதால் எனக்கு அவமானமாக இருக்குது ஆகவே குறை நினைக்காமல் வேறு படம் மாற்றுங்கள் அல்லது கோபமாய் இருக்கிற படத்தைப் போடுங்கள் முக்கியமாய் நிழலி,கிருபன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.