Everything posted by ரதி
-
இந்தி(ய)ராணி கதை
இந்த தற்கொலை முயற்சி தன் மீது அனுதாபத்தை தேடுவதற்கான நடிப்பாக இருக்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று சுபேசின் பிறந்த நாள் என யாழ் நாட்காட்டி காட்டுது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ்
-
இந்தி(ய)ராணி கதை
எவ்வளவு காலம் இவ லண்டனில் இருந்தவ விஸா இருப்பதற்கு? ...காசு கொடுத்து எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்...உண்மையா அகதிகளுக்கு விஸா இல்லை இப்படியான கேடிகள் பணத்தால் எல்லாத்தையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாயினி,நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் கணணியில் நீங்கள் ஒன்லைனில் இருக்கிறதாக காட்டும். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் ஒளித்து நிற்பது தெரியாது.முந்திய யாழில் என்டால் நீங்கள் ஒளித்து வந்தாலும் உங்கள் பெயருக்கு முன்னால் ஒரு நட்சத்திரம் தோன்றும். தற்போது அப்படி இல்லை. நீங்கள் பயப்படாமல் யாழுக்கு நடுச்சாமத்திலும் வரலாம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எப்படியோ நான் சொல்லித் தானே பார்த்தீங்கள் . முழுப் படத்தையும் பார்த்திட்டு வந்து மிச்சத்தை எழுதுங்கள்...அப்ப எழுதுறீங்கள் என்று பார்க்க வேண்டும் என ஆசை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் சொன்னவுடன் ஓடிப் போய்ப் படத்தைப் பார்த்திட்டு முன்பே படத்தை பார்த்த மாதிரி கதை வேற
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேற்று "தமிழுக்கு எண் 1 ஒன்றை அழுத்தவும்" என்ட படத்தை பார்த்தேன். அதில் வரும் ஒரு கரெக்கடர் "நெடுக்கரை" பிரதிபலிச்சுது. மக்களே நீங்களும் அந்த படத்தை பார்த்திட்டு நான் நினைச்சது சரியா என்று சொல்லுங்கோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு இனிய,மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய நுணாவுக்கும்,அகஸ்தியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பெருமாள்,தமிழரசு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கும்,சுபேஸ்சுக்கும்,மற்றும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ட அண்ணருக்கும்,புத்தனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகனுக்கும்,வாத்தியாரின் மகள்,குட்டி நிழலி ஆகியோருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் மதிப்பிற்குரிய நண்பர் கிருபனுக்கு மனமார்ந்த,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
அலை என்னை பின் தொடர்வது எனக்கு பெருமையே
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜீன் அண்ணாவுக்கும்,அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
உங்களுக்கு தெரியுமா?
மலேரியா நுளம்பால் தானே பரவுகின்றது.இங்கிலாந்தில் நுளம்பு இருக்குதா??????????
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கருக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தடை முடிந்து சீக்கிரம் யாழில் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்