Everything posted by ரதி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனது புது போனிலும் யாழில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை என்று மோகனுக்கு சொல்லிக் கொள்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா அக்கா மற்றும் ரஞ்சித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆ மோகன் , எப்படி சுகம் இன்டைக்கு வேலை இல்லை போல😀 கிருபன் சொன்னதையெல்லாம் எப்பவோ செய்து பாத்தாச்சு போனில் தான் ஏதோ மாத்தி அமத்தினான் . ஆனால், கணனியிலும் அதே பிரச்சனை வருகுது ...ஏன் என்று விளங்கவில்லை
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முதல் இரண்டும் செய்து பார்த்தச்சுது...கனவு காண்றத்திற்கு வேற நல்ல மூஞ்சி இருக்குது 😉
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் சொல்றபடி எல்லாம் செய்து பார்த்தாச்சு ...ஒன்றும் வேலைக்காவேயில்லை ...யாழில் தான் எதோ பிழை ..எனது மடிக்க கணணியும் இப்படித் தான் வேலை செய்யுது மோகன் என்ன நித்திரை கொள்கின்றாரா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இரவில் நித்திரையில் எழும்பி யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ
-
ஐம்பதில் ஆசை
அவர் உங்களை நக்கலடிக்கிறார் என்று நினைக்கிறேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
காலனி கழட்டியது உணவின் மேல் உள்ள மரியாதை காரணமாய்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஏன் இந்த ஐயா நின்று கொண்டு சாப்பிடுகிறார்?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஓம் ...இதைத் தான் சிங்களவர்கள் செய்தார்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த படங்களை யாராவது அவர்களது சமூக ஊடகங்களில் போட வேண்டியது தானே ....சுத்தி ,சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிக்காமல்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இல்லாட்டி வேற வீட்டை தேடி போக வேண்டியது தான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஷ் ....வாழ்க வளமுடன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன பிரச்சனை 😠
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த பெடியன் சோ க்யூட் 😎
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ட அண்ணருக்கும், புத்தருக்கும் மனங் கனிந்த பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....தாமதத்துக்கு மன்னிக்கவும்
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
நானும் சிறு தானியங்களில் தோசை ,ரொட்டி சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ...கொள்ளை வறுத்து அரைத்து[அரிசி மா மாதிரி அரைபடாது] அரிசி மாவோடு சேர்த்து புட்டு அவித்து இருக்கிறேன் ஊரில் இருக்கும் போது சிறு தானியங்களை பற்றி புத்தகத்தில் தான் படித்து உள்ளேன் ...இங்கே வந்து தான் சாப்பிடத் தொடங்கினேன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நான் நீண்ட காலத்திற்கு பின்பு அகத்தி கீரை வாங்கி வந்தேன்.[எங்கட பகுதியில் விக்கிறேல்ல ]....அதை எப்படி சமைப்பது?...வறை செய்யலாமோ?...மற்ற கீரைகள் மாதிரி அதிகள் சாப்பிடக் கூடாது என்றும் , கோழி? மீன்? போன்றவற்றோடு சேர்த்து சாப்பிட கூடாது என்றும் சொல்லினம்...உண்மையா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன் 🎂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அது அந்த காலத்தில சரியாய் இருந்திருக்கலாம் அண்ணா ...இந்த காலத்தில உப்பை குறைத்து அதற்கு பதிலாய் தேசிக்காய் ,தக்காளி அதிகமாய் சேர்க்கினம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நன்றி நானும் உப்பு போடுவதில்லை ...ஆனால் இங்கு பல பேர் உப்பு போடுவதை கண்டு இருக்கிறேன் ...டயட் இருப்பவர்கள் கூட சலாட்டுக்கு உப்பு போடுவார்கள்.