Everything posted by அன்புத்தம்பி
-
மலரும் நினைவுகள் ..
- இறைவனிடம் கையேந்துங்கள்
நல்லூரில் திருவிழா நம் ஊருக்கே பெருவிழா ஆதியிலே கோடி ஏற்றம் தோலும் அடியவர்க்கு- கொஞ்சம் சிரிக்க ....
- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர் ஆர். சுப்பிரமணியம் - ராவணன் பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன் எம். ஜி. ஆர் - இந்திரஜித் வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன் பி. எஸ். வீரப்பா - இந்திரன் எஸ். நந்தரம் - யமன் கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான் என். எஸ். வேலப்பன் - நளகூபரன் வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன் எஸ். ராமுடு - வருணன் பி. கோவிந்தசாமி - சிவன் டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன் பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன் எம். சங்கரராமன் - வாயு ஏ. சி. சுந்தரம் - தூதர் கோலார் ராஜம் - மண்டோதரி கே. தவமணி தேவி - வேதவதி/சீதா குமாரி ருக்மணி - ரம்பை எம். எஸ். சரோஜா - மேனகா டி. என். சுந்தரம்மா - லட்சுமி எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி வி. எஸ். கௌசல்யா - பார்வதி விசாலாக்ஷி - சூர்ப்பனகை ஆகாச வாணி- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் "உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்." மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் "இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது." ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்." அரசியல்வாதியின் கல்லறையில் "தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது." ஒரு விலை மகளின் கல்லறை வாசகம். "இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்." இவ்வளவு தானா வாழ்க்கை ஆம் அதிலென்ன சந்தேகம். ஆளப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை. நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் நமது பதவியா? நாம் சேர்த்த சொத்து சுகங்களா? நமது படிப்பா? நமது வீடா? நம் முன்னோர்களின் ஆஸ்தியா? நமது அறிவா? நமது பிள்ளைகளா? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது? ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை. பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள். கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும். ஒரே முறை வாழப்போகிறோம், எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக. பிறரை வாழ வைத்து வாழ்வோம்.- சிரிக்க மட்டும் வாங்க
- இறைவனிடம் கையேந்துங்கள்
செவ்வாயில் மலர்கின்ற செந்தமிழின் சிங்காரனே சேர்ந்தே நாம் வணங்குகின்றோம் நல்லூரான் சந்நிதியில்- மலரும் நினைவுகள் ..
மண்ணெண்ணை வண்டி- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ நீ இந்த இரவில் பிறந்ததோ நெஞ்சம் மறந்து சிரிப்பதோ சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ நீ இந்த இரவில் பிறந்ததோ நெஞ்சம் மறந்து சிரிப்பதோ சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ- இறைவனிடம் கையேந்துங்கள்
தீராத வினை தீர்க்கும் தேவியம்மா எம்மை கூரான விழிகொண்டு பாருமம்மா- இறைவனிடம் கையேந்துங்கள்
காவல் தெய்வமே எம் காவல் தெய்வமே கருணை உள்ளம்கொண்ட எம் காவல் தெய்வமே- கொஞ்சம் சிரிக்க ....
- மனதுக்கு இதமான இசை
chill / relax / study music || Study Meditation- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
மானிப்பாய் திருநகரில்மாண்புடன் அருள் புரியு ஞானத்தின் திருவுருவே ஆனந்த பைரவரே- நான் ரசித்த விளம்பரம் .
- சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆனந்தா எனக்கு ஞானம் தா தினம் நானுந்தான் புகழ்பாடி துதித்திடImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இறைவனிடம் கையேந்துங்கள்