Everything posted by வாத்தியார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் அங்கேயெல்லாம் செல்லவில்லை செம்பாட்டானின் சாத்திரம் இப்போது உச்ச நிலையில் இருப்பதாக நினைத்தேன் 😂 எல்லாமே இதுவரை சரியான கணிப்பாக இருந்தது மீண்டும் நடந்து விட்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கை மட்டும் முட்டைக்கு குறைவில்லை அமெரிக்காவில் இன்னும் தட்டுப்பாடு 😃 நாளைக்கு சென்னை வெல்ல வாய்ப்புக் குறைவு என்று ஒரு கதை உலவுகின்றது வீரப்பையன் உங்கள் நிலைப்பாடு என்ன சொல்கின்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆 பத்துப்பேர் கொண்ட அணி 🤣 யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது😉
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது என்ன alvayan 🙏 இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை நானும் பம்பலாகத்தான் எழுதினேன் என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா... வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு விளையாட்டில் யாரை யாரால் அல்லது எந்த அணியால் எந்த அணியை வெளியேற்றலாம் என்ற கணிப்பு சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அது தானே உண்மை தக்கன இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே என் அவா. மீண்டும் சிந்திப்போம் 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சரி😇 அப்ப குறுப் விளையாட்டுக்குப் பின்னர் ஏதாவது முன்னேற்றம் இருந்தால் பாப்பம் 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் பிரச்சனை தான் அப்பன் இப்ப எல்லோருக்கும் 😁
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன். தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள் நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம் முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது எப்ப நடந்தது😅 எந்த க்ரூப்பு நீங்க 😂🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரப் பையன்26 என்ற பெயருடன் பின்வாங்கலாமா .... நோ மை டியர் போய்.....😂 பி ஸ்டெடி......🤣
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தொடர்ந்தும் முதல்வராக தன்னைத் தக்க வைத்துக் கொண்ட செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் கூட்டணி அமைத்தால் இப்படித்தான் நாங்கள் தான் உங்கள் உண்மையான தொண்டர்கள் என்னைப்போல ஒருவனை உங்கள் துணை முதல்வராக்கினால் நாங்கள் எப்போதும் உங்களை வாழ்த்திக் கொண்டேயிருப்போம் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
புதிய முதல்வர் செம்பாட்டானுக்கு வாழ்த்துக்கள் நான் வரேல்லை நான் வரேல்லை எண்டு இருந்த செம்பாட்டானை துணை மூத்தவர் தான் இழுத்துக் கொண்டு வந்தவர் 😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் இப்படியே எழுதி எங்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு🤣 வாழ்நாள் முழுவதும் முதல்வர் பதவியிö இருக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன😀
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
இலங்கைப் பூர்வகுடிப் பெண்ணான குவேனி அன்றொரு காலம்... இலங்கை வந்த விஜயனுக்கு அடைக்கலம் கொடுத்துப் பின்னர் காதல் வசப்பட்டு ..அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில்..... தற்கொலை செய்ய முன்னர்... ஒன்பது சாபங்களை சிங் ஹெல சமூகத்திற்கே விட்டுச் சென்றாள். அதில் ஒன்று கடலில் தத்தளிக்கும் மரக்கட்டைகள் அலைகளில் சிக்கி அடிபட்டு எந்தத் திசை செல்வது என்று தெரியாமல் கடலிலேயே மூழ்கி விடுவது போல எந்தக் கொள்கையும் இலக்கும் இல்லாத மக்கள் கூட்டம் இலங்கையில் உருவாகி சீரழியட்டும் என்பதாகும் அது தான் இப்போது நடக்கின்றது வரலாறு மாறாது... திரிவுபடுத்தப்படலாம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் ஒரு சாதாரண தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் 😂 முதல்வர் பதவியெல்லாம் சரிவராது நாளைக்கும் அய்யா அமெரிக்கன் துரை தான் முதல்வர் அவற்றை அட்டூழியங்களை பொறுத்தே ஆக வேண்டும் நேரம் பார்த்து கீழை இழுத்து விழுத்துவம் 😅
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த விளையாட்டில் இரு தரப்பும் வெல்லலாம் என்ற ஒரு கணிப்பு இருந்தது salt உம் கோலியும் சேர்ந்து ஆடிய ஆட்டமும் வருணின் இன்றைய பந்து வீச்சும் பெங்களூருக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று நான் நினைக்கின்றேன்
-
நானும் ஊர்க் காணியும்
இது ஏற்கனவே நான் யாழில் எழுதிய ஒரு கருத்துத் தான் இருந்தாலும் இங்கே அண்ணை கந்தையா அவர்கள் எழுதியதால் இன்னொரு முறை என்னயுடைய ஒரு துருக்கி நாட்டுக்கு நண்பன் கூறுவான் அங்கே சில சிறிய கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவார்களாம். எல்லாவற்றிற்கும் பதிவுதான் காரணம் கதையோட கருத்து நான் பிறந்த காணி எனக்குச் சொந்தம் இல்லாவிட்டாலும் என்னுடைய சொந்தங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தற்போதைய முதல்வர், துணை முதல்வர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் முறையே ஈழப்பிரியன் முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அல்வாயன் அவர்களுக்கும் வாழ்த்துகள்😂
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
ஐங்கரன் ராமநாதன் சுதந்திரக் கட்சி புத்தர் மறந்தாலும் நாங்கள் எடுத்துக் கொடுப்பம்
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
மனிதன்விடும் ஒவ்வொரு பிழையும் அவற்றைத் திருத்திக் கொண்டு அவன் மேலே செல்வதற்கான படிக்கட்டுகள் இப்போது அசச்சுனா சரியான வழியில் செல்லாவிட்டால் இன்னும் சறுக்குவார் நரேந்திரனைதனது அரசியலிலிருந்து ஓய்வுக்கு அனுப்பியது அவருடைய எதிர்காலத்திற்கு சிறந்தது
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
யாழ் மாநகரசபையில் பலம் கொண்ட சங்கு கூட்டணி, மான் மணிவண்ணன், மற்றும் சுயேட்சைக்குழு அர்ச்சுனா ஊசி மற்றும் சில நிராகரிப்பு (அதைவிட வேறு வேறு சபைகளுக்கான பல வேட்பு மனுக்கள் உட்பட) இவர்களின் நிராகரிப்பு தமிழரசு கட்சிக்கு ஒரு சிறிய உந்துகோலாக அமைந்து அவர்களின் வாக்குக்கள் அதிகரிக்கும் என சுமந்திரனும் அதேபோல NPP யும் தங்கள் பக்கம் ஒரு காற்று வீசும் எனவும் நினைக்கின்றனர் ஆகவே அர்ச்சுனா தனது ஆதரவாளர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு அளிக்கும்படி கூறியது தகமிழ் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
ஒரு சபையின்வேட்பு மனு தவிர மிகுதி பத்தும் யாழ் மாநகர சபை உட்பட நிராகரிப்பு அதேபோல இன்னும் பல கட்சிகளும் குழுக்களும் இந்த நிலை தான் அதிக கவனமின்மை தான் காரணம் என நினைக்கிறேன் தேர்தல் முறையில் மாற்றங்கள் வந்தபோதே இவர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் சில கட்சிகளும் குழுக்களும் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல்களை கவனத்தில் எடுக்கவில்லை இந்த நிலையில் தமிழ் தேசிய முன்னணியை ஆதரிக்கும் நிலை சிறப்பானது
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
முன்பொரு காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்த பொது நிறைய மது குடித்த வெறிகாரர்கள் இருந்தார்கள். இப்போது அதைவிட உலகமெல்லாம் மதம் பிடிக்காத இனவெறிகாரர்கள் தான் அதிகம் எதை எரித்தும் எவரையும் அழிக்க முடியாது ஆனால் எலோன் ஜெர்மன் நாட்டின் எல்லைக்குள் கால் வைப்பது மிகவும் கடினமாக இருக்கும் இப்போதைக்கு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🙏
-
தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
கட்டாயம் சேகர் இந்தத் திரியையும் வாசித்துக் கொண்டு தான் இருப்பார் அவரால் நிச்சயமாக இந்தப்பாடலை ஒழுங்கான, திறமையான, மக்கள் ரசிக்கும்படியான , இசையில் வெளிக்கொண்டுவர முடியும் இரு முறை அவரின் இசை நிகழ்ச்சிகளை நேரில் ரசித்துள்ளேன் கோஷான் இப்படியும் பாடல் எழுதுவார் என்று நான் நினைக்கவில்லை வாழ்த்துக்கள்