Everything posted by ராசவன்னியன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மூவரையும் படத்திலும், இருவரிடம் போனிலும், ஒருவரை இரு முறை நேரிலும் சந்தித்துள்ளேன். அனைவரும் பழகுவதில் தங்கப் பவுன் தான்..🙏
-
சாமி சிறீ பாஞ்
மீண்டு வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி.🙏 தங்களை நேரில் சந்தித்ததில் பல மடங்கு மகிழ்ச்சி. கடல் கடந்த தேசத்தில் இனிய உறவாக, அண்ணனாக தங்களை கிடைக்க வழி சமைத்த யாழ்களத்திற்கும் நன்றி.😍 தாங்கள் என்றும் நலமுடன் நீடூழி வாழ வேண்டுதல்கள்.🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அப்படியா? மூவருக்கும் மிக்க நன்றி. 🙏 5 வருசத்துக்கு முன் நான் பார்த்த பாஞ், இப்பொழுது பார்த்தபோது கொஞ்சம் உடலால் தளர்ந்து இருந்தார். ஆனால் மென்மையான பேச்சில், அதே துள்ளல்..! அடுத்த முறை வரும்போது என்னை யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று காண்பிப்பதாக சொல்லியிருக்கார்.😍 என்றும் நலமுடன் வாழ்க.🙏 ஆமாம், சமயம் கிட்டும்போதெல்லாம் அவரிடம் தொலைபேசியில் பேசி, நலம் விசாரிப்பதுண்டு.
-
எனது அறிமுகம்
மிக்க நலம். எப்படியுள்ளீர்கள்? விசாரித்தமைக்கு மிக்க நன்றி தம்பி.🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
ஏன் சார் சொல்லவே இல்லை?😋 சந்தித்த இனிய நினைவுகளுடன் இருவருக்கும் மனமுவந்த வாழ்த்துகளும், வணக்கமும்..!🙏 பூரண நலமுடன் வாழிய பல்லாண்டு..🙏😍
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
வினா விடை
வணக்கம். 🙏 வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜
-
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
உயிர் நீத்த உறவுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்😢💐🙏
-
எனது அறிமுகம்
விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி💐🙏 ஆமாம். 🌷 மிக்க நன்றி விசு💐🙏 வலி சுமந்த வரிகள்😥
-
எனது அறிமுகம்
நன்றி. நான் மிக சமீபத்தில் சந்தித்த யாழ் உறவு பெரியவர் பாஞ் ஐயா மாதிரி ரொம்ப சீனியராக இருப்பீர்களென எண்ணுகிறேன்.🙏💐
-
எனது அறிமுகம்
இதே பொலுசன் பிரச்சனை தமிழ் நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
-
எனது அறிமுகம்
நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
-
எனது அறிமுகம்
மிக்க நன்றி, கு.சா🙏 பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி, ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
-
எனது அறிமுகம்
அட, இப்பொழுதுதான் பார்த்தேன்.. நான் யாழுக்கு வந்து 15 வருடங்கள் பூர்த்தியாகிடிச்சே..! 😍
- சென்னையின் முகம்..
-
எனது அறிமுகம்
தில்லையில் படித்த பொறியாளன் நான், தில்லை அவர்களை வாழ்த்தி வருக வருகவென வரவேற்கிறேன்.🙏 இப்போதைக்கு நான் ஓய்வு பெறுவதாக எண்ணமில்லை..!😍
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
உருட்டுகள் எல்லாம் கனஜோரா இருக்கு..! 🙂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அருமை, உண்மைதான்..😃
- திண்ணை
-
திண்ணை
மிக்க நன்றி நுணா.🙏 தங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்..🙂 மிக்க நன்றி பெருமாள்.🙏 யாவரும் நலம். தாங்கள் மற்றும் குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி ஈழப்ப்ரியன்.🙏 நலமா.? குடும்பத்தார் நலமா?🙂 மிக்க நன்றி, கு.சா.🙏 நலமா.? பரிமளம் அம்மணி நலமா?🙂
-
திண்ணை
மிக்க நன்றி, நிலாமதி அக்கா(?)..🙏 நீங்கள் நலமா? 🙂 இங்கு எல்லோரும் நலமே. வணக்கம் சுவி..நலமா? 🙏 பேசி ரொம்ப நாளாச்சி ஐயா..😌 எத்தனை பேரப் பிள்ளைகள்? எல்லோரும் சுகமா?🙂
-
திண்ணை
வணக்கம் விசு.. 🙏 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🙂 இங்கு அனைவரும் நலம்.. புதுவருடத்தில் யாழ் எப்படி இருக்கிறது என எட்டிப் பார்த்தேன் ஐயா. ஏன் திண்ணைக் கிணற்றை காணேல்ல..?🙂 பெரியவர் பாஞ் அவர்களிடம் அலைப்பேசியில் பேசினேன். 'ஏன் யாழ் வருவதில்லை..?' என ஆதங்கப்பட்டார். குதிச்சிட்டேன்.😌
- திண்ணை
Important Information
By using this site, you agree to our Terms of Use.