Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
மலரும் நினைவுகள் ..
----- கில்லி -----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: பெரிய இடத்து பெண் ( 1963 ) வரிகள் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் -- ராமமூர்த்தி பாடியவர்கள் : TMS & P சுசீலா L R ஈஸ்வரி கட்டோடு குழலாட ஆட-ஆட கண்ணென்ற மீனாட ஆட-ஆட கொத்தோடு நகையாட ஆட-ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு) பாவாடை காற்றோடு ஆட-ஆட பருவங்கள் பந்தாட ஆட-ஆட காலோடு கால்பின்னி ஆட-ஆட கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு) முதிராத நெல்லாட ஆட-ஆட முளைக்காத சொல்லாட ஆட-ஆட உதிராத மலராட ஆட-ஆட சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு) தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப் புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு! கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு) பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்கிற வெயிலுக்கு இதமான 🌅 😋 🍦 குச்சி ஐஸ் ..
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மலரும் நினைவுகள் ..
விடிய விடிய தெருக்கூத்து பார்த்ததுண்டோ..?🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
வேலூர் சிக்கன் புரியாணி( கையேந்தி பவன்) 😎- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை வரிகள்: வாலி இசை: எம்.எஸ் விஸ்வநாதன் பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ் காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா? கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா? மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன் வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன? பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ? தருகின்ற மனதல்லவோ? காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன? மயக்கத்தைக் கொடுப்பதென்ன? காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- மலரும் நினைவுகள் ..
பனை வண்டி.. .😎- மலரும் நினைவுகள் ..
தாங்கள் சொல்வதுதான் சினிமா ரெண்ட் கொட்டகை முதலில் பிலிம் ரோல் நகர் புற சினிமா கொட்டகைகளுக்கும் அவர்கள் பார்த்து முடித்தபின் இரண்டாவது இவ்வாறான கிராமப்புற கொட்டகைகளுக்கு வரும்.. தலைகீழாக நின்றும் பார்க்கலாம்.. அவரவர் விருப்பம்..😎 ( வேலூரில் உள்ள கடைசி ரெண்ட் கொட்டகை )- மலரும் நினைவுகள் ..
தாயகத்தில்.. இரவில்.. இப்படியாக தரையில் படுத்து கொண்டும் , உருண்டு கொண்டும் , உட்கார்ந்து கொண்டும் ரெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா..? 😎- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : தெய்வபலம் (1959) இசை : ஜி அஸ்வத்தாமா வரிகள் :மருதகாசி பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ் & எஸ் ஜானகி மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் அரும்பை தீண்டி அன்பாலே அழகாய் மலரவும் செய்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய் இரவில் நிலவை விண்மீனை சிரிக்கும் முகிலை கலைக்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய் குலுங்கும் முல்லை கொடிதாவி கொம்பை தழுவிட செய்கின்றாய் குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய் விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ விரும்பும் இருவர் மன நிலையை விளக்கும் தூதன் நீயன்றோ குரும்புகள் ஏனோ என்னிடம் குரும்புகள் ஏனோ என்னிடம் என் குறையை நீயும் தீராயோ மலரோடு விளையாடும் தென்றலே வாராய்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
இலங்கை நடிகை தவமணி தேவி.. 😎- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
ரசிகர்களை மறந்த தினுஸ்.. பொஸ்ரர் .. 😎 கடைசியில்.. போராட்டம் வேற வெடிக்குமாம்..😇- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மலரும் நினைவுகள் ..
பிடித்த பாடல்களை மட்டும் ஒரு துண்டு சீட்டில் எழுதி தாயகத்தில் ஓடியோ பதிவு கடையில் கொடுத்து கேசற்றில் பதிவு செய்ததுண்டா.. ? 😎- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம்: இரும்புத் திரை(1960) இசை: S V வெங்கடராமன் குரல்: P லீலா, T M .சௌந்தரராஜன் வரிகள்:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன? ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ ? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ? இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா? நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் கவனம் என்னவென்று தெரியுமா? கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- மலரும் நினைவுகள் ..
குருவிகளை விரட்ட சோலைகாட்டு பொம்மை வைத்திருப்பினம்.. செல்போன் ரவர் வந்ததில் இருந்து அவையும் அழிந்து போய்விட்டது .. 😢- மலரும் நினைவுகள் ..
தெருவுல விளையாடுற கோலிய தேடினால் விராட் கோலி வாற கொடுமை.. ஓ.. மை..🤔- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : மக்களை பெற்ற மகராசி(1957) பாடியவர்கள் : சீனிவாஸ் & சரோஜினி இசை : K V மகாதேவன் வரிகள் : மருதகாசி பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? ஆண்... ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ? முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே இன்னாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா? சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே.. ! பாரிலே . ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா? பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயென் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே..! பாரிலே..! ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா? ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
கருணாநிதியின்ர மூத்த மகன் நடித்த .. 😎- மலரும் நினைவுகள் ..
தோழர் , படத்தில் வரிசையாக காணப்படுவது ராஜாக்கள் காலத்தில் யானை , குதிரைகளை கட்டி வைக்கும் லயங்களாகும் , மலையக மக்களின் பரிதாப வாழ்வு புலனாகிறது ..😢 - மலரும் நினைவுகள் ..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.