Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. சரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் "ராஸ்மாக்" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..😊 அடிச்சு தூக்குங்க எசமான்..😎
  2. கல்வராயன் மலை கற்கால கருவிகள் ஏந்திய சிற்பம்
  3. படம் : கலோ மிஸ்ரர் ஜமீன்தார்( 1965) வரிகள் : கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் : P சுசீலா இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.. ... அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ... ... (இளமை...) ... பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..
  4. பேராசிரியர் கிருட்டிணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂
  5. எத்தனையோ முறை மடிக்க பழகினாலும் ...சதுரமாக .. போண்டா .. மாதிரியும் வந்து விடுவதுண்டு.. இதோ ஆய கலைகளில் ஒன்றான சமோசா மடிக்கும் கலை..😇
  6. படம் : மீண்ட சொர்க்கம் (1960) வரிகள் : கண்ணதாசன் இசை : T சலாபதி ராவ் பாடியோர் : A M ராஜா & P சுசீலா ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: எங்கே? ராஜா: இங்கே என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாள சின்னம் ராஜா: பொன் போன்ற உடல் மீது மோதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் இந்தக் கண் தந்த அடையாளம் போதும் ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: நானா? ராஜா: ஆமாம் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மாலைக்கு நோயாகிப் போனேன் காலை மலருக்குப் பகையாக ஆனேன் ராஜா: உறவோடு விளையாட எண்ணும் கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: யாரோ? ராஜா: நீ தான் என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: மண மேடை தனில் மாலை சூடும் உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும் ராஜா: நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை ராஜா: துயிலாத பெண் ஒன்று கண்டேன் சுசீலா: ஓஹோ.. ராஜா: என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
  7. ரம்பளரை "ரோக்.. ரோக்" எண்டு ரெண்டு தடவை தட்டுகினம் .. ஒரே டமாஸ்தான் தோழர் ..☺️
  8. இது இரும்பு சங்கிலி அல்ல .. இது கற்சங்கிலி .. நூற்றக்கால் மண்டபம் -- காஞ்சிபுரம்.. 🙂
  9. சர்பத் என்ற பெயரில் கலர் கலரா எதை எதையோ போட்டு கலக்கினம் .. புடுங்காத வரை ( வயிற்று போக்கு ) மகிழ்ச்சி.. 😎
  10. இன்று சர்வதேச குடும்ப தினம் .. தாயகத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்த காலங்கள்.. மலரும் நினைவுகளாக உள்ளதா..?🤔
  11. படம் : அன்னை (1962) பாடியவர்கள்: P B .ஸ்ரீனிவாஸ் - P.சுசீலா இசை: R .சுதர்சனம் வரிகள்: கண்ணதாசன் அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் .... அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் .... காவியக் கண்ணகி இதயத்திலே ஆ... காவியக் கண்ணகி இதயத்திலே கனிந்தவர் யார் இளம் பருவத்திலே கோவலன் என்பதை ஊரறியும் கோவலன் என்பதை ஊரறியும் சிறு குழந்தைகளும் அவன் பேரறியும் .... அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள் ... பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால் பார்ப்பவர் மனதில் என்ன வரும் இளையவரென்றால் ஆசை வரும் இளையவரென்றால் ஆசை வரும் முதியவர் என்றால் பாசம் வரும் ... ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறிவிடும் இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும் ... அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் பாதையை அவள் பார்த்திருந்தாள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.