Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கீழகரை தோத்தல் அல்வா .😋
-
நகைச்சுவைக் காட்சிகள்
இந்த ஆளு எதுக்கு ரேடியோவில தண்ணீ ஊத்த சொல்றான் ..? 🤔ம்ம் .. சரி ஊத்துவம் ..😍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சட்னிக்கு , சாம்பாருக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் தோசையிலும் சேர்க்கிறார்கள் தோழர் .. தனியே சட்னி வேறு செய்கிறார்கள் .. செலவு அதிகமாகாது.. ? 🤔
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழ்ப்பாண தோசை + சிவத்த சம்பல் 😊
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இறந்த ரசிகனின் வீட்டிற்கு சென்று கதறி அழுத சிம்பு. சென்னை: பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்ட தனது ரசிகரின் வீட்டிற்கு சென்ற சிம்பு துக்கம் தாங்க முடியாமல் அழுதுவிட்டார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சிம்பு ரசிகரான மதன் திருமண நிகழ்ச்சியின்போது பேனர் வைக்கும் தகராறில் கொலை செய்யப்பட்டார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார் சிம்பு. இந்நிலையில் மதனின் வீட்டிற்கு இன்று சிம்பு சென்றார் . சிம்பு வந்தா ராஜாவாதான் ரிலீஸுக்கு முன்பு தனக்கு பேனர், கட்அவுட்டுகள் வைப்பதற்கு பதில் பெற்றோருக்கு உடை வாங்கிக் கொடுக்குமாறு சிம்பு முதலில் தெரிவித்தார். இந்நிலையில் அவர் மதனின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு உடை கொடுத்து ஆறுதல் கூறினார். அழுகை கண்ணீர் மதனின் பெற்றோர் அழுவதை பார்த்த சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். மதனின் குடும்பத்தை தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அவர் அழுதபோது எடுத்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபீல் பண்ணியுள்ளனர். ரசிகன் குடும்பம் மதன் வீட்டிற்கு சென்ற சிம்பு பெயருக்கு போய் பேசிவிட்டு உடனே கிளம்பவில்லை. அங்கு சிறிது நேரம் இருந்து மதன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார். மதனின் புகைப்படத்தை பார்த்ததும் மீண்டும் அழத் துவங்கிவிட்டார் சிம்பு. நல்ல மனசு சிம்பு மாதிரி ஒரு நல்ல மனசு யாருக்கும் வராது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். தனக்கு பேனர் வைத்து அண்டாவில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்று சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.filmibeat.com/news/simbu-gets-emotional-058041.html டிஸ்கி : நல்ல ரசிகன் ..நல்ல தலீவன் .. ☺️
-
நகைச்சுவைக் காட்சிகள்
ஒருவேளை லண்டனில் புகை கூண்டுல வேலை பாக்குறானா .. இப்புடி இருக்கான் ..☺️
-
நகைச்சுவைக் காட்சிகள்
" நான் ஆப்ஸ் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கன் " ☺️
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பழனி பஞ்சாமிர்தம் 😋 பகுதி -- 1 பகுதி -- 2
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மதுரை ஜிகர் தாண்டா 😎
-
நகைச்சுவைக் காட்சிகள்
முனீஸ் சலூன் .. 😊
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குழி பணியாரம் .. 😊
-
நகைச்சுவைக் காட்சிகள்
டேய் ..! அந்த பாலும் பழத்தையும் எடுத்து வாடா .. ! 😇
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கிந்திய லொறி பிரேக் . 180 ' பாகை
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தியேட்டரில் ரஜினி போல சிகரெட் பிடித்தபடி படம் பார்த்த ரசிகர்.. அடித்து கொன்ற பக்கத்து சீட்காரர் திருப்பூர்: பேட்ட படத்தை பார்த்து கொண்டே சிகரெட் பிடித்த ரஜினி ரசிகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டபிரபு. கட்டிடதொழிலாளியான இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர். இந்நிலையில் கடந்த 12 ந்தேதி அங்குள்ள லதாங்கி என்ற தியேட்டரில் பேட்ட படம் பார்க்க மணிகண்ட பிரபு சென்றிருக்கிறார்.அப்போது படம் பார்த்து கொண்டே, ரஜினியை போல வாயில் சிகரெட்டை பற்ற வைத்து ஸ்டைலாக ஊதி கொண்டிருந்தார். இதை பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கவனித்துவிட்டு, சிகரெட் பிடிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். சரமாரி அடி ஆனால் தன் தலைவன் படம் என்ற உற்சாகத்தில் சிகரெட்டை பிரபு தொடர்ந்து பிடித்து கொண்டே இருந்திருக்கிறார். இது இருவருக்கும் தகராறாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பக்கத்து சீட்டுக்காரர் பிரபுவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளார். தீவிர சிகிச்சை பிறகு கீழே கிடந்த கட்டையை எடுத்து நடுமண்டையில் அடித்துள்ளார். இதில் பிரபு படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். படம் முடிவதற்குள்ளேயே இவ்வளவும் நடந்து முடிந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிரபு பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிசிடிவி காட்சிகள் ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தியேட்டரின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்போதுதான் மேற்கண்ட விவரங்கள் போலீசார் தெரிவித்தனர். தொடர் வன்முறை பிரபுவை தாக்கிய பக்கத்து சீட்டுக்காரர் அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பது அடையாளம் காணப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் ரிலீசான நாள் முதல் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் வன்முறையில் ஈடுபட்டு கொலை வரை சென்று கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது https://tamil.oneindia.com/news/tiruppur/rajini-fan-murder-near-thirupur/articlecontent-pf349021-339303.html டிஸ்கி : யாரும் அதிர்ச்சி எல்லாம் ஆகலை .. செம்பு தட்ஸ்தமிழ்க்கு அதிக கரிசனை .😊
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : வட்டத்துக்குள் சதுரம். இசை : இளையராஜா பாடியவர்கள் : சசிரேகா, ஜானகி வரிகள் : பஞ்சு அருணாச்சலம் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம் போல் வாழ்வோம் துணை நீ இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் ஓடுது ரயில் பாதை மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே மா மரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பரந்தோடுது பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும் புதுமைகள் காண்போம் என்னாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நீ காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் என்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் ராமனின் குகனாக உனை பார்க்கிறேன் மாலதி அணுவாக நான் வாழ்கிறேன் இரு மனம் அன்பாலே ஒன்றானது நேசத்திலே உள்ளம் பண்பாடுது பறவைகள் போலே பறந்திடுவோம் மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம் கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான் மனம் போல் வாழ்வோம் துணை நீ இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் கலைஞன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .. 🎂
-
நகைச்சுவைக் காட்சிகள்
"அண்ணே.. ! எங்க வீட்டுக்காரர் 'பிலிப்ஸ் ' ரேடியோ தானே வாங்கிட்டு வர சொன்னார் .. நீங்க ஏன் 'ஆல் இண்டியா ரேடியோ ' வாங்கிட்டு வந்தீங்க ? "..🤔 " ஐயையோ..! இது குழப்பமான குடும்பம் போலிருக்கே..! " 😝
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பெப்சி கோக் ஊத்தி மூடினாலும் தமிழகத்தில் ஒரு சில கிராமங்களில் இன்றும் கிடைக்கும் கோலி சோடா .. 😊- நகைச்சுவைக் காட்சிகள்
கவுண்டமணியே நினைத்து இருக்கமாட்டார் தான் இப்படி பிற்காலத்தில் கவுண்ட்டர் கொடுப்போம் என .. கொர் டிரைவராக அறிமுகமான சர்வர் சுந்தரம் (1964) படத்தில் நாகேசுடன்.. 😎 https://m.youtube.com/watch?v=c3yZ5gQlDlQ ராமன் எத்தனை ராமனடி (1970) 😝- உணவு செய்முறையை ரசிப்போம் !
கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
சிம்பு வேண்டுகோள் ..🤔- உணவு செய்முறையை ரசிப்போம் !
இப்படியும் ஆரம்பித்து போட்டார்கள் தோழர் . 😋. தமிழ் நாட்டில் பழமைக்கு திரும்புகிறார்கள் 🤔- நகைச்சுவைக் காட்சிகள்
என் கைய கொஞ்சம் தூக்கி விடு தமிழர் பண்பாட்டை காட்டுறன் ..😊- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
விஸ்வாசம் அசித் சிலை .. 🙂 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.