Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மொறு மொறு முட்டை 65
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- நகைச்சுவைக் காட்சிகள்
புது கல்வி ஆண்டு - பரிதாபங்கள்..- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிக்கன் பிரட் ரோல்- உணவு செய்முறையை ரசிப்போம் !
கப் தேங்காய் இருந்தா ..- புகைப்படக்கருவி வரலாறு..
'புகைப்படக்கருவி’ வரலாறு.. கேமரா‘ என்ற வார்த்தை லத்தீன் மொழியாகும் …’கேமரா’ என்றால் ‘அடைக்கப்பட்ட அறை’ என்று பொருளாகும்.. புகைப்படகலைக்கான தேடல் ஆறாம் நூற்றாண்டு முதலே தொடங்கிவிட்டது !…. பல தேடல், பல ஆராய்ச்சிகள் …. ‘Photography‘ என்ற வார்த்தையை முதலில் உச்சரித்தவர் “ John .F.W.Herschel ” என்ற கிரேக்கர் .. கிரேக்க மொழியில் ‘Photo‘ என்ற வார்த்தைக்கு ‘ light ‘ என்று பொருளாகும் ! மற்றும் Graphein என்றல் ‘draw’ என்று பொருளாகும் ! ஆக Photography (Photographien) என்றால் ஒளி ஓவியம் ( Light & Draw ) என்றாகும்.. சரி விஷயத்திற்கு வருவோம் ! புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் யார் ?... ”Ibn Hal – Haytham” இவரை ‘Alhazen‘ என்று அழைப்பார்கள் .. இவர் 965’ல் ஈராக் ‘ல் ,பஸ்ரா ( Basra ) என்ற இடத்தில் பிறந்தார் .. ஒஹ் இவர்தான் புகைப்பட கருவியை கண்டுபிடித்தாரா ? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது .. ஆனால் அதுதான் இல்லை !!… இவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் … Ibn al-Haytham ( Alhazen) Father of optics Ibn al – Haytham Born: July 1, 965 AD, Basra, Iraq Died: March 6, 1040, Cairo, Egypt இவர் ஒரு இஸ்லாமியர்,விஞ்ஞானி,கணிதமேதை,மருத்துவர். இவரின் அதீத ஆராய்ச்சியால் மனநலம் பாதிக்கப்பட்டார் ! இவரை சில காலம் வெளியில் விடமால் ஒரு அறையில் அடைத்துவிட்டனர் !! அப்பொழுதுதான் இவர் ‘சூரிய வெளிச்சம் எந்த தடங்கலுமின்றி நேர் கோட்டில் பயணிக்கிறது’ என்றும் ‘சூரிய வெளிச்சம் ஒரு பொருளின் மீது படுவதால்தான் நம் கண்கள் அதை பார்க்க முடிகிறது’ என்றும் கண்டுபிடித்தார் !! அதை வைத்து பல ஆராய்சிகள் செய்து ஒரு நூலை எழுதினார் .. அந்நூலின் பெயர் ” Book Of Optics “… A drawing from ‘ The Book Of Optics’ முதன் முதலில் ‘Camera Obscura’ எவ்வாறு என்பதை தெளிவாக விளக்கி கூறியவர் இவரே ! ஆம் … இவரது இருண்ட அறையில் இருக்கும் சிறிய ஓட்டையில் பாயும் சூரிய வெளிச்சம் சுவரில் ஏதோ மங்கலாக தெரிய , ஒரு குவியை அந்த ஓட்டையில் பொருத்தினார்.. ஆஹா ! என்ன அதிசயம் அவர் வீட்டின் எதிரே உள்ள வீட்டின் உருவம் தலைகீழாக இவர் அறையின் சுவரில் தெரிந்தது !! இதை விளக்கி நாலு பேரிடம் சொன்னார். இது உலகத்தின் முதல் ‘Pinhole Camera’ method ஆகும்.. அதை நூலாகவும் எழுதினார் !! Ibn Hal – Haytham is the father of optics, first scientist & he only describe clearly about camera obscura இவர் மறைவுக்கு பின்னர் (Book Of Optics )அந்நூலை கொண்டு Portuguese , French விஞ்ஞானிகள் குவி ,கண்ணாடி சம்பந்தமான ( Concave & Convex ) பல ஆராய்ச்சி செய்துவந்தனர் !! பயன் அடைத்தனர் !! இவர் புகைப்பட கருவி கண்டு பிடிக்கவில்லை என்றாலும் இவரது நூல் இல்லை என்றால் இன்று lens மற்றும் glass கிடையாது !! Lens இல்லாத காமெராவும் கிடையாது .. ஆக புகைப்பட கருவி கண்டுபிடிக்க வித்திட்டவரும் இவரே !!! Camera Obscura Method இவரது மறைவுக்கு பின்னர் பல மொழிகளில் இவரது ‘Book Of Optics‘ என்ற நூல் மொழிபெயர்க்கபட்டது.. அதை வைத்து பல ஆராய்சிகள் , பல வருடங்கள் உருண்டோடின !! இவர் விளக்கிய ‘Camera Obscura’ வை பலரும் சோதனை செய்தனர் !! அதை வைத்து சுவரில் தெரியும் உருவத்தை கொண்டு ஓவியம் தீட்டினர் !! 1800 ஆம் ஆண்டு வாக்கில் தான் இதன் கண்டுபிடிப்பு வேகம் அதிகரித்தது என்று சொல்லலாம் …பலரும் இந்த Camera Obscura’வை கொண்டு ஆராய்ச்சி செய்ய …. குழப்பமும், கேள்வியும்தான் மிஞ்சியது !! ஆம்.. பதிவு செய்யும் முறை மற்றும் எதில் பதிவு செய்வது என்று பலரும் குழம்பிபோயிருன்தனர் !! சில விஞ்ஞானிகள் சோதனை கைவிட்டனர் … ஆம் 8 மணி நேரம் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தால் !!!! பதிவு செய்த பிறகு ஒரு சில நிமிடமே இருக்கும் , பிறகு மறைந்துவிடும் !!! Joseph Nicephore Niepce ”Joseph Nicephore Niepce ” என்ற ‘பிரெஞ்சு’ விஞ்ஞானி ஓவியம் வரைவதற்காக மட்டும் ‘Camera Obscura’ வை பயன்படுத்தி வந்தார்… மாறாக ஒருநாள், ஒரு ரசயானம் பூசிய உலோக தகடை கொண்டு அதில் வெளிச்சம் பாய வைத்தார்… அது 1826 ஆம் வருடம்..உலகத்தின் முதல் நிலையான ,மறையாத புகைப்படம் உருவானது ! Worlds First Photograph by Joseph Nicephore Niepce (1926) Mr.Louis Dagurre மேலும் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி ‘Louis Dagurre’ என்பவர் தனியாக சில சோதனைகள் செய்து சில சிறிய வெற்றிகளை கண்டார் … 1829 ஆம் வருடம் Joseph Nicephore Niepce மற்றும் Louis Dagurre இருவரும் கைகோர்த்து ஆராய்ச்சியில் இறங்கினர் !! வெற்றி கிட்டும் நேரத்தில் Joseph Nicephore Niepce அவர்கள் உடல்நலம் சரியில்லாமல் இறந்துபோக ….. Louis Dagurre தனியே போராடி தங்கள் கண்டுபிடிப்பை உலகத்திற்கு காண்பிக்க பெரிதும் சிரமப்பட்டார் .. 1840 ‘தற்கு பிறகு Louis Dagurre வும் Joseph Nicephore Niepce யின் மகனும் பிரெஞ்சு அரசாங்கத்திடம் பல சோதனைகள் செய்து காண்பித்து உரிமம் பெற்றார்கள் !! அதற்க்கு ‘Dagurre Process’ என்று பெயரும் இட்டனர் .. இது வரை Camera Obscura வாக இருந்த கருவி Daguree Camera என்றழைக்கப்பட்டது !! பிரெஞ்சு அரசாங்கம் 1850 ‘ல் மக்கள் பயன்பாட்டிற்காக அனைவரும் பயன்படுத்தலாம் என்று அறிவித்தது !! 1850 வாக்கில் நியூயார்க் ‘ல் மட்டும் 70 Daguree Photo Studio !!! 1841’ல் Negative to Positive process ‘ஐ Henry Fox Talbot என்ற ஆங்கிலேயரும் , 1889 ‘ல் ‘Cellulose Nitrate’ ரசாயனம் பூசப்பட்ட’ film Roll ‘ ஐ George Eastman ‘ம் கண்டுபிடித்தனர் !! Mr.Steve Sasson with Worlds First Digital Camera ( 1975 ) இவர்தான் Mr .Steve Sasson. இவர் Eastman Kodak நிறுவனத்தில் Engineer ஆக பணிபுரிந்துகொண்டிருந்தார் . இவர் கடின உழைப்பாலும், புதிய முயற்சியாலும் உலகுக்கு டிஜிட்டல் கேமரா’வை முதன் முதலில் அறிமுகம் செய்தார் . அவர் கையில் வைத்திருப்பதுதான் உலகின் முதல் டிஜிட்டல் கேமரா 1975 ஆண்டு வாக்கில் வெற்றிகரமாக கண்டுபிடித்து உலகிற்கு டிஜிட்டல் கேமரா ‘வை அறிமுகம் செய்து வைத்தார் . ஆக புகைப்பட கருவியை கண்டுபிடித்தவர் இவர் , அவர் என்று தனி தனியே யாரையும் குறிப்பிட முடியாது … பல நூற்றாண்டுகளாக தவமாக இருந்து தங்களது அறிய கண்டுபிடிப்பை நமக்கு தந்துள்ளனர் … இவ்வாறு வரலாறு கொண்ட காமெராவை நாம் எப்படி போற்றவேண்டும் ….. நம் நிகழ்வுகளை நினைவுகளாகும் இந்த கருவி கடந்து வந்த பாதையை நாம் ஒவ்வொருமுறை உபயோகிக்கும்போதும் நினைக்க வேண்டும் …. https://shanmugarajaphotography.wordpress.com/2013/07/30/புகைப்படக்கருவி-வரலாறு/- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு கப் சேமியா போதும்..- இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் பயணிகள் படகு சேவை!
யாருமே இல்லாத கடையில்..- யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு.
வாழ்த்துக்கள்..- பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்
வீரவணக்கம்.- இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்!
கண்ணீர் அஞ்சலிகள்- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பாண் ஓம்லெட்..- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்.
ஆழ்ந்த அஞ்சலிகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களை பகிர்ந்த தோழர்கள் தமிழ்சிறி,ஏராளன்,ஈழபிரியன்,நுணாவிலான் ஆகியொருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..- உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்குற வெயிலில் ஒர் சுலபமான ஓம்லெட்..- ஈழவேந்தன் ( தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) காலமாகிவிட்டார்
ஆழ்ந்த அஞ்சலிகள்- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தோழரே.. அடிக்குற ஆற்றுமணல் காசில் .. 40% கொமிசன் காசில் .. துண்டு சீட்டு பிரச்சாரம் எந்த மூலை.? 1) 8% - 12% மேல் 2) மூன்றாவது பெரிய கட்சி 3) சின்னத்தை தக்க வைத்தல் 4) 1 கோடி வாக்குகள் - இலக்கு நமக்கு தனிபட்ட விருப்பம் என்று இருந்தாலும் .. கள யதார்த்தம் வேறு அல்லவா.? இந்த நான்கில் ஒன்று வந்தாலும் மகிழ்ச்சியே.- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 கப் கோதுமை மாவில் இதுவரை சுவைக்காத முற்றிலும் புதுமையான டிபன் ரெசிபி- “இலங்கை வேடுவர்களுக்கு 5 இந்திய பழக்குடியினருடன் நெருங்கிய மரபணு தொடர்பு – ஆய்வில் தகவல்”
ஏற்கனவே இருக்குற மக்கள் தொகை காணாது இதுல இது வேறையா..?- யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2ம் இடம் 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 4ம் இடம் 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 3ம் இடம் 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 1ம் இடம் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 2ம் இடம் 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 1ம் இடம் 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 3ம் இடம் 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 1ம் இடம் 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 1ம் இடம் 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 1ம் இடம் 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 4ம் இடம் 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 1ம் இடம் 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 2ம் இடம் 15) தயாநிதிமாறன் திமுக) 1ம் இடம் 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 1ம் இடம் 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 2ம் இடம் 18)ரி ஆர் பாலு ( திமுக) 1ம் இடம் 19)எல் முருகன் (பிஜேபி) 2ம் இடம் 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 1ம் இடம் 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 2ம் இடம் 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 1ம் இடம் 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 2ம் இடம் 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4)7%-8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? கூட 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 0 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 1 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 0 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 4 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 3 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) இரெண்டு (ஈரோடு,பொள்ளாச்சி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) ( தர்மபுரி, ஆரணி,தேனி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 32 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 20 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 10 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 2 (தர்மபுரியில் செளம்யா வெற்றி ,ஆரணியில் கணேசுகுமார் வெற்றி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 0- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை ப்ரை- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இரவோடு இரவாக பட்டுவாடா...போட்டி போடும் DMK- ADMK-BJP! தேர்தல் திகில்..!- நகைச்சுவைக் காட்சிகள்
வெயில் பரிதாபங்கள்..3 - நகைச்சுவைக் காட்சிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.