Jump to content

வாலி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4769
  • Joined

  • Days Won

    10

வாலி last won the day on December 6 2015

வாலி had the most liked content!

About வாலி

  • Birthday 01/17/1983

Profile Information

  • Gender
    Male
  • Location
    பெண்மையின் மென்மை
  • Interests
    அழகு, அறிவு, அன்பு

Recent Profile Visitors

8609 profile views

வாலி's Achievements

Veteran

Veteran (13/14)

  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

1.5k

Reputation

  1. கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
  2. இந்த சிரிய பயங்கரவாதியைக்கு தஞ்சமளித்த செத்தகிளி உடனடியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் அவனை ஒப்படைக்கவேண்டும். இல்லாவிட்டால் செத்தகிளிக்கு இருக்கு சங்கதி! செத்தகிளி விசுவாசிகளும் முட்டா முல்லா விசுவாசிகளும் தான் பாவப்பட்ட ஜென்மங்கள். சப்பைக்கட்டுக்கு முன்னுக்கு பின்னாக உளறிக்கொண்டு திரியுதுகள். இப்ப இஸ்ரேலுக்கு முட்டா முல்லாக்களுக்கு நல்லதொரு மருந்து குடுக்க சந்தர்ப்பம் இருக்கு. ஒரு சின்ன சாட்டுக் காணும் இஸ்ரேலுக்கு முட்டாக்களைப் போட்டுத்தாக்கிறதுக்கு. அண்டைக்கே சொன்னனான் முட்டாக்கள் தொடங்கி வைச்சா இஸ்ரேல்காரன் முடிச்சுவைப்பான் எண்டு. இப்ப மவுண்ட் ஹெர்மோன் எங்கண்ட கைகளில் 😂 இப்ப கிங் டேவிட் ஹெர்மோன் மலையைப் பற்றி பாடின பாட்டு ஒண்டை உங்களுக்காக டெடிக்கேட் பண்ணுறன்:😂 133:1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 133:1 (A Song of degrees of David.) Behold, how good and how pleasant it isfor brethren to dwell together in unity! 133:2 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 133:2 It is like the precious ointment upon the head, that ran down upon the beard, even Aaron's beard: that went down to the skirts of his garments; 133:3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். 133:3 As the dew of Hermon, and as the dew that descended upon the mountains of Zion: for there the LORD commanded the blessing, even life for evermore.
  3. கஜே-கயே கோஸ்டித் தலைவர் தீர்வு ஒண்டைக் காணாமல் விடமாட்டார்தான் போல கிடக்கு!
  4. நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை. வைத்திய நிர்வாக சேவையின் மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂
  5. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவசெல்லத்துக்கு ஒரு யூதப் பெண் விசம் கொடுத்த சம்பவம் நினைவில் வருகுது!
  6. அதுக்குள்ள எங்கண்ட நரி (பார் சிறீதரன்) தன்னுடைய வருமானத்தை ஈட்டியுள்ளது!😂
  7. செத்தகிளி இப்ப தஞ்சமுமல்லே குடுக்க வெளிக்கிட்டிட்டிட்டு!😂
  8. விசமிகள் யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து கட்டாயமாக பூமிதிக்க வைக்கவேண்டும். அத்துடன் புதிய கதவு ஒன்றையும் மிகவும் அதிகமான விலையில் வாங்கித் தருமாறு செய்யவேண்டும்!
  9. அற்புதம்! அபாரம்! இந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட 30 விக்கட்டுகளில் 29 விக்கட்டுக்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். அடிலெட்ய்ட் விக்கட் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானது. அவுஸ்ரேலிய ஆடுகளங்களில் பேர்த் விக்கட் மட்டுமே தட்டையான விக்கட் மற்றும்படி அனைத்து ஆடுகளங்களும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமானவை. பாவம் பாரத்!😂
  10. குண்டி காய்ந்தால் புலியும் புல்லுத் தின்னுமாம் என்று இதனை அழகாகச் சொல்லலாம்😂 குறிப்பு: ஒறிஜினல் பழமொழி வருமாறு: கும்பி காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்!
  11. செத்தகிளியின் நிலைதான் பரிதாபம். செத்தகிளி, இரானின் பயங்கரவாத இஸ்லாமிய புரட்சிப் படை, ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் எவராலும் பஸிர் அல் அசாத்தைக் காப்பாற்றமுடியவில்லை!😂
  12. தமிழனுக்கு ஏதும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் சோனகன் நல்ல தீவிரமாகத்தான் இருக்கிறான்.
  13. முகம்மத் இக்பாலுக்கு இப்ப இருக்கிற பிரச்சினை இதுதான் 👇 அநுரவின் ஆட்சியில் தமிழருக்குத் தீர்வு கிடைத்தால் தான் என்ன கிடைக்காவிட்டால் தான் என்ன நீங்கள் முஸ்லிம்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
  14. நல்ல விடயம்! இவ்வாறான குற்றங்களைத் தடுப்பதற்காக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.