Everything posted by வாலி
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
இரான் இந்தப் படையணியை வரவேற்கத் தயாராக உள்ளது. பல புதிய அற்புதங்களையும் ஆசீர்வாதங்களையும் இந்த வரவேற்புசாரத்தின் போது பெற்றுக்கொள்ளும்!
-
ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதலைத் தணிக்க ஜீ - 7 நாடுகளுடன் கனடா முன்னெடுக்கும் கூட்டு முயற்சி
தான் போக வழியைக் காணேல்லையாம் மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிக்கொண்டு வெளிக்கிடிச்சுதாம்!🤣
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
அமெரிக்கா - இஸ்ரேலுடன் மோதல் ; நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? - இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் கேள்வி
இந்தவாட்டி சுவனத்தில ரம்ஜான் பெருநாள் நல்ல களைகட்டும். எனக்கும் 72 கன்னிகைகள் கிடத்தால் நல்லது என்றோரு எண்ணமுள்ளது. இந்த 72 பேரில் 36 கன்னிகைகளும் 36 ஆன்டிகளும் இன்குளூடட் என்று அல்லா ஒரு சிலைட் சேஞ்ச் ஒன்றை அறிவிப்பானாயின் கொன்ஸிடர் பண்ணலாம்!😁
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
குயஸ்யன் 1 இந்து மாணவர்களுக்கு ஏன் பய்பிள் கொடுக்கின்றார்கள்? மாறாக கிருஷ்ண பரமாத்மா அருளிச்செய்த பகவத் கீதையையல்லவா வழங்கவேண்டும்? குயஸ்யன் 2 சரி அப்படி பய்பிள் வழங்கப்பட்டு இந்து மாணவர்கள் அதைப் படிப்பதால் சிவத்தொண்டர்களுக்கு ஏன் கடுப்பு வருகின்றது? பதிலாக கிறிஸ்தவ மாணவர்களுக்கு பகவத் கீதையை வழங்கி வைக்கலாமே? பய்பிள் இந்து மாணவர்களை மாற்றிவிடும் என சிவத்தொண்டர்கள் அஞ்சுகின்றார்களா? மற்றவர்களின் புனித நூல்களை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அல்லவா? குயஸ்யன் 3 படத்தில் உள்ள சிவத்தொண்டர்களில் யார் சிறீந்திரன் மாஸ்டர் யார் மாதவன் அம்மான்?
-
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!
கனடாவுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கு!😁
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
இரானை கெதியிலை முடிச்சிடுவம் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க!
-
யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!
பாருங்கவன் இந்த வாள்வெட்டுக் கலாசாரம் அய்யர்மாரையும் ஸ்பொயில் பண்ணியிருக்கு!
-
ஈரானின் இடைக்கால உயர் தலைவராக அலிரேசா அராபி நியமனம்!
கவலைப்படாதே சகோதரா! 🤣 கெதியிலை வரும்! 😁 ஏன்னா பெசஷ்கியன் நம்மாளு! 😎
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் கடற்றொழிலாளர்கள் இல்லை கடற்கொள்ளையர்கள். இவர்கள் செய்வது கடற்றொழில் அல்ல கடற்கொள்ளை. ஒர் இந்திய சார்பு பத்திரிகை இந்தியக் கடற்கொள்ளையை கடற்றொழிலாக எழுதுவதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்!
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
2ம் லெப். பீரிஸ் கப்டன் லாலா ரஞ்சன் மேஜர் அல்பேட்
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அப்ப இனி எங்கட நாட்டுப்பற்றாளர், மாமனிதர் கனவெல்லாம் வேஸ்ட்டா சார்? பிரான்ஸிலையும் சொத்துப்பிரிப்பு பிரச்சனையில் கார்னல் ஒருவரும் கொல்லப்பட்டவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட கார்ன்ல் பதவியும் வேஸ்டா சார்? 🙋
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சூப்பர்! 👏
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
எஸ். எல். திருமாவளவன், ஆமைக்கறி புகழ் சீமான் போன்றோர் தலைவர் பலருக்கும் தெரியாத இரகசியங்களைத் தமக்கு மட்டுமே கூறினார் என்று பு.போ.க.க. கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் பல புதுக் கதைகள் கூட வரலாம். வியப்பொன்றுமில்லை. ஏரம்பு அய்யாவுக்கு பட்டதாரிக் கனவு என்பதுடன் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என ஒரு சில முதியவர்கள் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு இருக்கிறன். காதால் கேட்பதுவும் பொய் கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிச்சு அறிவதே மெய் என்றாதால நான் காதால கேட்ட கதை பொய்யாகத் தான் இருக்கும். பிறகு ஏரம்பு அய்யா ஞனஸ்நானம் எடுத்துத் திருந்தீட்டாராக்கும்!
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்தக் கூத்து எப்ப நடந்தது? எப்ப சொன்னவர்? யாரிடம் சொன்னவர்?
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் வணக்கமும்!
-
மனநலம் பாதிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை
உண்மையில் இந்தக் கடற்கொள்ளையன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யவேண்டும். ஆனால் இதனை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு இந்திய கடற்கொள்ளையர்கள் போலி மனநல பாதிப்பு அறிக்கைகளை தயார் செய்துவிட்டு கடற்கொள்ளையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்தியன் எந்தக் கீழ்த்தரமான வேலையையும் செய்யத் தயங்கமாட்டான்.
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து நானும் என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
விமானநிலையத்தில் தடக்கி விழுந்த விஜை
நம்ம தளபதிக்கு தல ரசிகர்களும் ஆதரவாம்! டீம்கா மீடியாக் குஞ்சுகளும் ஆமைக் குஞ்சுகளும் கதறிக்கொண்டு இருக்குதுங்க. 😎
-
“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
கூட்டிக்கழித்து கல்கியூலேட்பண்றபோது உங்க ஊர் சங்கரத்தை எண்டு வருது! புஹா…ஹ.ஹா😂
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை
யாவாரிகளுக்கு லாபம் தான் முக்கியம். இதில் நீ என்ன ஞான் என்ன ஞானப் பெண்ணே! அவனும் யாவாரிதான் இவனுகளும் யாவாரிகள்தான்!😎
- வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
எல்லோரும் மனம்விட்டுப் பேசியிருப்பார்கள் மொழி ஒரு தடையாக இருந்திருக்காது!🤣
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ஆனால் நான் அப்டேட்டட்! எனக்கு ஏஅய் எண்டு வாசிக்கத்தெரியும்!