Everything posted by வாலி
-
கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது
சரியான நிலைப்பாடு ஆனால் வசன அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக இந்தியக் கடற்கொள்ளையர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்!
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
பொதுவாக போதகர் நிராஜ் டேவிட்டின் காணொளிகளை அவற்றின் தலைப்பை பார்த்தவுடன் ஸ்கிப்பண்ணிப் போய்விடுவேன். இஸ்லாமியப் பயங்கரவாதம் 1990 களில் எவ்வாறு இருந்தது என போதகர் இங்கு விவரிக்கின்றார். இதற்குப் பதிலடியாகவே வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள்! இந்த வெளியேற்றப்பட்ட நிகழ்வுக்கு நான் ஆதரவு இல்லை என்றாலும், அந்த நேரத்தின் உணர்ச்சி மிக்க தருணங்கள் இந்த துன்பியல் நிகழ்வுக்கு உடனடிக் காரணமாக அமைந்துவிட்டன.
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு
கோவிந்தா! கோவிந்தா!😀
-
தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை
இந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமான சேனாதி அண்ணன் வலுசுழியன் பாருங்கோ! கதிரைக்காக கடைசிவரை வாய்திறக்கவே இல்லை!
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
பாவம் பாரத் டீம்! இங்லண்ட் வொண் பை 22 ரண்ஸ்!😀
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இப்ப ஆடுமாடுகள் எல்லாம் கள்ளுக் குடிச்சுப்போட்டு கவுண்டு கிடப்பதாகக் கேள்வி!
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
இந்த மாநாட்டைத் தொடர்ந்து பூச்சி புழுக்களுக்கான மாநாடொன்றினையும் செந்தமிழன் சீமான் அண்ணா நடாத்தவேண்டும்!😁
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
உதென்ன செத்தகிளிக்குப் புதுசே!
-
ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!
மகிழ்ச்சி! வாழ்த்துகள் தலைவா! ✌️ அங்கிடுதத்தி இந்தியனுகளுக்கும் கார்பன் டக்ஸ் கார்ணிக்கும்தான் ஆப்பு! 😂
-
இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வராமல் பாதுகாக்கவேண்டியது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கடமை - அன்ரனி சங்கர்
இந்தக் கடற்கொள்ளையர்கள் விடயத்தில் சங்கிகள், தும்பிகள், உடன்பிறப்புக்கள், இரத்தத்தின் இரத்தங்கள் எல்லாம் ஒன்றாய் நிற்கிறார்களே! அதுதான் இந்தியன்!
-
சகோதரனின் பாலர் பாடசாலை மகள் துஷ்பிரயோகம்: 68 வயதானவருக்கு 60 ஆண்டுகள் சிறை
எப்பிடிப்பட்ட வக்கிரனாக இருந்திருப்பான் இந்தக் கிழவன்!
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
பாவம் வடக்கத்தியானுகள்! வடபோச்சே!😂
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
காயப்பட்டவனுக்குத்தான் அதன் வலி தெரியும். திருமண உறவு முறிக்கப்படாத நிலையில் இன்னொரு ஆணிடம் சோரம்போனது சரியா? உன்னுடைய மனைவி என்னுடன் படுத்து எனக்கு பிள்ளை பெறப்பேகிறாள் என்று ஆதாரத்துடன் அந்தக் கயவன் படங்களை அனுப்பினால் ஒரு தன்மானமுள்ள ஆணின் ஆன்மா உடைந்து உலுங்கிகிப்போய்விடாதா? அந்தக் கணமே அவன் செத்துப்போய்விடுகின்றான். தரையில் குனிந்து எழுதிக்கொண்டிருக்க அவனொன்றும் இயேசுநாதரல்ல.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
உக்ரேனுக்குப் பதிலடி குடுக்க செத்தகிளியிட்ட காசில்லையாம். செத்தகிளி லவ்வர்ஸ் ஆளாளுக்கு பத்துப் பவுண் அனுப்பினால் தாக்குதல் செய்யலாமாம். இவையளோட சேர்ந்து வாயாலை வடைசுடும் இந்தியனுகளும் அனுப்பினால் செத்தகிளியை காப்பாற்றலாம். செய்வார்களா?😂
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
செத்தகிளிய விட செத்தகிளி ஆதரவு இந்தியன்களின் கதறல்கள்தான் அதிகமாயிருக்கு!
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
செத்தகிளி சரண் அடைகிறது செத்தகிளிக்கு நல்லது!😎
-
பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!
சின்ன மாங்காவ அப்பவே சாகவிட்டிருக்கலாம். சவுமியா ஆன்டிக்கு புதுவாழ்க்கை ஒண்டு கிடைச்சிருக்கும்!!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
தலைப்புக்கு பொருந்தாதுவிடினும் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானது!
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்கிலாந்து இந்துஸ்தானை வைட்வோஷ் செய்யும்!😂
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
புத்தகத்தின் 91 பக்கத்தில் “சோனகர்” என்ற தலைப்பின் கீழ் இருக்கின்றது.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர் கோயில் திருவிழாக்காலங்களில் கட்டியம் சொல்லும் போது “சிறீ சங்கபோதி புவனேகபாகு” என்று சொல்லுவார்கள்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
செண்பகப்பெருமாள் என்பவன் ஒரு மலையாளி, அவனது சிங்களப் பெயர்தான் சப்புமல்குமாரயா! மற்றும்படி நீங்கள் சொல்வது சரி!
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
நல்லூர்க் கோயில் தற்போது இருக்குமிடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்றும் அதனை முஸ்லிம்களிடம் இருந்து பன்றியிறைச்சியினை கிணற்றுக்குள் எறிந்து அப்போதைய இந்துத் தலிபான் கூட்டம் கைப்பற்றியது என்பதும் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலை என்ற வரலாற்றுப் பதிவுநூலைப் படித்திருந்தால் படித்தவர்களுக்குப் புரியும்.
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை
பார் சிறிதரன் அவர்கள் சிவஞானத்தின் அறிவுரையைக்கேட்டு ஞானம் பெறவேண்டும். இல்லாவிட்டால் புஞ்சி பொறளையில் உள்ள அக்கொயனஸ் கல்லூரியில் இணைந்துகொள்ளவேண்டும்!🤔
-
முள்ளிவாய்கால் நினைவுகள் - போராளி தமிழ்க்கவி அம்மா
குற்றவுணர்வோ மனச்சாட்சி உறுத்தலோ வெட்கமோ இல்லாதவர் நிலாந்தன் மாஸ்டர்!