Everything posted by வாலி
-
ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!
ஆசிய தொடர்களை மட்டுமல்ல பன்னாட்டுத் தொடர்களையும் இந்துஸ்தான் புறக்கணிக்கவேண்டும்.
-
சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்
கடந்த இரண்டு நாள்களாக வேலைக்குப் போகவில்லை. இன்றும் போகவில்லை. சுகவீனம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் தான் நிற்கின்றேன். என் உடலில் சுகவீனம் எதுவுமில்லை. மனம் உள்ளுக்குள்ளே அழுதுகொண்டேயிருக்கின்றது. நாங்கள் வாங்கிக்கொண்டு வந்த வரம் இது. சாகும்வரை இந்த வலி இருந்துகொண்டேயிருக்கும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காஷ்மீர் காஷ்மீரிகளுகே சொந்தம். இந்துப். பயங்கரவாதம் காஷ்மீரை வல்வளைப்புச் செய்திருக்கின்றது. இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் நடந்தும் பாலியல் வன்முறைகளும் மனிதவுரிமை மீறல்களும் எண்ணிலடங்கா. உடனடியாக பன்னாட்டுச் சமூகம் தலையிட்டு காஷ்மீரை காஷ்மீரிகளிடம் கையளிக்கவேண்டும். காஷ்மீரிகள் பாலஸ்தீனத்தில் அத்துமீறிக் குடியேறிவிட்டு அந்த நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் அரேபிய வம்சாவளிப் பயங்கரவாதிகள் போன்றவர்கள் அல்லர். மாறாக தமது மரபுவழித் தாயகத்தினை வல்வளைப்புச் செய்துநிற்கும் இந்துஸ்தான் பயங்கரவாததிடம் இருந்து விதலைகோரி நிற்கும் அந்த நிலத்துக்கே உரித்தான மக்கள். இதே நிலைமைதான் ஈழத்திலும் தமிழர் தாயகத்தினை வல்வளைப்புச் செய்திநிற்கும் பௌத்த சிங்களப் பயங்கரவாதத்திடம் இருந்து விடுதலைபெறுவதற்காகவே எமது விதலைப்போராட்டம் தொடங்கப்பட்டது. எனவே எமது முழு ஆதரவும் காஷ்மீரிகளுக்கே தரப்படவேண்டும். கொடிய கீழ்த்தரமான மனிதநேயமற்ற இந்துஸ்தான் படைகள் காஷ்மீரில் இருந்து வெளியேறவேண்டும்!
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
செத்தகிளி நம் தலைவர் ட்றம்ப் சொல்லைக் கேட்டு நடந்தால் அது செத்தகிளிக்கு நல்லது!
-
இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும் - சிரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வேண்டுகோள்
சொல்லுக்கேக்காட்டி இந்துஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்தது தெரியும்தானே!
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
இவர்களுக்குச் சாகும்வரை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும். அண்மையில் கிறிஸ்தவ போதகர் ஒருவரும் போக்சோ வழக்கில் கைதாகி இருக்கிறார். அவரை வெளியில் எடுக்க படாதபாடுபடுகிறார்கள். ஒரு 6 வருடங்களின் பின்னர். அவருக்கும் இம்மாதிரியான தீர்ப்பு வரும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையாளர்களை ஈவிரக்கமின்றி பயங்கரவாதிகள்போல நடத்தவேண்டும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
hats-off ட்றம்ப் சாப்!😂 செத்தகிளி இனியாவது வாய் திறக்குமா?😂
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
பெனடிக்ட் - ஆசீர்வாதப்பர் பிரான்ஸிஸ் - பிரான்சிஸியார்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
போர்வெறியில் தமிழ் செய்திச் சானல்கள் - பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார்
-
🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
இந்திய மாநிலங்களுக்கு இணையான இணைந்த வடக்கு-கிழக்கு என்ற அலகொன்றை இந்தியா பெற்றுத்தருமாயின் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டு கண்மூடித்தனமாக ஆதரிக்க நானும் ரெடி!
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
எல்லாம் பெரிய ஏமாற்றமாகிப் போச்சு! ஏதோ பெரிய பெரிய கனவுகளெல்லாம் கண்டேன்!👀 கிட்டாதாயின் வெட்டென மற என்ற முதுமொழிக்கிணங்க போய்க் குப்புறப் படுத்துத் தூங்கவேண்டியதுதான், ☹️ ஆனால் ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். கடைசிவரை செத்தகிளி வாய்திறக்கவேயில்லை! 😂
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
மக்கள் கெட்டிக்காரர்கள் என்று இன்னும் சில காலாண்டுகளில் காபன் டக்ஸ் கார்ணி நிரூபிப்பார். மக்களை விட நீங்கள் மிகவும் கெட்டிக்காரர் என அதிகமுறை இங்கு நிரூபித்திருக்கிறீர்கள்!
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
வடக்கன்களின் வாய்க்கு வாய்க்கரிசி போடவேணும். சும்மா அலம்பிக்கொண்டு நிக்குதுகள்! குறிப்பு: யாழ்குடாநாட்டுக்கு வடக்கில இருக்கிறவன்கள் எல்லாம் வடக்கன்கள் தான்!
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கிடையேயான போர். பயங்கரவாதம் எந்த விலைகொண்டும் அழிக்கப்படவேண்டும். இதில் எந்தப் பயங்கரவாத தேசம் தோற்றாலும் மகிழ்ச்சிதான். அங்காலை ஹூத்திகளுக்கு கச்சேரி நடக்குது. செத்தகிளிதான் பாவம் எங்கட ட்ரம்பை நம்பி ஏமாந்து போய் கிடக்கு.😂
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
ஏகலைவன் தான் அந்த ஆமைக்குஞ்சு!😂
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
நுணா உங்களுக்கான பதில் எல்லா வெற்றிகளும் வெற்றிகளுமல்ல, எல்லா தோல்விகளும் தோல்விகளுமல்ல. எம் தலைவன் ட்ரம்ப் அவர்களே நல்ல எடுத்துக்காட்டு! கடந்த 10 ஆண்டுகளில் லிபரல் கனடாவைக் குட்டிச் சுவராக்கிய காபன் டக்ஸ் கார்ணியின் வெற்றிக்கு ஒரே காரணம் தலைவன் ட்ரம்ப் மட்டும் தான். மற்றும்படி லிபரல்களின் திட்டங்களோ அல்லது முன்னைய நல்லாட்சியோ காரணமல்ல. நாடு அடுத்த 4 நான்கு வருடங்களில் மேலும் கட்டாக்காலி குடியேற்றவதிகளாலும் தலைவன் ட்றம்பின் வரிகளால் ஏற்படும் பொருளாதாரச் சுமைகளாலும் சீரழியப்போகின்றது. நாளை காபன் டக்ஸ் கார்ணி தலைவன் ட்ரம்பை வொசிங்டனுக்கு ஓடிச் சென்று சந்திக்கிறார். அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு கார்பன் டக்ஸ் கார்ணியால் எதுவும் செய்யமுடியாது. மீண்டும் சொல்கின்றேன் வரும் 4 வருடங்களில் கார்பன் டக்ஸ் கார்ணி கனடாவை கட்டியெழுப்பினால் எனது ஆதரவு நிச்சயம் இருக்கும். எங்க ஊரில் சொல்லுவாக, முச புடிக்கிற நாய மூக்கில தெரியும் எண்டு, நிச்சயமா இந்த ஞமலி முச புடிக்காது என்பது திண்ணம்!😎
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
அப்ப முதலே தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் தன்னுடைய சண்ணிண்ட தொட்டப்பாவுக்கு ஏக மனதாக விட்டுக்கொடுத்திருக்கலாமே அம்மணி. ஓம் சின்னப் பிரச்சினை தான்! 😎
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
கார்பன் டக்ஸ் கார்ணியின் ஆலோசனையின் பேரில் தான் இந்த டக்ஸ் அமுல்படுத்தப்பட்டது. படித்து பெற்ற பட்டம் போல செயற்பாட்டால் பெற்ற பட்டத்தை சொல்ல காபன் டக்ஸ் கார்ணி வெட்கம்கொள்ளத் தேவையில்லை. மேலும் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் மக்களை ஏய்க்கும் அறிவிப்பாக கார்பன் டக்ஸ் நீக்கப்பட்டது. ஒப்பீட்டு அளவில் கனடாவின் காபன் வெளியேற்றம் மிகமிகச் சொற்பமானது. ஆனால் அதற்கு நாங்கள் தான் வரிசெலுத்தினோம் கார்ணியின் ஆலோசனையின் பேரில். இப்போது வரி இல்லை ஆனால் அந்த வரியைக் காரணம்காட்டி உயர்ந்த போக்குவரத்து கட்டணங்கள், விவசாய உற்பத்திகள், பொருட்களின் விலை குறைந்ததா என்றால் இல்லை. இதற்கு கார்பன் டக்ஸ் கார்ணியினால் தீர்வுகாண முடியாது!
-
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!
இன்னொரு சீமான் ஆதரவுக் குஞ்சு ஒண்டும் இடைக்கிடை வந்து கரையில வந்துநிண்டுகொண்டு கல்லெறிஞ்சுகொண்டு நிக்கும்!
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
கனேடிய மக்களுக்கு எனது அட்வைஸ் கொஞ்சம் பொறுமை தேவை. கார்பன் டக்ஸ் கார்ணி இன்னும் 3-1/2 வருடங்கள் எங்கட ட்றம்பை சமாளிக்க வேண்டும். அல்பேர்ட்டாவின் டானியல் ஸ்மித்தை சமாளிக்கவேண்டும். கட்சிக்குள் கிறிஸ்டியா பிறீலாண்ட் போன்ற முன்னாள் மூத்த அமைச்சர்களைச் சமாளிக்கவேண்டும். பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றைச் சமாளிக்கவேண்டும். எல்லாவற்றுக்கு மேலாக கனடாவின் பொருளாதாரம் குடியேற்றம் உட்கட்டமைப்பு எல்லாவற்றையும் சுழியத்தில் இருந்து சீரமைக்கவேண்டும். இவை எல்லாவற்றையும் சமாளித்து கார்பன் டக்ஸ் கார்ணி வெற்றிபெறுவாராயின் அடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்கலாம். குறிப்பு : அல்பேட்டா பிரியவேண்டும். பிரியும் அதற்கு எனது முழு ஆதரவும் உண்டு. அப்படிப் பிரிந்தால் அங்கு குடியேறிவிடுவேன்!😎
-
கனடா பாராளுமன்றத் தேர்தல் 2025
சற்றுமுன் நானும் எனது இல்லத்தரசியும் எங்கள் வீட்டிலிருந்து 3 நிமிட நடைதூரத்தில் இருக்கும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று பழமைவாதக் கட்சிக்கு வாக்களித்துவிட்டு வந்திருக்கின்றோம்!✌️ கார்பன் டக்ஸ் கார்ணியையும் தாராளவாதக் கட்சியையும் வீட்டுக்கு அனுப்புவோம்!😎
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
வசி அண்ணனுக்கு ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்! (அண்ணனுக்கு புரிந்திருக்கும்)😂 மற்றும்படி என்னுடைய பழைய பல்லவியைத்தான் பாடவேண்டிக்கிடக்கு! வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்! குழல் என்றால் அதனை ஊதவேண்டும்! உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்!😎
-
கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவாரென மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிஸார் உறுதி
அந்தக் கள்ப்றிட்டிண்ட தோஸ்துதானாம் பார் சிறி! அப்ப மாமா உறக்கத்திலதானே இருக்கோணும்!👀
-
10 ஆண்டுகளில் இல்லாத அபார வளர்ச்சியில் தமிழ்நாடு
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கோடிகளில் பங்களா வாங்குமளவு பொருளாதாரம் மேம்பட்டிருக்கின்றது!
-
தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
இங்கு உமைமொழியில் தான் பேசியிருப்பார்கள் மோடிக்கு ஆங்கிலம் தெரியாது. எழுதிவைத்து அல்லது காதுக்குள்ள இயர்போன் வைத்து ஆங்கிலம் பேசும் மேதை அவர். நேரடியாக அவரால் ஆங்கிலம் பேசமுடியாது. இங்காலைத் தரப்பிலையும் முழுசிக்கொண்டு நிக்கிற ஆக்களுக்கும் ஆங்கிலம் சுத்தம். 😂