Everything posted by வாலி
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
எங்களுக்கும் தனித்தனியாக தனியப்போய்ச் சந்திக்க ஆசைதான் ஆனால் அமெரிக்க மற்றும் ஆஸி தூதுவர்களுக்குத் தமிழ் தெரியாதே!😂
-
சீமான் வீட்டுக் காவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்!
ஆனால் காவலர் தவிர கயல் அண்ணியும் தம்பி ஒருவரும் வீட்டில் இருந்தார்களே! அவர்களுக்குப் பாதுகாப்புத் தேவைதானே!👀
-
சிம்பொனி என்றால் என்ன?
சின்னப் பொடியனுகள் எல்லாம் முப்பது முப்பத்தஞ்சு வயசுக்குள்ள இரண்டு மூண்டு சிம்பொனி எண்டு எப்பவோ வாசிச்சு தள்ளீட்டானுகள்!😂
-
காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
இதோ உங்களுக்காக அந்த யூடியுப் பேட்டி 👇
-
மார்க் கார்ணி வெற்றி: ட்றூடோவின் பாவ மன்னிப்பு
தலைகீழாக நின்றாலும் கார்பன் டக்ஸ் கார்ணி அடுத்த பெடரல் தேர்தலில் வெற்றிபெற முடியாது. கனடாவின் இன்றைய அவல நிலைக்கு லிபரல் கட்சியும் அதன் பிரதமருமே காரணம். மக்கள் லிபரலுக்கு நல்ல பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்! சிவதாசன் போன்றவர்களும் லிபரல் ஆதரவு தமிழ் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஜொக்கிகளும் ஒரு 7 மாதங்களுக்கு புள்ளிவிபரங்களை வைத்துப் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம்!
-
"யூடியூபர்" கிருஷ்ணாவுக்கு அர்ச்சுனா வைத்த ஆப்பு! | Archunaramanathan speech in parliament
பலே! பலே! வடக்கிலும் பல செந்தமிழன் சீமான் அண்ணாக்கள் இருக்கினம் போலை! இவ்வாறான சீமான் அண்ணாக்களை அர்ச்சுனா எம்பி நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பது வரவேற்கத் தக்கது. இனி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்!
-
கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்கள் சிலரின் செயற்பாடு கிறிஸ்தவ மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல்
ஒரு பெரும் இனப்படுகொலை நடந்தபோது மனதில் காயம் ஏதும் ஏற்படாத ஆண்டகைக்கு ஒரு மரக்கட்டையில செய்த சிலுவையைத் தூக்கிக்கொண்டு ஆடினோண்ண காயம்பட்டுட்டுதாம். இந்த மனக்கவலைக்கு 2 போத்தில் ராவா அடிச்சா சரியாயிடும். இதெல்லாம் ஆண்ட கைக்குத் தெரியாதா என்ன!!👀
-
சீமானை விட்டுடுங்க… விட்டுடாதீங்க… விஜயலட்சுமிக்கு அதிகரிக்கும் அழுத்தங்கள்! ஸ்டேவுக்குப் பின் ஸ்டேட்டஸ் என்ன?
விட்டுடுங்க… விட்டுடாதீங்க…! 😂
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
பாருங்களன் ஒரு பாலியல் தொழிலாளியிடம் சென்று தன் காமவேட்கையினை தீர்த்துக்கொள்ளுமளவு அண்ணனின் பாலியல் ஒழுக்கம் இருந்திருக்கின்றது. அந்தளவு ஒழுக்கம் நிறைந்த மலையாள மேன்மக்கள் குடியில் இருந்து அண்ணண் வந்திருக்கின்றார். இதுகிள்ள பள்ளிக்கு கட்டடித்துவிட்டு கள்ளும் குடித்து வந்திருக்கின்றார். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ள மேன்மகன்!😂
-
என்னை விட்டுடுங்க! இனிமேல்.. சீமான் வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு பின் நடிகை பரபரப்பு வீடியோ
சீமான் பாலியல் வழக்கு நீதிமன்றில் ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல. இப்படியே இழுபட்டால் தான் நல்லது. வழக்கு முடிந்து நிரபராதி என்று பாஜக நீதிமன்றம் அறிவித்தாலோ அல்லது குற்றவாளி என்று தீர்பளித்தாலோ அது சீமானுக்குத் தான் வாய்ப்பாகிவிடும். தன் மீது அரசியல் பழிவாங்கல் என்று பாலியல் குற்றவாளி சீமான் பிளேட்டை மாற்றிவிடுவார். இப்போது சீமனின் கூற்றுப்படி பாலியல் தொழிலாளியும் சீமானின் முதல் மனைவியுமான விஜி அண்ணிக்கு நிதிமறுக்கப்பட்டிருக்கின்றது என்று மக்கள் மன்றத்தில் கருத்துருவாக்கம் இடப்பட்டிருக்கின்றது. சீமான் விஜி அண்ணியை தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள்வேண்டும் என்பதே சரியானதொரு முடிவாக இருக்கும். ஆனால் அதுக்கு கயல் அண்ணி உடன்படமாட்டாங்க. சீமானுக்கு ஆப்பு கயல் அண்ணியிடமிருந்துதான் வரும். வரவேண்டும்! முன்பும் ஒருமுறை ரகுமான் விடயத்தில் சொன்னதுதான்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும்! உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும்! குழல் என்றால் அதனை ஊதவேண்டும்!
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஓம். சுயஇன்பம் கண்டதன் பின்னர் வேறொன்றும் அவனால் இப்போது செய்வதற்கில்லை. இப்ப 58 அகவை பாலியல் வக்கிரனால் புதுப்புதுக் கதைகள் மட்டுமல்ல பெயர்களும் கொடுக்கமுடியுமென ருசு செய்திருக்கிறான்.😂
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஓம் சீமான் என்ற பாலியல் வக்கிரனால்: பட்டினியில் கிடப்பவர்கள் மற்றும் கிடந்தவர்கள் ஒருவருக்கொருவர் முதுகு சொறியக்கூடத் தீனி கிடைக்கின்றதே எனபெருமைப்பட்டுக்கொள்ளலாம்!😂
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
ஓம். நல்ல விடயம் அதைத்தான் குறிப்பிட்ளேன்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
இப்போது உச்ச நீதிமன்றத்தில் பாலியல் குற்றவாளி சீமான் அவன் ஏமாற்றிச் சீரழித்து அவனால் பாலியல் தொழிலாளி என முற்றிரை குத்தப்பட்ட விஜி அண்ணியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றான் என அவனது பாஜக வக்கீல் சொல்லியிருக்கின்றார். நீதிமன்றமும் அதை ஏற்றிருக்கின்றது. இனி இதனை முன்னுதாரணமாக வைத்து பாலியல் தொழிலளிகள் வழக்குகளை நடத்தலாம்.
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
சரி விஜி அண்ணி விபசாரியாகவே இருந்துவிட்டுப்போகட்டும். (இதை நான் சொல்லவில்லை பாலியல் குற்றவாளி சீமானும் அவன் ஏவல் சீவன்களும் சொல்கிறார்கள்) அப்படிப்பட்ட விபசாரியிடம் பணத்தை வாங்கிப் பிடிங்கித் தின்றுவிட்டு இன்று விபசாரியெனப் பட்டங்கட்டும் சீமானுக்கும் விபசாரியிடம் சென்று இச்சை தீர்த்துவிட்டபின் சேவை சரியில்லை என்று கொடுத்த காசைப் பிடிங்கிக்கொண்டு பெருமை பேசிய கருணாநிதியிற்கும் என்ன வேற்றுமை இருந்துவிடப்போகின்றது!
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இந்த ஈனர்கள் பாஜகவின் எடுபிடிகள். பாலியல் குற்றவாளி செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு இந்த ஈனர்களில் ஒருவன் பாதுகாப்புக்கு நின்றதில் வியப்பேதுமில்லை. மீண்டும் மீண்டும் பா. கு. செந்தமிழன் சீமான் அண்ணா பாஜ்கவின் ஆள்தான் என உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்கள்!
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
செத்தகிளி ஒருக்காலும் சிறகடித்துப் பறக்காது. கிளி செத்தது செத்ததுதான். ட்ரம்புக்கு இரானைக் கண்ணிலையும் காட்டக்கூடாது. ஆனால் செத்தகிளிக்கு இரான்: எப்படி அமெரிக்காவுக்கு இஸ்ரேல் இருக்கின்றதோ அப்படி. இஸ்ரேல் முல்லாக்களின் முட்டாள் தேசத்துக்கு ட்ரம்பின் துணையுடன் ஒரு போடுபோடேக்க செத்தகிளி வேற வழியில்லாமலுக்கு இரானுக்காக சிறகடித்துப் பறக்க முற்படும். அப்ப செத்தகிளிக்கு சடங்கை வச்சு செஞ்சிடலாம். செத்தகிளிக்கு எம்பாம் பண்ணுற மருந்தும் ஆக்களும் இஸ்ரேலிலதான் இருக்கிறார்கள். 😂
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஆமா தட்ஸ் ட்ரூ! You can’t teach an old dog new tricks. 😂
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
சுண்டெலி தப்பீட்டுது. ஆனால் ஒண்டு அந்தக் கிழட்டுப் பூனையாலதான் செத்தகிளிக்கும் இருக்குது சடங்கு! வெய்ட் அன்ட் சீ! 😂
-
கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி!
சிவதாசன் பாவம் தன்ட விருப்பத்தை எழுதியுள்ளார். கனடாவில் அடுத்த 8 வருடங்களுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சியமைக்கும். அதுவும் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கும்!
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு மற்றுமொரு வெற்றி!
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
வத்திக்கான் வைத்தியசாலை >>>> ரோம், இத்தாலி வைத்தியசாலை >>>> பிரான்ஸ் வைத்தியசாலை >>>> 👀
-
தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயனில்லை – அமைச்சர் சந்திரசேகர்
வெட்கங்கெட்ட இந்தியன் எமது கடல்வளங்களைக் களவெடுத்துப் பழகி இப்ப களவெடுப்பதுக்கு ஒப்பந்தம் போடவெல்லே நிக்கிறான். இந்தியன் இந்தியன் தான்!
-
தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
அநுர அரசு இன நல்லிணக்கத்தை விரும்புமாயின் இந்த விகாரை அகற்றப்படல் வேண்டும். இந்த விகாரை பொதுமக்களின் வழிபாட்டுக்காகக் கட்டப்பட்டிருக்குமாயின் சிக்கலில்லை. ஆனால் இது கட்டப்பட்டிருப்பது இராணுவத்தினருக்காக, இது சிங்கள பௌத்த வல்வளைப்பின் சின்னம்.
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது!; மாற்றுக் காணியே ஒரே தீர்வு!; அநுர அரசு திட்டவட்டம்
ஜேவிபி அரசு ஒருபோதும் விகாரையை அகற்றாது!